அது எப்படி ஏகலைவனுக்கு வரலாறு இருக்க முடியும்..? ஏனென்றால் குருகுலத்தில் கல்வி பயிலும் போது, குரு-துரோணாச்சாரியர் அர்ஜுனன் ஒருவன் மட்டுமே வில்-வித்தையில் சிறந்தவனாக திகழ வேண்டுமென்று ஏகலைவனின் விரலை காணிக்கையாக கேட்ட போது..! பின் எப்படி அவருக்கென்று வில் ஏந்தும் கதை ஒன்று அமையும்..? 🤔🤔🤔 (Climax)அர்ஜுனன் மட்டுமே வில்-வித்தையில் சிறந்தவனாக திகழ வேண்டுமென்று ஏகலைவனின் விரலை காணிக்கையாக கேட்டது குருகுலத்தில் கல்வி பயிலும் போது அவர்கள் சிறுவயதில் இருக்கும் போது, இதில் காண்பிப்பது முற்றிலும் தவறு....😯
@kulothungans1433 Жыл бұрын
ஏகலைவன் மானசீகமாக வேண்டி பயிற்சி பெற்றது சாதனை தான்! குரு காணிக்கை என்று கட்டைவிரல் தரப் பட்டது எந்த நீதிப் படி?
@uthayakumarratnasingam68182 жыл бұрын
03:40:15 🤳 #அருமையான வரலாற்றுப் படங்கள் பார்ப்பதில் எனக்கு மட்டு ஆற்ற மகிழ்ச்சி.பதிவுக்கு ப்ரோ"🙏
@LegendChess-xr3sm Жыл бұрын
Very good move
@ArockiaRaj-w9l3 жыл бұрын
இந்த உலகில் எல்லோரும் ஏகலைவனாக இருந்தால் துரோணாச்சாாியாா்களே இருக்கமாட்டாா்கள்.....
@shanthaekambaram95724 жыл бұрын
சரித்திரக்கதை மிகவும் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி 8.10.20
@alagusundaramp59773 жыл бұрын
Super
@saibaba1723 жыл бұрын
Super 💐🌹🙏
@manivel6106 жыл бұрын
suppa
@manivel6106 жыл бұрын
suppar
@NMR-kw8vt5 жыл бұрын
DMK does not have moral to advertise in these type of Swamy Pictures. DMK is no ! Rowdy group, the recent incidents in shops are examples. Do not vote for DMK Alliance
@kulothungans1433 Жыл бұрын
வசனம் எழுதியவர் திராவிட சித்தாந்தம் கொண்டவர் போல தெரிகிறது 😎