No video

Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தை கேட்பவரே | Father. S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

  Рет қаралды 9,379,382

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

I will praise You Lord Jesus who hears my supplications and sees my tears
All things are possible with you if you utter a word.
You are the One who stretch your hands with compassion and do wonders.
You healed by saying that You are willing to heal
You bore all my illnesses and diseases on the cross.
You caused the blind to see and the lame to walk.
I am healed by your stripes : a million praise I will offer to you!
Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
Singer : Purnima
Sound Engineer : M.S.Sreekanth
Camera & Editing : Ratchagan
#ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

Пікірлер: 2 500
@shanthinisha5275
@shanthinisha5275 3 жыл бұрын
என் விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஒரு குழந்தை கொடுத்தது போல குழந்தை வேண்டி இந்த பாடலை கேட்டு ஜெபிக்கும் ஒவ்வொரு தாய்க்கும் குழந்தை செல்வத்தை கொடுங்க யேசப்பா
@ramsamy3429
@ramsamy3429 3 жыл бұрын
Thank you Jesus
@premekavi5650
@premekavi5650 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@sundariraja6930
@sundariraja6930 3 жыл бұрын
Praise the Lord sister.
@shanthakumariskumari1229
@shanthakumariskumari1229 3 жыл бұрын
L
@priyalakshmikalpana9167
@priyalakshmikalpana9167 3 жыл бұрын
Amen
@Aswin7595
@Aswin7595 2 жыл бұрын
உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 🙏🙏🙏🙏🙏
@malligamaryalphonsamary9878
@malligamaryalphonsamary9878 14 күн бұрын
, அப்பா யேசப்பா கருணை உள்ள கடவுளே. என் தம்பி மகளை உம் பாதத்தில் வைக்கிறேன்.அந்த பிள்ளையை கண் திறந்து பாருங்கள் அப்பா. துன்பம் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ வழி காட்டுங்கள் தகப்பனே உம்மால் கூடும் எல்லாம் கூடும். ஓரு வார்ததை சொல்லுங்கள் யேசுவே. கோடான கோடி நன்றி இறைவா. யேசப்பா
@rajiroja9466
@rajiroja9466 2 жыл бұрын
உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் காத்து கொள்ளும் ஆண்டவரே🙏🙏🙏
@jacobsouza8002
@jacobsouza8002 2 жыл бұрын
God bless you for your concern towards all children.
@peteragustian7051
@peteragustian7051 Жыл бұрын
தயவு செய்து உங்கள் கஙற
@divya2404
@divya2404 9 ай бұрын
Amen
@TamilSelvi-xj4xt
@TamilSelvi-xj4xt 4 ай бұрын
tears​@@divya2404
@TamilSelvi-xj4xt
@TamilSelvi-xj4xt 4 ай бұрын
UZ
@suryak9705
@suryak9705 3 жыл бұрын
கடுமையான வயிற்றுவலியின் போது நரக வேதனையை அனுபவித்து கொண்டிருந்த சமயத்திலே மருத்துவமனை செல்ல வாய்ப்பில்லாத காலத்திலே எனக்குத் ஒத்தாசை செய்ய கூட ஒருவரும் இல்லாதபட்சத்தில் எனக்கு இருக்கும் ஒரே வைத்தியர் நீங்க தான் இயேசப்பா சொல்லி இந்த பாடலை ஒரு முறை கேட்க கூட முடியாத சூழ்நிலையில் கண்ணீரோடு படுக்கையிலே மனதார இந்த பாடலை உள்வாங்கினேன்.எனக்கு பெரிய சுகம் கிடைத்தது இது உண்மை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@jacobsouza8002
@jacobsouza8002 2 жыл бұрын
கேட்டதையும், கேட்காத நல்லவைகளையும் ஏற்ற காலத்திலே கொடுக்கும் என் ஆண்டவரே என் தேவனே என்றும் கோத்திரம் உனக்கே.....ஐயா...
@matthiasjosephcharles2524
@matthiasjosephcharles2524 2 ай бұрын
என் வேதனை அனைத்துக்கும் உமக்கு ஸ்தோத்திரம்
@kamatchikamu9440
@kamatchikamu9440 Жыл бұрын
எனது வீட்டில் சண்டை வராமல் சச்சரவு இல்லாமல்என்னை பாதுகாத்து நல்லபடியாக வைக்கும் ஆமென்நன்றி இயேசப்பா மென்மேலும் வளர உதவியாக இருக்கும் என் ஏசையாவுக்கு மிகவும் நன்றி நன்றி ஆமென் 🙏🏻
@g.reshmag.reshma6649
@g.reshmag.reshma6649 2 жыл бұрын
அப்பா அம்மா அக்கா தம்பி யாருக்கும் எந்த நோய் நொடி வராமல் பாதுகாத்து அருளும் ஆண்டவரை சோஸ்திரம் அலலுயா ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@paulraj7879
@paulraj7879 9 ай бұрын
Ui😊
@alexvijai900
@alexvijai900 Жыл бұрын
என் விண்ணப்பத்தை கேட்டு கடனில் இருந்து எங்களுக் விடுதலை தாரும் இயேசுவே
@lathalatha-ss3tb
@lathalatha-ss3tb 6 ай бұрын
God will do
@AmbikaMadhan-ld7um
@AmbikaMadhan-ld7um Ай бұрын
என்விண்ணப்பதை கேட்டு ஸ்கன்ல குழந்த நல்லா தெரியனும் ப்ளீஸ் அப்பா 😭🙏😭
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
அப்பா.. அப்பா.. அப்பா.. என் விண்ணப்பத்தை கேளப்பா...
@pktherocks3460
@pktherocks3460 2 жыл бұрын
En விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஒரு வேளை கொடுத்தது போல என் அண்ணன் அண்ணி கு ஒரு குழந்தை கிடைக்க வழி பண்ணுக அப்பா🙏🏻🙏🏻
@karthiaarumugam2656
@karthiaarumugam2656 Жыл бұрын
இனி என் வாழ்வில் நீங்கள் மட்டும் தான் இயேசப்பா
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
அப்பா.. அப்பா.. அப்பா என் மகளை பாரப்பா.....
@hansikasusai8838
@hansikasusai8838 Жыл бұрын
எனக்காக ஜெபியுங்கள் உடம்பு சரியில்லை இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருகிறது என் கண்களை துடைக்க கடவுள் இருக்கிறார் ஆமென் ஆமேன் ஆமேன்
@MELVINARULBABL
@MELVINARULBABL 2 жыл бұрын
என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது இந்தப் பாடலைக் கேட்டு ஜெபம் செய்தேன். இன்று அவர் நலமாக உள்ளார் ...இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் கசிகிறது ...Thank you jesus.👏👏
@anusuyaanusuya7481
@anusuyaanusuya7481 Жыл бұрын
APPA ENGAL KUDUMBATHIL ULLA ANAIVARUKKUM NALLA SUGAM BELAN AROGYAM THARUVADARKAGA. NANDRI NANDRI AMEN ALLELUYA
@jamesxavier5211
@jamesxavier5211 Жыл бұрын
​@@anusuyaanusuya7481ki Ppp0 hi
@joycehappyhomechannel
@joycehappyhomechannel 15 күн бұрын
Glory to God
@amanilatour6518
@amanilatour6518 21 күн бұрын
இயேசு கிறிஸ்வே என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல பெண் அமைந்து கெடுக்கவும நன்றி அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் சின்ன மகலுக்கு துணையாக இருந்து நல்ல பையன் இருந்து ஓரு நல்ல பதில் தரவேண்டும் அப்பா ஆமேன் நன்றி இயேசு கிறிஸ்வே என் வின்னபத்துக்கு ஓரு நல்ல பதில் தரவேண்டும் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் கடவுளே நீங்கதான் துணையாக இருக்க வேண்டும் கடவுளே ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் கடவுளே நீங்கதான் எல்லாத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்மனதில் இருக்கிற கவளை எல்லாம் நிறைவேத்துங்கள் தகப்பனே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏
@drjjohnmanoharan678
@drjjohnmanoharan678 Жыл бұрын
எனக்கு பரிபூரண சுகம் தாரும் ஐயா, மஹாராஜா
@nagakumarinagakumari8212
@nagakumarinagakumari8212 3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காத பாடல் எல்லா விண்ணப்பத்தை கேட்டு எல்லோருக்கும் சுகம் தாங்க என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏
@rubakumardibarshan2843
@rubakumardibarshan2843 Жыл бұрын
ஏமாற்றங்களோடு காத்திருக்குறேன் நித்தம் இந்த பாடலை கேட்ட படி ஒரு நாள் நிச்சயம் என் வாழ்கை மாறும் அந்த நம்பிக்கைகைக்கு நன்றி jesus ❤
@RathiDevi-xm7wx
@RathiDevi-xm7wx 6 ай бұрын
😢
@TamilSelvi-xj4xt
@TamilSelvi-xj4xt 4 ай бұрын
God bless you my child
@poongasinu7646
@poongasinu7646 27 күн бұрын
கண்டிப்பா மாறும்
@A.SUBASHM.ESubashalagumala-y1n
@A.SUBASHM.ESubashalagumala-y1n 19 күн бұрын
what's your hellow
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 29 күн бұрын
ENGAL KUDUMBATHIL OVVORUVARUM OVVORU BELAVEENATHAL BADIKKA PATTIRUKKIROM APPA ELLA NOIGALUM VEDANAIGALUM APPA ESAPPA UM KIRUBAYAL ENGALAI KATHARULUM 🙏 🙏 🙏 🙏 🙏
@PradeepKumar-ud6ot
@PradeepKumar-ud6ot 4 ай бұрын
Yen vinnapathai ketu yen pilaiya ketapalakathilerndhu kapatrm yesaiya,😢😢
@southindianrecipe1813
@southindianrecipe1813 3 ай бұрын
மதுவுக்கு அடையாகியிருக்கும் என் கணவருக்கு விடுதலை கொடுத்து அதிசயங்களை காணச்செய்யுங்க
@johnmatroos5569
@johnmatroos5569 3 жыл бұрын
விண்ணப்பத்தைக்கேட்ப்பவரே என் கண்ணீரைக்காண்பவரே எங்கள் வீட்டைவிற்க முடிவுசெய்து வேறு வீட்டை க்கட்டி எங்கள் குடும்த்தை குடியிருக்க உதவியருளுமப்பா
@PradeepKumar-ud6ot
@PradeepKumar-ud6ot 4 ай бұрын
Yen vinnapathai ketu yen kadan thoaiyelerundhu yenai kapatrum yesaiya🙏🙏
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
கை விட மாட்டார்.... கை விட மாட்டார்.... இயேசப்பா என் மகளுக்கு ஒரு வேளைய காட்டப்பா....
@muthuraja5782
@muthuraja5782 3 жыл бұрын
நான் வாழ்வதற்கு ,நீங்க மட்டும் என் கூட இருந்தால் போதும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvadp2066
@yuvadp2066 3 жыл бұрын
P
@sujatharanganathan9922
@sujatharanganathan9922 2 жыл бұрын
Neengal kodutha erru kulainthagal neengal aasirvatham koddungal .koddi mandri aandavar
@naveenakumari9992
@naveenakumari9992 2 жыл бұрын
@@yuvadp2066 .;;?;
@manikandanmani1804
@manikandanmani1804 Жыл бұрын
Amen Yesu appa, 🥰
@Ajaykarthikeyan-official
@Ajaykarthikeyan-official 2 жыл бұрын
விண்ணப்பத்தை கேட்பவரே அன்பான தந்தையை இழந்த மகனுக்கு நோயால் தினம் தினம் அவதிப்படும் என் தாயருக்கு நோயை குணபடுத்தி சுகமாக்குங்கல் அப்பா 😭😭😭😭
@sowmijeeva6051
@sowmijeeva6051 Жыл бұрын
எனக்கு சுகம் தாங்க yesuappa
@user-fc8cy8kx6l
@user-fc8cy8kx6l 5 ай бұрын
அப்பா குடிக்க கூடாது கடன் அடையனும் 🙏
@jackjoeriya1000
@jackjoeriya1000 2 жыл бұрын
அப்பா தகப்பனே நான் தினமும் தலை வலியில் அவதிப்பட்டு வருகின்றேன். எனக்கு வந்த இந்த வலி என்னையோடு போகாமல் என்னோட பொண்ணுக்கும் வந்து விட்டது தகப்பனே நீங்க தான் என்னோட விண்ணப்பத்தை கேட்டு எனக்கும் என் மகளுக்கும் தலை வலியில் இருந்து குணப்படுத்தும் ஆண்டவரே ஆமென்.🙏🙏😭😭
@gnanaprakasam4839
@gnanaprakasam4839 5 жыл бұрын
என் மனைவி வியாதியினால் கஷ்டப்பட்டு இருந்தபோது நாங்கள் இந்த பாடலை பாடி ஜெபிப்போம் ;முழுப்பாடலையும் பாட முடியாமல் கண்ணீர் வந்து தடைப்படும்;அத்தனை துயரமான காலகட்டம் அது; என் மனைவிக்கு வியாதியிலிருந்து விடுதலை கிடைத்தது!
@ganeshiyer9810
@ganeshiyer9810 5 жыл бұрын
அதிசயம் செய்பவர்
@jamest3325
@jamest3325 5 жыл бұрын
Jesus never fails
@Michealrajesh123
@Michealrajesh123 5 жыл бұрын
Amen 😘
@helenmanoharan8364
@helenmanoharan8364 5 жыл бұрын
Amen
@malathin2551
@malathin2551 5 жыл бұрын
😍😍😍
@a.revathia.revathi4508
@a.revathia.revathi4508 3 ай бұрын
Appa pithava ennakku kulanthabakkiyam thaanga appa amen
@meenakshijacob659
@meenakshijacob659 Ай бұрын
Thank you lord for listening to my prayers always
@princymary9221
@princymary9221 2 жыл бұрын
இயேசப்பா எனக்கு ஆண் குழந்தை வேணும். அப்பா நீங்க தான் எனக்கு உதவி செய்யணும். உம்மால் எல்லாம் கூடும் அப்பா. 🙏🙏🙏
@charucharu9239
@charucharu9239 5 жыл бұрын
Am girl my veetla elarume Hindu na mattum tha Cristion enga appa ku theriyama tha church ku pova crishmash adhigalai 5 maniku church ku pona enga appa kita sona vena solitaru na ketkala poita appa en kita pesula 3 days achi apo kuda enala mudila church ku pogama iruka mudiyadhu daily evng pova oru naal kandipa appa church ku povadhanu soldravangala first rashikapaduvanga amen en vinnapathai ketpavare en kanneerai kanbavare Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 5 жыл бұрын
mano sakthi Praise God amen
@charucharu9239
@charucharu9239 5 жыл бұрын
Tq bro
@Susan-hg5uq
@Susan-hg5uq 5 жыл бұрын
Akaa... Kandippa unga appa ratchikapatuvaanga.... Our jesus is vid us... Amen
@charucharu9239
@charucharu9239 5 жыл бұрын
Susanthika Susan tq mikka nandri
@charucharu9239
@charucharu9239 5 жыл бұрын
Susanthika Susan tq ma
@user-nj2ll9jt3h
@user-nj2ll9jt3h 4 ай бұрын
❤amen❤️amen❤️amen❤️nanri yesappa❤️super hit songs very nice.. God bless you❤️❤️❤️❤️amen❤️
@user-wg3sx4wt7g
@user-wg3sx4wt7g 8 ай бұрын
Always ❤
@murugeswaranc7613
@murugeswaranc7613 5 жыл бұрын
எல்லோருடைய விண்ணப்பத்தை கேட்டதற்காக நன்றி
@masschannel6078
@masschannel6078 4 жыл бұрын
Muruges Waranc nice 😎
@georgekovalan6190
@georgekovalan6190 4 жыл бұрын
Muruges Waranc supoer
@BabuBabu-ep8kg
@BabuBabu-ep8kg 4 жыл бұрын
Simmon Sharon s
@RajuRaju-ii1bk
@RajuRaju-ii1bk 3 жыл бұрын
Raju
@RaniRani-yg8de
@RaniRani-yg8de 3 жыл бұрын
Ummalkutom
@manirani6346
@manirani6346 Жыл бұрын
நன்மை செய்வதில் மனம் தளராமல் இருப்போமாக கலா 6:9 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரமின்றி விடுவிக்கப்படுவர் நிமோ 11:8 நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை எபிரேயர் 13:5.நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் யோவா 15:7 தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை லூக்கா 1:37 பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது லூக்கா 1:13 கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார் எபிரேயர் 6:14
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 2 жыл бұрын
என் விண்ணப்பத்தை கேட்டு கடன் பிரச்சினை யை மாறும்
@luciamary9232
@luciamary9232 3 ай бұрын
அப்பா என் மகளுக்கு அதிசயமாக ஒரு வேளைய காட்டு அப்பா.....
@padappaianand
@padappaianand 3 ай бұрын
என் விண்ணப்பத்தை கேட்டு எனக்கும் என் கணவருக்கும் சன்டையே வர கூடாது
@rubakumardibarshan2843
@rubakumardibarshan2843 Жыл бұрын
மருத்துவர்களால் கை விட பட்டு பார்க்கிறாவர்கள் பாருங்கள் என்று கை விரித்த போதும் கண்ணீரோடு என் கோரிக்கையை கேட்டு இன்று பழைய படி என் அப்பாவை என்னிடம் கொடுத்ததுக்கு இந்த பாடல் ஒரு சான்று 🥰😍🙏🏻 Thank you so much jesus 🤍
@luciamary9232
@luciamary9232 5 ай бұрын
அப்பா என் விண்ணப்பத்தை கேளப்பா....
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
இயேசுவே என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு... கெஞ்சி.. கேட்கிறேன் அப்பா.,.
@sarathkumarg1281
@sarathkumarg1281 4 жыл бұрын
நான் இந்து தான் ஆனால் இந்த பாடல் என்னை மாற்றியது...🙏 மிகவும் வலிமை உடைய வரிகள்...⛪
@muthurajan6197
@muthurajan6197 4 жыл бұрын
God bless you
@sssathya5291
@sssathya5291 4 жыл бұрын
Anna hindu temple povengala
@jayashankar1161
@jayashankar1161 5 жыл бұрын
சுகமளிக்கும் பாடல் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandj7896
@anandj7896 4 жыл бұрын
Tty
@b.bhumika8542
@b.bhumika8542 4 жыл бұрын
@@anandj7896 Matha songs
@josephmary6735
@josephmary6735 4 жыл бұрын
Amen
@dinesh4446
@dinesh4446 4 жыл бұрын
intha song kattale kanner viduven
@vickykavitha6469
@vickykavitha6469 3 жыл бұрын
@@anandj7896 qb
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
இயேசப்பா என் கண்ணீரை காண்பவரே என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு....
@metildajesu3963
@metildajesu3963 8 ай бұрын
En vinnapathai ketu Enaku 2 vathu kuzhanthai pakkiyam tharunga yesappa
@prashanthpinkprashanthpink9867
@prashanthpinkprashanthpink9867 5 жыл бұрын
Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்தீரையா
@rajarajapavisri1571
@rajarajapavisri1571 3 жыл бұрын
Praise the Lord 🙏
@pravanthikapravanthika1318
@pravanthikapravanthika1318 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@janakiraman2290
@janakiraman2290 3 жыл бұрын
On lope
@akashsk9353
@akashsk9353 3 жыл бұрын
@@rajarajapavisri1571 fffftftffffffffffffffffftfftffff fcffffffftcfffffff fffffffffffffffffffffffftfffftfffffffffff BB ftffffftff tfffffftfffffff Ff Ftf C F Ftffffffffffffffffffffffffff ffffffftfftfff T F Tf Tc T Ff F Fff F Tf F f Ff Fttff Tffffff ft ffffffffffffftf. Tc. Fffftf fff FCC FF CC cf
@ravichandra8228
@ravichandra8228 2 жыл бұрын
Ilove you jesus❤❤
@giridharana8607
@giridharana8607 2 жыл бұрын
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி என்னை சுகம் ஆக்கினார். ஸ்தோத்திரம்.
@cricheros3042
@cricheros3042 4 жыл бұрын
Engal veetu pakkathil corona spread anathu aanal naangal intha padalai paadi mantadi test pannapam negative result vanthathu so thank you jesus
@alakfan727
@alakfan727 4 ай бұрын
விண்ணப்பத்தைக் கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்களை நடக்கச் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரமே
@MeenachiVasu
@MeenachiVasu 2 ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sheelajanshi7223
@sheelajanshi7223 5 жыл бұрын
அண்டரே என் விண்ணப்பத்திற்கு தயவாய் செவிசாயும் ஆண்டவரே
@newtechnewthinking
@newtechnewthinking 4 жыл бұрын
God answered your prayers
@asaiabinaya6730
@asaiabinaya6730 4 жыл бұрын
Amen appa
@selinawilliam2953
@selinawilliam2953 3 жыл бұрын
Rdszz6$:3?0?08635@8🎎🎎🧧🧧🎫နနထိူ္႕
@saranrajgopal3392
@saranrajgopal3392 5 жыл бұрын
என் விண்ணப்பத்தை கேப்பவரே உமக்கு நன்றி
@KannanKannan-wj3dd
@KannanKannan-wj3dd 3 жыл бұрын
\(-ㅂ-)/ ♥ ♥ ♥
@luciamary9232
@luciamary9232 3 ай бұрын
அப்பா இயேசப்பா எங்களுடைய கோவில் பயணம் நல்ல முறையில் வழி நடத்தி செல்லும் ப்பா.....
@luciamary9232
@luciamary9232 4 ай бұрын
இயேசுவே என் விண்ணப்பத்தை கேளப்பா.... என் கண்ணீரை காண்பவரே....
@jayashankar1161
@jayashankar1161 5 жыл бұрын
மனதை வருடும் இதமான பாடல். ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் 💗🙏🙏🙏🙏🙏💗
@antosinduja3983
@antosinduja3983 4 жыл бұрын
Do page no- 12 in book as the homeworkudiid8ťýžqżxççcusisijeuushwke8uejejeuwhýuwisi
@dannyhagila9249
@dannyhagila9249 3 жыл бұрын
👍Vijay👍 Sis, praise the Lord may the LORD JESUS bless u n ur fly Amen Hallelujah blessed voice 🙏
@nagaarjun6558
@nagaarjun6558 3 жыл бұрын
Hi
@charleselavarasan4877
@charleselavarasan4877 Жыл бұрын
@@dannyhagila9249p
@gladwyngokiladossa2778
@gladwyngokiladossa2778 6 ай бұрын
அருமையான பதிவு.அருமையான குரல்.
@standlys7919
@standlys7919 5 жыл бұрын
இந்த பாடல் பாடும்போது பாதியிலேயே நான் அழுதுவிடுவேன்
@vasanthvarshan4341
@vasanthvarshan4341 5 жыл бұрын
Me too bri
@sahayavijin1034
@sahayavijin1034 5 жыл бұрын
intha song yeani ponttu kavalail irukum anaivarukum aruthal tharum arumaiyana song
@jeromjesinthan2577
@jeromjesinthan2577 5 жыл бұрын
5c
@jilsonpunitha5425
@jilsonpunitha5425 5 жыл бұрын
இயேசு நல்லவர்
@srisony1098
@srisony1098 5 жыл бұрын
Nice song sister
@julieangel8135
@julieangel8135 Жыл бұрын
மரண படுக்கையில்.இருக்கும் எனது தந்தையின் உயிரை காக்கும் வல்லமை உம் ஒருவருக்கே உண்டு, என் கண்ணீரை உம் ஆணி கரம் கொண்டு துடைத்து விடும் அப்பா, என் தந்தையை மரண படுக்கையில் இருந்து மீட்பீர், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 4 ай бұрын
என் மகளுக்கு வேலை வாய்ப்பினை யும் வாழ்கை துணை யையும் தந்தருள்வாய் ஏசழப்பா.
@sharontraders5562
@sharontraders5562 2 жыл бұрын
ஆண்டவரே என் கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்
@jesaiahmuthaian8308
@jesaiahmuthaian8308 5 жыл бұрын
நன்றி சகோதரி, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக
@jonesantony96
@jonesantony96 4 жыл бұрын
Hii
@paneerg8904
@paneerg8904 3 жыл бұрын
n
@elumalaisivasakthi1556
@elumalaisivasakthi1556 3 жыл бұрын
Amen
@loguponni7482
@loguponni7482 3 жыл бұрын
வதபநபந
@loguponni7482
@loguponni7482 3 жыл бұрын
@@jonesantony96 32455
@manojkumar-go6xw
@manojkumar-go6xw 2 жыл бұрын
Yesuve ennudaiya manaivi seekkeram enkitta vara vendum appa en udal nalam pera vendum appa enakku velai kitaikka vendum appa naan santhosamaka erukka vendum appa
@maryjoanofarcs6171
@maryjoanofarcs6171 Жыл бұрын
Enakku nalla sugam kudunga yesappa
@1981shaji
@1981shaji Жыл бұрын
Vinnnappathai Kaetpavarae En Kannnneerai Kaannpavarae Sukam Tharupavarae Sthothiram Yesaiyaa 1. Ummaal Koodum Ellaam Koodum Oru Vaarththai Sonnaal Pothum 2. Manathuruki Karam Neeti Athisayam Seipavarae 3. Sitham Unndu Suthamaaku Endru Solli Sukamaakkineer 4. En Noikalai Siluvaiyilae Sumanthu Theertheeraiyyaa 5. Kurudarkalai Paarka Seitheer Mudavarkalai Nadaka Seitheer 6. Um Kaayathaal Sukamaanaen Oru Kodi Sthothiramae
@vamsitstenali1246
@vamsitstenali1246 Ай бұрын
తెలుగులో
@arokkiyadass4061
@arokkiyadass4061 4 жыл бұрын
ஒவ்வொரு நாளும் நான் கேக்கும் பாடல் கேக்கும்போது நான் என்னை முழுவதும் மறந்து விடுவேன்
@naveenkumae2327
@naveenkumae2327 2 жыл бұрын
M I
@mariaselvi6601
@mariaselvi6601 2 жыл бұрын
@@naveenkumae2327 ko
@ajithashwini4012
@ajithashwini4012 3 жыл бұрын
Adavare yan pillaiku sugam thantha thevanuku kodana kodi sthothiram appa
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@krekha2913
@krekha2913 4 жыл бұрын
Hi Jesus enaku ennudaiya barani lover adutha jenmathil husbandaaga kidaikanum.yenga parents kaaga ennudaiya love va thyaagam seidhuvitten. Iam crying daily bcoz of my love pain.please Jesus do success my prayers I love Jesus.
@jebasingh8446
@jebasingh8446 4 жыл бұрын
There is no adutha jenmam. God has best plan for you
@user-lc5ef4vq3t
@user-lc5ef4vq3t 4 жыл бұрын
Check the link
@jebasingh8446
@jebasingh8446 4 жыл бұрын
@Rekha M அடுத்த ஜென்மம் என்பது கிறிதுவதில் கிடையாது. இயேசு கிறிஸ்து உங்களை இப்போதே ஆசிர் வதிக்க வல்ல வராய் இருக்கிரார்
@jebasingh8446
@jebasingh8446 4 жыл бұрын
@Rekha M Hebrews 9 27: Just as man is destined to die once, and after that to face judgment, அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
@jebasingh8446
@jebasingh8446 4 жыл бұрын
@Rekha M Holy Bible: Jeremiah 29 Jeremiah 29 11: For I know the plans I have for you," declares the LORD, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே
@lovelyshankar5811
@lovelyshankar5811 5 жыл бұрын
கேட்டவுடன் கண்ணீர் வர வைக்கும் பாடல். 😓😓 prize the Lord.
@stephenraj6231
@stephenraj6231 5 жыл бұрын
I am attaching my heart my Life lyrics,G, Stephen Raj CSI thathanur god my father Jesus
@anandhachristobheranand6705
@anandhachristobheranand6705 5 жыл бұрын
God bless you
@dharmalingam5867
@dharmalingam5867 5 жыл бұрын
All
@simieliza1942
@simieliza1942 5 жыл бұрын
Yes... I love this songs
@chinnapparaj7049
@chinnapparaj7049 5 жыл бұрын
Jesus I love you
@praveensundhar7937
@praveensundhar7937 9 ай бұрын
ஆண்டவரே.எனக்கு.ஏன்.வாழ்கையில்.இவ்வளவு.கஷ்ட்டம்
@ThayalinyThaya-ht8fv
@ThayalinyThaya-ht8fv 5 ай бұрын
Jesus enakku udampellam thol noy Appa prappileye noy undaittu entha noy kunamaka vendum Appa Jesus enakkaka jeapiungal Appavukku soththiram allealuya ameen
@brightjose209
@brightjose209 5 жыл бұрын
விண்ணப்பத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் ஏசைய்யா...
@premalatha6601
@premalatha6601 4 жыл бұрын
👍 good
@1981shaji
@1981shaji Жыл бұрын
விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம்
@seleenam7603
@seleenam7603 2 жыл бұрын
En vinnapathaiyum kettu ennudaiya noii nenga udhavi seinga yesaiya..ummal koodum yellam koodum oru varthai sonnal podhum ayya... Pls yesappa
@haril1094
@haril1094 3 жыл бұрын
En maganai ennidam thanthu vidunga appa
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 5 жыл бұрын
ஒரிஜினல் பாடலை போன்றே மியூசிக் உள்ளது. பாடலை இசை அமைத்தவருக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமை. பாடல் பாடியவர் குரல் மிகவும் இனிமை.
@velanidevasagayamvelanidev8804
@velanidevasagayamvelanidev8804 5 жыл бұрын
Nice
@unknownrobotunknown1118
@unknownrobotunknown1118 5 жыл бұрын
I like the song I'm very feeling blessing God
@parimalaparimala1237
@parimalaparimala1237 5 жыл бұрын
D.Prab
@parameshwarir4292
@parameshwarir4292 4 жыл бұрын
Amen
@fatimasornaraj7870
@fatimasornaraj7870 4 жыл бұрын
சுகம் தரும் அய்யா
@krajmk9043
@krajmk9043 3 жыл бұрын
எனக்கு மிகவும் முக்கியமான பாடல் இது நன்றி அம்மா உங்களுக்கு இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதம் பெற கிடைக்க வேண்டும்
@dossdossdossdoss5190
@dossdossdossdoss5190 9 ай бұрын
ஆண்டவரே உம்மால் கூடும் எல்லாம் உம்மால் கூடும் உம்மால் மட்டுமே கூடும் ஆண்டவரே எங்கள் வாழ்விலும் ஒரு அற்புதத்த செய்யுங்க ஆண்டவரே ஆமேன் ஆமேன் ஆமேன்
@vinishaaneesh5154
@vinishaaneesh5154 3 жыл бұрын
Enaku kulanthai kidaikka uthavi puriunka yesappa
@premadevan1428
@premadevan1428 5 жыл бұрын
Yes I’m pregnant now god is miracle❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
@ganeshiyer9810
@ganeshiyer9810 5 жыл бұрын
பாடல் ஞானம் பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@murugantham6104
@murugantham6104 5 жыл бұрын
Senthilcommefy
@murugantham6104
@murugantham6104 5 жыл бұрын
Srnyhilcommedu
@bornagain3359
@bornagain3359 5 жыл бұрын
@@murugantham6104 What do u mean
@bornagain3359
@bornagain3359 5 жыл бұрын
Really nice God bless u sister
@MeenaMeena-uv7no
@MeenaMeena-uv7no 5 жыл бұрын
Super song
@vembucool5257
@vembucool5257 3 жыл бұрын
Appa enaku nalla sugathai kudunga appa ungalai nambithan appa irukan
@rjasmine3078
@rjasmine3078 Жыл бұрын
Enaku thonadi la prachana sari panathuku rompa nanri yessapa
@_siddhu_lyrics_
@_siddhu_lyrics_ 2 жыл бұрын
என் வாழ்விலும் ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா. என்ன கண்ணீரை காணுங்கள் அப்பா 😭🙏🙏🙏
@papu2702
@papu2702 3 жыл бұрын
பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க அன்புடன்
@Vedhagnanavel
@Vedhagnanavel Жыл бұрын
ஆண்டவரே ஸ்தோத்திரம் எனக்கு குழந்தைகள் கொடுத்ததுக்கு நன்றி அப்பா ஆமென்🙏🙏🙏
@sudhageorgerajsudhageorger9769
@sudhageorgerajsudhageorger9769 3 жыл бұрын
Yesappa yen vinnapaththai kelungapa😭😭😭😭
@tamiltamilarasi6713
@tamiltamilarasi6713 2 жыл бұрын
இயேசப்பா என் ஜெபத்தை கேட்டு எனக்கு அற்புதம் செய்ங்க அப்பா ஆமென் 🙏
@porchelvinatarajan6887
@porchelvinatarajan6887 4 жыл бұрын
While listening this song the tears will come becoz 10 yrs till no child I am a hindu family but i am waiting Jesus will give me a blessed child yen vinnapathai andavar ketpar yen keerai andavar thudaipar Amen
@balakrishnanp5351
@balakrishnanp5351 3 жыл бұрын
God will bless you
@dranbazhahan3916
@dranbazhahan3916 3 жыл бұрын
Nitchayamahave mudivu undu( mahale ) un nambikkai veen pohaathu.May God bless you.
@marieantoineravi5509
@marieantoineravi5509 2 жыл бұрын
நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது
@jencyantony9144
@jencyantony9144 2 жыл бұрын
God will bless u
@Biblemannaministries_777
@Biblemannaministries_777 Жыл бұрын
Lord Jesus Christ bless you Amen
@ptn4199
@ptn4199 2 жыл бұрын
En irandavatu kulandayaik kappatrungal ayya
@murugasaraswathi9466
@murugasaraswathi9466 2 жыл бұрын
En vinapathai ketu na asai pattavarotu valgai amayanum yesapa nambikai ullavare
@massm4417
@massm4417 2 жыл бұрын
✝️.... அப்பா என் விண்ணப்பத்தை கேளுங்க 🙏...... 😭😭😭😭
@jayashankar1161
@jayashankar1161 5 жыл бұрын
மனதை வருடும் இதமான பாடல் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devakumari9171
@devakumari9171 3 жыл бұрын
Nann vennapathai katan en life nalla irukuthu unga kirubaiyal naan naalll ieukitan
@nilatamil6391
@nilatamil6391 2 жыл бұрын
Jesus's enakku nalla velai tharanum jesus
@ambigadevika1184
@ambigadevika1184 5 жыл бұрын
நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடல் எனக்கு ஒரு விதமான நம்பிக்கையை கொடுக்கும் நன்றி
@SelvaKumar-mc9ej
@SelvaKumar-mc9ej 4 жыл бұрын
God bless you sis...God definitly hear your Crying nd Voice...
@antonyantony7636
@antonyantony7636 Жыл бұрын
Jesus enaku head injury miracle pannum appa...
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 194 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН