ஆமாம் எனக்கு துரோகம் இளைத்தவர்களை அவர்களை ஒருவழி செய்யும் வரையில் நிம்மதி இருக்காது, நிச்சயமாக அதிகாரத்தால் என்னை அடக்க நினைப்பவர்களை ஒருதுளி கூட மதிக்க மாட்டேன். அன்பாக நடந்துகொண்டால் பாதுக்காப்பாக இருப்பேன் விருச்சிகம் ராசி பெண்கள் பாவப்பட்ட வர்கள் தான் ஆனால் தனித்தன்மை உடையவர்கள் அது சற்று கர்வமாகவே உள்ளது 💪💪💪
நானும் இப்படி தான் அன்பா பேசினால் அடங்கி போவன் ஆனால் அதிகாரம் பன்னா விட மாட்டேன் எனக்கும் வைராக்கியம் அதிகமா இருக்கும். நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மை
@mystudyvlogs1858 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.என் வாழ்வில் நடப்பதை சொல்வது போல் உள்ளது.நீங்கள் உங்கள் தொழிலில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
Thank you very much
@gayu-shines2 жыл бұрын
இவ்ளோ correcta சொல்றிங்க...... Exactly me.... 😍😍😍. Really superb sir
@V.ramamoorthu.19692 жыл бұрын
Correcta sollurenga sir🙏🙏🙏🙏
@yasodhakrishnamoorthy45302 жыл бұрын
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறிர்கள் அண்ணா
@sripradhyumna1252 жыл бұрын
100% உண்மை சார். நா அப்படி தான். என்னை நம்பி வந்த ஆளுக்கு எல்லாம் செய்வேன். என்னை ஏமாத்துனா சும்மா விட மாட்டேன். வீம்பு அதிகம். திமிரு அதிகம். ரொம்ப ஏமாற்றம் தாங்க முடியாது. ரொம்ப உணர்ச்சிவசப்படுதல் படுவேன். பழி வாங்கும் குணம். கோபம் ரொம்ப வரும். என்னை எனாலே கட்டுப்படுத்த முடியாது. அதிகாரம் செய்தால் அடங்க மறு தான்.
@geethab7942 жыл бұрын
Unmai en rasi
@rajamanidhandapani3230 Жыл бұрын
Yes unmaithan
@balasubramanianpalanisamy93192 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை எனது மருமகள் கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்வதை எல்லாம் நேரடியாக பார்த்து கொண்டு இருக்கிறேன் மகனுடன் சச்சரவு செய்துகொண்டு அடிக்கடி தாய்வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்
@nivisree73602 жыл бұрын
Life la best love na adhu god matumdha ....Noone can love more than God God only best love 💘❤
@BlackLove-lo1wu Жыл бұрын
Sir super semaya sonneenga full vidioum interest oda paathom ella points um correct 👌 nang viruchigam thairiyasalithan then engaluku romba kovam varum adha vida pasam adhigam pillaigal purusanmela uyira vachirukka first response kidaikanum maiyadha kadaikalana avangala madhikka kuda mattom super ellamea pointsme sariya sonneenga thanks to..... Sir
@padhmavathibhanu75682 жыл бұрын
100%correct ah sonninga sir 👌
@nivedhanivedha4922 Жыл бұрын
Everything is true and motivating for better future ❣️thank you
@thulasiselvam50572 жыл бұрын
It's true sir.... 💯percentage correct sir.....
@jhasbekham24492 жыл бұрын
very well said sir. all your points are correct for me about life partner and children but 1 point only not matches me that is I dont take revenge on any one .I am virchiga lagnam dhanush rasi mulla nakshatram women
@banumathyramamoorthy61192 жыл бұрын
Well said. 80% is truly happened in my life.
@ValarmathiS-hs7jd9 ай бұрын
முற்றிலும் உண்மை 👌👌சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை
@sudhamano34392 жыл бұрын
Superb thank you sir..... Aptiye solringa...... Arumai..... Kobam.. Veembu.... Kanavar pathi sonnathuum.... Manashthabam... Kalakalappu... Vaakku sonnathum parents important..... House land superb all information thankyou verymuch sir..... 🙏🙏🙏🙏🙏
@brindaparameswaran37952 жыл бұрын
How correct you are !! Very much surprised. You have said just like mostly what is written in Linda Godmen book
@ASTROPALANISWAMYGAL2 жыл бұрын
Thank you
@jayachitra71422 жыл бұрын
100 percent correct brother... Valga valamudan...
@suganthiramesh75942 жыл бұрын
Really correct but there's no revenge thinking
@sheelavishva032 жыл бұрын
100 percent true brother. Thank you lot brother. Stay blessed for ever🙏🙏🙏
@praneets49462 жыл бұрын
Absolutely 💯 correct 👏 👌
@thibsthi96652 жыл бұрын
Nallavey patuchurukinga 😊👍
@sujimilky92172 жыл бұрын
Exactly ennoda characters explose pannurenga... Nanum viruchiga rasi than... Enga sir erukenga neenga... Ennoda life onnu vidama appadie puttu puttu vaikurenga.. Enakku marriage agi 5 years aguthu sir.. Ennum consive ahala.. Neenga sonna athey problem tha ennoda jathakathulaium sonnanga..
GENDRAL comments, what you telling is commonly match with all rasi.
@SelvanPanneer-xc3gh6 ай бұрын
கடின உழைப்பு விவசாயம் எனக்கு பிடிக்கும் உழைக்கிறேன் கஷ்டமாக மகசூல் பணவரவும் கிடைப்பதில்லை அனாலும் பிடிக்கிறது தொடர்ந்து விவசாயம் செய்கிறேன் கடன் பெற்று நன்றி அண்ணா
@vaidhekivaidheki43698 ай бұрын
Correct apdiye Enya pathi Correct ah solluringa sir
@rudhravel57112 жыл бұрын
Super neega Elam unmai sir
@manjuvasu5368 Жыл бұрын
100%correct sir i m also viruchiga rasi girl
@r.j.44152 жыл бұрын
சரியா படிக்காம இல்லை ரொம்ப நல்லா படிப்போம்......ஆசிரியர் துறையிலும் இருப்பாங்க.......ஆமாம் ஆபத்தை முன்கூட்டியே உணருவோம்.....
@nivethav28662 жыл бұрын
Nice
@valarmathid7422 жыл бұрын
Yes
@karthika.k202 жыл бұрын
Yes
@raji50712 жыл бұрын
Correct
@geethab7942 жыл бұрын
Unmai
@esaiviji6782 жыл бұрын
Eppadi ippadi correct ah soldringa .... step by step en character
Padikalana kuda va. i am also scorpio but M.A..B.Ed . so education is not pblm. We accept we r straight forward. We can forgive but if the opponent take it granted then we stop talking with them. But we dnt revenge because we believe on god.
@nadhishiyanadhi23092 жыл бұрын
Correct sir ..👍
@kannanjayaraman87822 жыл бұрын
அனுஷம் 4ம் பாதம் சந்திர திசை சனி புத்தி நடக்கிறது. ஒரு நற்பலனும் பனிரெண்டு ஆண்டுகளாக இல்லை
@mystudyvlogs1858 Жыл бұрын
All are true in my life 100 percentage
@TamilBalan-jt1zj3 ай бұрын
I am lucky girl my daughter kettai natchathiram sir
@prakashm9839 Жыл бұрын
It's true
@NadhiyaKalaiselvan Жыл бұрын
Yes Anna 💯💯💯
@nithyap63672 жыл бұрын
100 % correct sir
@nithyasuresh13962 жыл бұрын
💯:/: correct Anna. Ana eanaku viruchagam rasi anusam nachathiram, husband kum ithe rasi kettai nachathiram, payanukum ithe rasi kettai nachathiram. Life oru porkalama iruku. Rompo correct ah sollirukinga eppati Anna.
@ajithnarmada7523 Жыл бұрын
💯 true
@saraswathy31462 жыл бұрын
Exactly same
@m.prathikshanm.prathikshan91242 жыл бұрын
Appa viruchagam rasi ,kettai nacchathiram konjam soluga future eppade irrukkum nuand kovattha eppade control pannathu nu soluga pls 😍😍😍😍😍😍🥰
@kalamani1617 Жыл бұрын
ஆமாம் உண்மை thunka
@dhonichandru49272 жыл бұрын
Ninga slura eaylam correct iruku
@aprajithav98432 жыл бұрын
Sir correct adiye soldrenga spr sir.
@praveenadavit77552 жыл бұрын
My life la intha vishyam la correcta solra brother 👌