Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39 landmark - opp to Mysore Mahal Map : maps.google.com/?q=13.121680,80.253052 Sell your vintage bikes to WhatsApp no : 8072722675 My face book page id :- facebook.com/vintageridermotorcycle/ My Instagram id:- instagram.com/vintage_rider_motorcycles/ KZbin link : kzbin.info/door/G15xKRKyHGHWRv6b81ajWA
@gopigovindaraj5086 ай бұрын
Best vintage seller in current scenario
@pichandinaggan6 ай бұрын
அண்ணா நான் பிச்சாண்டி பேசுறேன் திருவண்ணாமலை பேசுறேன் எங்கள போல மிடில் கிளாஸ் பசங்களுக்கு இது ரொம்ப சப்போட்டா இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
@viveknisan26704 ай бұрын
Praveen Anna super middle class family kku unga support kandippa venum last varaikkum ,,,change aayidatheenga anna heart full thanks and happy na thank s anna love lot brother ❤,🤝🙏🏼👍
@VintageMotoRiders6 ай бұрын
ப்ரோ உங்களா தான் இவளோ கம்மியா kuduka முடியுது ❤
@evenmoremagical97056 ай бұрын
Kammiya vangurar,
@sudarsansadasivam69906 ай бұрын
கம்மியா வாங்கினாலும் கம்மியாக கொடுக்க மனம் வேண்டும்.அதே போல உண்மையை சொல்லி விற்பனை செய்வதும் பிரவீனின் தனிச்சிறப்பு.அதை பாராட்டியே ஆக வேண்டும்
@MeMoment226 ай бұрын
Woww Thunderbird white is my fav ! U are married Praveen ❤
@Yashwanth19116 ай бұрын
Praveen ji 1 small request ella vandioda millage sollunge, amount sollumbothu
@JeevaRathinam-by2iz5 ай бұрын
Bro neenga vera leval bro🎉🎉🎉🎉
@pichandinaggan6 ай бұрын
ரேட்டும் எல்லா இடத்தை விட இங்க ரேட் கம்மியா தான் இருக்கு நியாயமா இருக்கு நாங்க எங்கள போல மிடில் கிளாஸ்ல தரமா வாங்கலாம் அண்ணா
@chezhiyan77196 ай бұрын
1)தல, எனக்கு இரண்டாவது வந்த வண்டியை பற்றி ஓரு சந்தேகம். 2) 2.5 லட்சம் செலவு செய்து, வெறும் 1400 km ஒடிய வண்டியை உங்களுக்கு 1.34 லட்சத்துக்கு கொடுத்தாங்க?..
@sadanleepetskennel59856 ай бұрын
அவனே ஓலு உட்டன்னு சுத்துறான் 🤣😂
@PrabhakaranSp-p2t6 ай бұрын
❤ ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா ❤ ப்ரோ நீங்க இந்த புல்லட்டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது நான் கண்ணை மூடி அந்த பீட் கேட்டுக்கிட்டு வண்டியை நானே ஓட்டுற மாதிரி ஃபீல்பண்ணி இருக்கேன்❤ வண்டி 26 வருஷ கனவு ப்ரோ❤ அந்த பீலிங் கொடுத்ததற்கு மிக்க நன்றி❤
@kanagaraj.n23456 ай бұрын
அண்ணன் பின்னாடி இருந்த வேல்டு வார் புல்லட் எங்க ? அந்த புல்லடோட பிக் பேன் அண்ணன் 🔥🫂💪⚡🥰
@karthikeyank50765 ай бұрын
பிரவீன் நண்பருக்கு வனக்கம்.நீங்கள் செய்யும் இந்த தொழில் நன்றாக இருக்கிறது ஆனால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று சொல்வதுதான் கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது ஏன் என்றால் என்னை போல் தொலை தூரத்தில் இருந்த வரம் நண்பர்கள் எப்படி வரமுடியும் வந்தால் இங்கு தங்குவது வந்தாலும் உள் ஊரில் இருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள் வந்து வந்தும் போகிறார்கள் அவர்களுக்கே இரு சக்கர வாகனம் கிடைக்கிறது எங்களை போன்றோர்கள் வாங்க முடியவில்லை.அதனால் நீங்கள் இந்த முறையை மாற்றுங்கள் இணைய தளத்தில் முன்பதிவு செய்யும்படி மாற்றுங்கள் பிரவீன் நண்பரே .........
@RajMohan-jv4ux6 ай бұрын
Continue your.. Great job.. Brother❤
@viraltube42326 ай бұрын
unmaile bro avalo kasta pattu 20 30 bikes ah otti katti la video poda vendam... onga varthaiya namburom avalo thaa... Praveen ta vantha enna solraro athan bike la eruka pothu nu yangaluku theriyum... health ah pathukonga pothum... antha blue bullet ah verum 1.38L ku pottinga paaru athula summa illa avan avan athula paathu condition la erukatha ah 1.5 - 2L poduranga resoect bro... ennathu RE Machismo verum 50k vaa yennoda dream bike bro... yanaku thaa vanga kuduthu vaikala eppothaiku amount illa aana kandippa oru nal vanguven ongalta...
@081praveenrajr46 ай бұрын
Bro your shop looks like vintage building really nice to see ❤ I always feel like you shop looks live [ Vada Chennai hotel scen ]
@sksiva41466 ай бұрын
Bro last potta black bullet 500 CC ah bro
@mechanicmichael57456 ай бұрын
Hero Honda cd100 venum na Nan ramnad district na Nan romba thoorathle irukke na Nan eppadi bike vaangkirathu pls support Annan
@shafi075676 ай бұрын
Supper supper. Ella vandium ootti pathey podunga pravin
@pichandinaggan6 ай бұрын
எல்லா வீடியோவும் நல்லா போடுறீங்களா சூப்பர் அண்ணா
@kannanp69796 ай бұрын
Bro you are doing a great job... Keep it up
@sharmasharma68386 ай бұрын
We always love u bro
@rajendrang90946 ай бұрын
அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். எப்படியாவது உங்ககிட்ட வண்டி வாங்கனும். எனக்கு இப்ப கஷ்டம்தா வண்டி வாங்க. இருந்தாலும் எப்படியாவது காசு சேத்து உங்ககிட்ட வண்டி வாங்கர. அண்ணா.
@shamnathshaji37166 ай бұрын
Noc available?
@blackheart84406 ай бұрын
Honda CB 350 vs meteor 350 which is best to buy
@kungumaraja64896 ай бұрын
Super brother really Superman good man❤❤❤
@gopigovindaraj5086 ай бұрын
We love you always brother
@praveenu2936 ай бұрын
Bro. Any KA REGISTERED low budget bike like Thunderbird. IS AVAILABLE
@elankovankaliyaperumal728818 күн бұрын
அக்டோபர் மாத சேல்ஸ் எப்போது ஜாவா வண்டி கிடைக்குமா
@HARI_HK_976 ай бұрын
நண்பா தப்பா நெனச்சுக்காதீங்க கொஞ்சம் இல்லை விலை அதிகமாகவே இருக்கு பல வாகனங்களுக்கு 🫂
@AathishAS6 ай бұрын
Bro this snickering of bullet is came in2001 royal enfield bullet electra 4s
@gokulv61726 ай бұрын
Bro neenga yen vandi eduka pala oorgaluku poreenga la, anga lam endha vandi ready panra mechanics pathu pesi review poda kudadhu? Food review madhri. This will help people who are buying from that location, to give their vehicle to right mechanic. Example the diesel bullet has very less mechanic who knows about them. This will be useful for customer buying from you as well. Or unga rider club la mechanics irundhangana, if they do quality work, u can recommend na.
@sanjayneha73016 ай бұрын
Bro am frm Bangalore...I need to visit u
@Jainulabdeen-mk9pn6 ай бұрын
Before delving into old model bikes, which he claims to be vintage, please gather some knowledge about the bike you're interested in. There's a price for originality, a value for authentic paint, and a value for genuine spare parts. Please be aware.
@hussainj48116 ай бұрын
Good morning 🌅🌅🙏🙋👍💐
@RajuSubramaniyan-yd9tj6 ай бұрын
Bro ong collection katuga bro iam wating
@akbarbasha2155 ай бұрын
Super anna
@velrajk8219Ай бұрын
அருமை
@kodaiteammotors63336 ай бұрын
Ok brother thanks
@kodaiteammotors63336 ай бұрын
I am waiting for sale date brother
@rp49396 ай бұрын
Bro Shop Location
@smohamednainartime30256 ай бұрын
நன்றி நன்றி சகோ
@prabhuponnusamy49766 ай бұрын
Super thalaiva
@VijayKumar-vy7rr6 ай бұрын
Super bro.......
@t.srinivasan20506 ай бұрын
Nalla irukingala Anna
@raguvaran67116 ай бұрын
Price over pro
@NelsonR-s6gАй бұрын
Brother eapam low bijet vande eruga
@vijaykarnaavijaykarnaa50116 ай бұрын
2 thander bad soniniga 3 illaya
@Vinothkumar-dn1wh6 ай бұрын
Like you bro🎉🎉👍👍
@vijayparamasivam48383 ай бұрын
❤
@MunisamyMunisamy-v3u6 ай бұрын
அட்ரெஸ் குடுங்க bro
@harisudhan7266 ай бұрын
உங்கள் கடையின் முகவரி வேண்டும்
@VenkatGeetha-po8js6 ай бұрын
Good job
@princed40896 ай бұрын
Super bro
@venkatvenkatesan70196 ай бұрын
Location send me sir
@mayakannan86 ай бұрын
இல்லாதபட்டவன் யாராவது ஒன்னரை லட்சம் கொடுத்து எடுப்பாணா....
@abuamar27266 ай бұрын
Vintage bike vanganum nu aasai but rate ah ketaaa aasaiyea poiduthu
Last bike already neenga 2 years before sale panina same bike..
@veeraragavan6206 ай бұрын
Anna saptiya
@JeevaRathinam-by2iz5 ай бұрын
Bro 1 vintage bullet venum bro low budgetla
@havocvishnu91886 ай бұрын
Epo bro event😢
@AathishAS6 ай бұрын
Anna enakku kojum photos facebookla upload pannunga please 🙏
@SureshKumar-fk2qr6 ай бұрын
Stop buying old vehicles,e20 petrol will not accept the old engines,mileage drop issue and engine wear and tear issues will be more...no dealers will tell this....stop buying old bikes and cars.
@kalimuthu87366 ай бұрын
Bro naan vandi yatuthana uga kittathan yatupan
@pmp.fishman.73432 ай бұрын
வீடியோவை இலை இருக்கு அப்பா பேச்சை குறைப்பா
@amirthalingamamirthalingam65536 ай бұрын
Ho bro contact number podunga bro.pls
@alwinmathan17696 ай бұрын
Bro contact details
@MunisamyMunisamy-v3u6 ай бұрын
டேய் பிரவின் அட்ரெஸ் குடுக்க மற்ற மொபைல் நம்பர்ரும் குடுக்க மற்ற அப்போ அப்போ எதுக்கு வீடியோ போடுற உன் சொந்தக்காரன் உன் பிரண்ட் உனக்கு தெரிந்த ஆளுக்கு மட்டும் குடுக்குரிய போட 😔
@vintageridermotorcycles94716 ай бұрын
Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39 landmark - opp to Mysore Mahal Map : maps.google.com/?q=13.121680,80.253052 Sell your vintage bikes to WhatsApp no : 8072722675 My face book page id :- facebook.com/vintageridermotorcycle/ My Instagram id:- instagram.com/vintage_rider_motorcycles/ KZbin link : kzbin.info/door/G15xKRKyHGHWRv6b81ajWA
@MunisamyMunisamy-v3u6 ай бұрын
@@vintageridermotorcycles9471 ok bro🙏😄
@ramakrishnanm12006 ай бұрын
Bro enakku g2 60 to. 62. Modal. Vendum. Old madras. G2. Vendum @@vintageridermotorcycles9471