வில்லியனூர் மாதா ஜெபம்/Villianur Madha Jebam

  Рет қаралды 20,590

HOLY FAMILY AJ

HOLY FAMILY AJ

Күн бұрын

Пікірлер: 45
@antonysahayam6908
@antonysahayam6908 7 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen ❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@josephvarkis
@josephvarkis Жыл бұрын
நான் வில்லியனூர் மாதா கோவில் வரல என்றாலும் இந்த utup மூலம் பார்த்து மிகுந்த ஆறுதல் அடைந்தேன் நன்றி கொடிய சோதனைலுந்து என்னை விடுவிதருலம்மா. லூர்து அன்னையே நன்றி அம்மா
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ Жыл бұрын
Thank you.Ave Mariya 🙏🙏
@pushpajoseph2485
@pushpajoseph2485 6 ай бұрын
அம்மா தாயே ஜூலி குழந்தைக்கு பள்ளியில் இடம் கிடைத்ததற்கு உமக்கு நன்றி கூறுகிறேன் அந்த குடும்பத்திலுள்ள எல்லோரும் ஒற்றுமை யுடனும் சமாதானத்துடனும் வாழ வழிகாட்ட வேண்டுமென்று உம்மை நோக்கி நம்பிக்கையுடன் மன்றாடுகிறேன் ஆமென்
@revathishimola4350
@revathishimola4350 Жыл бұрын
Mother Mary please bless my job and my family and recover us from many difficulties.
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En magan yoganandaraj BE padithum endha velaikkum pogamal thirumanaum nadaka villai 40 years old msgal kansvanai izhanthu 2 pillai galudan irukiral en maganin pillai galai yum valarka vendum saivenai kattugal avizhkapada vendum engalai samadanamaga vazha mudiyatha suzhnilai ullathu en vettirkul ulla kattugal avizhkapada vendum magan yoganandaraj BE affected by wictcraft seivinai velauku pogamal panam kettu thontharavu seiyum Avan vazhkai mara vandugiran thankyou jesus amen
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En vettirku pakathil ulla ponmanisantha en vettirku vadagaiku atkal varamal thadai saigiral en perai solli 1lakh vadiku vangi kondu kodukamal emattru giratgal aval ennaiyum vettirku sellavidamal sandai podugiral en vettirku vadagaiku atkal varamal thadai saigira ponmani santha vai kartharidathil oppulodukiran nalla atkal Vara vendumai jebikkiran yesappa nandri amen
@Jeganwillis
@Jeganwillis Жыл бұрын
ஆமென்
@josephvarkis
@josephvarkis Жыл бұрын
அம்மா தற்போது கொடிய சோதனை நடக்கிறது இந்த சொதனனிலிரிந்து எண்ணைக்காக்க என் சிரம் தாழ்த்தி மன்றடுகிரென் அம்மா அமென்
@pushpajoseph2485
@pushpajoseph2485 7 ай бұрын
அம்மா தாயே சகாய மேரிக்கு பென்ஷன் பணம் கிடைக்கவும் அதன்மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபடவும் அந்த குடும்பத்தை காத்து இரட்சிப்பீராக அம்மா தாயே உம்மை நோக்கி நம்பிக்கையுடன் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்
@irudhayamary3982
@irudhayamary3982 2 жыл бұрын
அம்மா என் மன விருப்பங்களை நிறைவேற்றும் தாயே.
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
லூர்து அன்னையே எங்களையும் உலகில் உள்ள மக்களையும் கொடி ய நோயில் இருந்து காப்பாற்றும் ஆமென்.
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En husband friends ku PanAm koduthuvittu iranthu vittanar Nan avargalidam kettum PanAm tharamal emattrum kumaran 2 25 000 jagadeesh 1 lakh saravanan1 lakh Mallika 88 thousand ponmanisantha 80 thousand evargalidamirunthu PanAm thirumba kidaika vendumai jebikkiran en kadan 18 lakhs ullathu athani adaiaikum vazhi katta vendum thankyou jesus amen
@jeyaseelinova505
@jeyaseelinova505 Жыл бұрын
மாதாவே நீதிமன்ற வழக்கை முடித்து விரைவில் தரும் அம்மா
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 3 жыл бұрын
வில்லியனூரில் வீற்றிருக்கும் லூர்து அன்னையே உமது கரத்தின் மகனை ஒப்புக் கொடுக்கிறேன் அவனுக்க மாங்கல்ய பாக்கியத்தை தந்தருளும் அந்தத் திருமணத்திற்கு போதுமான பணத்தை உதவியும் அத்திருமணத்தை பொறுப்பேற்று நடத்தும் படியாக பாதம் பணிந்து வேண்டுகிறேன் அன்னையே எங்களுக்காக அன்னையிடம் அனைவரும் வேண்டிக் கொள்ளும் படியாக தாழ்மையுடன் மன்றாடுகிறேன் மரியே வாழ்க
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
அம்மா மரியே லூர்து தாயே உம் பிள்ளைகளின் வேண்டுதலை தயவாய் கேட்டு எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்து பேசும் தாயே . ஆமென்..மரியே வாழ்க...🙏🙏🙏
@jeyachandran9316
@jeyachandran9316 Жыл бұрын
Thanks the Lord Jesus Christ.
@Aambika-jn3yz
@Aambika-jn3yz 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘
@mich999ff4
@mich999ff4 2 жыл бұрын
Venduthal therpiray🙏
@shynidas5175
@shynidas5175 Жыл бұрын
Mathave engaluku kuzhanthai varam tharum
@josephvarkis
@josephvarkis Жыл бұрын
லூர்து அன்னை முகத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது அம்மா எனக்கு ஒரு காட்டும்மா
@michaelp2107
@michaelp2107 3 жыл бұрын
Mother of lourdhu pray for me family
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
மரியே வாழ்க
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
Amma en magan marumagan kanavar moovarom iranthu vittanar enjiyulla oru maganum pilli suniya kattukkalal padikapattu ullan Avan velaiku poga mudiyatha suzhnilai ullathu kattugal avizhkapada vendum vettil ulla porutkalai vittrum migavum mosamana mana nilaiyil ullan Avan Ixhanha porutkalai thirumba kidaika vendumai jebikkiran velaiku pogavum thirumanam nadakavum witchcraft deleveraga vendum Ethrigal thollaipoanisantha meendu varavum jebikiran
@mercyjacintha2481
@mercyjacintha2481 3 жыл бұрын
Amen
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
Amen 🙏
@santhoshdivyan8802
@santhoshdivyan8802 3 ай бұрын
Amen
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
Amma en nathanarin perasaiyal en vettirku witchcraft Saida Mallika familyal megavum padhikapattulla en magan marumagan kanavar moovarom iranthu vittanar enjiyulla oru maganum kudiyinal pathikapattu velaikkum pogamal irukkiran 4pera pillaigalai valarka vendum en vitturiku vadaiku nalla atkal rentirku Vara vendumai jebikkiran en ppanam kadan vangikondu emattrum kumaran 2 25 thousands ponmanisantha 88 thousand malliga 80 thousand Saravanan 1 lakh Ganesh Medicals 3 lakh mugil 3 lakh Raja 8 lakhs premsenthil 28 lakhs vangi kondu kodukamal emattru giratgal avargal pannathai ithirumba koduka vendumai vendugiren nandri amma
@rajathim3294
@rajathim3294 3 жыл бұрын
Matha one person bought five lakhs from me he did not want to return the money pls pray atleast he should give two lakhs
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
Surely matha will recommend for your intention. Miraculously you will get your money soon. Ave Mariya
@Maria-k7p5k
@Maria-k7p5k 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DineshAntony-rz5he
@DineshAntony-rz5he 7 ай бұрын
Amma enaku oru nilayana velai thaangamma.
@brijetemily2181
@brijetemily2181 3 жыл бұрын
வில்லியனூர்மாதாஎன்மகளுக்குதிருமணம்நடக்கனும்எங்களுக்குஉதவிபுரியும்மாதா
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
கானாவூர் திருமணத்தில் புதுமை செய்ய இயேசுவை வேண்டிக்கொண்ட எம் தாயே...உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா...ஆமென்.மரியே வாழ்க..
@brijetemily2181
@brijetemily2181 3 жыл бұрын
நன்றிங்க
@antanetravindran3838
@antanetravindran3838 3 жыл бұрын
வில்லியனூர் மாதாவே தூய பரிசுத்த கன்னிகையே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி எங்களை பாதுகாரும் அம்மா.
@josephmurphy2127
@josephmurphy2127 2 ай бұрын
❤❤❤❤
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 3 жыл бұрын
மாதா ஒன்றும் நம் கஷ்டங்களை தீர்க்காது.நாம் தான் நம் கஷ்டங்களில் இருந்து வெளி வர வேண்டும்.
@divyak9418
@divyak9418 3 ай бұрын
Oh my virgin mary pls help me pay my house rent😮
@mariyamadha-il6zw
@mariyamadha-il6zw 4 ай бұрын
ஆம், அது சரிதான்! வில்லியனூர் மாதாவின் (அன்னை மேரி) வாக்குறுதிகள் உண்மையில்: 1. "நான் உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவேன்." 2. "நான் உன்னை தீங்கு மற்றும் தீமையிலிருந்து பாதுகாப்பேன்." 3. "நான் உங்களை நீதியின் பாதையில் வழிநடத்துவேன்." 4. "நான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆசீர்வதிப்பேன்." 5. "நான் எப்போதும் உங்கள் தாயாகவும் வழிகாட்டியாகவும் இருப்பேன்." 6. "கடவுளுக்கு முன்பாக நான் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன்." 7. "தேவையின் போது நான் உங்களுக்கு பலத்தையும் தைரியத்தையும் தருவேன்." 8. "நான் உன்னை இயேசுவின் இதயத்திற்கு அழைத்துச் செல்வேன்." இந்த வாக்குறுதிகள் அன்னை மரியாளின் அன்பான கவனிப்பு மற்றும் பரிந்துரையின் சான்றாகும், மேலும் இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் புனித தலத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பக்தி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. அன்னை மரியாளின் வழிகாட்டுதலையும் பரிந்துரையையும் பெறுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் வாழ்வில் இந்த ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற முடியும் என்று நம்புகிறார்கள். சபாஷ்!
@ganesankrishnan7524
@ganesankrishnan7524 2 жыл бұрын
Amen
@mariyamadha-il6zw
@mariyamadha-il6zw 4 ай бұрын
ஆம், அது சரிதான்! வில்லியனூர் மாதாவின் (அன்னை மேரி) வாக்குறுதிகள் உண்மையில்: 1. "நான் உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவேன்." 2. "நான் உன்னை தீங்கு மற்றும் தீமையிலிருந்து பாதுகாப்பேன்." 3. "நான் உங்களை நீதியின் பாதையில் வழிநடத்துவேன்." 4. "நான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆசீர்வதிப்பேன்." 5. "நான் எப்போதும் உங்கள் தாயாகவும் வழிகாட்டியாகவும் இருப்பேன்." 6. "கடவுளுக்கு முன்பாக நான் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன்." 7. "தேவையின் போது நான் உங்களுக்கு பலத்தையும் தைரியத்தையும் தருவேன்." 8. "நான் உன்னை இயேசுவின் இதயத்திற்கு அழைத்துச் செல்வேன்." இந்த வாக்குறுதிகள் அன்னை மரியாளின் அன்பான கவனிப்பு மற்றும் பரிந்துரையின் சான்றாகும், மேலும் இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் புனித தலத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பக்தி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. அன்னை மரியாளின் வழிகாட்டுதலையும் பரிந்துரையையும் பெறுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் வாழ்வில் இந்த ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற முடியும் என்று நம்புகிறார்கள். சபாஷ்!
@raju1079
@raju1079 7 ай бұрын
Amen
@arulantony3821
@arulantony3821 5 ай бұрын
Amen
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 27 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 60 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 15 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 736 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 27 МЛН