உங்கள் உடல் அசைவு மற்றும் கை அசைவு மற்றும் முகத்தில் இருக்கும் புன்னகையோடு இருக்கும் பாடலின் ராகம். இதை பார்த்தால் வராத தெய்வம் கூட வந்து விடும்
@rasammamurugan6512 жыл бұрын
ற
@sankarworkssankarworks2708 Жыл бұрын
வில்லு நாதஸ்வரம் மேளம் அருமையான வாசிப்பு
@mariappanmuthu3071j5 жыл бұрын
இந்த பாடல் என் மனதில் உள்ள கஷ்டங்களை போக்கிறேன் அருமை அருமை அருமை எப்பொழுது கேட்க தொனும்
@mariappanmuthu3071j5 жыл бұрын
இந்த பாட்டில் உள்ள அனைத்து கலைஞர் க்கு என் அன்பாக நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வையகம்
@balakrishnan10863 жыл бұрын
👌👌👌👌👏👏🌹
@varadharajan.m19693 жыл бұрын
அம்மா எத்தனை வில்லுப்பாட்டு கலைஞர்களின் குரலை கேட்டாலும் சரி உங்கள் குரலுக்கு ஈடு இணை இல்லை தனக்கென தனியான ஒரு பாணியை உருவாக்கி நல்லதொரு ராகம் மற்றும் உங்கள் தாள வகைகள் அனைத்தும் அருமையாக உள்ளது உங்கள் புகழ் பரவட்டும் எட்டு திசையிலும் வாழ்க பல்லாண்டு
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வில்லுப்பாட்டு அருமை
@balasekhar53704 жыл бұрын
அருமையான வில்லிசை & மேளம் வாழ்த்துக்கள்
@rajakumark43476 жыл бұрын
எட்டையபுரம் முத்துலெட்சுமி வில்லிசைக் குழிவினருக்கு பாராட்டுக்கள் . நீங்கள் பாடிய சுடலை மாடன் சுவாமி வில்லிசையும் அருமை ஆமா அய்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் எட்டையபுரம் முத்துலெட்சுமி வில்லுப்பாட்டு னா அய்யா சுடலை மாடன் சுவாமிக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கதையை படிக்கணு ம் வில் அடித்து பாடணும் வில்லிசைப் பிரியன் பூலன்கோடு 👍👍👍👍👍 அருமை வில்லிசை
@kalaimamanig.muthulakshmig93466 жыл бұрын
Thankyou brother
@abiramikannan11576 жыл бұрын
@@kalaimamanig.muthulakshmig9346 osm sung sis..💐🌟🌟🌟🌟🌟...old tune is vry cute...superb..👏👏👏👌👍..
@rajakumark43476 жыл бұрын
@@kalaimamanig.muthulakshmig9346 👍👍👍
@rajakumark43475 жыл бұрын
Most Welcome Mam
@rajakumark43474 жыл бұрын
ஹைதராபாத் செகந்திராபாத் ........ ..👍👍👍👍
@ManiMaran-fg3ol6 жыл бұрын
அருமை குரல் கம்பிரம் உங்கள் குழுவுக்கு வாழ்த்தி வரவேர்கேறோம்
I wonder if Tamil people realize the treasures of Tamil Culture!!! it is one of the most ancient cultures that is thriving even today.
@udaybanavath3 жыл бұрын
In a decade a tamil people will be singing hallelujah instead of this
@udaybanavath3 жыл бұрын
kzbin.info/www/bejne/j5e9nIamjMSKiqs
@udaybanavath3 жыл бұрын
Watch this link
@pioamalraj97913 жыл бұрын
@@udaybanavath i am shocked at this video. according to the video muslims have been closely working with sri lankan military and giving intel on tamils. i am very shocked. but how is that connected to tamil people singing Hallelujah? the tamil people in sri lanka and in tamil nadu are predominantly hindus.