No video

விருச்சிக ராசி பிறப்பது பூர்வ புண்ணியமாகும்

  Рет қаралды 17,898

IYARKAI JOTHIDAM

IYARKAI JOTHIDAM

Күн бұрын

• இயற்கை ஜோதிடம் வருமுன்...
• இயற்கை ஜோதிடம் திருமணம...

Пікірлер: 105
@Suriya-jh7xy
@Suriya-jh7xy 6 ай бұрын
எங்கள் கண்கண்ட தெய்வம் நீங்க தான் குருவே இது வரை எல்லா வீடியோக்களும் விருச்சிகம் பாவபட்ட ராசி கோவபடும் ராசி சுயநலம் ராசி என்று தான் சொல்ல கேட்டிருக்கிறேன் நீங்க மட்டும் தான் விருச்சிகம் பிறப்பே பூர்வ புண்ணியம் என்று சொல்றீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@HarsinyNathu
@HarsinyNathu 6 ай бұрын
😅😅😅😅😅
@edwinraj8998
@edwinraj8998 6 ай бұрын
நாங்கள் உயிருள்ள நடை பிணங்களாக வாழுந்து கொண்டிருக்கிறோம், சென்ற ஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாவம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் விருச்சிக ராசியில் பிறக்க, கடவுளே தண்டனைகள் போதும் என்னை எடுத்துக்கொள்ளும் என தினம் தினம் கேட்கிறேன் ஆனால் அவரும் மௌனமாக இருக்கிறார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
எதற்கும் ஒரு காலம் வேண்டும் அல்லவா காலம் வரும்போது எல்லாம் நடக்கும் காத்திருங்கள்
@user-dd1gr5vt1j
@user-dd1gr5vt1j 6 ай бұрын
எனக்கு மரணம் ஒன்னுதான் வரல எனக்கு மரணம் வந்தாலும் எனக்கு சந்தோசம் தான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
அவ்வளவு சீக்கிரம் செத்துட முடியுமா செஞ்ச பாவங்களை அனுபவிக்க வேண்டாமா அதுக்கு தான் மற்ற ராசிக்காரர்கள் திருந்தனும் மற்ற ராசியில பிறந்து தேவையில்லாத பிரச்சினைகளை பண்றதுனால தான் அடுத்த ஜென்மத்துல விருட்சத்தில் பிறக்க வைக்கிற ஆண்டவன் இனிமே எந்த ராசியில் பிறந்தவனா இருந்தாலும் சரி தனக்காக மட்டும் வாழ கூடாது
@Statusstatus99
@Statusstatus99 6 ай бұрын
இவ்வளவு நாளா நானும் சாபம் என்று தான் நினைத்திருந்தேன் உங்கள் வீடியோ பார்த்த பிறகு இது தன் ஜென்ம விதியை திருத்திக் கொள்ள பிறப்பு என்று உணர்கிறேன் குருவே சரணம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உணர்வு உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் உங்கள் உணர்வைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இனி எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@user-tu5mp6zw8j
@user-tu5mp6zw8j 6 ай бұрын
விருச்சிக ராசியில் பிறப்பது பூர்வபுந்நியம் பாக்யம்... அருமை அண்ணா உங்கள் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள்...🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@naturalrecipe7931
@naturalrecipe7931 6 ай бұрын
இந்த வீடியோவின் மூலம் என் பிறப்பின் தகுதியை நான் உணர்ந்து கொண்டேன் நன்றி குருஜி நன்றி கோடி கோடி நன்றிகள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உணர்வு உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் உங்கள் உணர்வைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இனி எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@Sssaroja
@Sssaroja 6 ай бұрын
மிக மிக சரியான விளக்கம் தந்துள்ளீர்கள் என் பிறப்பின் தகுதியை நான் உணர்ந்து கொண்டேன் விருச்சிகத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள் இயற்கை ஜோதிடம் விருச்சகத்துக்கே ஒரு வரம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உணர்வு உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் உங்கள் உணர்வைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இனி எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@arulpriyamaruthachalam4264
@arulpriyamaruthachalam4264 6 ай бұрын
I am going out of my place is 9a to do we need more than you know 😊😊😊
@sususu-kn9db
@sususu-kn9db 6 ай бұрын
உங்கள் பதிவு அனைத்தும் ஒன்று விடாமல் பார்த்து இருக்கேன் மொத்தம் 540 வீடியோ எல்லாமே மனம் நெகிழ வைத்தது
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உணர்வு உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள் உங்கள் உணர்வைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இனி எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@packiarajaperiasamy2035
@packiarajaperiasamy2035 6 ай бұрын
ரோட்ல அம்மணமா நிக்கல அது ஒன்னு தான் பாக்கி... ஏன்க நீங்கவெற.........
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@Indiaashraf
@Indiaashraf 6 ай бұрын
செம்ம ப்ரோ
@HarsinyNathu
@HarsinyNathu 6 ай бұрын
😂😂😂😂 𝒖𝒏𝒎𝒂𝒕𝒉𝒂𝒏 😂😂😂😂😂
@user-cf1tg9wg8y
@user-cf1tg9wg8y 6 ай бұрын
😂😂👌👌👌
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 6 ай бұрын
இறைவா எங்களை காப்பாற்று
@rannamalai3374
@rannamalai3374 6 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுடைய பதிவு நன்றாக உள்ளது நல்ல காலம் எப்போது என்பதை வெளியிடவும்❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
ஒரு விஷயத்தை நெகட்டிவா எடுத்துக் கொள்வதும் பாசிட்டிவா எடுத்துக் கொள்வதும் அவரவர் அறிவின் திறமை உங்கள் அறிவு திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்களே சோதித்து கொள்ளுங்கள் முன் ஜென்ம வினையால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுதிர்கள் என்று சொன்னால் புரிந்து கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்
@alagesanalagesan1973
@alagesanalagesan1973 6 ай бұрын
Ayya ninga vera nangale nonthu poi ukkanthurikkom
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இன்று முதல் உங்கள் மனசு போல நடக்கட்டும்
@manimegalai6148
@manimegalai6148 6 ай бұрын
Vanakkam bro aiyha enrasi simmam puram enpasangalukku renduperukkum marriage thallipogudhu aiyha kuudiyaviraivil kalyana nadhasvaram melam kottanum...migavum kavalaiyhodu depressionla irukken aiyha plz pray 🙏🏻 🤲 🕍 🕌 pannunga ashirvadham pannunga bro aiyha 🙏🏻🙏🏻💐👍💐👍1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru paiyan marriage eppo nadakkum pannanum nadakkanum indhayear aiyha vanakkangal nandrihal 🎉🎉🙏🏻🙏🏻💐💐👍👍
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் உங்கள் பிள்ளைக்காக நம்மிடம் ஜாதகம் பார்க்க உங்களுக்கு ஆசை இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்
@nava6791
@nava6791 6 ай бұрын
100% மேய்யான அறிவுரை 👍👍
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்
@riverchannel1385
@riverchannel1385 6 ай бұрын
போன ஜென்மத்தில் அப்படி என்ன தான் பாவம் பன்னுனேனோ இப்ப எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்க வேண்டிருக்கு
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உண்மைதான் நீங்கள் சொல்லுவது இனி வரும் நாட்களில் உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் இனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்
@vithyavithya9134
@vithyavithya9134 6 ай бұрын
ஏண்டா உயிரோட இருக்கோம் என்று இருக்கு sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
அதுக்கு பேரு ராசி மட்டும் காரணம் இல்ல அதுக்கு வேற காரணம் இருக்கிறது. உங்களுக்கு சரியான சொலுஷன் கிடைக்க வேண்டும் என்றால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
@Statusstatus99
@Statusstatus99 6 ай бұрын
குருவே சரணம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்
@rajanidevi6124
@rajanidevi6124 6 ай бұрын
Kanni rasi kanni lakknam video play pannunga Sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்க விருப்பப்படி ஆகட்டும்
@user-tu5mp6zw8j
@user-tu5mp6zw8j 6 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏.....விருச்சிக ராசி...கேட்டை நட்சத்திரம்...கும்ப லக்கணம் எப்படி இருக்கும் எனது வாழ்நாள்.. கொஞ்சம் கூறுங்கள் அண்ணா....
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
ராசிக்கு எதிரியான லக்னத்தில் பிறந்த அனைவருக்கும் லக்னத்துக்கு எதிரியாக ராசியில் பிறந்த அனைவருக்கும் இந்த மாதிரி பிறப்பு பிறந்தவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் வருவது போல வாழ்நாளில் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள மாட்டாங்க இருக்கும்போது ஆடம்பரமா இருப்பாங்க இல்லாத பொது துவண்டு போவாங்க வருமுன் காப்போம் என்பது இவங்களுக்கு சாத்தியம் இல்லை எந்த ஒரு விஷயமும் எந்த ஒரு பொருளும் இருக்கும்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டும் வாழ்வில் வளம் பெற நல்வாழ்த்துக்கள்
@yasothasenthilkumar1008
@yasothasenthilkumar1008 6 ай бұрын
நான் விருச்சிக ராசி மிதுனம் லக்னம் ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்வாழ்த்துக்கள்
@gurumoorthy151
@gurumoorthy151 6 ай бұрын
நானும்தான்.😮
@vithyavithya9134
@vithyavithya9134 6 ай бұрын
கும்ப லக்னம் விருச்சக ராசி எப்படி இருக்கு
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மனசு ஒரு நிலை இல்லாமல் இருக்கும் எதிலும் ஒரு முடிவு இருக்காது
@user-yd9bv9rh7h
@user-yd9bv9rh7h 6 ай бұрын
Sabam
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️
@muthuselvan9009
@muthuselvan9009 6 ай бұрын
சார் நான் 1997 22 அஞ்சுல பொறந்தேன் சார் எனக்கு கல்யாணம் ஆகி நாலஞ்சு வருஷம் ஆகுது சார் குழந்தையே இல்ல என்னோட ராசிக்கு எனக்கு குழந்தை எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க சரியா அது
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
குழந்தை பாக்கியம் வெறும் ராசி வைத்து சொல்ல முடியாது உங்களுடைய ஜாதகம் பார்த்துக் கொள்ளுங்கள் அதற்கு சொன்னால் மட்டும் பத்தாது அறிவுரையும் தேவைப்படும் அதன்படி அதிர்ஷ்டமான குழந்தை அழகான குழந்தை அன்பான குழந்தை
@user-yd9bv9rh7h
@user-yd9bv9rh7h 6 ай бұрын
Saabam
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@user-sd6um1bl5p
@user-sd6um1bl5p 6 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏😘😘😘😘
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
நன்மைகள் உங்களுக்கு நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@JessyJay-Personal
@JessyJay-Personal 6 ай бұрын
More please
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@thavaamir9526
@thavaamir9526 6 ай бұрын
100% உன்மை😂
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@trtamilnadu8014
@trtamilnadu8014 6 ай бұрын
🔯🕉️⚛️
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
kzbin.info/www/bejne/q4C8k2hnl6-YgLcsi=fb_xAIvKwjzsDjap 👍
@NagarajS416
@NagarajS416 6 ай бұрын
இந்த பிரவி வேண்டவே வேண்டாம் சாமி 🙏🙏🙏முடியள
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
ஒரு விஷயத்தை நெகட்டிவா எடுத்துக் கொள்வதும் பாசிட்டிவா எடுத்துக் கொள்வதும் அவரவர் அறிவின் திறமை உங்கள் அறிவு திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்களே சோதித்து கொள்ளுங்கள் முன் ஜென்ம வினையால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுதிர்கள் என்று சொன்னால் புரிந்து கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்
@karthikeyinimarusamy7315
@karthikeyinimarusamy7315 6 ай бұрын
Viruchiga rasi kumbalagnam
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
திறமைக்கேற்ற புகழ் கிடைக்காது நல்ல கண்ட நாய் கிடைக்காது நாய் கண்டா கல்லு கிடைக்காது
@karthikeyinimarusamy7315
@karthikeyinimarusamy7315 6 ай бұрын
@@iyarkaijothidam crt vazhlkai padi mosam ponnukka than vazhalkiren
@krishnakumariravi3552
@krishnakumariravi3552 6 ай бұрын
Anbudan Ravi.
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் அன்புக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு அன்பு கிடைக்கட்டும்
@Suriya-jh7xy
@Suriya-jh7xy 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️👍
@a3fastxpresstamil881
@a3fastxpresstamil881 6 ай бұрын
unnmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் வாழ்வில் பல உன்னதமான நிகழ்வுகள் நடக்கட்டும்
@azharsharif6663
@azharsharif6663 6 ай бұрын
Why our sign is like this so much troubles betrayels....
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️
@RaniRani-rc3pu
@RaniRani-rc3pu 6 ай бұрын
Sr yennoda name nagamani yennoda pirandha date theriyadh nan yennoda rasi yedhu n தெரியலே எப்படி தெரிந்து கொள்வது nan yennoda rasi விருச்சிகம் n nenakiren edhu sariya ? Please reply pannunga sr
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இயற்கை ஜோதிடம் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க 63 81 82 68 75
@nandhiniselvaraj3454
@nandhiniselvaraj3454 6 ай бұрын
Viruchigam thulam lakkinam sir Epadi erukum ?
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் முன் வாழ்க்கை சோதனையாக இருந்தாலும் பின் வாழ்க்கை நல்ல விதமாக அமையும் நல்லவிதமாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@naveenasivakumar753
@naveenasivakumar753 6 ай бұрын
Viruchigam rasila pirakkakudathu
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
ஒரு விஷயத்தை நெகட்டிவா எடுத்துக் கொள்வதும் பாசிட்டிவா எடுத்துக் கொள்வதும் அவரவர் அறிவின் திறமை உங்கள் அறிவு திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்களே சோதித்து கொள்ளுங்கள் முன் ஜென்ம வினையால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுதிர்கள் என்று சொன்னால் புரிந்து கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்
@ashavaradhan8691
@ashavaradhan8691 6 ай бұрын
Aamaam naanga niraiya paavam panni irukkom. Ada ponga paa
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
kzbin.info/www/bejne/q4C8k2hnl6-YgLcsi=fb_xAIvKwjzsDjap 👍
@mynudeensyed5612
@mynudeensyed5612 6 ай бұрын
Aagha Mothathula indha jhenmathila Oru Vidivu kaalam Varap poradhu illai yendru Sollamal Sollittaa Ore bhadhilil prachinai Mudindhadhu. Appadi dhaana.😢😢😢😂😂😂😂
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
ஒரு விஷயத்தை நெகட்டிவா எடுத்துக் கொள்வதும் பாசிட்டிவா எடுத்துக் கொள்வதும் அவரவர் அறிவின் திறமை உங்கள் அறிவு திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்களே சோதித்து கொள்ளுங்கள் முன் ஜென்ம வினையால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுதிர்கள் என்று சொன்னால் புரிந்து கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 6 ай бұрын
பாவம்மோ புண்ணியமோ இ இப்படி கொல்வது சரியா?
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
அதுக்குத்தான் வாழும் போது முப்பிறவியும் மறு பிறவியும் அனுசரித்து வாழனும் வாழும்போது எவனுக்கு என்ன ஆனா என்னனு தனக்கு தகுந்த மாதிரி வாழ்ந்திடறது அப்புறம் அங்கப்பட்டதே இங்க பட்டதுன்னு சொன்னா நியாயமா இனிமேலாவது மற்ற ராசிகாரங்க புரிஞ்சுகிட்டு பொறுமையா மனுஷனும் மனுஷன் மதிச்சு வாழனும் ஜென்மங்கிறது உன்னை கேட்டு என்னை கேட்டு வருவதில்லை பிறப்பு என்பது இறைவனின் அருட்கொடை யாரையும் அழித்து யாரும் வாழக்கூடாது இனியாவது புரிந்து நல்லபடியா வாழுங்க
@cmanjula6072
@cmanjula6072 6 ай бұрын
😢😢😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@ashadhakshanamoorthy5733
@ashadhakshanamoorthy5733 3 ай бұрын
😂
@iyarkaijothidam
@iyarkaijothidam 3 ай бұрын
👍🏻
@gowrisankarVlogs
@gowrisankarVlogs 6 ай бұрын
Eethukuda poramthoni iruku pa
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
அதுக்குத்தான் வாழும் போது முப்பிறவியும் மறு பிறவியும் அனுசரித்து வாழனும் வாழும்போது எவனுக்கு என்ன ஆனா என்னனு தனக்கு தகுந்த மாதிரி வாழ்ந்திடறது அப்புறம் அங்கப்பட்டதே இங்க பட்டதுன்னு சொன்னா நியாயமா இனிமேலாவது மற்ற ராசிகாரங்க புரிஞ்சுகிட்டு பொறுமையா மனுஷனும் மனுஷன் மதிச்சு வாழனும் ஜென்மங்கிறது உன்னை கேட்டு என்னை கேட்டு வருவதில்லை பிறப்பு என்பது இறைவனின் அருட்கொடை யாரையும் அழித்து யாரும் வாழக்கூடாது இனியாவது புரிந்து நல்லபடியா வாழுங்க
@user-90060
@user-90060 6 ай бұрын
Pooratham Vetri neechiyam 🎉 yellam kadanthu poogam
@mr.beanmr.6739
@mr.beanmr.6739 6 ай бұрын
Modi thaakapattaar😂
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும்
@user-sd6um1bl5p
@user-sd6um1bl5p 6 ай бұрын
👌👌🙏🙏🙏😘😘😘😘
@user-vv8mw1qy2t
@user-vv8mw1qy2t 6 ай бұрын
ரொம்ப குப்பை கொட்டாத
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இன்று முதல் உங்கள் எண்ணம் போல உங்களுக்கு நடக்கட்டும்
@PremRaj-jf8ys
@PremRaj-jf8ys 6 ай бұрын
Mosham
@ntnsmaninknatarajan5721
@ntnsmaninknatarajan5721 6 ай бұрын
😂
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️👍
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 76 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН