No video

விருச்சிகம் - AMT Special Personalities || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 40,150

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#விருச்சிகம் #Viruchigam #சிறப்புஆளுமைகள் #AMTSpecialPersonalities #AMTalltime
கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
Kindly Follow us & Give your Support to our New Channels :
AMT Positive
/ @amtpositive
AMT Neutral
/ @amtneutral
My Facebook a/c Link: / astro.muruga
Like & follow our Instagram & Facebook Page to get further updates:
/ astromindtherapy
/ astro-mind-therapy-222...

Пікірлер: 158
@sabenabegam4204
@sabenabegam4204 2 жыл бұрын
அனுஷம் பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை என்று அனுபவத்தில் புரிந்து கொண்டேன் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏
@abhisrim9571
@abhisrim9571 2 жыл бұрын
1oo%true
@smartofficialuse334
@smartofficialuse334 2 жыл бұрын
என்னடா ரொம்ப நாள் ஆச்சே...வாரத்துக்கு நாலுவாட்டி விருச்சிகத்த திட்டாம இவருக்கு தூக்கம் வராதேன்னு பாத்தேன்....சார் ரெகார்டா மாத்துங்க ரொம்ப கீறல் விழுந்துருச்சு
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
விருச்சிகம் அன்பு பாசம் உள்ளவர்கள் ஆனால் அந்த அன்புக்கு அங்கீகாரம் இல்லாவிட்டால் கொட்டும்
@nishakumar2763
@nishakumar2763 2 жыл бұрын
correct...
@nishakumar2763
@nishakumar2763 2 жыл бұрын
correct
@k.priyan6824
@k.priyan6824 2 жыл бұрын
💯
@rajaramansharma4122
@rajaramansharma4122 Жыл бұрын
Yes
@lyricsworld178
@lyricsworld178 Жыл бұрын
Yes. Sir. Very very.correct. Sir
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
அப்பா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை உண்மை அப்பா,அந்த மெண்டலில் நானும் ஒருவன்,எனக்கு அன்பே கிடைக்க வில்லை,நான் எல்லாரையும் நோக அடிசிருக்கென்,நான் செய்வது எல்லாம் எனக்கு சரியா இருக்கும்,என்னை யாரும் என் அன்பையும் புரிந்துகொள்ள மாட்டாங்க, நான் இன்று தனி ஒருவன்
@pradeepjoshi5129
@pradeepjoshi5129 2 жыл бұрын
கேட்டை நட்சத்திரம் இன்னும் விளக்கங்கள் போடுங்க ஐயா
@rvrk7451
@rvrk7451 2 жыл бұрын
R u கேட்டை நட்சத்திரம்
@pradeepjoshi5129
@pradeepjoshi5129 2 жыл бұрын
Yes
@jayaprabhak1644
@jayaprabhak1644 2 жыл бұрын
Manidhan padhi mirugam padhi.sometimes kadavul padhi mirugam padhi kalandha kalavai
@ranjithadithya5990
@ranjithadithya5990 2 жыл бұрын
Sir Vanakkam,, Ellarum ela nerathalayum puthisalithanama pesrathila, Athu mari than iruku unga pathivu,, Kathrathu kai alavu Kallathathu Ulagalavu, na astrology and personality quality vedhic astrology neraya padichirkan, Orutharoda charactera soldrathala avangluku entha useum ila, Avanga epdi lifela munneramnu podunga, athuthan oruthar lifeku helpa irukum,,
@sridevi6820
@sridevi6820 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நன்றி நன்றி ஐயா விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திற்கு தனியாக ஒரு வீடியோ த வேண்டும்
@rvrk7451
@rvrk7451 2 жыл бұрын
சூப்பர் சொன்னதை அப்படியே இருக்கு நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்
@Animatorchannel313
@Animatorchannel313 11 ай бұрын
I love you
@okayworld1208
@okayworld1208 Жыл бұрын
என் தந்தை, தாய் எனது அறிவாற்றல், படிப்பில் முதல் மாணவனாக இருத்தல், உதவும் தன்மை மற்றும் கடமை உணர்வு கண்டு வியக்காத நாளே இல்லை எனலாம். மீண்டும் நீங்கள் கூறியது தவறு மட்டும் அன்று; அப்பட்டமான தப்பு.
@sivasri5983
@sivasri5983 2 жыл бұрын
பல மரத்தை பார்த்தவன் ஒரு மரத்தையும் வெட்டமாட்டான், 👌
@rydryd9487
@rydryd9487 2 жыл бұрын
ஐயா... கேட்டை நட்சத்திரத்திற்கு இன்னும் விளக்கங்கள் போடுங்கள் ஐயா.........
@elamparethiadaikkalaraj7487
@elamparethiadaikkalaraj7487 2 жыл бұрын
Same
@Indiaashraf
@Indiaashraf 2 жыл бұрын
Yes
@yuvaraj-jn2dk
@yuvaraj-jn2dk 2 жыл бұрын
Simply waste 🤪🤪🤪
@chandrasteeve7898
@chandrasteeve7898 2 жыл бұрын
Same
@yuvaraj-jn2dk
@yuvaraj-jn2dk 2 жыл бұрын
@@chandrasteeve7898 😉
@Anbalagan
@Anbalagan 2 жыл бұрын
Each and every word what you said is 100% true. I am experiencing with my life partner for the past 12 years.😭 myself “thanusu raasi, simmam lagnam uthiradam star and my life partner maharam lagnam viruchigam raasi , anusam star.
@boobeshkumar6668
@boobeshkumar6668 Жыл бұрын
Urs speech is very correct 👍
@thabi1312
@thabi1312 Жыл бұрын
My hubby scorpion Anuradha. Ninga solrathu 100% true.
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
மஹா பெரியவா அவதாரம், நாங்க பிறவிகள்
@nsnbabu4243
@nsnbabu4243 2 жыл бұрын
Wonder full sir Thank you. God Bless you
@knowit8745
@knowit8745 2 жыл бұрын
Sprrrr Sir.....Semmaya solringa....200% trueee..
@ramkumarg2111
@ramkumarg2111 2 жыл бұрын
You speak like someone who discovered astrology
@bgmgaikwad8383
@bgmgaikwad8383 2 жыл бұрын
Guruji though I am Dhansu... What ever you have told is 100% true.... In my office there are colleagues who are Scorpions... All of them have external marital affair... and they do it very cleverly and their wives think they are true and very honest to them.... And also they do the Detective types of work and pull down others and play it safe foe themselves and they are totally Selfish.... And prefer taking revenge...
@nishakennedy3781
@nishakennedy3781 2 жыл бұрын
Thu... Cheap
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 жыл бұрын
Selfish னு சொல்றது உங்களுக்கே அநியாயமா இல்லை?
@nandhakumarnandhakumar886
@nandhakumarnandhakumar886 Жыл бұрын
ஐயா வணக்கம். புத்தி இல்லாத விருச்சிகம் மட்டுமல்ல, புத்தியை நல்ல விதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் விருச்சகமும் தங்களது வீடீயோவை பார்கிறபோது தெரபி என்கிற சொல்லுக்கு அர்த்தம் தான் இல்லாமல் போகிறதோ.... சிறு உணர்வு அவ்வளவு தான்.நன்றி....! நோயாளிகளின் நிலை புரியாத வைத்தியம்....வணக்கம்.
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 жыл бұрын
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி படுத்துறதை விட, இந்த பெரிய மனுஷன் பேசுறது ரொம்ப பெரிய பாடா இருக்கு. முடியலை சாமி.
@preethid1211
@preethid1211 2 жыл бұрын
True sir. Nan neraiya patuten. Enjoy sister viruchigam Dan. Mudiala amma pasatha kamichi evalo thapu Avanga manasuku pidichada panranga adu seriya thapanu yosikardae illa. Idhula ammavum support. They are going in wrong route Nalavae tariadu. En ketaduku en kita pesardaiyae vitutanga. Touche illa.
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
😥😥😥 Mental 🤣விருச்சிகம் கேட்டை👍
@hariniram3954
@hariniram3954 2 жыл бұрын
Selfish yum than
@idealways3952
@idealways3952 2 жыл бұрын
You are 💯 true ayya
@AshokAshok-vg7nm
@AshokAshok-vg7nm 2 жыл бұрын
boomer ! Unga speech ya vida Opening theme music super ayya 🔥🥰🥰
@Jayashreejaya133
@Jayashreejaya133 2 жыл бұрын
💯 true sir tq sir god bless you abundantly sir
@boobeshkumar6668
@boobeshkumar6668 Жыл бұрын
Ayya I am kanni rasi but viruchigam personalities r very bad.
@nishakennedy3781
@nishakennedy3781 2 жыл бұрын
As you said in first scropion are mentally strong.. In the mid, u r telling mental 😋loose ah neee
@saipavishnak3376
@saipavishnak3376 2 жыл бұрын
Naan kettai dhaan mattravargalukku udhavi seidhu yemaandhu ponadhu shaan micham
@ramkrishnamoorthy7855
@ramkrishnamoorthy7855 2 жыл бұрын
Same here
@gandhis4049
@gandhis4049 2 жыл бұрын
உண்மைதான் அய்யா
@nagamaniarumugam
@nagamaniarumugam 10 ай бұрын
Selfish illatha ore rasi viruchigam tha irukumnu solren nallavangala eppavume intha ulagam paithiyakaranganu thane sollum
@km.sulthan6895
@km.sulthan6895 2 жыл бұрын
விருச்சிகராசி விருச்சிகலக்கணமாக இருந்தால்(சேர்ந்து) என்ன பலன் ஐயா?
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@paranthagans2485
@paranthagans2485 2 жыл бұрын
திருந்தவே மாட்டீங்களா நீங்க
@aaj9461
@aaj9461 2 жыл бұрын
Ama ama ungaluku kindala tha irukum.ninga solratha keta irukra confidenceum poidum.gd bye.
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
வீட்டுக்கு வந்த விருச்சிக அன்பர்கள் இங்கேயே தங்கி விட்டது அதை வெளியேற்ற எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு புண்ணிய மாக இருக்கட்டும்
@nehru5847
@nehru5847 2 жыл бұрын
ஐயா நான் கேட்டை நட்சத்திரம் நீங்கள் கூரியது அனைத்தும் சரி மேலூம் விளக்கம் தேவை
@revathydinakaran299
@revathydinakaran299 2 жыл бұрын
Thulam amt special podunga sir,
@malatiy79
@malatiy79 2 жыл бұрын
True aiya 🙏
@ravinababy36
@ravinababy36 Жыл бұрын
👌👌👌👌 💯 true... Already naa en vaalkaile pattuten😭(my husb)
@nanditanagaraj8877
@nanditanagaraj8877 2 жыл бұрын
Anusham nakshatra is very correct
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
எல்லாரும் என்னை எல்லா வகையிலும் நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள், நான் நேர்மையாக மனசாட்சியுடன் உள்ளேன்,யாரும் என்னை புரிந்துகொள்ள மாட்டாங்க நான் என்ன செய்வது,நான் அனுஷம் 3 பாதம் மிதுனம் லக்னம்
@navaneethchandrashekar7020
@navaneethchandrashekar7020 Жыл бұрын
Correct well said
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
Iyya theivam nerla vanthu sonna mathiri erunthathu.appadiye correcta solreenga.yen husband kettai natchathiram,naan,yen son Swathi natchathiram.evaroda vaalra naanga yevvalavu avasthai padaramnu vungaluku naanga sollamalaye therium.athum eppa thulam rasiela kethu varathala ennum yenna avasthai pada poromonu bayama eruku.1st yelarai Sani vanthachi appuram arthastama Sani aduthu kethu thanga mudiyala sir.yenkitta sapidarathu ella ketta friends kooda palagittu (athavathu oru friend kattuna manaivi,makkala vittu veetla Vela senja ponnoda odi vanthu avaloda vaalnthukittu erukkaru.avalum kattuna husband ,pillaingala vittu entha friendoda erukka.entha mathiri aalungaloda palagathinganu yevvalovo Kenji solli paarthuten.nee thevai ella avanga thaan mukkiyamnu avanga petcha kettukittu yenaku selavuku 1 rs kooda kodukka kodumai paduthuraaru.evar Perla sothu , complex,veedu,land yellam erunthum yennai kudisai veetla vetchi erukkaru.athum antha veedu poora vaanam theriyara mathiri ootai.mallai vantha veedu poora olugum.yethum ellana seri mamaku evalavuthaanu manasai thethikkalam.aana pala kodi sothu erunthum . marriage aagi 37 years aagium yenakunu oru vurimai ellama evarkitta adium,vuthaium ,mental torcharum pada mudiyala Sir.theivam yaar moolamavathu nalla Vali kamikkuma,evari thirunthu vaaranu yethir paarthu kalaichi poitten.etha tipe seium bothu aluthu kittu thaan senjen.nallavangala kadavul romba sothikkarathala than yaarum nallavangala erukka maatingaraangalonu thonuthu Sir.yenna kasta pattalum yaarukum yentha keduthalum,yentha thavarum seiya koodathunu vaalren.
@namashivayaaaa_
@namashivayaaaa_ 2 жыл бұрын
Naa viruchigam anusham enaku govt job kidaikuma 😭😭
@rydryd9487
@rydryd9487 2 жыл бұрын
நன்றி ஐயா
@akoramm5547
@akoramm5547 2 жыл бұрын
நன்றி ஐயா 👍
@kathiresangayathri5721
@kathiresangayathri5721 2 жыл бұрын
True thankyou sir
@deepikarajendran5262
@deepikarajendran5262 2 жыл бұрын
Correct sir
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 жыл бұрын
நீங்க சொல்றது உங்களுக்கே புரியுதா?
@vengadeshvengadesh469
@vengadeshvengadesh469 Жыл бұрын
யார் யாருக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் இது யார் சொல்லியும் கேட்கப் போவதும் கிடையாது நிற்கப்போகும் கிடையாது எல்லாம் விதிக்கப்பட்டது எல்லாம் அவன் செயல் சிவமயம் இதில் நீங்கள் சொல்வதெல்லாம் அற்பமானது
@Global_Indian_John
@Global_Indian_John 2 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.
@sudhakumaravel6542
@sudhakumaravel6542 2 жыл бұрын
Romba too much irukke… don’t agree with most of it
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
Sir கும்ப ராசிக்கு வீடியோ போடுங்க சார்
@azhagevaa4549
@azhagevaa4549 2 жыл бұрын
Appa viruchagam and thanusu married life yepadi irukum
@nishakennedy3781
@nishakennedy3781 2 жыл бұрын
I'm scropion 🤣🤣 I'm always superanixous all time 😝😝😝
@ramkrishnamoorthy7855
@ramkrishnamoorthy7855 2 жыл бұрын
No surprise, its a traits of scorpion
@Vijay-ch2ju
@Vijay-ch2ju 2 жыл бұрын
Mesham ( ashwini) soluga sir
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 2 жыл бұрын
Mithunam solunga appa
@thirudevicreation2228
@thirudevicreation2228 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் விசாகம் 4 பாதம் நட்சத்திரம் நிங்கள் சொன்னது மிக சரியான உன்மை எனக்கு ஓரு உதவி செய்ய வேண்டும் ஐயா எனக்கு சொந்த வீடு அமையுமா நான் பல வருடங்களாக வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்
@yuvaraj-jn2dk
@yuvaraj-jn2dk 2 жыл бұрын
Sir, Unga wife viruchiga rasi ya ? Bayangarama paraturinga 🤔🤔🤔
@saadhana.g7585
@saadhana.g7585 2 жыл бұрын
Adakadavule mutrilum unmai ayya..... Na nerla pathututha irukom,...
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 2 жыл бұрын
Good morning 💐magaram video podunga sir pls ❤👍👌
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 жыл бұрын
சொல்றதெல்லாம் சொல்லிட்டு, எல்லாம் அடுத்தவங்க அறியாமை னு சொல்றது தான் உங்க புத்திசாலித்தனமா?
@rannamalai3374
@rannamalai3374 2 жыл бұрын
Chandan neecham irudhal Nangal yanna seyavendum gee
@n2zentertainment
@n2zentertainment 2 жыл бұрын
Ungalukku thimiru eridicho ayya?
@n2zentertainment
@n2zentertainment 2 жыл бұрын
Ungala vazhinina naaane solren paamam + to + ungala Oda Jadthagam naan solren mudinjithuthu go head Mr,,,
@chandranchandran3299
@chandranchandran3299 2 жыл бұрын
சேற்றில் மலர்ந்த செந்தாமரை நல்ல உதாரணம் ஐயா.அனுசம்
@ushas6888
@ushas6888 Жыл бұрын
100persant correct
@nithishkumar4388
@nithishkumar4388 2 жыл бұрын
Sir enga rasi mattum enn eppi sollrauringa
@rannamalai3374
@rannamalai3374 2 жыл бұрын
Nangal indha rasil vandutom yanna panuradju sir
@venkatesht7783
@venkatesht7783 2 жыл бұрын
Kettai 4detailedpedition please gi
@rannamalai3374
@rannamalai3374 2 жыл бұрын
Matra mudeyathathu edhvum illaya sir
@nithyasambath3908
@nithyasambath3908 2 жыл бұрын
Saamiya namburan saamiyara illa
@muthubala1700
@muthubala1700 5 ай бұрын
💯
@myangelmyfavourites5472
@myangelmyfavourites5472 2 жыл бұрын
ஐயா சிம்மம் ராசிக்கு பலன் சொல்ல வில்லை அய்யா
@sakthivel-wp3qz
@sakthivel-wp3qz 2 жыл бұрын
Kadagam pathi pooduga ayya
@ramasekaranp8342
@ramasekaranp8342 2 жыл бұрын
Kadagam poosam poduga iyaa
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 Жыл бұрын
🙏Iya💯 ennudaya natchthram anusham
@prabhathyt4600
@prabhathyt4600 2 жыл бұрын
🙏🏻
@nithyasambath3908
@nithyasambath3908 2 жыл бұрын
Saamiyara eppavum namburathu illa naa ellarukkum solluvan saamiya maattum nambungan
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 2 жыл бұрын
Mental mental னு சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா?
@kavinp8587
@kavinp8587 2 жыл бұрын
Super
@lakshmisedutalk8828
@lakshmisedutalk8828 2 жыл бұрын
S True
@ashokkumar-zy4cc
@ashokkumar-zy4cc Жыл бұрын
Anusham...
@deepikarajendran5262
@deepikarajendran5262 2 жыл бұрын
Enna sir pandrathu
@priyabrinthapriyabrintha8823
@priyabrinthapriyabrintha8823 2 жыл бұрын
Naga anpu pasam ilathvga ila.. Engloda anupu thaguthiyanavargal yrum ilai..
@yogeshwarandorai2645
@yogeshwarandorai2645 2 жыл бұрын
kettai 4am patham tell
@manikandankumar4745
@manikandankumar4745 2 жыл бұрын
Theervu enna
@thiru367
@thiru367 2 жыл бұрын
உங்கள் வயதிற்கு ‌மட்டுமே மரியாதை....... நீங்கள் சொல்வது பெரும்பாலும் பொய்.... அப்படி இல்லையென்றால் விவாதம் வைத்து கொள்வோம்.... ஒன்று சொல்கிறிர்கள் .... நீங்கள் முதலில் சோதிடதத்தை முழுமையாக கற்று வந்து அறிந்து பேசுங்கள்.... இந்திரன் யாரென்று தெரிந்து கொண்டு பேசுங்கள்........ இப்படி எல்லாம் நான் பேசுவதால் என் மீது கோபப்பட்டால் அது உங்கள் அறியாமை...😜😜
@poornimajerry5669
@poornimajerry5669 2 жыл бұрын
Kanni rasi podukga video ayya
@ishwaryaishu9666
@ishwaryaishu9666 2 жыл бұрын
Nenga ena god uh ... Don't blame others... First investigate yurslf..kaas kaga loose mari podathinga.. unga rasi enna athula rmbha perfection uh .all depends on individuals..how parents raised them..elarum pala pblm la valanthutu erkanga.. yarayum blame pandra alavuku urimai yarukum illa...epdi blame pandrathe tappu antha manners ilaya... Correct yurslf frst old man... Non sense vanthutaru video ve thukitu...
@nanditanagaraj8877
@nanditanagaraj8877 2 жыл бұрын
Scorpian are really intelligent but u r talk really very poor and influencing bad thought on viruchigam'ians, y this thatha talking very bad
@sivaprabhu5445
@sivaprabhu5445 2 жыл бұрын
Oru alavuku reell vidunga
@udangudichannel2200
@udangudichannel2200 2 жыл бұрын
🙏
@GopiNath-zo6yx
@GopiNath-zo6yx 2 жыл бұрын
I am belongs to scorpion but your messages are wrong.
@nithyasambath3908
@nithyasambath3908 2 жыл бұрын
Ennakku neenga sollurathu porunthala
@ramakrishnankrish8312
@ramakrishnankrish8312 2 жыл бұрын
ஐயா கன்னி இராசிபற்றி தயவுசெய்து கூறுங்கள் ,நன்றி ஐயா.
@pumsanaikudam128
@pumsanaikudam128 2 жыл бұрын
🙏🙏🙏
@palanimurugan7666
@palanimurugan7666 2 жыл бұрын
இந்த ராசி 06 உபஜெயஸ்தானம். இந்த ராசி மனம் இளகியது.
@priyadharshandharshan2816
@priyadharshandharshan2816 2 жыл бұрын
Dai porampokku yaravadu ivanukku sooniyam vaiga pls
@nithyasambath3908
@nithyasambath3908 2 жыл бұрын
Kodmakkari ennakku amma enmotha life pochi
@GhostTrader888
@GhostTrader888 2 жыл бұрын
Virchagathala romba pathika patu irukigalo 😂
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 739 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН