தொலைந்து போன என் மனபலம் மீண்டும் எனக்குள் வந்தது போன்ற ஒரு உணர்வு. மிக்க நன்றி ஐயா.
@shunmugavelammal31813 ай бұрын
சன்யாசி வாழ்க்கை & கருத்து வேறுபாடுகள் நிறைந்த கொடுமையான வாழ்க்கை என்று நீங்கள் சொன்னது 100 சதவீத உண்மை.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
@govindasamymadavadass72243 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி அய்யா
@tomand9839Ай бұрын
Unmai unmai unmai.,
@NirmalaMuthu-q8q3 ай бұрын
சன்யாசி வாழ்கை 😢உண்மை உண்மை உண்மை.
@muruganmurugna45562 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் உண்மை🙏🙏 என்னோட ராசி விருச்சிக ராசி தான் என்னோட அப்பா அம்மா கிட்ட கூட காசு வாங்க மாட்டேன்
@RAMANA-n5q3 ай бұрын
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதாலே பல பிரச்சனைகள் வருகிறது ஐயா.
@ramodai14903 ай бұрын
விருச்சிக ராசியின் உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டிர்கள் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 நன்றி அய்யா 🙏🙏🙏
@VarathaledchumySrirangarasa3 ай бұрын
மிக்க நன்றி. நீங்க மட்டும் தான். புரிந்து கொண்டிங்க ! ❤😂 என். அனைத்து உறவுகளும். என்னை. புரிந்து கொள்ளவில்லை. ❤😂
@saaimanju8413 ай бұрын
Same problem ma 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saaimanju8413 ай бұрын
எல்லோரும் நல்ல game aditangal 😢😢😢😢😢😢😢😢
@Vgamingoffical3 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஐயா உங்கள் வார்த்தைகள் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா
@SivaKami19843 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா மனதிற்கு சந்தேகமாக இருக்கிறது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஓம் சிவ சிவா
@VijayalakshmiKk-t3f3 ай бұрын
🙏🙏 விருச்சிகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் 🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
நம் காலம் வரும் வாழ்க்கை நல்ல மாற்றம் வரும் என்று நம்புவோம் முருகா முருகா 🙏🙏🙏🙏
@SenthilKumar-yy2ug3 ай бұрын
1000% True message sir. Thanks for your positive words ❤
@maheshsunder63923 ай бұрын
Only vrichigam gets love and affection from animals and nature but not from humans. Whatever you are said is 1000 percent correct sir. Romba nondu poyutten inda ulagathule. Kadavul oruthar dan enakku ellame.
@nimmy42862 ай бұрын
Same me too jst god thaa itis
@binduanandan75878 күн бұрын
It's true
@user-cn6si2up6u2 ай бұрын
என் கணவரே எனக்கு எதுவும் செய்தது இல்லை நானே என்னை பார்த்து கொண்டு நான் நன்றாக தான் இருக்கிறேன், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, நானும் விருச்சிக ராசி தான் சார் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
@KavithaM-g1j3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த உண்மை ஐயா ஆண்டவன் தான் துணை இருக்கனும்❤❤❤❤
@JayaJaya-gt3xxСағат бұрын
சூப்பர்யா சொன்னதெல்லாம் ரொம்ப உண்மையான சம்பவம் ஐயா ரொம்ப நல்லது நல்ல செய்தியா சொல்லி இருக்கீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கியா நானு எல்லா கஷ்டத்திலேயும் வந்து அடிபட்டு வந்து இருக்கேன்
@prabhuprabhakar554713 күн бұрын
ஐயா கண் கலங்கி விட்டேன் அனைத்தையும் குடவே இருந்து பார்த்தால் போல் இருக்கிறது நீங்கள் ஒரு ஞானி
@DBabu-h2r3 ай бұрын
ஐயா நீங்க சொல்லுறது 100%உண்மைதான் ஐயா நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@murugeshwarig5203 ай бұрын
ஆம் ஐயா உண்மையுலும் உண்மை என்னோட வாழ்கையில் நடந்த விசையம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@umapadhmanaban49173 ай бұрын
One n only person who speaks truth❤
@hidayamujeeimujeei82063 ай бұрын
என்னை பற்றியே சொன்ன மாதிரி இருந்துச்சி ஐயா நானும் அதேதான் நினைத்து வாழ்ந்து காட்டுவேண் என் அப்பன் சிவன் இருக்கிறான் பல பளி. பாவங்களை சுமந்தவள் ஆதாரத்துடன் நிருபிச்சிகாட்டுவேன் என்னை பற்றி ஜோதிடமே சொல்லுதே இறைவன் இருக்கிறான் என்னை எப்படிவைக்கவேனுமோ அப்படி அந்த. இடத்தில் வைப்பான் ❤❤❤❤❤❤❤❤❤❤
@DhileepKumar-x4t3 ай бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர்
@kvmurugan94723 ай бұрын
@@hidayamujeeimujeei8206 என்னை பற்றிதான் அவர் சொன்னார்,,நீங்கள் வேண்டுமானால் அவரை கேட்டுப்பாருங்கள் நான்தான் படாத பாடு,கெடாத கேடு விடாத கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் ,அதனால் அவர் என்னைப் பற்றி தான் சொன்னார் உங்களை அல்ல,,,,
அய்யா விருச்சிக ராசி பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@apsathyamangalamsathyamang19183 ай бұрын
விருச்சிகம் ராசி காரங்களை பெத்த அம்மா க்களின் நிலைமை பத்தி சொல்லுங்க please. கொடுமை தன்னோட குழந்தை படும் துன்பம் பார்ப்பது.
@ShivaShivaShivaShiva-dq2lq3 ай бұрын
நீங்க அம்மாவா இருந்தா நானும் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களா நீங்க மனதளவில் வருத்தப்படுவீர்கள் ஆனால் உங்களுடைய பிள்ளைகளை நினைத்து அதைப்போல் தேவையில்லாமல் நீங்கள் எதுவும் பேசவும் கூடாது அதைப் போல் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் வந்து ஏதாவது சொன்னால் அவர் கூறுவதற்கு ஆதரவு தெரிவியுங்கள் தடுப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்
@mallikaswaminathan-og2gp3 ай бұрын
ஐய்யா 100% உண்மை நீங்க நல்லா இருக்கனும் கண்டிப்பா நீங்க சொன்னபடியே கடவுள் வழிபாடு செய்கிறேன் தெய்வ வாக்கு மாதிரி இருக்கு நேற்று கூட நினைத்தேன் நாம ஏன் வாழனும்னு உங்க பதிவு பார்த்ததும் தெம்பு வந்திருச்சு என் அப்பா சொல்வது போல இருந்துச்சு நீங்க பல்லாண்டு வாழனும்🎉
@varshaconstruction20243 ай бұрын
கடவுள் வழிபாட்டை விட மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்தால் கஷ்டங்கள் தீரும். நான் அப்படி விரும்பி பலருக்கு உதவி செய்து கொண்டு இருப்பதால் ஏழரைசனியிலேயே கஷ்டங்களை சமாளித்தேன்.
@jessicavasanthakumari68883 ай бұрын
Neenga solrathu 100/100 percent Vunmai aiyaa 🙏🙏🙏🤭 Matravangalala namaku entha othavium kidaiyathu aanal orusila vanga nambaluku kastam kodukiranga. Ennudaiya characterai apadiyeh solringa super sir I wish u long life sir. 🙏🙏👍👍
@sweetnandhu77313 ай бұрын
மிகவும் நன்றி ஐயா... இந்த காணொளியை பார்த்த பின்பு மிகவும் மன நிம்மதியாக உள்ளது... 🙏
@Karur55663 ай бұрын
நான் விருச்சிக ராசி ஐயா நீங்கள் 100/100உண்மை எனக்கு சொன்னது போலவே இருந்தது கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
@AkhashKumar-j8p3 ай бұрын
சார் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை நீங்க சொல்றத கேட்டு நான் அழுதேன் என் தெய்வம் நீங்க தான் நன்றி நன்றி வணக்கம்
@surulivels44953 ай бұрын
மிக்க நன்றி உங்களுக்கு ஐயா புது வாழ்வு கிடைத்தது போல உள்ளது தங்கள் விளக்கம்
@mlvijayanand3 ай бұрын
தீர்க்க தரிசி என்று ஒருவர் உண்டு என்றால் அது தாங்கள் தான். Very good prediction.
@yamunakandavel31503 ай бұрын
All informations are perfectly matching for us sir, simplicity, humanity, honesty, achievement, etc, idhan scorpions, en pirandhom indha rasi la nu nenachalum, indha rasi la pirandhadhuku perumai padrom iyya, vaazhum sanyasi naangal, aanaal saadhipom, thangalin aarudhalana vaarthaigal endrume engaluku aarudhal vaazhga valamudan 🙏🏻 sir
@videosongstrailers74883 ай бұрын
😮100% சரியா சொன்னீங்க
@867veni3 ай бұрын
மத்தவங்களுக்கு நிழல் கொடுத்து நாங்க எப்பவும் வெயில் தான் இருக்கோம்..
@banurekaS3 ай бұрын
இன்று காலையில் தான் நினைத்தேன். ஏன் பிறந்தோம். இந்த ராசியில் பிறந்தது தப்போ? என்று நினைத்தேன். கொஞ்சம் நேரத்தில் உங்கள் பதிவு பார்க்கும் போது கேட்கும் போது... என் குணத்தைச் சொலவது போன்றுள்ளது. கேட்க கேட்க கண்ணீர் வருகிறது Sir. நன்றி. வாழ்த்துகள் Sir. 💐🙏⭐
அய்யா வணக்கம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறது நன்றி நம்பிக்கையை ஊட்டியது 🎉🎉❤❤
@tomand9839Ай бұрын
Nenga sollovaellam cent percentage true uai unmai unmai. Neengalavadu engalai purinchi kittu engalukku atharavagaum aseervathagam pesiyadu enakku romba relief a irrukkirdhu because of your,s golden words. Unmaikkum ungalukkum thodarpu irrukkiratha Nan feel pantrean so I like you so much uncle. ,Appa❤❤❤🎉🎉
@parthipanparthipan66303 ай бұрын
என் வாழ்க்கை சரித்தரம் சொன்னது போல இருக்கிறது. தெய்வ நம்பிக்கை உள்ளவன்
ஐயா நீங்க சொல்வது மிக சரியாக உள்ளது.என்வரையில் மிக சரியாக உள்ளது.மிக்க நன்றிங்க நீங்க நீடூழிவாழனும்.🙌🙌
@rajalakshmiperumal21433 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா👍🤝❤
@thamilebi68002 ай бұрын
எல்லாமே எனக்கு நடந்தது நீங்க நல்லாஇருப்பீங்க ஐயா ரொம்ப நன்றி
@ashokraj98203 ай бұрын
ஐயா மனக் கவலையுடன் இருந்தேன் இந்த பதிவு ஆறுதல் தந்து நன்றி.
@indhiravarma57233 ай бұрын
100%உண்மை ஐயா
@SaiNageswari.3 ай бұрын
You are true swamiji.i also cheated by my own sisters.i trust only God.he never leave me.thank you swamiji.😢.
@ValikannuVali17 күн бұрын
உண்மைதான் ஐயா என் மகனும்விருச்சிகராசிதான் ஐயா நீங்கள் கூரியது அத்தனையும். உண்மைதான்ஐய்யா ❤
@ranik68043 ай бұрын
Nandri valdhugel 🎉❤❤❤
@rajarani74423 ай бұрын
Nakkil karuppu realy absolutely corect
@rajkumaras62233 ай бұрын
விருச்சிகத்தின் வாழும் தெய்வம் ஐயா நீங்கள்
@nathiyanathiya493 ай бұрын
நீங்க சொல்லுவது எல்லாம் 100/100 உண்மை தான் ஐயா நான் ஒரு பெண் என் குடுப்ப வாழ்கை இப்படி தான் இருக்கு சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் என் வீட்டுக்காரர் பொய் சொல்வாரு உண்மைய சொல்லுங்க பொய் சொல்லாதீங்க எதனாலே சண்டை வரும் இப்ப கொஞ்ச காலமா பிரிஞ்சிருகும் வாழ்க்கை எப்ப தான் மாற போகுதுன்னு தெரியல அவர் எப்ப தான் மனசு மாறி ஒழுங்கா இருக்க போறாருன்னு தெரியல இதனாலே கருத்து வேறுபாடு இதுனாலே சண்டைகள் அதிகமா இருக்கு எனக்கு மூன்று பிள்ளைகள் ரொம்ப காலமா நான் தனியா தான் கஷ்டப்பட்டு இருக்கேன் என் பிள்ளைகளை நான் தான் வளர்த்துட்டு இருக்கேன் 😢
@SubramanianBalamurugan3 ай бұрын
Romba paavam neenga 😢
@Saravanan353533 ай бұрын
எல்லாம் மாறும் உங்க வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும் இறைவனை நம்புங்க என் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏🙏
@hipsey8192 ай бұрын
வணக்கம் ஐயா நீங்க சொல்றத அப்படியே உண்மையா இருக்கு என் வாழ்க்கைல நடந்த விஷயம் நான் ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கேன் ஆனா எக்கு நீங்க சொன்ன மாதிரி கரெக்டா இருக்கு நீங்க சொன்னது கரெக்டா சொல்றீங்க ஐயா சன்னியாசி வாழ்க்கை தான் நீங்க சொன்னது போல் எல்லாம் உண்மை ஐயா நீங்க சொன்னது உண்மை ஐயா ❤❤❤❤
@ramyasibi9313 ай бұрын
ஐயா நீங்கள் பக்கத்துல மட்டும் இல்ல. .நீங்கள் அப்படியே சொல்லிட்டாங்க..உண்மை ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும். 🙏🙏🙏
@jayasrik51923 ай бұрын
Thank you sir. All positive advice. And all very true
@soniyaMUA3 ай бұрын
💯unmai nega solrathu eallami apdiyiii ieruku....
@AnithaSaravanan-lb6ou3 ай бұрын
உண்மை ஐயா நீங்க சொன்னது 100% உண்மை
@anithaathmigaathmiga52153 ай бұрын
நான் கேட்டை நச்சத்திரம் நீங்க சொன்ன அனைத்தும் உண்மை எனக்கும் கரு நாக்கு உள்ளது 🤭👏👌👌
@mummurthyselvakumar79748 күн бұрын
Thanks . Everything is Correct . I am Happy . Muruga Saranam 🙏
@VinothkumarmahaАй бұрын
💯💯💯💯 உண்மை பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏
@priyaarumugam46323 ай бұрын
நீங்க சொன்னது அனைத்து சத்தியமான சத்தியமான உண்மை
@Shanthni_89943 ай бұрын
Thanks
@sivasrimanikandasivam3 ай бұрын
Welcome
@Koppu-go6co3 ай бұрын
Super
@VijayalakshmiVijayalakshmi-x5yАй бұрын
நீ சொல்வதெல்லாம் உண்மை 🌹🌹🌹
@user-cn6si2up6u2 ай бұрын
எப்படி சார் என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்தையும் ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க, நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்து இருக்கிறது, ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏
@saaimanju8413 ай бұрын
அய்யா God bless u ayya🎉🎉🎉,எங்களுக்கும் உங்களை மாதிரி ஒரு நால்வங்கள் இருறீங்கள் God orubathil 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maheswarimahes41683 ай бұрын
Romba nandri ayya nega solvathu aanaithum sari
@saaimanju8413 ай бұрын
அய்யா நீங்கள் சொல்லுவது அனைத்தும் அருமை உண்மை 10000/10000 😢😢😢. நீங்கள் நேரியல் இருந்தீங்கள் நா உங்க க்காலிலே வெளுந்த்ருபேன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உயிர் ஓட இருக்கா வே பிடிக்க லே 😢😢😢😢😢😢😢sssssss super o super nga அய்யா 😢😢😢😢😢😢😢
@varshaconstruction20243 ай бұрын
நீங்கள் உங்கள் அருகில் கஷ்டபடுகிறவர்களுக்கு உதவுங்கள்.பணம் இல்லை என்றாலும் செயலில் உதவுங்கள். அது உங்கள் கஷ்டத்தின் வேகத்தை குறைக்கும்.நான் விருச்சிக ராசி ஆனால் யார் என் அருகில் கஷ்டப்பட்டாலும் தூக்கி விட என் கை முதலில் செல்லும். பொருளா. உணவா கொடுத்து உதவி இருக்கிறேன் அதனால் ஏழரை சனி காலகட்டத்தில் கூட பாதிப்பு அதிகம் இல்லாமல் மீண்டு இருக்கிறேன். உதவு. உதவி செய்ய உயர்வாய்.
@noortvmhk45982 ай бұрын
கவலைப்படாதீர்கள் கஷ்டமும் சுகமும் மாறி மாறி வரும்.
@DvDava2 ай бұрын
ஜோதிடர் ஐய்யா சொல்வது உண்மை நன்றுமகழ்ச்சி வாழ்க தங்கள்ஜோதிடம். விருச்சிக. ராசி நானும் ஐய்யா. T.v.தேவா ஈரோடு
@navajeevarathinamthulasiraman23 күн бұрын
திருப்தியாக இருந்தது உங்கள் பேச்சு 🙏
@nishavijay88663 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@Naachiyar-d5x3 ай бұрын
அய்யா மிக்க நன்றி. நான் உங்கள் காணொளி எல்லாவற்றையும் பார்த்து கேட்டு விடுவேன்.இந்த காணொளியை நான் தனிமையில் தான் கேட்டேன் சிரித்து விட்டேன். என் மனம் இப்போது சில காரணங்களால் கஷ்ட படுகிறது. அதை இந்த நேரத்தில் சரியாக பதிவிட்டு உள்ளீர்கள். அதை கேட்ட நொடி நான் சிரித்து விட்டேன். நாங்க கடன் வாங்க சத்தியமா பயபடுவோம். ஆனால் நம்ம கட்டி வந்ததுனு சொன்ன வுடனே சிரிப்பு வந்துட்டு. எப்டி இந்த மனுஷன் இவளோ கரெக்டா சொல்ட்ராருனு மிக்க நன்றி உலகத்துல உங்களுக்கவது எங்கள் கஷ்டம் புறியுதே
@nirmaladevi56963 ай бұрын
Sir nenga sollarthu 100% உண்மை
@selvamselva1603 ай бұрын
ஐயா உண்மை
@dhansdhanu709419 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை
@archanaananya43143 ай бұрын
தெய்வமே 100% உண்மை ஐயா
@Saravanan353533 ай бұрын
தெய்வம் ஒன்று மட்டும் தான் துணை 🙏🙏🙏🙏
@nirmalageetha50533 ай бұрын
💯 perfectly matched ❤
@narasimannarasiman60303 ай бұрын
❤❤❤ நன்றி ஐயா அருமையான விளக்கம்
@raghuv5853Ай бұрын
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்
@SM-gi4cq3 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@mageshkumar61023 ай бұрын
Really amazing your words father 🙏
@CLKING-mm4kz3 ай бұрын
சூப்பர் ஐயா அப்படி தான் நடக்து ❤❤❤❤❤❤❤❤❤
@NithyaNagesh-kx5dn3 ай бұрын
Very positive video and true information too
@p.hameethal0554Ай бұрын
Unmai unmai sir......millians billians of thnx sir....Karu naaku irukku sir ...Nan sonna NXT second palicrum sir.....❤sure sure sir ...ennaku kutties rmba pidikum sir ...
நன்றி ஐயா நீங்கள் பேசியது மனதுக்கு ஆறுதலாக இருந்தது
@arunausha632 ай бұрын
நீங்கள் சொல்வது சரி 💯💯💯💯💯
@thiyagarajanayyavu3756Ай бұрын
எனதுவாழ்க்கை குறிப்பை பதிவிட்டுஉள்ளீர்கள் நன்றி
@oldrice15103 ай бұрын
சார் நீங்களும் விருச்சிகமா🎉🎉🎉❤❤❤😂😂😂 90% சரியா சொல்லிருக்கீங்க❤️👌👌 ப்யூட்டி என்னன்னா எனக்கு ராசிபலன்கள் மேல நம்பிக்கையே கிடயாது... ஆனா உங்க மேல நம்பிக்க வந்துருக்கு🎉🎉😅
@nirmala.e82423 ай бұрын
Sir neenga sonna ellaame apdiye en vishayathla unmai 💯 true. ..naa muruganukaha tuesday viradham irundhu vazhi pattutu iruken indha nerathla unga video paThen ..... Nandri sir.... Kadavul arul irukku unmai ......pidikadhavanga koodave irukkanga kadandhu poga ninaikren sutthi sutthi adikkidhu its all fate
@baskaranbas92093 ай бұрын
Nandri Ayah-Super Msg 🙏
@AishwaryaPrem3 ай бұрын
I'm virchaga rashi sir my husband also my younger son also same rashi. When so many astrologers are there I believe only your words for my rashi. Your so positive and powerful words I like it negative also well said positive also well said. Thank you sir om namah shivaya 🙏
@superspeechdevi81323 ай бұрын
What you are telling that's correct uncle
@kandasamypalaraj-pu8kn2 ай бұрын
Amazing amazing and you said everything 100%true and positive my best wishes your video and your service ( God bless you) when travelling India will come and meet you ❤❤❤
@kamatchikamatchi-h5s2 ай бұрын
உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா
@Viji-tv4om3 ай бұрын
Aptiye crcta solringa sir❤❤
@subbarasha2 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா, முற்றும் உண்மை..
@murukappanpunith46042 ай бұрын
Good morning guruji. Satthiyamaka sir neenkal enakkaka solvathu mathiriye irukku sir ellame unmai guruji...thank's..🙏🙏🙏🙏🙏
@vinnuchithravinnuvinnuchithrav3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@indukrishnan67003 ай бұрын
நன்றி ஐயா🙏💫
@MurudeshwariB2 ай бұрын
Sir I am murugeswari ninga sollurathu ellam ennakkagave sollurathu maathri irrikku iyya romba thanks 🙏🙏