விருச்சிகம் - உங்களுக்கான இடத்தை தேடுங்கள்| viruchigam

  Рет қаралды 54,733

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
விருச்சிகம் - தட்சிணாயனப் புண்ணிய காலம் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 99
@arulselvi6366
@arulselvi6366 Ай бұрын
நான் விருச்சிகம் கடக லக்னம் கேட்டைநட்சத்திரம் உங்கள் பதிவை பார்க்கும்போது கண்ணீர் பெருகி வருகிறது நான் நானாகவேதான் இருக்கிறேன். நான் லைஃப் இன் சூரன்ஸ் ஏஜன்ட்டாக இருக்கிறேன் ஆனால் நல்லபடி செய்யமுடியாமல் என் ஏமாற்றமும் அவமானமும் சதா என் நினைவில் வந்து என்னை எந்த ஒரு முயற்சியும் செய்யவிடாமல் தடுக்கிறது சிவதுர்க்கை என்னை காப்பாற்றுவாள் ஓம் ஸ்ரீ துர்க்கா ஓம்🙏🙏🙏
@naveenn6083
@naveenn6083 Ай бұрын
என் வாழ்வு இப்போது தான் மாறுகிறது அப்பன் முருகன் வழிகாட்டுகிறார் ... முருகா 🙏❤
@Manjumakeuptatoo
@Manjumakeuptatoo Ай бұрын
நானும் ஒரு beautician field நீங்க சொல்லுர விசயம் எல்லாம் உன்மை
@VeeraMani-vg2md
@VeeraMani-vg2md Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை.... நான் சரியான வேலை வருமானம் இல்லாமல்....கவலைப்பட்டு எண்ண செய்வது என்று புரியாமல் இருந்தேன்... திடீரென்று 108 interview aten பண்ணினேன்.... ஆனால் முன்பு மூன்று முறை, மூன்று வருடம் try செய்து தோல்வி அடைந்தேன்.... ஆனால் இந்த முறை கிடைத்துவிட்டது....✨🥲 தற்பொழுது சென்னையில் trining....வந்துள்ளேன் ஐயா...💯💥😌
@NivethajeniferNivethajenifer
@NivethajeniferNivethajenifer 28 күн бұрын
ஐயா நானும் விருச்சிக ராசி தான் நீங்க சொல்ற அனைத்தும் என் வாழ்கையில் சிலது நடந்து இருக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏
@akiladeenu5267
@akiladeenu5267 Ай бұрын
What you are saying for Scorpio is 100 percentage true.. always you are motivating us .. waited for your video.. thanks..🙏
@saibeautytips138
@saibeautytips138 Ай бұрын
Ninga sonnathu athanaiyum unmai iyya... Maatrathai nookki nanum en kudumbamum payanam seigirom❤
@yasotha473
@yasotha473 25 күн бұрын
Yes .... I change my mindset now...be happy always ... really I thanks to God for giving me a wonderful husband and kids in my life ❤️ I trust God all will fine soon in my life all I needed 🙏
@OYORider
@OYORider Ай бұрын
உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா வெளிநாட்டில் சம்பாதித்தும் மன நிம்மதி இல்லாமல் ஒவ்வொரு இரவும் கடந்து செல்கிறது லட்சாதிபதியாக வேண்டும் என்று எண்ணம் இல்லை கஷ்டம் இல்லாத அளவுக்கு சம்பாதித்து விட்டால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது ஆனால் சம்பாதிப்பது செலவாகி விடுகிறது ஒரு 2 இலட்சம் கடன் இருக்கிறது அதை கூட கட்ட முடியவில்லை திணறிக் கொண்டிருக்கிறேன் உங்கள் வார்த்தைகள் தான் ஒரு பலமாக இருக்கிறது வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவோம் என்ற முழு நம்பிக்கையும் தருகிறது அந்த இறைவன் அருள் புரியட்டும்🙏
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 Ай бұрын
நீங்க சொல்லிறது 100./. சரியாக இருக்கு எனக்கு
@karups9992
@karups9992 Ай бұрын
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் சிம்ம லக்கினம்.. நாளை விடியல்...
@Bharathy1988
@Bharathy1988 Ай бұрын
Same… lagnam also same
@ShanthiRajaRam-ix6vi
@ShanthiRajaRam-ix6vi Ай бұрын
Same here.... Ungaluku eadhum changes theriyudha... Eanakkuveadhum changes theriyala
@bhuvanabhuvana1730
@bhuvanabhuvana1730 Ай бұрын
Same
@sivam9181
@sivam9181 Ай бұрын
கடந்த பல வருடங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறேன்.குடும்ப உறுப்பினர்கள்கூட நமது கருத்துக்கு மதிப்பளிப்பது கிடையாது.மன அழுத்தம் காரணமாக அவதிப்படுகிறேன். விருட்சகம்‌.கேட்டை.
@saibeautytips138
@saibeautytips138 Ай бұрын
Nanum viruchagam, kettai, viruchaga lakkanam
@saibeautytips138
@saibeautytips138 Ай бұрын
Enakum same
@softkumar
@softkumar Ай бұрын
நல்லதொரு சொல் கூறினீர்கள். நன்றி அய்யா 🙏
@manivel2397
@manivel2397 Ай бұрын
சூப்பர்.நீங்கள்.சொல்வது.போல்.நடந்தது.கடந்துவாழ்கிறேன்.
@user-dk1gq4ox9l
@user-dk1gq4ox9l Ай бұрын
ஐய்யா ரொம்ப அழகா சொன்னிங்க
@KannanKannan-eq4zs
@KannanKannan-eq4zs Ай бұрын
எனக்கான இடம் உங்க வீடியோவை பாக்குற நேரத்துல உழைச்ச நல்லா இருப்பேன்
@kannankannan3413
@kannankannan3413 Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி உடன் இணைந்து நன்றி🙏💕 குருவே🙏❤🎉
@GHSTAR5897
@GHSTAR5897 14 күн бұрын
ஓம் நமசிவாய . சிவாய நம போற்றி போற்றி.. 🌷🙏
@daynightmurugesh9553
@daynightmurugesh9553 Ай бұрын
ஐயா உங்களுக்கு நேரம் சூப்பரா உள்ளது
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 Ай бұрын
மிக்க நன்றி. ஐயா அவர்களே.
@Vgamingoffical
@Vgamingoffical Ай бұрын
நன்றி ஐயா 🎉🎉🎉🎉
@nandhinik7557
@nandhinik7557 Ай бұрын
மிக்க நன்றி சார் 🙏😊
@sandhyasandy2184
@sandhyasandy2184 Ай бұрын
Appa so much of thanks 🙏🙏🙏 unga speech enaku positive motivation vibes ha iruku I'm often watching your channel yalam Avan seiyal avane thunai
@nishavijay8866
@nishavijay8866 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@TheChoiceIsYours491
@TheChoiceIsYours491 Ай бұрын
சிவஶ்ரீ அய்யா என்னால் இயன்றவரை போராடிக்கொண்டு இருக்கின்றேன். திறமை இருந்தும் பலன் இல்லாத நிலை .... எல்லாம் சிவமயம் 🔱🙏🏻
@thangavelparvathi8690
@thangavelparvathi8690 Ай бұрын
Same
@abellaagency9958
@abellaagency9958 Ай бұрын
Sir ur change u made for urself...awesome. you look great and handsome... I was listening to ur guidance from Jan 2024...but I lost my mother on Jun 2024 and other few things...😢
@aarthiaarthi9876
@aarthiaarthi9876 Ай бұрын
உண்மை அய்யா நேற்று இரவு என் கனவில் சிவலிங்க தரிசனம் கண்டேன் நான் மெய் சிலிர்த்து போய் நின்றேன்
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 Ай бұрын
தலைக்குமேல கத்திவச்சிகிட்டே இருக்கிறது கூடபிறந்ததும் அதுக்கு பிறந்ததும்தான் வேறயாரும் இல்லை அதிகம் நல்லது செஞ்சநாள இறைவன் இருக்கிறான் தக்கபதில் கொடுப்பான்
@sarveshn8965
@sarveshn8965 Ай бұрын
Right said....Koda pirandadunga dan ellarayum vida periya throginga
@THILAGAMTV
@THILAGAMTV Ай бұрын
சூப்பர் சார்
@veerapandi4305
@veerapandi4305 Ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@I_have_to_fight_against_God
@I_have_to_fight_against_God Ай бұрын
நீங்கள் சொல்றது 1% கூட நடக்காது, 100% சொல்றேன் நீங்கள் சொல்றது எதுவும் நடக்காது, நடக்க வேண்டியது நடந்தே தீரும், அதை யாராலும் தடுக்க முடியாது, விதி வலியது, விதியை யாராலும் மாற்ற முடியாது, கடவுளால் கர்மாவை தீர்க்க முடியாது, அது சாத்தியமில்லை. கடவுள் வெறும் கற்பனை..
@Omalur_New_Town
@Omalur_New_Town Ай бұрын
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். விளக்கம்: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
@I_have_to_fight_against_God
@I_have_to_fight_against_God Ай бұрын
@@Omalur_New_Town சுமார் 12 வருடங்களாக போராடிவிட்டு அனைத்திலும் போராடி தோல்வி அடைந்து விட்டேன்... இப்போது 35 வயது இலக்கக் கூடாது எல்லாத்தையும் இழந்துவிட்டேன். விதி வலியது. விதியை யாராலும் சொல்ல முடியாது...
@ravanan4247
@ravanan4247 Ай бұрын
Unmatha vithiya mathamudiyathu ana jaikamudiyum jaichuruken❤unnalayum mudiyum bro ungala neenga nambunga
@ShivanumNannum
@ShivanumNannum 29 күн бұрын
ஓம் நமசிவாய ❤😊
@HemaLatha-ib4jy
@HemaLatha-ib4jy 20 күн бұрын
Super sir tks🙏🙏🙏🙏
@dhakshna.bdhakshna.b9950
@dhakshna.bdhakshna.b9950 Ай бұрын
எனக்கு ஏதும் கிடைக்கவில்லை ஐயா மரம் நிம்மதி கிடையாது ஐயா எனக்கு மனம் நிம்மதி கிடைத்தால் போதும்
@jayalekshmijayalekshmi5584
@jayalekshmijayalekshmi5584 Ай бұрын
Thank you sir
@SS-vw2nb
@SS-vw2nb Ай бұрын
Sir i missed to fill up my CA EXAM form I have failed more than 12 times in exam I am afraid to say this to my father next attempt only in jan 2025 sir I'm tensed Good to hear your words
@veerasekaran818
@veerasekaran818 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
@lakshmis6520
@lakshmis6520 Ай бұрын
Nan Nikal soluvathu Pola than apati ya than iruku Nan Nanathan irukan katavol than thunai unmai Than ❤🙏👍
@mageswaris3929
@mageswaris3929 Ай бұрын
Sar nan Enna parikaram seiya vendum
@rajeswaris252
@rajeswaris252 Ай бұрын
Arputham sir 🙏 pathivuku nandri sir 🙏
@somiyaravi6828
@somiyaravi6828 Ай бұрын
Correct sir
@durgadevivadivel470
@durgadevivadivel470 Ай бұрын
💯 percent crt Guruva 🙏🙏🙏
@RameshRamesh-dd2wz
@RameshRamesh-dd2wz Ай бұрын
வாழ்க்கையை ஜெயிக்கணும் அய்யா
@VanithapVani
@VanithapVani Ай бұрын
Nandri ayya
@valarmathi6874
@valarmathi6874 Ай бұрын
Tq sir
@girijanarayanan1700
@girijanarayanan1700 Ай бұрын
Thank you for your guidance.
@tamilanbanr3248
@tamilanbanr3248 Ай бұрын
நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்கினம்
@SankaraNarayanan-ww5wv
@SankaraNarayanan-ww5wv Ай бұрын
You said is correct 🙏
@user-sp2nl8vy7q
@user-sp2nl8vy7q Ай бұрын
Nantri sir🙏🙏
@sumathidilip3657
@sumathidilip3657 Ай бұрын
Thank you so much ✨🙏
@MuthuKumar-so5mn
@MuthuKumar-so5mn Ай бұрын
I'm waiting
@user-sy5fw9yi3l
@user-sy5fw9yi3l 27 күн бұрын
அய்யா நான் விருச்சிக ராசி துலாம் லக்னம் கேட்டை நச்சத்திரம் என்னுடைய கர்மா நீங்க எந்த கோவிலுக்கு செல்ல வழி சொல்லுங்க அய்யா தயவு கூர்ந்து
@chinnayan603
@chinnayan603 Ай бұрын
Yes true
@baskaranbas9209
@baskaranbas9209 Ай бұрын
Nandri Ayah 🙏
@qwertyq4043
@qwertyq4043 Ай бұрын
Ji please quick video for meena rasi
@mageswariravisankar3943
@mageswariravisankar3943 Ай бұрын
100% correct 😢
@abusidik1992
@abusidik1992 Ай бұрын
Yen kanavar eranthup poivittar naan yen kulanthakalukkaka valkiren entha dipresanla erunthu veliya vanthu yethavathu tholil seiyalam yenru ninaikkiren
@user-uj4ww7so7p
@user-uj4ww7so7p Ай бұрын
Na vip aana udane muthala Sandeep thank you so much will see you soon
@user-uj4ww7so7p
@user-uj4ww7so7p Ай бұрын
Thank u sir
@murugeswari4183
@murugeswari4183 Ай бұрын
Super sir
@shivaprakash5197
@shivaprakash5197 Ай бұрын
Time time nu solrengale epovathu sekram mudiyuma.....
@NadiaatYT
@NadiaatYT Ай бұрын
லக்கணம் ரெண்டுக்கு நடுவுல இருக்குமா? எனக்கு கன்னி துலாம் லக்கினம் இடையில் இருக்குனு சொல்லுறாங்க
@PazhaniVel-zk9nw
@PazhaniVel-zk9nw Ай бұрын
Ayya nan anusham nachithram ippo puthu car vangi business pannlama
@difficulttrack868
@difficulttrack868 Ай бұрын
Vaipilla 100%
@MuthumahesMahes
@MuthumahesMahes Ай бұрын
🙏🙏
@priyadharshinid7516
@priyadharshinid7516 Ай бұрын
Aama
@paramesmalar1081
@paramesmalar1081 Ай бұрын
Ntng positive happen...i want suicie soonnn...kadavuleh pidikaleh
@MasanaMuthu-hb1rb
@MasanaMuthu-hb1rb Ай бұрын
En Daughter Ku marriage thalli pogudhu Nan enna seiyanum karuththu sollunga ayya
@munimithamitha
@munimithamitha Ай бұрын
Yaar antha marma manithar aiyya pls sollungge..
@kingcobranagrajyoutubechan1246
@kingcobranagrajyoutubechan1246 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rananthr.ananth659
@rananthr.ananth659 Ай бұрын
🙏🙏🙏🙏🙂
@prabhagopi6578
@prabhagopi6578 28 күн бұрын
என் கணவரே எனக்கு எதிராக இருக்கிறார்.ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன்.கோவிலுக்கு செல்வதற்கே தடையாக இருக்கிறார்.இதற்கு என்னதான் தீர்வு என்று தெரியவில்லை ஐயா.
@Devireema2018
@Devireema2018 Ай бұрын
Viruchika laganam poruthuma
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Ай бұрын
🙏💯
@vanajas234
@vanajas234 Ай бұрын
I am purely Christian but ennoda father jathagam eluthinanga...... viruchigam anusham .....poranthu muthal oru nallathum nadakala.......appa amma erunthum ellama tha valanthen.....M.Phil vara complete pannen.....job try panren onnum amaiyala........27age complete aga poguthu marraige agala...... ethuku erukennu eruku......neenga sonnathu Mathiri love pannitu pazhiya thooki en mela potutanga.... Yarum enna purinchukala😢😢😢
@vinothkumar6320
@vinothkumar6320 Ай бұрын
Ithuku per than putu putu veikratha😂 100 ℅correct
@nagapushpamj6910
@nagapushpamj6910 Ай бұрын
Neengal kuriyathu anaithim unmai sir
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
ஐயா வணக்கம்.எனக்கு ஒரேயொரு குறை.என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும்.வீணாக தடை ஏற்படுகிறது.மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.நான் செய்த பாவபுண்ணியம் என் பரம்பரையை பாதிக்கிறது.இறைவன் மீது நம்பிக்கை வைத்து காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.என்னவோ ஒன்றும் புரியவில்லை.நடப்பது நடக்கட்டும்.அனைத்தும் கடவுள் செயல்.
@ganapathinatarajan8872
@ganapathinatarajan8872 Ай бұрын
Thirupugal 6sevvayee 6thipam muruganai manathara vendaum en appan odi varuvan💯💯💯💯💯💯💯
@uvathypriya391
@uvathypriya391 Ай бұрын
🙏😢
@rtggaming4427
@rtggaming4427 Ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@NirmalKumar-ec6xt
@NirmalKumar-ec6xt Ай бұрын
Viruchigam 😢😢😢
@vvvcollection7524
@vvvcollection7524 Ай бұрын
Thank you sir
@Vasuki.kVasuki.k
@Vasuki.kVasuki.k Ай бұрын
Correct sir🙏
@jothibasu8839
@jothibasu8839 Ай бұрын
🙏❤️🙏
@knrcivilworksthankyou7197
@knrcivilworksthankyou7197 Ай бұрын
🙏🙏🙏🙏
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,2 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
VISHAKA NAKASHATRA - THULAM & VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
34:18
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 10 М.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН