விருச்சிக ராசி சகோதர சகோதரிகளே... உண்மையான ஆருடத்தை என் அனுபவத்தை வைத்து நான் சொல்கிறேன், வீணா போன ராசி நம் விருச்சிக ராசி... நன்மை எதுவும் நடக்காது... ஏன் இந்த பிறவி என்று ஒவ்வொரு நிமிடமும் எண்ண தோன்றும்... நம்பிக்கை என்பது அறவே விட்டு போகும்... முடிந்தால் ஒன்று செய்யலாம்... அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த வீணான போன ராசியில் பிறக்ககூடாது என்று பிரார்த்திக்கிறேன்...🙏
@vijay-es7hx3 сағат бұрын
மிக சிறப்பு நீங்கள் கூறியது அனைத்து உண்மை
@s.senthilkumar806118 сағат бұрын
நீங்கள் சொன்னதிலயே கடின உழைப்பு பண்ணினா நடக்கும்னு சொன்னது தான் உண்மை. நன்றி.
@vijay-es7hx4 сағат бұрын
கஷ்டத்துல இறைவன் கூட மட்டும் இருந்து என்ன செய்வது கஷ்டத்தை தீர்ப்பது தானே கடவுளின் வேலை எதுவும் பண்ணாம கடவுள் கூட இருப்பதும் கஷ்டம் வரும்பொழுது மனிதர்கள் விலகி செல்வதும் ஒன்று தானே , எப்பதான் கடவுள் உதவி செய்வார் அவர் எப்படி தான் செய்வார் தயவுசெய்து சொல்லுங்கள் நல்லது நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும் என்ற சொல்லை மட்டும் பல வருடமாக கேட்டுக் கொண்டு வருகிறோம் ஒரு நல்லதும் இதுவரை நடந்த பாடில்லை
@mrnaaam73522 сағат бұрын
Edapakkam edappakam nu solli solliye un vaalka nalla iruku enga vaalka nalla illa ya oruthanachum unmaya sollungaya.. Unga videos paathu paathu astrology mela nambikaiye poiruchh
@ATAGS9921 сағат бұрын
😅😅😅😅😅😂
@selvavisi55119 сағат бұрын
😂
@shamigafoor13518 сағат бұрын
😂
@swamisupermarkets336923 сағат бұрын
🎉gods blessing
@RamasamyMerendarani18 сағат бұрын
Super advice thankyou so much well come
@KumananK-lj5vb18 сағат бұрын
Nandri
@selvavisi55118 сағат бұрын
Edapakkam edapakkum nu solli nalla sachhi putta swami's
@MuthukrishnanKrishnan-fl9sh14 сағат бұрын
En gurunadhar Ragavendhirer iruka enakukena kavalai