காதல் கணவருக்காக மனைவி பாடும் பாடல் |மறந்துடு மறந்துடுங்க பாடல்|Anitha Kupusamy folk love song

  Рет қаралды 524,869

Village media channel

Village media channel

Күн бұрын

#villagemedia #Kongutamilpattimandram #villagemediachannel #தமிழ்பட்டிமன்றம் #நகைச்சுவைபட்டிமன்றம் #காமெடி மறந்துடு மறந்துடுங்க காதல் பாடல், Anitha Kuppusamy folk love song ,New Tamil village song ,காதல் கணவருக்காக மனைவி பாடும் பாடல்
Check out our Other Videos:
👉 நல்ல மனைவி அமைந்த ஈசியா ஜெயிக்கலாம் மகாராஜன் பேச்சு - • நல்ல மனைவி அமைந்த ஈசிய...
👉 குடும்பத்தை காப்பாற்றுவது ஆண்களா?பெண்களா? -
• குடும்பத்தை காப்பாற்று...
👉 பொண்டாட்டி கேக்கிற கேள்விக்கும் அம்மா கேக்குற கேள்விக்கும் எப்படி பதில் சொல்வது - • பொண்டாட்டி கேக்கிற கேள...
👉 ஆண்களிடம் தங்க நகை இல்லாததற்கு என்ன காரணம் -
• ஆண்களிடம் தங்க நகை இல...
👉 மதுரை முத்துவின் நான்ஸ்டாப் 100 காமெடி -
• மதுரை முத்துவின் நான்ஸ...
👉 ராஜலட்சுமி பாடிய மனதை உறுக்கும் ஒரு ஊருல பாடல் -
• ராஜலட்சுமி பாடிய மனதை ...
👉 சிங்காரமா பட்டு உடுத்தி கிராமத்துப்பாடல் - • சிங்காரமா பட்டு உடுத்த...
👉 அத்தமக உண்னை நினைச்சி பாடல் | ஆந்தகுடி இளையராஜா ஹிட்சாங் - • anthakudi ilayaraja so...
👉 மனைவிக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போவது ஏன் தெரியுமா கொங்கு மஞ்சுநாதன் பேச்சு - • மனைவிக்கு அடிக்கடி உடம...
👉 ராஜலட்சுமியின் புதிய தங்கச்சி பாடல் | இரட்டை சடைபோல ஒன்னா திரிஞ்சோம்மடி - • ராஜலட்சுமியின் புதிய த...
👉மேடையில் பழமொழி பேசி நடுவரை அதிர வைத்த பாண்டிச்சேரி கௌதமி - • மேடையில் பழமொழி பேசி ந...
👉 அம்மாவுக்கு காசு கொடுத்த மனைவிக்கு கோபம் வருவது ஏன்? - • அம்மாவுக்கு காசு கொடுத...
#Music #villagemediachannel #Entertainment
subscribe@ / villagemediachannel

Пікірлер: 114
@ஓம்சக்திகிராமியகலைக்குழு
@ஓம்சக்திகிராமியகலைக்குழு Жыл бұрын
சூப்பர் அக்கா இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@anjalinmary4287
@anjalinmary4287 2 жыл бұрын
சிறார்களை சீர்திருத்தும் சிறப்பான சொற்களஞ்சியப் பாடல். சிறப்பு சிறப்பு தம்பதிகளுக்கு நன்றி.
@mapgdca6796
@mapgdca6796 2 жыл бұрын
அருமையான பாடல் மேன்மேலும் சிறப்படைய பகவான் துணை இருப்பார்
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci 4 күн бұрын
நல்ல குரல் வளம் மிக்க மகிழ்ச்சி ஆண்டவன் அருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
உலகம் புரிந்தவர்கள் செல்போனில் நல்லதை மட்டும்தான் பார்ப்பார்கள் பிரதர். நீங்கள் இரண்டு பேரும் ஒரு நல்ல முன் உதாரண தம்பதிகள். பாடல்கள் மூலம் நீங்கள் எவ்வளவு அறிவுத்தினாலும் புரியாதவர்களுக்கு எப்போதும் புரியாது . அடிமேல் அடி வைத்தால் அம்மி நகரும் என்று நம்புவோம். 🙏🙏🙏
@krajendiranhm7761
@krajendiranhm7761 29 күн бұрын
மிகவும் நன்று வாழ்த்துக்கள்...
@vapillai6073
@vapillai6073 7 күн бұрын
Super song by Mr. Kuppuswamy thambathikal. Vaazhha vazhamudan.
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 2 жыл бұрын
பாடல் அருமையாக இருக்கு நன்றி அம்மா
@EliyasChetty
@EliyasChetty 3 күн бұрын
மிக அருமை! பேராசிரியர் அவர்களே!! வாழ்த்துக்கள்!!!
@varusavarusa2388
@varusavarusa2388 Жыл бұрын
Super Mam 😍😍😍
@ramalingamm260
@ramalingamm260 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை. ெங்கள் குல விளக்கு அய்யா . அம்மா நீண்ட நாட்கள் வாழவேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@நல்லாமூர்கோ.பெரியண்ணன்
@நல்லாமூர்கோ.பெரியண்ணன் 2 жыл бұрын
பாடலின் இசை அருமை.வாழ்க வளர்க தொடர்க கோ.பெரியண்ணன்
@erodegomathi1397
@erodegomathi1397 2 жыл бұрын
அர்த்தமுள்ள அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏💐💐
@sekarsukkiran6039
@sekarsukkiran6039 2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துகள் ஐயா!
@நல்லாமூர்கோ.பெரியண்ணன்
@நல்லாமூர்கோ.பெரியண்ணன் 2 жыл бұрын
மிக அருமையான இசையைப் கூடிய இனிய பாடல்.வாழ்த்துகள் இவண் கோ.பெரியண்ணன்.
@user-hy8yq9bj4j
@user-hy8yq9bj4j Жыл бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌹🌺🌹🌺
@lithishvarshan3293
@lithishvarshan3293 2 жыл бұрын
இனிமையான பாடல், குரல், வரிகள்
@SingaramAlagu
@SingaramAlagu 10 күн бұрын
சூப்பரான பாடல்
@ulaganathangopal5909
@ulaganathangopal5909 Жыл бұрын
அருமையான பாடல் அம்மா ஐயாவுக்கு உங்களுக்கு நன்றி
@surya.2401.D
@surya.2401.D 2 жыл бұрын
அழகா இருக்கீங்க அம்மா பாடல் சூப்பர் சூப்பர்💚💚
@antonysamysl1168
@antonysamysl1168 2 жыл бұрын
விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் நிறைந்த நல்ல பாடல் அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@va8117
@va8117 2 жыл бұрын
செல்போன் பாடல்சூப்பர் அய்யா அறிவுரை சூப்பராக உள்ளது.கொங்குமைந்தன்
@ramalingamk4155
@ramalingamk4155 2 жыл бұрын
அருமையான பாடல்👌💐⚘
@selvimathi5855
@selvimathi5855 2 жыл бұрын
அருமையான பாடல் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💅💅🌻🌻👍🏽👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨💕💓💓💕💕
@Sivaram-2n
@Sivaram-2n 2 жыл бұрын
Super song wow your voice great
@amarajothic1071
@amarajothic1071 2 жыл бұрын
பாடல் இனிமை வாழ்த்துக்கள் அம்மா
@mallikamallika9606
@mallikamallika9606 2 жыл бұрын
பாடல் சூப்பர்
@kumarijothi9570
@kumarijothi9570 2 жыл бұрын
Sir neenga padiya padal arumai vazthugal
@mallikamallika9606
@mallikamallika9606 2 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது
@krishnan6360
@krishnan6360 2 жыл бұрын
Super.
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 жыл бұрын
அருமையான தத்துவ பாடல். இழைய தலைமுறைக்கு ஏற்ற பாடல். வாழ்த்துக்கள்
@malarmalar3765
@malarmalar3765 2 жыл бұрын
Wow beautiful songs very nice God bless you and your to all amen 🙏, 🌹🌹🙏
@nagajay3507
@nagajay3507 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா
@tamilarasi4275
@tamilarasi4275 2 жыл бұрын
அருமையான பாடல்..... சகோ...
@agsuresh8658
@agsuresh8658 Жыл бұрын
வாழ்க வளமுடன்.......
@joshuajerinjudi8690
@joshuajerinjudi8690 2 жыл бұрын
Ungal karuthukkal mikavum arumai.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 жыл бұрын
Mariyathaikkuriya annan puspavanam kuppusamy , arumai sagothari anitha ivargal iruvarum tamil nattin nattuppura padalgalai patty thotty engum olikka seithavargal , ivargalin padalgal aalamana karuthukkal kondavai , arputhamana padagargal , ellorum elithaga puriyumpadi padalgal miga arputhamaga irukkum , ivargalin padal ( rasathi unnai enni , madurai pora mama , mattu vandi poottikittu innum pala chirappana padalgal padiya ivargal potrapada vendiyavargal , ennatra padagargal vanthalum ivargalaipol yarum illai enbathu ennudaya thanippatta karuthu, ivargal pallandu udal arokkiyathudanum innum makkalukku nalla padalgalai thara vendum ena aandavanai vendukiren .
@johnsonaruldoss8553
@johnsonaruldoss8553 2 жыл бұрын
அருமை அய்யா
@thirumaran4389
@thirumaran4389 2 жыл бұрын
Very good song.amma
@avudaithangamsujisuji2420
@avudaithangamsujisuji2420 2 жыл бұрын
Arumaiyana padal super ❤️
@kalaiselvirajasekar2721
@kalaiselvirajasekar2721 2 жыл бұрын
Sister naan.ungaloda Fan varisaily.naanum oruthi.neenga.orumurai neengalum avarum enga.giraamathu.amman koviluku . :vanthiruntha enga makkalai santhosapaduthavenum Nantri.sistet
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
Superb 👌 song 👏 mam
@proudofindianhindu9524
@proudofindianhindu9524 2 жыл бұрын
Nalla karutthulla paadal. Super
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 2 жыл бұрын
Supera irukku.thank you
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp 2 жыл бұрын
பாடல் மிக அருமையாக இருந்தது நன்றி அம்மா
@KrishnaVeni-cv5eu
@KrishnaVeni-cv5eu 2 жыл бұрын
Super mm very nice voice
@mohamedhanifa3726
@mohamedhanifa3726 2 жыл бұрын
SUPER VOICE ANITHA
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@shubremansomesunderam9575
@shubremansomesunderam9575 2 жыл бұрын
Superb voice thanks congratulations
@thukkaram7266
@thukkaram7266 2 жыл бұрын
Fantastic padel 🥇👍 super once more I like it
@manickamg5982
@manickamg5982 2 жыл бұрын
Super madam 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏
@indhuindra3916
@indhuindra3916 2 жыл бұрын
சிறப்பு
@gunasekarangunasekaran3751
@gunasekarangunasekaran3751 2 жыл бұрын
Suppar song valthukkal
@herbscourt9714
@herbscourt9714 2 жыл бұрын
Super very good cute song thanks❤🌹🙏
@diviverynicekutty9505
@diviverynicekutty9505 2 жыл бұрын
Super amma
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@tamilventhancandy2939
@tamilventhancandy2939 2 жыл бұрын
Thanks
@kavisvlog1576
@kavisvlog1576 2 жыл бұрын
👌 Superb mam
@selvidhineshchannel8535
@selvidhineshchannel8535 2 жыл бұрын
Song voice super 👏👏👌👌
@MuthuKumar-bt9jw
@MuthuKumar-bt9jw 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் இருப்பது மற்றும் பொதுநோக்கில் பாடப்படுவது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@nalinaasiddu2389
@nalinaasiddu2389 2 жыл бұрын
அருமையான பாடல்
@pichaimuthu7382
@pichaimuthu7382 2 жыл бұрын
Super couple
@gowrigowtham3293
@gowrigowtham3293 2 жыл бұрын
Amma super song
@thirumaran4389
@thirumaran4389 2 жыл бұрын
Very good song Amma THIRUMARAN..HM .GHS. ENKAN
@muthuprabha1934
@muthuprabha1934 2 жыл бұрын
Super.super
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq Жыл бұрын
வாழ்க உண்மைக்காதல்
@subramanianv6198
@subramanianv6198 2 жыл бұрын
Very nice to hear and seen
@chitrap7396
@chitrap7396 2 жыл бұрын
Sir speech is so good
@sanjayraja517
@sanjayraja517 2 жыл бұрын
சூப்பர்
@PalaniPalani-kg4ze
@PalaniPalani-kg4ze 2 жыл бұрын
Nice song 🎵🎧
@surya.2401.D
@surya.2401.D 2 жыл бұрын
Owo super super mam
@RamRam-sc9ob
@RamRam-sc9ob 2 жыл бұрын
Super songs
@manickambalasubramanian1469
@manickambalasubramanian1469 2 жыл бұрын
Very good
@subbulaxmi9319
@subbulaxmi9319 2 жыл бұрын
Super and London super
@gunasekaranarumugam1993
@gunasekaranarumugam1993 2 жыл бұрын
Very very good song
@dhanam9468
@dhanam9468 2 жыл бұрын
Very nice nice medam
@malathimrm4497
@malathimrm4497 2 жыл бұрын
Arumai madam👌👌👌👌👌♥
@va8117
@va8117 2 жыл бұрын
உங்களுடைய ரசிகன்.கொங்குமைந்தன் அற்புதவரிகள்
@eatingchallenge5363
@eatingchallenge5363 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏
@kasthurimatha9545
@kasthurimatha9545 2 жыл бұрын
Mam supper songs mam
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
Best songs for the useful to the family members and friends and relatives neibers etc O All the
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Grear
@isaivanan7623
@isaivanan7623 2 жыл бұрын
Great congratulations
@vijayjothi8949
@vijayjothi8949 2 жыл бұрын
👌👌👌
@nmythilin1533
@nmythilin1533 2 жыл бұрын
Mika vum aarumai nanri
@sampurnamp5102
@sampurnamp5102 2 жыл бұрын
Supper man arumai
@selvarajselvaraj659
@selvarajselvaraj659 2 жыл бұрын
. .
@santhamani1796
@santhamani1796 2 жыл бұрын
Super madam
@Shukra9665
@Shukra9665 2 жыл бұрын
Great, please take up more social causes! 🙏 great divine signing talent 🙏🙏🙏
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
👌 song, 👌voice .Happy , Happy, Happy 💐💐💐🙏🙏🙏👍👍👍
@kbasker6424
@kbasker6424 2 жыл бұрын
Very very super Beautiful song Sister Thanks valha valarga k .BASKARAN mayladuthurai
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Wonderful
@sarojas2162
@sarojas2162 2 жыл бұрын
சூப்பர் அம்மா அருமை👌👌🤝🤝🌹🌹
@murugalakshmi-mb1lb
@murugalakshmi-mb1lb Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@anandhraja7575
@anandhraja7575 2 жыл бұрын
எனது குல தெய்வம் அண்ணன் அண்ணி வாழ்க
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 2 жыл бұрын
Aruma
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
God bless you Jesus loves you family 🌹💚🌹
@aaronrajakumar
@aaronrajakumar 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d2TQeHV6iK6MhrM இந்த பாடலையும் பாருங்கள்.
@nsethuraman7606
@nsethuraman7606 2 жыл бұрын
கோவை தந்த நல்ல முத்து
@krishnans3737
@krishnans3737 2 жыл бұрын
ஊரு உரக்கமில்லையம்மா உன்னை நான் தேடுகின்றேன் வாடி போன மலரை போல வருதத்துடன் பாடு கின்றன் ஏன் இந்த சோகமம்மா கூடி வாழ்ந்த காலமெல்லாம் கருடாகிபோனதம்மா
@avudaiappanthirumalayappan8266
@avudaiappanthirumalayappan8266 2 жыл бұрын
Nice
@ramalingammv9594
@ramalingammv9594 2 жыл бұрын
காதில் தேனை ஊற்றியது போல! மோருடன் கலந்த கம்மஞ்சோற்றை பசி நேரத்தில் வாயில் ஊற்றியது போல! தாகம் அடிக்கும்போது செவ்விள நீரை வாயில் ஊற்றியது போல! காதுக்குஇனித்தது ! கடும்பசி மறைந்தது இந்த அம்மையார் பாடிய பாடல்! பாடும்போது பந்தா இல்லை! தலையை இப்படியும் அப்படியும் ஆட்டவில்லை! கையை இப்படியும் அப்படியும் ஆட்டவில்லை! இசை கடலில் மிதக்கின்றேன் !
@lakshmitamil7564
@lakshmitamil7564 2 жыл бұрын
குரல் இனிமை
@ranganathannathan5675
@ranganathannathan5675 2 жыл бұрын
தேன்குரரலில்தெவிட்டடாதயிசை
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 50 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 49 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН