🔴Viral Video: தாலியை கழற்ற மறுத்த மலேசிய பெண்! | Malaysian girl Nana sufferd in Chennai Airport |

  Рет қаралды 236,429

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

11 ай бұрын

🔴Viral Video: தாலியை கழற்ற மறுத்த மலேசிய பெண்! | Malaysian girl Nana sufferd in Chennai Airport | Passengers Protest | Karthick MaayaKumar | Big Topic | Episode 2065 |
#ChennaiAirport #KarthickMaayaKumar #Malaysia
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 100
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 11 ай бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h 11 ай бұрын
Hi
@jeevendranpadmaraj9860
@jeevendranpadmaraj9860 11 ай бұрын
மாலசியஇந்தியர்மரியதயகதமிழ்டாடுசுங்கதுரைமரயதகநகைஒப்படிக்கவெண்டும்தமிழ்நாடுமணத்தைவங்கவெணடம்.😮
@uthumanmohammedyoonoos7270
@uthumanmohammedyoonoos7270 11 ай бұрын
ஐயா.வணக்கம் சாமி. நீங்க அந்த கஷ்டம்ஸ் ஆட்களின் கழுத்திலும் கையிலும் பார்த்தீர்களா? ஒரு அரை கிலோ தேறுமே. வடம் போல செயின்' 5 விரல் மோதிரம் பிரேஸ்லட் (For Male) etc Etc. Good. paren
@baashahboy3023
@baashahboy3023 11 ай бұрын
Dei tayoli Enna sunni comment pannirukkan paaru taayoli
@vivapandis
@vivapandis 11 ай бұрын
இந்திய நாடு தறிகெட்டு சென்று கொண்டு இருக்கின்றது.... தங்கத்தை தடை செய்தால் உழைப்பவர்களுக்கான மதிப்பு கூடும்... நிச்சயம் தங்கத்தை தடை செய்ய முடியாது.... உழைப்பவர்களின் உழைப்பை பெரும்பாலும் தங்கத்தின் வாயிலாகவே பெற்றுக் கொள்கின்றனர்... இந்த செயல்பாட்டில் வெறும் ஓரிரு வார்த்தைகள் வரையறை செய்வது நிச்சயம் முடியாது...
@user-gv3si3vo2y
@user-gv3si3vo2y 11 ай бұрын
சகோதரி உங்கள் நியமன கோரிக்கையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் தமிழர்
@manickamsuppiah
@manickamsuppiah 11 ай бұрын
Must take a stern action against that officers
@parthiban2217
@parthiban2217 11 ай бұрын
Nam thamizhar dhan pa Adhu enna niyamana korikkai Spelling mathu ya.
@radhaganeshan9108
@radhaganeshan9108 11 ай бұрын
சென்னை custom officers களுடைய விருந்தோம்பல் இதுதான். இது மாதிறி எந்த வெளிநாட்டு airport லயும் நடப்பதில்லை. வெட்ககேடு.
@Soman.m
@Soman.m 11 ай бұрын
இது புதிய கதை அல்ல..இது போல பலர் கழடி கொடுத்து விட்டே மலேசியா திரும்பியிருக்கிறார்கள்..
@murugavel5784
@murugavel5784 11 ай бұрын
Nambathinga
@rubasubramani8797
@rubasubramani8797 11 ай бұрын
தாலியின் புனிதம் பற்றி நன்கு அறிந்த இந்திய அதிகாரிகள் அதை கழற்ற சொன்னது தவறு...
@r.ramiahthilakar3158
@r.ramiahthilakar3158 11 ай бұрын
Avanungalukku panam/nagaiya pudungi avan pondatti mava kaluthula podanum.
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 11 ай бұрын
வட இந்திய அதிகாரிகளுக்கு தாலியின் தாத்பர்யம் தெரியாது. அவர்களுக்கு வகிட்டு குங்குமம் தான் திருமண அத்தாட்சி. மங்கல்ய சூத்ரம் எனப்படும் செயினை எப்போது வேண்டுமானாலும் கழட்டுவார்கள்.
@devil2838i8
@devil2838i8 11 ай бұрын
Can u tell why shouldn't the chain be removed??
@rajahthaasan5118
@rajahthaasan5118 11 ай бұрын
ஏன் நீங்க தாலி கழட்டுவதே இல்லையா?? வீட்டில் கழட்டிதானே வைப்பீர்கள்.
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 11 ай бұрын
@@rajahthaasan5118 இல்லை . எப்போதுமில்லை. நான் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள்.
@dj-kj2zr
@dj-kj2zr 11 ай бұрын
சகோதரி நீங்கள் சொல்வது 100% உண்மை நான் அனுபவப்பட்டிருக்கிறேன் நானும் ஒரு தமிழன் மிக மிக கேவலமாக நடந்து கொள்வார்கள் மிகவும் ஒஸ்டான ஏர்போர்ட் chennai 😬
@kandy4848
@kandy4848 11 ай бұрын
The way they treat you is very bad. I had enough of the bad treatment. We had our child with us when visited. When we were leaving, the plane was waiting for us, the last passengers. But those in the customs accused us of abducting Kerala girl, infact, it was our child, which was mentioned in mother's passport. Suppose if we missed the flight, what would have happened??? Those in customs deliberately targeting Tamils who visit Tamil Nadu. How do wanted criminals escape through customs to settle in foreign countries??? Bloody corrupt government officials teach us about laws as if they followed all the laws.
@dj-kj2zr
@dj-kj2zr 11 ай бұрын
@@kandy4848 None of the officers, politicians, dignitaries here follow the law, they show arrogance and thievery to innocent people who have sinned.
@johnsundar1591
@johnsundar1591 11 ай бұрын
Justice for Malaysian couple ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️in India 😮 பணம் புடிங்கிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
@master7796
@master7796 11 ай бұрын
Nee full time job youtube commentator 😂
@magas680522
@magas680522 11 ай бұрын
Many many Malaysian facing this issues. We are tourist pls give respect😢
@chinnaraja2305
@chinnaraja2305 11 ай бұрын
நம் இந்திய தமிழர்களை ஊர் காரன் என்று சொல்லும் போது நமக்கு வலிக்கவில்லை
@jegandanieljegan24
@jegandanieljegan24 11 ай бұрын
​@@chinnaraja2305brother which means we are form the City only if Think different way means I don't get you but our grandparents come to Malaysia we born in Malaysia this all faith 😅
@jegandanieljegan24
@jegandanieljegan24 11 ай бұрын
​@@chinnaraja2305however we are tamilan 💪🙏
@uthamavillan56
@uthamavillan56 11 ай бұрын
எதுக்கு இந்திய போகனும். நம்ம ஊருலயே பத்துமலை தண்ணீர் மலை கல்லுமலை இருக்கிறதே
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 11 ай бұрын
Sister.... This is out of gold smuggling issues. All 3 Govts. very well know. Malaysia is WORST in terms of smuggling.
@ravikaliappan109
@ravikaliappan109 11 ай бұрын
மலேசியர்களை வேண்டும் என்றே அங்கு சீண்டுகிறார்கள்,எனக்கும் அனுபவம் உண்டு
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 11 ай бұрын
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் இன்முகத்தோடு உரையாடும் மனபக்குவம் அதிகாரிகளிடம் அவசியம் தேவை..!
@chelvik3975
@chelvik3975 11 ай бұрын
Athu Indiawei thavire matre yella nadugelilum kidaikum 😅
@Adhamle_Vargeesu
@Adhamle_Vargeesu 11 ай бұрын
Vadakkans
@kalatharmalingam5839
@kalatharmalingam5839 11 ай бұрын
சென்னை விமானநிலயம் தற்பொழுது மிகவும் மோசம் ஆடுமாடுகளைப்போல நடத்துவது உண்மையே ஒவ்வொரு நாட்டு பாஸ்போட்டுக்கும் ஒவ்வொருமாதிரி கவனிப்பார்கள் இந்த விடயங்கள் கவனிக்கப்படவேண்டியதும் ,தண்டிக்கப்படவேண்டியதும்
@asv82
@asv82 11 ай бұрын
நான்கு வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் மலேசியா செல்லும் பொழுது அங்கே உள்ள மலேசியா இமிகிரேஷன் அதிகாரி எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள்
@chelvik3975
@chelvik3975 11 ай бұрын
Malaysian passports also one of the valuable passport n Malaysians can enter many countries without visa.
@jerra2906
@jerra2906 11 ай бұрын
Officer pls consider handling passengers. While returning passport or documents, they just through on the table. Many talks in hindi instead of English or tamil. Even handle baggage i had experience few nice luagage damaged or cut. Now, I started using a carton box, thinking out of the box😅😅😅
@kjdrhuv391
@kjdrhuv391 11 ай бұрын
🇲🇾🇸🇬🇺🇸🇲🇨🇨🇦🇬🇧 Overseas Indians need to be careful hereafter when visiting India or Tamil Nadu! The thieves are not outside, they are in the airport now. Items in Luggage should also be taken care of too as they may get lost according to many bad reviews.
@popeypower7521
@popeypower7521 11 ай бұрын
Very correctly you say 👍love from 🇲🇾🇲🇾 Malaysia 😊😊
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Absolutely true
@muhammedniyaz9323
@muhammedniyaz9323 11 ай бұрын
I am Sri Lankan. I visited to India on March 2023. Obviously, what she said it is true. I also face some difficulties in immigration. They don't know how speak to foreigners. The day one I fade up with visit. Very worst airport.
@dorairajmichael1462
@dorairajmichael1462 11 ай бұрын
My daughter-in-law had the same problem at the coimbatore airport. Usually the airport customs people indulge in such harassment for extracting BRIBE, sometimes out of jealosy of people travelling from abroad.
@Lanvalue
@Lanvalue 11 ай бұрын
Yes, true . They don't realize family and people with fraudulent activity. Anyhow, talk nonsense.
@PKSFF5
@PKSFF5 11 ай бұрын
They send safely smuggling people , because they get good money from that peoples. For normal passenger they will create rules and problems
@Lakshmitakidslearning
@Lakshmitakidslearning 11 ай бұрын
The same thing happened to me when I travelled with my kids to India in 2018. The customs officers forced me to remove my thali chain and I did so even if I was a Tamil women. When I said that I did not have enough money to pay they told me to sell some of my jewels to a financier and get some money. What was suspicious was when I went out, a financier came up to me correctly asking if I needed money even though I have not met him before. My husband told me to not give my jewels to anyone and arranged for some money through his friend circle. When I gave this money to the customs officer, he asked me where I got it from and I lied to him telling I sold my rings and got the money. Immediately after saying this his face lit up and he looked very happy. This whole incident was very suspicious so I tried checking his Id-card but he wore it in such a way so that nobody will see his name. When I asked some other officer for his name, they were not ready to tell. These customs officers especially target women who are traveling alone at night. I have a feeling that these officers have a link with these financiers so that they can cheat and earn money deceitfully.
@janakyraja4181
@janakyraja4181 10 ай бұрын
these so called custom officers are all partners in crime.
@madhav9019
@madhav9019 11 ай бұрын
என் நாட்டின் தவரிற்கு நாங்கள் மண்டியிடுகிரோம் அம்மா
@KasiViswanadham-xb7kq
@KasiViswanadham-xb7kq 11 ай бұрын
மண்டியா
@janethilton6849
@janethilton6849 11 ай бұрын
A few years ago, I traveled to Tamil Nadu in India. It was a beautiful country with kind people. However, I had a disappointing experience with the staff at Chennai International Airport. They consistently spoke to us in Hindi, despite our attempts to communicate with them in Tamil. Even when we switched to English, they continued speaking in Hindi. This was very frustrating. I kindly request the airport staff to communicate in either Tamil or English when assisting Tamil-speaking individuals at Chennai Airport.
@rajambalramachandran7250
@rajambalramachandran7250 11 ай бұрын
Look like we are going back to our 70 to 80s we undergo lot of difficulties in immigration now we are going yo face the same similarities.
@richardsiluvai4730
@richardsiluvai4730 11 ай бұрын
We need Justice. I am a Canadian citizen. I was wearing thali since 50 years. My age 71. We are always traveling. When you go to wedding how you can go. It's a shame of people. We need Justice.
@kanesh832002
@kanesh832002 11 ай бұрын
i think Malaysians should boycott travelling to India
@thalirkodi3985
@thalirkodi3985 11 ай бұрын
​@@kanesh832002Absolutely 💯 CORRECT.. 👍👍👍
@jimmatrix7244
@jimmatrix7244 10 ай бұрын
@@kanesh832002 It's like burning your house, in order to kill bedbugs.
@kunasilangoonaskran2648
@kunasilangoonaskran2648 11 ай бұрын
Why the custom officer asking them 6 laks ???? Is this a rules and regulations at Chennai airport ???
@ammurekka9086
@ammurekka9086 11 ай бұрын
இந்தியா வர்ர ஆசையேபோச்சிபா....யேன்னா தமிழ் நாட்டுல தமிழர்களுக்கே இந்த நிலை...மலேசியாவுல பிறந்த நாங்க தமிழர்கள் இல்லையா?!!.உங்கள நாங்க எங்க குடும்பமா தான பாக்குறோம்....பிறகு யேன் இப்படி...வந்தாரை வாழ வைக்கும் நாடுனு தானே உங்கள நம்பி வர்றோம்....பயத்த உண்டுபண்றீங்க பா😢😢
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 ай бұрын
ஊர்காரங்கே இப்ப இந்த வார்தய சொல்ல மறந்தாச்சு போல
@beatthebeathiphoprian9668
@beatthebeathiphoprian9668 10 ай бұрын
Sonnaa yenna thappu? Yenna asinngam attelee irukku?
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 10 ай бұрын
@@beatthebeathiphoprian9668 எஸ்டேட்
@raja_nirmala9597
@raja_nirmala9597 10 ай бұрын
இந்த‌ மாதிரி ஆஞங்க‌ இருக்கநேலதா தமிழ் நாடு‌ இன்னும் இப்படியே இருக்கு. சென்னை‌ ஏர்போர்ட்ல பணி புரிபவர்களுக்கு தமிழர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்...
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 10 ай бұрын
@@raja_nirmala9597 அதுதான் ராம ராஜியமாம் அங்குள்ள பரதேசி நாய்களுக்கு வடக்கனை அடித்து ஓடவிடனும் இதை எல்லாம் கேட்டால் பொரிராம் சொரிராம் என்ரு ஊழையிட்டு ஒரு கூட்டம் வரும் 🤣
@prabhakaranpk3156
@prabhakaranpk3156 11 ай бұрын
பாரத பெண்கள் அணைவரும் தாய்மார்கள் ஆகும். தாலியை கழற்றா கூடாது. நான் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அந்த பெண் சிவனின் தரிசனம். கிடைக்கும். கடவுள் துணை நிற்பார். நன்றி பா பா. ❤
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 ай бұрын
Boomer.. ipdi pesi ne oor meiyarthu.. wife matum thalli pottu unakku adangi irukanum..
@krishnan585
@krishnan585 11 ай бұрын
நீட் தேர்வில் கழட்ட சொல்லுறான்கள் தல...., அதுவும் நம்ம பாரத நாட்டில் தல....
@yogaraja1630
@yogaraja1630 11 ай бұрын
​@@Abis-jh8pu Pengalai Ammanu solluravaru Boomer ra.Athu sari video la pesuravangalum Boomer ra?
@iniyavaraajar5209
@iniyavaraajar5209 11 ай бұрын
@@yogaraja1630 some bi*ches don't understand
@devil2838i8
@devil2838i8 11 ай бұрын
🙄🙄 idhu kevalamana mooda nambika..serial ah paathu ketu poirukeenga ....wearing thali is tradition...but not removing it for even a second because ur husband's life in danger is pure myth
@thinagaranthina_2752
@thinagaranthina_2752 11 ай бұрын
If like this Malaysian Tamils just say 'No trip to India'.
@thalirkodi3985
@thalirkodi3985 11 ай бұрын
👍👍👍✅
@dj-kj2zr
@dj-kj2zr 11 ай бұрын
🥺உலகில் நம்பர் ஒன் ஏர்போர்ட் மலேசியா 🇲🇾 அங்கு நடத்தப்படாத சோதனையா சென்னையில் நடத்த போகிறது இவர்கள் அங்கிருந்து வருபவர்களை ஏன் இப்படி சோதனையிட வேண்டும் அனைவரும் டம்மி ஆபிசர் ஒன்று உதவ மாட்டார்கள் மிக மிக கேவலமான புத்தி உடையவர்கள் இந்தியன் என்பதில் வருத்தப்படுகிறேன் 😠
@radhikaradhika1793
@radhikaradhika1793 11 ай бұрын
I became very emotional watching her video..i can feel her pain..😢💔
@arvinatchugan360
@arvinatchugan360 11 ай бұрын
The officer if got chance read ur comment. Maybe they will reply to u: patthale, i want more emotion
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 11 ай бұрын
மிரட்டினா ஏதாச்சும் cutting கிடைக்கும்னு plan பண்ணியிருப்பானுங்க.மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆட்சி நடக்கல காட்சிதான்.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 11 ай бұрын
தாலியே ஐந்து அல்லது 6 பவுன் வரும் .அதுபோக தோடு வளையல் இப்படி பத்து பன்னிரண்டு பவுன் வந்துவிடும்.தமிழ்கலாச்சாரப்படி.எப்படி பத்து கிராம் தங்கத்தின் கொண்டுவருவது.அல்லது போவது.புரியலையே.
@senthilkumarmayavan4979
@senthilkumarmayavan4979 11 ай бұрын
Wear with proper documents and the same to be approved by customs before travelling. That certificate need to carry.
@sasitaraniyavoo8355
@sasitaraniyavoo8355 11 ай бұрын
நம் தமிழ்நாட்டு விமான நிலையங்களில் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள்தான் பணியாற்றுகிறாள்கள். இதை முதலில் மாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும். தமிழ் நாட்டை தமிழர் ஆண்டால்தான் இந்நிலை மாறும்.
@alexandremorlot7270
@alexandremorlot7270 11 ай бұрын
That's why vallabai patel,créated india,in order to send north indians to south to keep under their control.Where as we tamilians remain always like slaves to them. It is not anti north indian propaganda,but real fact. Now it is too late for us.
@lias4788
@lias4788 11 ай бұрын
Née padikama ipdi koovikittae iru , aduthavanga apdi thaan edupaanga … it’s central government job u r unfit to decide who has to be appointed
@rameshkrishna3382
@rameshkrishna3382 11 ай бұрын
கர்நாடக அரசு மாதிரி நாமும் நாம் தமிழ் நாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.. 😔
@rameshkrishna3382
@rameshkrishna3382 11 ай бұрын
​@@lias4788loosu mari pesatha.. Nee padichi kulicha... Oru nall unnodatha aukumpothu... Nanga koovama moodikittu erupom.. Apo unaku santhosama ipdi video poduva.. 😡
@rasathimuruganantham5303
@rasathimuruganantham5303 11 ай бұрын
Sabash. Yaraiyum. Nampa. Mudiyavillai
@sivagurunathanjayaraman2774
@sivagurunathanjayaraman2774 11 ай бұрын
Some of the Chennai custom officers very rude and should take action against them.
@r.ramiahthilakar3158
@r.ramiahthilakar3158 11 ай бұрын
Not some, almost.
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 11 ай бұрын
If can officers must have smiling face.not all officers.
@kaykaty719
@kaykaty719 11 ай бұрын
Even immigration officers also too rude.
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Absolutely
@cravi3872
@cravi3872 11 ай бұрын
ANNAMALAI SIR PLEASE PLEASE PLEASE HELP THIS PROBLEM INDIAN GOVERNMENT PLEASE TAKE ACTION
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 11 ай бұрын
😂 Mr.K.A. is a former Bureaucrat. He very well knows about Customs Dept.'s intention.
@nmthajudeen8049
@nmthajudeen8049 11 ай бұрын
எல்லாம் சரிதான் புரோ... ஆனால் 6 லட்சம் வரையில் பணம் கேட்டது சட்ட நடைமுறையில் இருக்கும் ஒன்றா?
@gscmusiccover6707
@gscmusiccover6707 11 ай бұрын
ஆமாம்! கஸ்டாம் 6 லச்சம் லஞ்சம் கேட்டதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் ஏன் கொடுக்கவில்லை!
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 күн бұрын
@@gscmusiccover6707kuja thooki.
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 күн бұрын
உங்க அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி, எவளவு கிராம் தாலி அணிந்திருப்பார்கள்? தாலிக்கு தங்கம் கொடுக்கும் தமிழ்நாட்டில் தாலி அறுக்க வைகிறங்க
@vajravelumachari4542
@vajravelumachari4542 11 ай бұрын
திருத்தணி தமிழ் கடவுள் முருகன் நிச்சயமாக அருள் புரிவார். திருத்தணி தமிழன் வேல்.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 11 ай бұрын
இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்கி இதையேல்லாம் சீர்திருத்த வேண்டும் அப்பொழுதுதான் நமது தமிழ்நாட்டின் இந்திய நாட்டின் மீது மதிப்பு வரும்
@anandtobra
@anandtobra 11 ай бұрын
பிஜேபி ஆட்சியில் இப்படி தான். இருக்கும்...
@anandtobra
@anandtobra 11 ай бұрын
நாட்டின் சட்டங்கள் காய் கறி கடை மாதிரி தினமும் மாறி கொண்டு உள்ளது..கேவலம்...
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 11 ай бұрын
Yes
@thillayambalam3416
@thillayambalam3416 10 ай бұрын
They should ask their wife to do the same thing
@bhuvanagopinath5446
@bhuvanagopinath5446 10 ай бұрын
ஹலோ நம்இன்ப தமிழ்நாடு தான் தாலிஅறுப்பதும் தாலிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ம் செய்து வறாங்க. இதற்க்கு மற்றவரைப் பழிப்பானேன்? நம் த்ராவிட தந்தை தானே அதை கற்றுக்கொடுத்தார்?
@user-tj7dd2mf7h
@user-tj7dd2mf7h 11 ай бұрын
அண்மையில் சிங்கப்பூரிலிருந்து வரும் போது இந்தியாவில் தரை இறங்கி மீண்டும் இலங்கை வர வேண்டிய நிலை இருந்தது அப்போது என்னுடைய பையில் மாஸ்கின் டேப் இருந்தது அதிகாரிகள் பொருட்களை பார்வையிட்டு அப்போதும் ஏதாவது பொருட்களுக்கு நடந்தால் அதை மீண்டும் ஒழுங்குபடுத்துவதற்காக அதை கொண்டு வந்தேன் ஆனால் அதைக் கூட உங்கள் இந்தியாவில் பெங்களூர் விமான நிலையத்தில் எடுத்து வைத்துக் கொண்டார்கள் அதற்கு நான் ஏன் என்று கேட்டபோது எங்கள் விமான நிலையத்தின் கட்டுப்பாடு அப்படி என்று சொல்கிறார்கள் காரணம் அதனால் விமான பயணிகளுக்கு ஆபத்து இருக்கிறது என்று ஆனால் நான் இன்னொரு விமானத்தில் தான் இந்தியா வந்தேன் என்பதை மறந்தார்களோ தெரியவில்லை பலமுறை கேட்டுப் பார்த்தேன் அவர்கள் அதை வருவதற்கு முடியாது என்று கூறிய பின் வந்து விட்டேன் அதனால் பல சிரமங்கள் எனக்கு இலங்கை விமான நிலையத்தில் ஏற்பட்டது (குறிப்பு :-ஒரு மாஸ்கின் டேப்பை கூட விட்டு வைக்காத அவங்க தங்கத்தையா விட்டு வைக்கப் போறாங்க)
@raksianthonypathled7548
@raksianthonypathled7548 11 ай бұрын
அந்த பொண்ணு கேட்டதில ஒரு விடயம் ஞாயமானது...இப்ப எல்லாரும் தங்கத்தில தானே தாலி போடறாங்க அப்படி இருக்கும் போது பத்து கிராம் அனுமதி என்பது எப்படி.........
@yamunarc
@yamunarc 11 ай бұрын
I’m so sorry that you had to go through this in India. Hope you get back your hard earned jewels back. Those people are jealous that ppl who live abroad make easy money but they don’t know (or maybe know & act) how hard we work here. I understand there’s a limit to take jewels, all we need is to treat everyone with respect.
@ThangaduraiEthirajoo-ut5ve
@ThangaduraiEthirajoo-ut5ve 11 ай бұрын
மலேசியா தமிழ் மக்களே தயவுசெய்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்...... கவனத்தில் கொள்ளவும்... நன்றி வணக்கம்
@elephantlover6955
@elephantlover6955 11 ай бұрын
நாங்க போவோம்.. இந்தியா எங்கள் தாய்நாடு!
@ThangaduraiEthirajoo-ut5ve
@ThangaduraiEthirajoo-ut5ve 11 ай бұрын
@@elephantlover6955 ... ஐயா நான் எழுதிய வரிகள் மலேசியா தமிழ் மக்களுக்கு...
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy 11 ай бұрын
@@elephantlover6955 🤮🤮🤮loosaadaa nee
@ASHV-SL
@ASHV-SL 11 ай бұрын
​@@elephantlover6955ஐயா யானைக்காதலன் அவர்களே நீங்கள் அவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ளுங்கள்
@whitee529
@whitee529 11 ай бұрын
வாருங்கள் என்று யார் அழைத்தார்கள் 😂
@kuttykutty1349
@kuttykutty1349 11 ай бұрын
இது மாதிரி நிறைய சம்பவங்கள்....மதுரை விமான நிலையத்தில் தேவையில்லாமல் அவமானப்பட்டு இருக்கிறோம்.
@kanniappangovindasamy9917
@kanniappangovindasamy9917 11 ай бұрын
ஐயா போதுவாவே தமிழக எந்த துறை அதிகாரியாக இருந்தாலுமே அலட்சிய போக்கும் ஆணவமுமே. விசா வழங்கும் போதே ஒரு சுற்றரிக்கையோ அல்லது ஆலோசனையையோ இந்திய தூதரகம் வழங்கி இருந்தால் வீணான பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை அல்லவா?
@muralishankar5971
@muralishankar5971 11 ай бұрын
Unami 👌👍
@indranisankaran1504
@indranisankaran1504 11 ай бұрын
Indian Embassy.....hahaha🤣
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Seiyaga sonneergal sir
@kugankandiah9156
@kugankandiah9156 11 ай бұрын
இந்திய விமானநிலையங்களில் பெரும்பாலும் அதிகாரிகள் நேர்மையாக வரும் பயணிகளுக்கே அதிகார ஆணவ தோரணையில் பேசி மிரட்டி பணியவைப்பார்கள். ஆனால் நிறைய கடத்தல் கார்கள் போதைப்பொருள் கடத்துபவர்களை மட்டும் அரசியல் செல்வாக்குள்ளவர்களை விட்டு விடுவார்கள். அதிலும் இந்தி, மற்றும் பிற மொழி பேசும் அதிகாரிகள் அநேகமாக இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை இந்தியில் பேசி திணரடிப்பார்கள். இதுவும் வெளிநாட்டு பயணிகளை பயமுறுத்தும் செயல் போன்றதே . நானும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்த போது இந்தியில் பேசுமாறு சில அதிகாரிகள் கேட்டனர். நான் சொன்னேன். தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என ஆங்கிலத்தில் கேட்டேன். ஏன் என்றார் அந்த இந்தி அதிகாரி. நான் சொன்னேன் இந்தி பேச இது மும்பபையோ அல்லது டெல்லியோ அல்ல சென்னை. முதலில் மற்ற இனத்தவரை இப்படி பேச இந்தியில் மட்டும் இப்படி பேசத்தான் உங்கள் நிர்வாகம் உங்களை பயிற்றுவித்திருக்கிறதா என பதிலடி கொடுத்தேன். நீங்கள் பயணிகளிடம் இப்படி ஒரு மொழியில் மட்டும் பேசி அவர்களை சஙகடத்துக்கு உள்ளாக்குவதும் ஒரு இனவாதம் போன்றதே . எனக்கு இந்தி தெரியாது. நீங்கள் முதலில் தமிழை படித்து தமிழில் பேசுங்கள். இது சென்னை என்று சொல்லிவிட்டே வெளியே வந்தேன். இந்தியாவில் இனவாதம் இருப்பதையே இது காட்டுகிறது. சிலநேரம் தமிழ் அதிகாரிகளே அடாவடித்தனமாக பேசுகிறார்கள். அப்போ எப்படி வேற்று மொழிகார்களிடமிருந்த நல்ல சேவையை பயணிகள் எதிர்பார்ப்பது. நான் இவ்வாறு பதிவிட்டதற்காக யாரும் என்னை தப்பாக எண்ணவேண்டாம். இவர்கள் போன்ற அதிகாரிகளுக்கு முதலில் மனிதாபிமானத்துடன் பயணிகளுடன் நடந்துகொள்வது என்பதை பற்றி பயிற்சி கொடுத்து அவர்களை திருத்த இந்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும். அமெரிக்கா இங்கிலாந்து போன்றமேற்கத்திய நாடுகளிலும் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு அவர்களுக்கேயுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்கள கண்டுபிடிக்க அதிகாரம் உள்ளது ஆனாலும் சாதாரண பயணிகளுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய விமாணநிலையங்களில் அதிகாரிகள் பெரும்பாலும் லஞ்சம் கிடைக்குமா ஒரு வாய்ப்பு அகப்படுமா என்ற எண்ணத்திலேயே தொழில் செய்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விடயம் இதனால் இந்தியர்களுடைய மரியாதை எயார்போட்டிலேயே இந்த அடாவடித்தனமான அதிகாரிகளால் இழக்கப்படுகிறத என்பதுதான் நிதர்சனம்.
@muralishankar5971
@muralishankar5971 11 ай бұрын
👌👌👌🇬🇧
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 11 ай бұрын
தம்பி, சொல்வது, 100%உண்மை, இந்திய ஆபீசர்கள் , மிக கேவலமானவர்கள்😮😮😮😢
@MathuRathee
@MathuRathee 11 ай бұрын
I also faced the same experience. Chennai Airport is really the worst for tamils
@jayakanna8294
@jayakanna8294 11 ай бұрын
​@@nadarajyogaratnam7958yes
@bahrudeenahamed8009
@bahrudeenahamed8009 11 ай бұрын
இவர்கள் கல்வி அறிவற்றவர்கள் மற்றும் இவர்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேருபவர்கள் . பணத்திற்காக மலம் தின்பவர்கள்.
@abduljameemimman6954
@abduljameemimman6954 11 ай бұрын
The same case happened to my friend's family who went to marry his relative there in 2017. Every agency that sells flight tickets must inform their customers of the rules and procedures of the country they want to visit so that this kind of issue does not arise again.
@dj-kj2zr
@dj-kj2zr 11 ай бұрын
இப்படி கேவலமாக நடப்பதனால் தான் இந்தியாவிற்கு வெளிநாட்டவர்கள் வர தயக்கம் கொள்கிறார்கள் இவர்கள் காசிற்காக மலத்தைக் கூட தின்பார்கள் மிக மிக கேவலமான ஜென்மங்கள்😅
@anwarkabir9734
@anwarkabir9734 11 ай бұрын
Saudari bertenang jgn risau..insyaallah dapat keputusan yg baik dari pihak kastam chennai..jadi kita kena kaji satu2 negara nak bercuti ..semoga perjalanan saudari akan baik👍
@janakiponusamy9949
@janakiponusamy9949 11 ай бұрын
நான் மலேசியன், பெரும்பாலும் இந்திய airport ல் பயனிகளை மிகவும் கேவலமாக நடத்திய அனுபவம் பல மலேசியர்களுக்கு உண்டு. என் அனுபவத்தை சொல்லவா, மலேசியா திரும்பும் பொழுது எங்களிடம் இருந்த இந்திய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அபகறித்து கொண்டார்கள் கொடும்பாவிகள்.
@yushigawa8610
@yushigawa8610 10 ай бұрын
Pathaviyil irukkum TN athigari romba timiru pidichavangal
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
You should have called the Airport manager before giving your money.
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
@@yushigawa8610 Stupid, the people who work in Airports are not TN employees (Cenral govt employees )
@joswaa112
@joswaa112 11 ай бұрын
முட்டாள் அதிகாரிகள், முட்டாள்தனமாக நடந்துள்ளார்கள்...
@hunterthunder8053
@hunterthunder8053 11 ай бұрын
For Tamilan living in other country like Malaysia, is a dream come true to travel to India to see the origin, holy places, food. They save money for very long and years to come India. Bit by bit to save money. If you seat down and talk to them than they will tell how hard they have work and save money to travel to India. Is not they are having money tree behind the house. Don´t take bribe, is not good. Give respect and stay in unity Tamilans .Many people only seen India in TV because they are not able to save money and they wish to come to India. I had talked to a person, who eat one meal or half a meal a day to save money to travel to India. Last word, Gold is Laxmi.
@zaf6107
@zaf6107 11 ай бұрын
Karthik bro customs officers ku support panni pesatheenga, unmaiya airport la enna nadakuthunu therinjikitu pesunga. Avunga jewellery ya smuggle pannala. chennai customs la tourist ta romba bad ‘da treat panraanga . Enakum andha experience iruku.Naanga indian enga thaali chain 5 savaranla thaan podurom. Aprom epdi 10 grams poda mudiyum.
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Innoru vishayam Karthik Ji avenge onnum panam kaasu illathevenge illai summaa thangam kadathel seirathukku. Business woman 💪😏😏😏 yenthe flight landing aguthu yevulo innikku sambarikkelamne ore kannakku podhu utkantirukange pola custom officergel...🧐🧐🧐😠😠😠
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
1 sovereign is 8 grams. So if you have 5 sovereign chain then it is 32 grams.
@m.kumaran83
@m.kumaran83 11 ай бұрын
Your explanation is improper...that malaysian woman didnt smuggled like you show in the pictures..like gold bars...like Ayan movie...she only wearing the Thaali....if its happen at North India..ok i can understand but its happen in Chennai airport.... unbelievable...u don't try to divert the case with some other cases which smuggling activities...also you talk about the way celebrities being handled in airport...you can check how good Tamil celebrities welcomed in Malaysia..with bodyguards and police escorts....i know you back up Indian Customs...but you have to know....people from India also purchase gold from here because of there lot cases of copper mixed gold and wired jewellery...this absolutely going to affect Tamil Nadu tourism...
@iniyavaraajar5209
@iniyavaraajar5209 11 ай бұрын
Even in North India thali is important
@artisanayurveda
@artisanayurveda 11 ай бұрын
If you would have tried entering via Mumbai or Delhi, you will not encounter all this. I don't understand what you mean by if it happens in North India you can understand but in Chennai unbelievable? Why Chennai is filled with honest people and whole India are rogues? Thali or Mangalsutra is identity for Hindus all over India. So blame that greedy customs officer rather than showing your filthy dividing mindset.
@m.kumaran83
@m.kumaran83 11 ай бұрын
@@artisanayurveda i didnt say Chennai filled with honest officers and whole india are rouge but what i mean here is the Chennai officers should know more about the Tamil cultures in wearing Thaali than officers from the North India....Tamil Nadu government should comment about this or exclude Thaali in the new regulations. Please understand my statements before throwing the words...
@m.kumaran83
@m.kumaran83 11 ай бұрын
@@iniyavaraajar5209 yes..i agree, so the government should exclude thaali or mangalsutra from the regulations... They have to take count other gold jewellery not Thaali or Mangalsutra..
@artisanayurveda
@artisanayurveda 11 ай бұрын
@@m.kumaran83 First you should learn how to construct your sentences properly. Thali is not region specific to only Tamil Nadu! Thali is used by all Hindu women across India! The question of Thali in this situation is because her thali chain is heavy and they wanted to extract money. Those customs b**st**ds should first remove their wives thalis. Also if the rules were changed a few days ago, why was it not uploaded on the official website?
@thirukumar9009
@thirukumar9009 11 ай бұрын
Showing the true colors, What more can we expect from these government employees! This is the pure attitude of being in government job
@TheBigPlate
@TheBigPlate 11 ай бұрын
Gold jewellery with an aggregate weight of upto 20 grams and a maximum monetary value of INR. 50,000 for male passengers is exempted from customs duty. Gold jewellery with an aggregate weight of upto 40 grams and a maximum monetary value of INR 100,000 for female passengers is exempted from customs duty.
@sarawanan7626
@sarawanan7626 11 ай бұрын
Brother i also have bad experiences like this chennai airport..i came there to aiyyappan yaatra with my family..my mom is 60 years old,the staff is using bad words to my mom..romba cheappa treat pannanggey..even call us as terrorist..romba hurting brother😢😢
@PKSFF5
@PKSFF5 11 ай бұрын
Very bad and sad.
@Vijay-hi2iw
@Vijay-hi2iw 11 ай бұрын
முருகன் துணை கண்டிப்பாக இருக்கும் இந்த சகோதரிக்கு
@raksianthonypathled7548
@raksianthonypathled7548 11 ай бұрын
வெளிநாட்ல இருந்து வர்ரவங்க எல்லாரம் கோடீஸ்வரர்கள் என்று நினைக்கும் படித்த முட்டாள்கள் இருக்கும் வரை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
@deepa2221
@deepa2221 11 ай бұрын
வெளிநாட்டில் வாழும் நாமும் படித்துவிட்டுதானே வேலைக்கு வருகிறோம்.
@raksianthonypathled7548
@raksianthonypathled7548 11 ай бұрын
@@deepa2221 அத நிங்களாக இரக்கலாம்...நாங்க இலங்கைல இருந்து அகதிகளாக வந்தவங்க...
@bhuvanagopinath5446
@bhuvanagopinath5446 10 ай бұрын
வற வங்க கோடீஸ்வரர் இல்லை என்றாலும் இவர்கள் பிச்சை க்கஆரர்கள் ஆச்சே!
@elilventhan7753
@elilventhan7753 11 ай бұрын
தமிழ் மக்கள் என்றாலே கலாச்சாரம் ஒன்று தானே தாலி விடயத்தில் அதில் என்ன பிரிவு இந்தியன் தமிழ் மலேசியன் தமிழ் இந்த சகோதரி இந்தியாவைத் தாயகமாகக் மலேசிய குடியுரிமை என நினைக்கிறேன் எது எவ்வாறாயினும் இவர்களுக்கு விமான நிலையத்தில் திட்டமிட்டு அலைக்கழிக்கப்பட்டு அசவுகரியம் ஏற்படுத்தப்பட்டு இருந்தாள் விசாரணை செய்யப்பட வேண்டும்
@kavi371
@kavi371 11 ай бұрын
Super super super super super
@samshadan
@samshadan 11 ай бұрын
I have also experienced the chennai customs officers threatening people to handover money. Chennai customs try to haress passengers by checking bags and wasting time.. The higher officials see it and know it but no action is taken.... I hope Mr.Stalin (chief minister )will make sure people will not be haressed like this in the future.
@Lanvalue
@Lanvalue 11 ай бұрын
It is Modi in charge not Stalin.
@arvinatchugan360
@arvinatchugan360 11 ай бұрын
​@@LanvalueNo problem mr.modi or mr.stalin in charge, u make a complaint to both of them also nothing will happen. They got enough time for make advertisements politics and handling their party problems only
@krishnangopalan2613
@krishnangopalan2613 11 ай бұрын
Tamilnadu CM can only suggest, but he cannot since they are central government employees.
@rrishnan9393
@rrishnan9393 11 ай бұрын
Stalin himself is thife
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
This is what's happening in TN each and everyone pinpoint others for silly mistakes shame on you guys
@NawasDeen-nu5ch
@NawasDeen-nu5ch 11 ай бұрын
சாமி கூம்பிட வந்த பக்தர்கள் இப்படி நடந்து கொள்வதது இந்த செயல் வேதனை அளிக்கிறது
@prabhakaranpk3156
@prabhakaranpk3156 11 ай бұрын
ஓம் சாந்தி பிரதர். ❤ நல்ல விளக்கம் பிரதர். ❤ நன்றி சிவா தந்தை. பா பா. ❤
@navinna14
@navinna14 11 ай бұрын
Same thing happens to NRI s . Being treated badly as if we are begging to them. Mutual respect is required from customs of India which has failed. Most of them are Hindi speaking and not all passengers can speak English. Seeing gold they may be mad. Singapore customs treats with very respect.
@PKSFF5
@PKSFF5 11 ай бұрын
Custom officers who speak in Hindi, they will not try to speak in English. How this people were selected for this job. Before 10 yrs were not this much. Midtime little improvement was ther. Maybe Modi ji appointed some special people in this department.😂😂😂
@subramanirangaswamy1828
@subramanirangaswamy1828 11 ай бұрын
Our government official should know how to handle the things with respect and with out corruptions. .
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 11 ай бұрын
அந்த பெண், தமிழில் பேசியது தான் இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு ஒரே காரணம்.
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Adei yennage neenga vera level le joke adikkirenge😅
@vijayalakshmik920
@vijayalakshmik920 11 ай бұрын
வெளிநாட்டு வாழ் இந்திய மக்களுக்கு இந்தியா வந்தால் இப்படியா நடக்குது... ஆனால் தாலி பத்து பவுன் போடராங்க, ஏழு பவுன் போடராங்க!!!. எப்படி 10 ,20 கிராம் மட்டும் போட்டு வருவாங்க. அப்போ இங்குவந்து வாங்கிட்டு போலாமா!!!!... இந்திய பெண்கள் வசதி உள்ளவர்கள் பளைட்டில் போராங்க !! தாலி, வளையல், மோதிரம், தோடு னு போட்டுட்டு தானே இருப்பாங்க!!! எல்லாம் 10கிராம் குள்ள அடங்காது. செக் பண்ணி அப்பரம் கொடுத்திருக்கலாம்!!!!. இல்லை கல்யாண வீடுக்கு வரவங்க நகையில்லாம எப்படி வருவாங்க!!!. என்னங்க சட்டம்!!!. ரவுடிங்க கிலோகனக்குல நகைய போட்டு உள்ளூர்ல சுத்ரானுங்க!!!!. என்னத்த சொல்ல... எப்பவும் பில்லோட போவனும் போல!!!!.
@ravipalanisamy6610
@ravipalanisamy6610 11 ай бұрын
Tq bro for this content.. I also bad memories in Cennei airport... 😡😡😡
@BabuBabu-no8dp
@BabuBabu-no8dp 11 ай бұрын
வணக்கம் அன்பு சகோதரி சென்னை விமான நிலையத்தில் நீங்கள் அடைந்த துயரத்திற்கு தமிழன் என்ற முறையில் வருந்துகிறோம் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு அதில் புள்ளுருவி போல் அதிகாரிகள் இருக்கத்தான் அத்தைய அதிகாரிகளினால் நம் இந்தியாவிற்கும் நமது தமிழ் நாட்டிற்கும் பெருத்த அவமானம் அன்பு சகோதரி வருத்தத்தை பதிவு செய்கிறோம்
@tino.a.t2471
@tino.a.t2471 11 ай бұрын
👍கடைசியாக சொன்னிங்க பாருங்க 2 விஷயம் அதை விமான நிலையத்தில் வேலைப்பார்க்கும் அதிகாரிகள் மனதில் கொள்ளவேண்டும் நன்றி🙏
@pandianr6706
@pandianr6706 11 ай бұрын
ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகள் உங்கள் மன சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்
@prkumarr
@prkumarr 11 ай бұрын
Air Arabia, Gulf air, indigo போன்ற விமானங்களில் அறிவிப்பு இல்லாமல் இந்த பயணிகளை விட்டு செல்லும் போக்கு அதிகம்! என்னிடம் 2022 ஆகஸ்ட் எனக்கு நடந்த ஆதாரமே உள்ளது! சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோல செய்ய முடியாது! ஆனால் துபாய் இந்தியாவில் பயணிகளை விட்டுச் செல்வது அதிகம். அவர்களின் திட்டமே காத்திருப்பு பயணிகள் அதிகமாகும் போது உறுதி செய்யப்பட்ட பயண சீட்டு உள்ள பயணிகளை நிருத்திவிட்டு அவர்களை அழைத்துச் செல்வது! இவர்களை அடுத்த நாள் காலியாக இருக்கும் விமானங்களில் ஏற்றுவது தான் திட்டம். இதில் அதிகம் பலி ஆவது அதிகம் படிக்காத கூலித் தொழிலாலிகளே! இவைகளை சென்னை விமான நிலைய மேனஜர் கண்டுகொள்வதில்லை! ஏன்னா அவர்களுக்கு எப்டியும் ஊதியம் வந்துவிடும்! அந்த தைரியம்!
@fizzurrahman1207
@fizzurrahman1207 11 ай бұрын
Same thing happened to me and my family at different times at chennai customs,they are treating others very cheaply and hardly to get some money out of them They keep on bargaining the fine amount starting from lakhs yo thousands
@PKSFF5
@PKSFF5 11 ай бұрын
This will happening in long back ago. It is old trick. They will start in big amount then go for min amount.
@fizzurrahman1207
@fizzurrahman1207 11 ай бұрын
@@PKSFF5 yes indeed,action must be taken against it
@dj-kj2zr
@dj-kj2zr 11 ай бұрын
மிக மிக கேவலமான சென்னை கஸ்டம்ஸ் காசிக்காக மலத்தை கூட உண்பார்கள் நான் வெளிநாடு சென்று சென்னை திரும்பும் பொழுது என்னிடம் நகை இல்லாத பொழுதும்அதிக முறை என்னை சோதனைத்து உள்ளார்கள்😢
@Suraj-jj1sh
@Suraj-jj1sh 11 ай бұрын
The total worth of money or jewellery you can take across international border is 10,000 US dollars. Basically when people of other countries with Indian origin come they will wear jewellery because it's one of the way of grooming themselves. Karthik, when there is a change in international boarder law , it has to be published in the websites and Media. It's not a secret, it's a law that should be posted on relevant media by Authorities As a traveller we don't check for changes in the Border law, only look at if the ticket is confirmed and Visa is Approved. I do not see any reason for the officers demanding money in Lakhs.
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Perfect 👍
@bhuvanagopinath5446
@bhuvanagopinath5446 10 ай бұрын
when did this happen?
@greatjg8154
@greatjg8154 11 ай бұрын
Communication and customer's service very important..
@shanthaguna274
@shanthaguna274 11 ай бұрын
Hi I'm from Malaysia this is a very good info Thank you 🙏
@williamjayaraj441
@williamjayaraj441 11 ай бұрын
இது பல முறை நான் அனுபவித்து இருக்கிரேன். இதனாலேயே நான் Chennai airport வர மாட்டேன். படு கேவலமா நடத்துவாங்க
@ganesankalai7434
@ganesankalai7434 11 ай бұрын
மலேசியக்கு வேலைக்கு வந்துடு ஊருக்கு போகும் போது மனைவிக்கு பிள்ளைக்குனு எவ்வளவு நகை வாங்கிட்டு போறாங்க அது எப்படி முடியுது. இவங்க மலேசியா பிரஜைனு தானே
@jayakanna8294
@jayakanna8294 11 ай бұрын
Amam epadi mudiyuthu
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Ellaam Malaysian kitta pannam karaikethan bro
@vengatesangmudaliar6363
@vengatesangmudaliar6363 11 ай бұрын
sister cool down. everything will be alright.. dont worry
@beneli4026
@beneli4026 11 ай бұрын
How to cool down? Imagine happen to your sister traveling to another country. Fear, worry and trap with unrespectful and cheating custom.
@mansimusic1205
@mansimusic1205 11 ай бұрын
Yes, I'm too Malaysian...Chennai Airport is very worst now!!! No respect for tourist at all, talking very rude... Have to sue the Airport people!!!
@azmanali6609
@azmanali6609 11 ай бұрын
தமிழ்நாட்டில் சுற்லா பயணிக்கு மிதிப்பில்லை.சுற்றுலா அமைச்சு கவனம் செலுத்துமா?
@WstatuszoneAK
@WstatuszoneAK 11 ай бұрын
Once I went to thricy airport, the wayang of officer kalah Oscar winner 😂
@arvinelamaran
@arvinelamaran 11 ай бұрын
It’s true this not 1st time many Malaysian Indian face this issue Indian police ask her 5laks for the jewellery.. this issue india government take action this.. as I Malaysian I don’t want come india again disrespect india police they ask nee down for apologies happen in Indian airport
@artisanayurveda
@artisanayurveda 11 ай бұрын
Why do you spew venom on India when you landed in Chennai? Have you faced issues at other airports in India? Did you take up this case with Malaysia Consulate and get an update?
@pooven77
@pooven77 11 ай бұрын
Everytime enter Tamil Nadu sure got some problem, the last December I enter tiruchi airport few of us been hold due to the immigration officer doesn't have any knowledge on how to process the E-VISA. Wasted 1hour plus just to clear us out of the airport.
@naseemabanu9127
@naseemabanu9127 11 ай бұрын
Actually ellarum idha share pannanum, andha officers ku la avanga periya God nu nenapu. I have go through this with my dad. And we have paid 7laks. And they treat us so cheap. Disgusting
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 11 ай бұрын
There are many workers in Tamilnadu airports demanding for Malaysian currency if we want to pay tips and the officers treat us as though we are going to their house begging for food whereas it is the other way round
@Rayden0880
@Rayden0880 11 ай бұрын
If they ask me 😂 definitely i will never pay a single cent..hence note down the workers name and report to the headquarters of police chennai rather then going to any subpolice stations..
@azmanali6609
@azmanali6609 11 ай бұрын
சுங்க அதிகாரியின் மனைவியின் தாலியே கலட்டவேண்டும்
@nisarahamed9618
@nisarahamed9618 11 ай бұрын
I feel very bad about this, it is true.
@miyajewelry6054
@miyajewelry6054 11 ай бұрын
Airport handling by officers sometime barbaric, me too having the pain, you should encounter then you will realise the pain. this is not the rule, the way officers handle like barbaric way. we are singapore passport holders holding 40 days visa officially. one idiot officer asked us how can you stay 40 days then i told him go and check your embassy who issued the visa then another officer apologized for the ignorance of that officer. they are not updated and most of them treat very badly to the genuine passengers. some officers still good. but we have to be bold in resist them when we are right. suppose we should pay penalty. pay official and collect receipt or bond the gold and get back when you return. but do not fear. when you show who you are then they will be softened. BE bold in handling such idiotic, barbaric officers.
@16yad
@16yad 11 ай бұрын
The country cant treat their own citizens in respect. Example Manipuri incident So don't expect so much for tourist!
@MaddyK7
@MaddyK7 11 ай бұрын
The customs officers know the importance of the thaali, hence they asked to remove the thaali or pay 6 laks.. what a way of blackmailing people using theirs culture and emotional values.. totally barbarians..!!! P.S : bro, you forgot or purposely never mentioned about the bribe part in your video ..
@elanelan5980
@elanelan5980 11 ай бұрын
Bribe,the main reason
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Fish from the same pond
@adityakarikalan6350
@adityakarikalan6350 11 ай бұрын
Same thing happened to my mother.... They didn't give the jewels ...we begged also avange kandukale... Finally i called my friend in chennai avange vantutan satam potu oru lawyer ku call pani pesi apromtan utange
@vijayakumar3552
@vijayakumar3552 11 ай бұрын
Unfortunate, and very sorry for the incident. Total Gold just 40gms. Gold Mangalyam will be just 40gms, just 5 Sovern? New law is absurd. Govt., please reconsider it. How India could be 3rd largest economy, if it restricts travelers on the armaments that they wear? Have 0% tax on Gold; Gold jewels making; sale of them will bring tons on revenue and employment in India itself. It could easily complete against Dubai and Honk Kong. That revenue will be more than the customs duty.
@davidkosta7245
@davidkosta7245 11 ай бұрын
Hi karthick bro i do know whats happening in chennai no camera's(tamil pokisham channel) in railway stations and now airport customs problem 😢
@eswarykrisnan8762
@eswarykrisnan8762 11 ай бұрын
We always face this issue. Due to that, we cancelled our visit plan to India. Ashamed with this type of officer's.
@helendali4666
@helendali4666 11 ай бұрын
Thank you so much bro.. for taking this topic.. so many Malaysians complaint the same thing… Indian govt forgot so many Tamil people are working here moreover so many Indians are living in Malaysia… உண்மைய சொன்னா நம்மை விட தாய் மண் மேல மலேசியர்கள் ரெம்ப பற்றுள்ளவர்கள்… எனக்கு தெரிந்து நிறைய மலேசியர்கள் ஆசை ஒரு தடவையாவது தாய் மண்ணை மிதிச்சிடனும்னு தான்…ஆனா நிறைய பேர் கசப்பான அனுபவங்கள் share பண்ணும்போது.. இந்தியனா தலைகுனிஞ்சி நிற்க வேண்டி இருக்கு…. இன்னும் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக வெளிநாட்டுக்கு வரவுங்க நிலைமை இன்னும் மோசம் … பிச்சைக்காரங்களை விட கேவலமா airport ல treat பண்ணுவாங்க…. கடத்துரவுங்களை விட்டுடுவாங்க… சாதாரண ஆட்களை பிடிப்பாங்க…பயணத்தோட சந்தோஷமே போயிடும்…. You r 100% correct bro… அங்க மலேசியர்களை மதிக்கலைன்னா இங்க தமிழர்களை மட்டமா treat பண்ணுவாங்க… pls Govt should notice this… வருத்ததுடன் …. மலேசியாவில் வாழும் தமிழர்💖🇲🇾🇮🇳
@balakrishnandayimpunjlloyd6033
@balakrishnandayimpunjlloyd6033 11 ай бұрын
I am NRI.. I have also same experience in TRICHY airport.. Really our customs treating like criminal…
@renjithk1881
@renjithk1881 11 ай бұрын
She right ❤
@manickamsuppiah
@manickamsuppiah 11 ай бұрын
Central government must look into custom officers attitude towards tourist. I’m not talking about the gold she was wearing but the way officers handled her. The officials should have written on the passport to view the gold upon leaving the country, rather than making so much difficulty
@rachelannamathai1210
@rachelannamathai1210 11 ай бұрын
THANK YOU SO MUCH BROTHER JESUS BLESS YOU ABUNDANTLY 🙏🏻 WONDERFUL INFORMATION 🙏🏻🇦🇪
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 11 ай бұрын
Vanakkam karthick maaya kumar 🙏💐. Maayam. Studios and team Null vanakkam.🎉🎉
@barathaned7138
@barathaned7138 11 ай бұрын
Customs officers are so harsh and they literally threaten passengers. It would be better if they could display how much gold they can carry or what items they can bring along with them. Also, they can display the customs duty that should be paid on those items. This can be more transparent as most of us won't be aware of any laws or regulations related to this.
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
Before you travel to any country one should read on what to carry and what not to. It is travellers responsibility. Example : Carrying small amount of drugs will end end up in jail in some countris but in Malaysia it is a death penalty. One cannot say they are ignorant of it.
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 11 ай бұрын
Very same for Indian people
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 11 ай бұрын
Silent airport என்றால் அனௌன்ஸ்செய்யமாட்டார்கள்.. 20 ஏர்போர்ட் பார்த்துள்ளேன். சென்னை மிக மோசமான விமானதளம்
@abduljameemimman6954
@abduljameemimman6954 11 ай бұрын
Every country has its own rules, we as tourists are obliged to find out about these things from the airline ticket sales agency and the embassy of each country. Experience When I returned from India to Malaysia to buy a remote control car for my son, the Indian army ordered me to remove the 12-piece battery that was given free by the seller of the game. I obeyed the instructions because it was the law of their country, fortunately the battery was made in China and was given free of charge so it was not a problem for me...😅
@anudevi6815
@anudevi6815 11 ай бұрын
I have been to India more than 25 years for pilgrimage at Mt,Abu,so blessed went safely with my daughter came home safely,always think positively keep God with us nothing negative touch us. Positive thoughts are very powerful for everyone.
@Lanvalue
@Lanvalue 11 ай бұрын
​ ​@anudevi6815w when you go like a beggar ( swamy Vivakanantha) they don't disturb you. I have plenty of experience. Positive = begger ( keep the money inside Bank)
@JumboJet5233
@JumboJet5233 11 ай бұрын
I also have experience on 2009 the airport custom checked my luggage and things when they get know I’m not from there country people and also asking me do I carry or wearing gold and how much in hand , lucky I didn’t wearing nothing and not carrying to much money… because I have informed by embassy when getting visa….so law is law keep updated at all the time especially for travelers who are traveling in..
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
@@Lanvalue If you travel like a begger then you will be deported at the airport itself. lol
@kalidassrajendran1027
@kalidassrajendran1027 11 ай бұрын
The same incident was happened to me in Madurai Airport. I wired 16 gram chain since 2018. Presently I am working in Dubai. When I came for my last vacation that time I totally upset with Indian customs officials. Their behavior totally worst they don’t know how to speak with the passengers. In Dubai all the officials giving more respect to the passengers in the airport. Indian customs officers mind is fully collect bribe from passengers who is very innocent.
@rangisiva9356
@rangisiva9356 11 ай бұрын
There no such rules. Greedy officials mislead and misusing the country’s rules and regulations. His pictures must be posted on line and everyone must see his face. His family must see this and not respect him or not allow him to show his face in public.
@sristy1989
@sristy1989 11 ай бұрын
💯✔️
@shanthiperumal5723
@shanthiperumal5723 11 ай бұрын
Perfect 👍
@raynu85
@raynu85 11 ай бұрын
Thank you so much bro you speak about this issue...
@lilysamuel1237
@lilysamuel1237 11 ай бұрын
Iam malaysian indian too... airports are real headache... even if they took our luggage 🧳 from the tracks and put it down on the floor they will ask money... they act very cheap... But outside the airport... they are really good
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 4,8 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
உயிரை எடுத்த Bad Comments! | Adithya Nair
12:57
MAAYAM STUDIOS
Рет қаралды 42 М.
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН