Vinesh Phogat: தகுதி நீக்கத்திற்கு அரசியல் காரணமா? | Modi | Olympic Games | Rahul | Imperfect Show

  Рет қаралды 56,966

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 189
@zambicolombo
@zambicolombo 4 ай бұрын
துர்நாற்றம் வீசும் வாயில் கங்கனா பேசும்போது, எல்லோருக்கும் வரும் அதே சந்தேகம் எனக்கும் வருகிறது😮
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*பதக்கம் மட்டும்தான் தரல, ஆனா இங்க நாடே கொண்டாடிருச்சு...போங்கடே...❣️💞(ஆனாலும் பாக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கு...💔)*
@Rafee2224
@Rafee2224 4 ай бұрын
கடைசி ஆட்டத்தில் ஜெயித்தாலும், தோற்றாலும் பதக்கம் வாங்கி விடுவாள். அதனால்தான் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறது பாஜக
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*நீ மெடல் வாங்கினால் நான் உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டி வரும், அதனால் உன்னை தகுதி நீக்கம் செய்கிறேன்...அரையிறுதி வரை எந்த பிரச்சனையும் இல்லை.. நேற்று இந்தியா முழுக்க டிரெண்ட் ஆனதை பார்த்து, எங்க மெடல் ஜெயித்தால் நேரில் பார்க்க வேண்டுமே என்று பயந்து இந்த சதி செயலை செய்து இருக்கிறார்களா..? அவசியம் சிபி & வருண் **#Commentsshow**-ல் பேசனும்....🙏🚶🏻‍♂️*
@muruganr7188
@muruganr7188 4 ай бұрын
நிச்சயமாக பேசணும்
@rajasankar390
@rajasankar390 4 ай бұрын
nerla pakurathu illa, medal adichitu itha pathi pesuna tha veliya therium nu vinesh irunthurkanga athu nadaka kudathunu bayanthu tha ipdi panitanga last la
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*ஓடுனது அந்த கால்தானே...!🥹அந்த மனம்தான் சார் என் தலைவன் 💞❣️🔥*
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 4 ай бұрын
Elango sir...SUPERB...adikkadi vanga...❤❤❤❤
@parveenhabib8070
@parveenhabib8070 4 ай бұрын
தேசபக்தி பற்றி பேசறவங்க மேலே சந்தேகம் வருகிறது
@1006prem
@1006prem 4 ай бұрын
ஆமாம் ராகுல் காந்தி திடீரென்று தேச பக்தி பற்றி பேசுகிறான்❤
@parveenhabib8070
@parveenhabib8070 4 ай бұрын
Olympic committee ல Nita Ambani இருப்பதால் தான் இந்த சந்தேகம்
@jobsonwilbert7883
@jobsonwilbert7883 4 ай бұрын
தங்கமகள் ❤❤❤
@rajarajavarman
@rajarajavarman 4 ай бұрын
ஆரம்பத்தில் இருந்தே அவர் 50 கிலோ எடை பிரிவில் தான் கலந்து கொன்டு விளையாடி இறுதிப் போட்டி வரை வந்திருக்கிறார்... அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டார் என்ற செய்தி வெளியானவுடன் .. வினேஷ் போகட்டின் எடை எப்படி கூடுதல் ஆனது ... அவர் இதற்கு முந்தைய சுற்றுக்களில் எப்படி இதே பிரிவுகளில் அனுமதிக்கப் பட்டார்... என்ற கேள்விகள் எழுகிறது... இந்திய மல்யுத்த அமைப்பில் நடந்த பாலியல் சுரண்டல்களுக்கு எதிராக உயர்த்தி குரல் கொடுத்த வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் சதிகள் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும்... இந்தியாவின் பதக்கத்தை விட தங்களுக்கு எதிரானவர்களை பழி தீர்ப்பதே முக்கியம் என்று செயல்படும் தேச துரோகிகளின் முகத்திரை வெகு விரைவில் கிழியும் ...
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 4 ай бұрын
UNMAIYAGZ IRUNDAL KARANAMANA NAAIYAI PETROL KOLUTHANUM.
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 ай бұрын
Well said
@1006prem
@1006prem 4 ай бұрын
Yes sonia gandhi குடும்ப முகத்திரை விரைவில் கிழியும்😢😢
@SalemSelvamani204
@SalemSelvamani204 4 ай бұрын
💯 Truth 👍
@srk312
@srk312 4 ай бұрын
More weight you have more strength. They play at the border ..most of them are very close to 50 kg ..athletes usually weigh more like 52 ..but reduce weight before the match by intense exercise and diet
@ruubanlx5523
@ruubanlx5523 4 ай бұрын
ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது
@ameerhs96
@ameerhs96 4 ай бұрын
தங்கமகளே கலங்காதே!!! ❤
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 4 ай бұрын
இந்திய மக்களின் உண்மையான தங்கமகள் மிசச் சரியான விருது
@steephansteephan1745
@steephansteephan1745 4 ай бұрын
இந்திய அரசின் சதியை தாண்டி ஒலிம்பிக் கமிட்டி சதையும் சேர்ந்து உள்ளது
@1006prem
@1006prem 4 ай бұрын
உன்ன மாதிரி நக்சல்களை பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மானங்கெட்டு மத்திய அரசு. உங்களை எல்லாம் முடித்து கட்டினால் தான் இந்தியா அடுத்த கட்டத்திற்கு செல்லும்❤👍🏻👍🏻
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 4 ай бұрын
பாஜகவின் சதியாக இருக்கும்
@1006prem
@1006prem 4 ай бұрын
போட்டியில் கலந்து கொள்ளாத அளவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் சதி செய்து இருக்க வேண்டும் பாஜக அரசு. காங்கிரஸ் கட்சியாக இருந்தால் தன்னை எதிர்த்தவர்களை அப்படித்தான் செய்திருக்கும்❤
@rajasankar390
@rajasankar390 4 ай бұрын
​@@1006premgurajat bbc files mathi ah
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 4 ай бұрын
100 கிராம் அவர்களுடைய ஆடையே வந்துவிடும் இதில் அரசியல் தலையிடு இருப்பது உறுதியாக தெரிகிறது.
@gopuchandran
@gopuchandran 4 ай бұрын
அரசியல்வாதிகளை பகைத்தால் இதுதான் நடக்கும். இது நம் நாட்டின் எழுதப்படாத விதி 😢
@1006prem
@1006prem 4 ай бұрын
இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் தன்னை பகைத்தவர்களை ஒலிம்பிக் குழுவில் பங்கு பெறாத அளவிற்கு செய்திருக்கும். பாஜகவிற்கு சாமர்த்தியம் பத்தாது😢😢
@gopuchandran
@gopuchandran 4 ай бұрын
நன்றி
@jeraldraju3930
@jeraldraju3930 4 ай бұрын
Athukkaga ippadiya. Kodumai. Bagavan paarthukolvan?
@trpaarvai6545
@trpaarvai6545 4 ай бұрын
One of the best awards you have given so far
@AntiSanghies
@AntiSanghies 4 ай бұрын
பாஜாகாவின் பத்து வருட ஆட்சியையே தேசிய பேரிடராக இந்தியா முழுவதும் அறிவிக்க வேண்டும்.....😢😢
@dropbox152
@dropbox152 4 ай бұрын
தனிமனித வஞ்சகத்தால் ஒரு ஒலிம்பிக் பதக்கம் நாட்டிற்கு கிடைக்காமல் போனது நாட்டின் துரதிஷ்டம்
@jana7223
@jana7223 4 ай бұрын
Template designer hats off 👏👏👏👏
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 4 ай бұрын
வினேஷ் போகத், போட்டியில் நேரில் வரும் எதிராளியை வெல்ல முடிகிறது ஆனால் பின்னால் இருந்து இயங்கும் துரோகிகளை வெல்ல முடியவில்லை... வாழ்த்துகள்! இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறிவிட்டீர்கள்.
@JayaChandran-ki5uc
@JayaChandran-ki5uc 4 ай бұрын
Really heart breaking news
@vimalpucc
@vimalpucc 4 ай бұрын
150 கோடி மக்கள் தொகை... உலகின் 2வது மக்கள்தொகை மிக்க நாடு... ஆனால் பதக்க வரிசையில்... இந்தியா 60th place... இத்தாலி... பிரான்ஸ்... canada... ஆஸ்திரேலியா... இவை அனைத்தின் மக்கள்தொகை சேர்ந்து... 15 கோடிக்கு குறைவானது... இவர்கள் தங்க பதக்கங்கள் மட்டுமே... 35+ மேல்...(top 10 in medals tally) எதுக்கு இந்தியாவுக்கு இந்த olympics..
@அரிது
@அரிது 4 ай бұрын
இவ்வளவு பிரபலமான விளையாட்டு வீராங்கனை இந்த நிலமை சராசரி மனிதனுக்கு என்ன நிலமை.... கேவலமான அரசியல் விளையாட்டு
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 4 ай бұрын
Innaikku romba heart breaking news Cibi bro 😔💔 Award perfect 👌👌👌 Cartoon excellent 👌
@ramaguruswamy1502
@ramaguruswamy1502 4 ай бұрын
Union sports minister and PT USHA should resign
@AramEvents
@AramEvents 4 ай бұрын
Wow sibi Anna elagovan Anna combo super ra eruku
@my_handle_Utube
@my_handle_Utube 4 ай бұрын
19:58 really very appreciating art and really very emotional too..
@அரிது
@அரிது 4 ай бұрын
தங்கமகளே கலங்காதே!!!!!
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 4 ай бұрын
Sibi thookitu Saran kondu vantha imperfect show ennum nalla pogum
@elangosarangapani6947
@elangosarangapani6947 4 ай бұрын
பிரிஜ்பூசன் சரண்சிங் சட்டுன்னு இந்த இடத்தில் ஞாபகத்துக்கு வருகிறார். நம்மை எதிர்த்த இவர் பதக்கம் பெறுவதா என்ற ....
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 4 ай бұрын
எல்லா ஆய்வுகள் செய்து தான் போட்டியில் அனுமதிப்பார்கள் இதில் ஏதோ சந்தேகம் வருது
@dhanyaa9a240
@dhanyaa9a240 4 ай бұрын
Kedi. Played the game
@madhanaha
@madhanaha 4 ай бұрын
நீங்க‌ ஒரு கதை சொல்லுறீங்க. ஆன sports vikatanல் வேர கதை சொல்லுறாங்க. உங்க நடுநிலை வாழ்த்துக்கள்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 4 ай бұрын
மணிப்பூர் வன்முறைக்கு நீதிமன்ற தீர்ப்பு எப்படி காரணமோ அதேபோல் வங்கதேச வன்முறைக்கும் நீதிமன்ற தீர்ப்பே காரணமாக அமைந்துள்ளது.
@prasha88
@prasha88 4 ай бұрын
Vinesh is Like the Gladiator Spartacus/Maximus against the Roman Empire !
@yuvarajs509
@yuvarajs509 4 ай бұрын
காலம் கடந்த ஆறுதல்!!!
@prabhap4389
@prabhap4389 4 ай бұрын
P .T Usha varungaalathil ithu eppadipata sathivelai endru solliyaga vendum
@KarthiKeyan-qs6zr
@KarthiKeyan-qs6zr 4 ай бұрын
தங்க மகளே கலங்காதே அருமையான வரிகள் நெறியால் இழந்த முகவரி
@mohamedyusuf5844
@mohamedyusuf5844 4 ай бұрын
Appreciation for the editor for making great thumbnail 🎉🎉🎉
@raajshekhar.p.n3010
@raajshekhar.p.n3010 4 ай бұрын
Who knows our pm also involved in the disqualification 😂😂😂.
@rajasankar390
@rajasankar390 4 ай бұрын
yes on favour to brij bhusan
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏
@H10371
@H10371 4 ай бұрын
வினேஷ்போகத் 100 gm ஒரு காரணமா தெரியலையே
@SK-px2zn
@SK-px2zn 4 ай бұрын
Man I am incredibly sad! Vinesh Phogat - They hardly show Indian athletes here in the USA Nbc olympics TV. But yesterday they showed her wrestling match with the Japanese wrestler and I was literally clapping like a 2 year old. I am so proud of her...I saw a hardworking, never say die attitude and a Himalayan fighting spirit in that beautiful young lady..❤❤ 👍!
@psrinivasan3917
@psrinivasan3917 4 ай бұрын
பாலியல் ஜல்சா பார்ட்டியை எதிர்க்கும் எவரும் வெல்ல முடியாது.
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி...தமிழகத்தின் நவீன சிற்பி.. 🖤❤️*
@karkuzhali9046
@karkuzhali9046 4 ай бұрын
அருமை
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 4 ай бұрын
Welcome sir
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 4 ай бұрын
Our Central govt will make new type of VADA...that's only they are capable...😮😮😮
@srishastihasri631
@srishastihasri631 4 ай бұрын
Nice
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 4 ай бұрын
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராமில் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
@PalaneAndavar
@PalaneAndavar 4 ай бұрын
பபிதா போகட் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி திங்கள் கிழமையில் பாஜகவில் சேர்ந்தார் மற்றும் முதல் தேர்தலில் தோல்வியடைந்தார், மேலும் அவர்களின் குடும்பமே பாஜக குடும்பம்,, விளையாட்டை அரசியலுடன் கலக்காதீர்கள், இது விளையாட்டுதான், அதுவாகவே இருக்கட்டும், ஏனெனில் இந்த அரைச்செய்தி ஊடகங்களால் தான் எல்லாமே குழப்பமடைகிறது
@KARUR_WRESTLING
@KARUR_WRESTLING 4 ай бұрын
என்னுடைய மனைவி தேசிய அளவிலான மல்யுத்தம் போட்டியில் கலந்து கொண்ட போது அதே இரண்டு கிலோ எடையை குறைக்க வேண்டியது இருந்தது ஆனால் அவரால் முடியவில்லை கடைசியாக 120 கிராம் குறைக்க வேண்டியது அதில் அவர் மயக்க நிலைமையில் இருந்தார் அப்போது நாங்கள் கடைசி கட்டமாக ஒன்று முடியவில்லை என்று தெரிந்தவுடன் அவர் போட்டியில் கலந்து கொள்வதற்கு அவர் முடியை நாங்கள் கட் செய்து விட்டோம் அதன் மூலம் அவர் தேசிய அளவில் கலந்து கொண்டார்
@nazeemarahim9641
@nazeemarahim9641 4 ай бұрын
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததே ஒரு தேசிய பேரிடர் தானே😂😂😂
@shanmugamsundar3887
@shanmugamsundar3887 4 ай бұрын
ஏங்க கேரளாவில் ஏதேனும் நிலக்கரி சுரங்கங்கள் இருந்து பாதிப்பு அடைந்திருந்தால் பேரிடர் என்று அறிவிப்பு வந்து இருக்கும்
@dineshkarna4779
@dineshkarna4779 4 ай бұрын
Comment show : olimpic game's la medals win panna yenna privilege iruku.participate pananum na yenna steps iruku solunga bro
@ruubanlx5523
@ruubanlx5523 4 ай бұрын
சகோதரர் திரு சே த இளங்கோவன் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@benjaminpradeepkumar8042
@benjaminpradeepkumar8042 4 ай бұрын
My sister won GOLD.
@prasha88
@prasha88 4 ай бұрын
Nita Ambani is a member of the IOC. Had Vinesh won, someone had everything to lose.
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 4 ай бұрын
GOOD NIGHT 🙏
@arjunanrangarajan6884
@arjunanrangarajan6884 4 ай бұрын
தேசியப் பேரிடர் என்றால் அர்த்தம் என்ன பிஜேபி விளக்க வேண்டும்....
@PalaneAndavar
@PalaneAndavar 4 ай бұрын
மிக சுலபம், மிகப்பெரிய நிறுவனங்களில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், உதாரணத்திற்கு TCS போன்ற பல நிறுவனங்கள். ஆனால் நாம சராசரியாக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் 10,000 ஊழியர்கள் என்றால், அதுவாக 584 × 10,000 = 58 லட்சம். இப்படி இருக்க, எப்படி நீங்கள் 500 முக்கிய நிறுவனங்களில் 20 லட்சம் வேலைகள் உள்ளன என்று சொல்லலாம்?
@devsanjay7063
@devsanjay7063 4 ай бұрын
😂😂😂😂 ஏண்டா ஆண் ஹார்மோன் இருக்குற பொண்ணையே விளையாட விட்டான் இது பிரான்ஸ் செய்த சதி தவிர வேறில்லை
@muruganr7188
@muruganr7188 4 ай бұрын
அரசியல் பலி கடா ஒலிம்பிக் வீரர்கள்
@EagleButterfly
@EagleButterfly 4 ай бұрын
Complete politics... #winnervinesh
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 4 ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் அமைகிறது இடைக்கால அரசு".
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 4 ай бұрын
நேற்று. இலங்கை... இன்று வங்கதேசம்... நாளையாவது இந்தியாவிற்கு விடியல் உண்டா?
@rameshganapathy6657
@rameshganapathy6657 4 ай бұрын
Simple haircut would have brought Gold medal to India, she is amazing and bigger than Gold medal
@EagleButterfly
@EagleButterfly 4 ай бұрын
Drama king Mr. Modi
@priyangaarjunan8396
@priyangaarjunan8396 4 ай бұрын
Cartoon sounds great
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 4 ай бұрын
எங்களால ஜெயிக்க வைக்க முடியாது...😂😂😂
@Elangovan-pi8pt
@Elangovan-pi8pt 4 ай бұрын
கேடுகெட்ட அரசியல். வேறு என்ன சொல்ல?
@sivan1192
@sivan1192 4 ай бұрын
எல்லா கட்சிக்காரர்களும் கைதாகி இருக்கிறார்கள் ஆனால் கம்யூனிஸ்ட்கள் யாரும் அதில் இல்லை என்பதை ஏன் குறிப்பிடவில்லை தம்பிகளா??
@umaamarnath4745
@umaamarnath4745 4 ай бұрын
Really I too felt , that some play is in it. Very shame. Bjp will go to any extent. This is an example. They are telling lies in parliament. What can you expect
@mpr2082
@mpr2082 4 ай бұрын
வசூல் வேட்டை பிரச்சனை தான் Arm படுகொல...
@prakash568
@prakash568 4 ай бұрын
Advice என்றால் என்ன புத்திமதி என்றால் என்ன
@udhayudhaykumar4392
@udhayudhaykumar4392 4 ай бұрын
எது நடந்தாலும் அதுக்கு பிரதமர் தான் காரணம்.
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
எதிர்கட்சி கொண்டுவரும் எந்த ஒரு கோறிக்கையும் (வயநாடு) அமுல்படுத்தாது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 4 ай бұрын
உலகின் மிகப்பெரிய 🏫 பள்ளிக்கூடம் அமெரிக்காவின் "நியூயார்க்" நகரில் உள்ளது.
@nazeemarahim9641
@nazeemarahim9641 4 ай бұрын
13.24. 109 பேர் மறுபடியும் 'இறந்து' இருக்காங்க😂😂😂அது எப்படி 109 பேர் மறுபடியும் இறக்க முடியும் செ(த்)த இளங்கோவன் மன்னிக்க சே.தா.இளங்கோவன்😂😂😂
@ravimp3111
@ravimp3111 4 ай бұрын
Happy ய பாக்குறோம்ன்னு இளங்கோவுக்கு எப்படி தெரியுது😅
@jothik4612
@jothik4612 4 ай бұрын
8:59
@jaffarbasha7437
@jaffarbasha7437 4 ай бұрын
வயநாடு sdpi கட்சியினர் பத்தி பேசுங்க
@benjaminpradeepkumar8042
@benjaminpradeepkumar8042 4 ай бұрын
Who is food manager
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 4 ай бұрын
இன்று "தேசிய கைத்தறி நாள், உமறுப் புலவர் (தமிழ்ப்புலவர்) பிறந்தநாள் மற்றும் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் "இரவீந்தரநாத் தாகூர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
@mtvijaybaskar
@mtvijaybaskar 4 ай бұрын
What are national disasters? Why the union government is not announcing any of the incidents as a national disaster? If something happens to Gujarat, will they announce it or not? -- explain in the comment show.
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
தமிழக மீனவர்களின் நீண்ட கால கோறிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
@gowdhamp
@gowdhamp 4 ай бұрын
Neeraj chopra has a tougher opponent this time. Anderson peters has thrown 90m in qualification round and arshad nadeem also can deliver it. Gold is tougher this time
@ZeeJee5
@ZeeJee5 4 ай бұрын
Where is Varun?
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு..இந்த பொண்ணோட மலம் ஒரு நூறு கிராம் இருக்குமா? அதை எடுத்து தகுதி நீக்கம் பண்ணவங்களும், பண்ண சொன்னவங்களும் தின்னிங்கன்னா உங்களோட இந்த வியாதியை சரி பண்ணிடலாம்.....🚶🏻‍♂️*
@balurajeswari456
@balurajeswari456 4 ай бұрын
பிரிஜ்பூஷன்இருக்கிறாரேஅவரைஅனுப்பிஇருந்தால்இந்தபிரச்சினையெல்லாம்ஜுஜுபிதான்
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
பிடி உஷா ஒரு பாஜக அல்ல கை.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 4 ай бұрын
உங்கள் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால்தான், உங்கள் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும். நீ சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்.
@ganeshsubramanian8907
@ganeshsubramanian8907 4 ай бұрын
சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்ன comment இது?
@rameshiss3704
@rameshiss3704 4 ай бұрын
🎉🎉🎉
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 4 ай бұрын
மீனவர்கள் பற்றி நல்லவேளை நிர்மலா சீதாராமனிடம் போகவில்லை நான் மீன் சாப்பிடுவதில்லை என்பார் ஜெயசங்கர் நல்லவேளை என்னதான் மானம் ரோசம் சூடு சொரணை இல்லாவிட்டாலும் ஒரு தேர்தலில் கூட நிற்காமல் பதவிக்கு வந்தாலும் அந்தம்மா மாதிரி இல்லை திங்கிறதை பேசுகிறதில்லை திருடனிடமே சாவியை ஒப்படைத்த கதைதான் பா ஜ க ஆட்சியில் மக்கள் படும் அவதிகளை பற்றி முறையிடுவது 89 இடங்களில் தேர்தல் முறைகேடு நடந்திருக்கிறது இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் சூமோடோவாக எடுத்து விசாரணைக்கு உத்தரவிடுவார்களா?? அப்பாவு அவர்களின் தேர்தல் முடிவு போல உச்சநீதிமன்றம் போனபிறகும் இன்றுவரை தீர்ப்பு என்னவானது கடவுளுக்குதான் வெளிச்சம். எடப்பாடி குண்டு வெடிப்பு பையன் சொன்னவன் சொன்ன வார்த்தை உங்களை போன்ற youtubers அளவுக்கு அதிகமாக views ற்காக அளப்பதால் இப்படிபட்டவர்கள் வேலை வெட்டி இல்லையே அதனால் வெட்டியாக பதிவிட்டு limelighr ல் வருவதைவிட இந்த மாதிரி கேவலமான செயலை செய்கிறான்கள்
@loganathankittusamy3405
@loganathankittusamy3405 4 ай бұрын
தகுதி நீக்கம் செயதவர்களின் தகுதியை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக சொல்வார்களா?
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 4 ай бұрын
Anyway we'll done Indian Olympic team next we will get host olimbic,that time she will get PLATINUM ❤❤❤😮😮😮
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Kollai kolaikkum yella arasiyal katchiyai sernthavargal kuttai serkirargale sir aanal makkalukku nanmai seiyakkudiya Kolgaikku mattum yentha kalathilaiyum Kuttaniye sera matten yengirargale sir athan ragasiyam yeena sir ?
@Tit45Tat
@Tit45Tat 4 ай бұрын
you never eat anything accidently
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41