ஆமா, இதப்போட்டா ஏசி போடவேண்டியதில்லை. ஆனா ஊட்டி, காஷ்மீர்ல இடம் வாங்கிட்டு இப்படிலாம் போடலாம். இப்படித்தான் பத்து வருசத்துக்கு முன்னால புளூகலர் கூலிங் சீட்டுன்னு நாடுமுழுவதும் ஒருகூட்டமே உருட்டி ஊரையே ஏமாத்துச்சுங்க. இப்ப இந்த வகையான உருட்டு. உண்மையில் 100 mm சான்ட்விச் பேனல் தான் தற்போது மார்க்கெட்டில் இருப்பதில் ஓரளவு வெப்பத்தையும் இறைச்சலையும் குறைக்கக் கூடும். ஆனால் விலை அதிகம். மற்றபடி எந்த சீட் போட்டாலும் கூலிங்கும் வராது. ஒரு ........ ம் வராது. இது எனது அனுபவ உண்மை.
@gopiraj91705 ай бұрын
stone coated sheet is not reducing heat, secondly it requires more beams - expensive, don't go by this video , calculate yourself
@yugansamy5 ай бұрын
exactly, it requires more beams and more metal cost.
@kalaiselvankingkalaiselvan6825 ай бұрын
😊
@kalaiselvankingkalaiselvan6825 ай бұрын
@@yugansamy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@CometFire20104 ай бұрын
Upvc better option?
@yugansamy5 ай бұрын
exactly, it requires more beams and more metal cost. instead go for metal sheet with aluminum heat insulation at the top
@sanujose14 ай бұрын
This sheet will collect moss and dust deposits, due to the rough surface, during rainy season. ASA UPVC sheets are the best solution, no color fading, no rusting, so long service life.
@kamals5635 ай бұрын
The interviewer seems to be the boss😂 The others are his employees. Good good.
@balachandarvivek36115 ай бұрын
😂😂😂
@sundargnana32685 ай бұрын
My place Kanjepurem 1300 sqr ft how much amount
@basheer82743 ай бұрын
Very Good video iam kerala ❤
@mithrajayakumar6045 ай бұрын
Very well explained 👍🏻 Very valuable information 👍🏻
@AVRoofingsprojects5 ай бұрын
Thank you
@ravichandranm7592 ай бұрын
குறைஞ்ச விலையில ஓடு போட்டா ஆயிரம் வருஷம் கூட இருக்கும்
@ravichandranm7592 ай бұрын
ஒரு ரெண்டு மூணு வருஷம் பார்க்க பல பலனு இருக்கு ம் அதுக்கப்புறம் படவாதியா போயிரும்
@sampathkumarselvaraj67334 ай бұрын
Pl do not buy this stone coated roofing sheets. I bought this sheet from these people during 2022 thinking that these sheets will eliminate 10% less temperature as claimed by these people. To my disappointment it emitted 10% more temperature than the out side heat. Moreover these sheets will sweat during winter, meaning water droplets will appear during winter in lower side of the sheet. It is not suitable for our Indian tropical condition. I have removed these sheets and put Mangalore tiles to our Farm shed.
@CometFire20104 ай бұрын
Is upvc sheets better?
@maatuvandi16164 ай бұрын
Manglore tile is best for roof top?
@Kalyani-kw9ww3 ай бұрын
Thank you bro information
@krsvananАй бұрын
Very nice 🎉
@shivasairamdummani5048Ай бұрын
Brother provide subtitles in english ut will help both 😊
@Siva-wy8cz3 ай бұрын
Roofing installation training குடுப்பிங்கலா?
@rajasahayamary25665 ай бұрын
Anna super ❤
@chitravenkatesan53225 ай бұрын
Super
@BalajiR-hc1ns5 ай бұрын
one time using or removing then after reusing possible stone coated roofing sheet
@sasikala20895 ай бұрын
Super bro
@vijayalakshmiramakrishna34415 ай бұрын
Thanks a lot.
@KumarKumar-nw6eh5 ай бұрын
என்வீட்டுக்மேற்கூரை தகடுகளால் போட்டிருக்கிறேன்.அதற்கு மேல் ஸ்டோன் கோட் ஷீட் போடலாமா?
@anirigtube5 ай бұрын
Chennai LA pannanum How to connect any person available here
@vkalyani32153 ай бұрын
600sqft how much cost construction at Krishnagiri Tamil Nadu.
@mathivananr863317 күн бұрын
Good
@madhavturambekar4 ай бұрын
Sir , can you supplied to Kolhapur, Maharashtra Area Around 1200 Square feet.
@chandrasekaranpachaiyappan34145 ай бұрын
500 sqft how much costing ?
@arputhamani.marulraj.a63095 ай бұрын
மடத்தனமான, அலப்பறையான விலை.... (ஒரு பழைய ஓடு விலை 3 ரூபாய்) .... இந்த sheet விலை 90 ரூபாய்... செத்த பேதில போவான்.. 👊
@mohanr97755 ай бұрын
Oru Ottin size 1 1/4 ku 3/4 la errukkum approxa But Sheetin size ???
@arputhamani.marulraj.a63095 ай бұрын
@@mohanr9775 அந்த sheet ஒரு சதுர அடி 90 ரூபாய் ஜி....
@syedshaha5 ай бұрын
Is this material available in chennai
@தங்கராசு_ராமசாமி2 ай бұрын
Useless stuff காசு கொடுத்தால் எதையும் போடுவார்கள். உங்க சேனல் ஐ பிளாக் பண்ணுகிறேன்
@BalajiR-hc1ns5 ай бұрын
fire prop material roofing sheet
@supremekailash335 ай бұрын
இது போட்டா A/c தேவையில்லை அவ்வளவு குளிரும் கம்பளி போர்த்திட்டு தான் நடமாடனும்
@maheshKumar-yv1yc5 ай бұрын
😂
@maheshKumar-yv1yc4 ай бұрын
😂😂
@elizabethmanivarman82814 ай бұрын
😂
@mahanith80024 ай бұрын
😅
@NathiyaNathiya-g1k3 ай бұрын
😂😂😂😂😂😂
@rameshk96122 ай бұрын
சத்தியமா சொல்றேன் இந்த கம்பெனியில போய் பேட்டி எடுத்து போட்டாரு பாத்துக்குங்க செம இவரு பேட்டி எடுக்கறாரு இந்த பேட்டிக்கு கம்பனி காரர் பதில் சொல்றாரு என்னன்னா ஓடு 30 to 40 வருடம் ஆனா மாத்தி இதோட வாரன்டி 10 வருசமா இதுலயே பாத்துங்க இந்த வீடியோவ முழுமையா பார்த்து ஓர்க் பண்ணிய பேப்ரிக்கேசன் பார்த்து புரிஜ்க்குங்க ஏமாத்து வேலை 20 years ago and the fact that the people who were fake
@raventhiranratnasingam277628 күн бұрын
ஐயா எங்கட நாட்டிலும் வந்து செய்யுங்கோ இலங்கையில்
@balamurugans51445 ай бұрын
Hi bro my home alanganallur front 88 sqft how much amount
@Senthilkumaran-t5n3 ай бұрын
Bro neenga stone coated sheet potingana solluga naanum podanum cell no kudunga pls
@manojsivadasnair44284 ай бұрын
Available in Kerala
@yugansamy5 ай бұрын
ஏன்டா நொனைகளா தகருத்துல JCB என்ன road roller ஏத்துனாலும் ஒன்னும் ஆகாது
@abdulkader26214 ай бұрын
1500 s.fit how you will chage
@mohanramjayaraman78213 ай бұрын
What is square feet cost
@RanjithRanjith-r7hАй бұрын
அப்பம் குளிர் தாங்க சொட்டுரு சேர்த்து கொடுக்கலாமே
@legendkid4445 ай бұрын
திருடர்களிம் safety உண்டா சார்..?
@AVRoofingsprojects5 ай бұрын
Strong....
@s.ganesamoorthysrinivasan57485 ай бұрын
DMK...ஆட்சியா இருந்தா No Safety warranty...
@PabloTN725 ай бұрын
@@s.ganesamoorthysrinivasan5748 😂😂😂
@krishanr93922 ай бұрын
Nallaa kelvi, vaipillai, I am living under tunnel,
@pradeeppatasani79503 ай бұрын
Send me pdf&price list
@hydroospm23393 ай бұрын
Pl help me... 150 sqft in kerala palakkad...
@franklinjose1715 ай бұрын
Long life illa
@kesavanduraiswamy14925 ай бұрын
வீடே தேவையில்லை
@cynthianazrath8072Ай бұрын
Explained in kannada please
@echandranechandran9763Ай бұрын
No response
@AllNaturals-r1j3 ай бұрын
Price
@CholanKallanАй бұрын
Tamil theriyatho?
@ponnvenugopal1563Ай бұрын
இப்படியே உருட்டுங்க மக்கள் கையில் உள்ள காசை காலி பன்னுங்க.
@AllNaturals-r1j3 ай бұрын
Contract number
@vadivelpalaniappagounder1509Ай бұрын
அட தம்பி பொய் பேசினாலும் ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது.