சீத்தா உங்களுடைய அழகான சிரிப்புதான் ரொம்ப பிடிக்கும் திவி.நிவி என அழகான குழந்தைந்கநல்ல மாமாமியார் மாம னார்மைத்துனர் என்றும் ஒற்றுமையா இதே சந்தோஷதோட வாழவும்
@SuhaibSuhaib-fi9ks2 ай бұрын
ஒங்கட family 👍🏻 மாமியார் நல்லா அமஞ்சி இருக்கு ஒங்களுக்கு நம்ம அம்மா அப்பா ஆனா அப்படித்தான் சீத்தா நானும் தான் எல்லாமே பிள்ளை களுக்குதான் இப்ப நமக்குண்டு எதுவுமே எடுக்க மாட்டோம் சின்ன வயசுல தான் எல்லா சந்தோஷமும் சீத்தா ok தீபாவளி வாழ்த்துக்கள் 👍🏻குடும்பத்தோட சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் 👍🏻💐💐
@Brotherand-sister2 ай бұрын
நீங்க சொன்னது உண்மை தான் சகோதரி. நாம சின்ன வயசுல இருக்கும் போது இருந்த ஒரு சந்தோஷம் இப்ப இல் லாம போயிருச்சு. இதற்கு காரணம் நம்முடைய குழந்தைகளின் சந்தோஷம் தான் நமக்கு ரொம்ப முககியம். உங்களுக்கு எங்களுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🎆🎆🎇
@aarumugaveltharshini5282 ай бұрын
ஹாய் அக்கா நான் இலங்கையில் இருந்து உங்க வீடியோ பாப்போம் ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க வீடியோ நீங்க சொன்னது உண்மைதான் அக்கா இப்போ எதிலும் இன்ரஸ் இல்லாம இருக்கும்போது தான் அக்கா என்ன வாழ்க்கை வயது போறது என நினச்சு கவலை தான்
@a.sivakumar60392 ай бұрын
தீபாவளிக்கு வீட்டில் பலகாரம் செய்வதும் புது துணிகளுக்கு மஞ்சள் வைக்கும் வழக்கம் மாறி வரும் சூழலில் உங்கள் பதிவில் பாரம்பரியத்தை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி
@SG-df3mm2 ай бұрын
சூப்பர் 🥰அக்கா. அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள் 🌹🙏❤️
@Ajayraj200142 ай бұрын
திவி செல்லம் நிவி செல்லம் சீதா அக்கா வினோத் அண்ணா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சந்தோசமாக கொண்டாட உங்கள்💥🎆🎆🎆
@DhhsAgga2 ай бұрын
சூப்பர் அக்கா ஹாப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா திவி நிவி ஹாப்பியா எல்லாரும் நல்லா இருக்கனும் 🎉💯❤️👍🏻🥳🎊🤝
Vinoth seetha New video Happy Diwali 🎇🪔 super to you family members ungalukkum kudompathar thiave ku waiting 🥳💥 சக்திவேல் விஜய் yes 🙏 Anna அம்மா அப்பா Ok Akka 😊
Hai seethe intra youtubelaiye Neengah mattumthan iyalba romba natural ah video enthalpy vitha palatal Allama video podureenga lots of love seetha and vinoth❤️ 😍 💖 ❣️
Super sitha Happy Diwaliy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 to your Family👪🤗🤗🤗
@jenijacob76082 ай бұрын
Happy diwali sis and bro🎉✨💥
@ruzaiktaani-ts1vu2 ай бұрын
சீதா அக்கா எப்போவும் நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாக வாழனும் என்று வாழ்த்துகிறேன். நான் உங்கள் தங்கை thanniya from Srilanka engaluku oru hi solluga❤
@KarpagamM-r2r2 ай бұрын
Happy thipaveli chitha venothi Anna thivi nivi Kutty அம்மா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@THARUNADR-99552 ай бұрын
Hi seetha ரொம்ப நல்லார்ந்தது diwali celebration இதே சந்தோசம் எப்பவுமே உங்களுக்கு கிடைக்கனும் very happy family and yellow dress நல்லாற்கு bye
@madhanchitra76812 ай бұрын
Happy diwali 🎇🎇🎇🎇🎇🎇 seetha Vinoth bro your family and friends anaithu uravinarukum
@SekarAnnai-e7c2 ай бұрын
Vinoth,seetha,happy,diwali.🎇🎆🪔
@AfthabAhamed-ji5xb2 ай бұрын
Happy Diwali🎉🎉🎉 வெடி போடும்போது குழந்தை பயந்து அழுதுயிருப்பாரே
@RajaD-t6e2 ай бұрын
திவி நிவி செல்லம் சீதா வினோத் அம்மா அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔🎆🎇🧨🧨🌹🌹🌹🌹🌹
@GnanavelN-x2d2 ай бұрын
Happy diwali, seetha vinothanna, super ❤❤❤❤❤
@MohamedArif-o2x2 ай бұрын
Happy diwali vino anna seetha akka
@SenujaSenuja-m9d2 ай бұрын
Happy Diwali akka❤🎉😊
@AbdulBasith-nm5cq2 ай бұрын
Happy diwali anna akka thivi kutty and kutty paiyya🎉
என் சின்ன வயசுல எங்கம்மா சாக்லேட், ஐஸ்கிரீம் எதுவும் சாப்பிட மாட்டாங்க.அம்மா ஆயிட்டா எல்லாரும் சாப்பிட மாட்டாங்கன்னு நெனெச்சிட்டு இருந்தேன். வளர்ந்தப்புறம் தான் தெரிஞ்சிது எங்களுக்கு வாங்கி குடுக்க மட்டும் தான் காசு இருந்துதுன்னு