விருச்சிகம் - வக்ர சந்தி சனியின் லீலைகள் - தன்னை வியந்து இனம்புரியாத குதுகூலம் வரும் !

  Рет қаралды 51,196

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

Пікірлер: 111
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories 2 жыл бұрын
விருச்சிகம் ராசின்னு பொதுவா சொல்லி, அந்த ராசியில் பிறந்த அனைவரையுமே கேவலப்படுத்துவது போலுள்ளது சகோதரரே. உங்களது வீடியோ பார்ப்பதை அதனாலேயே தவிர்ப்பேன். நீங்க சொல்றது போல அடுத்தவங்க பின்னால ஒளிஞ்சுகிட்டு வேலை செய்ய விரும்பியதில்லை. ஆனால் இறைவனுக்கு என் மீது கருணை இருந்ததில்லை. இருந்தாலும் என் முயற்சியை கைவிட்டதில்லை. சுறுசுறுப்பாகத்தான் இருந்தேன். இப்போது ஐம்பது வயதை நெருங்கும் நிலையில் உடல் பிரச்சினை மனப்பிரச்சினை அதிகரித்துள்ளது. ஆனாலும் எழுத்துப் பயணத்தை தொடர்ந்து கொண்டும் குடும்பப் பிரச்சினைகளை தாங்கிக் கொண்டும் வாழ்ந்து வருகிறேன். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பாவப்பட்டவர்கள், அவர்களை ஏன் உங்கள் சொற்களைக் கொண்டு காயப்படுத்துகிறீர்கள் சகோதரரே?. உங்கள் பதிவில் உள்ள தலைப்பில் குதூகலம் என்று சரியாக மாற்றம் செய்யமுடியவில்லையே. அதற்கு ஒரு சாரி கேட்டு கமென்ட் பண்ணுங்க சகோதரரே. நாங்கள் கேனைகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். 🙏
@nirmalasmcc9416
@nirmalasmcc9416 2 жыл бұрын
மூன்று வருடஙகளுக்கு முன் செய்ய நினைத்த ஓரு தொழில் ஐ இபொழுது உங்களின் motivation speech இல் "களம் இறங்கி"இன்று ஆரம்பித்து வெற்றி கன்டேன் ஐய்யா... மிக்க நன்றி...
@nithyadevi8444
@nithyadevi8444 2 жыл бұрын
Best wishes
@geethajayaraman5379
@geethajayaraman5379 2 жыл бұрын
Vaazhga valamudan
@kalidass3952
@kalidass3952 2 жыл бұрын
வாழ்க வளமுடன்....nanu daily try pandre kadan tha akuthu
@naliniarul2203
@naliniarul2203 2 жыл бұрын
நன்றி ஐயா🙏உங்கள் ஆலோசனை கேட்டு களத்தில் தீவிரமாக இறங்குகிறேன் நம்பிக்கையுடன்🙏🙏🙏
@nsnbabu4243
@nsnbabu4243 2 жыл бұрын
Iam Dr Babu from Delhi . Respected Sir. Your Predication for 20th June To July 20th is Correct.. My heartiest Thenks from Bottom of my Heart. Thanks a Lot Sir
@venkatesan41.m87
@venkatesan41.m87 2 жыл бұрын
புதன் கிழமை இனிய காலை வணக்கம் ஜோதிட திலகமே 🙏🏾என் இராசி விருட்ச்சிகம்
@nsnbabu4243
@nsnbabu4243 2 жыл бұрын
Thank you very much for your Best Predication for Virchika Rasi
@saraswathy1300
@saraswathy1300 2 жыл бұрын
You're 💯 percent right aiya 🙏 I am viruchiga lagnam and my daughter viruchiga rasi we went through very tough time but we are managing well and really surprised with the outcome of our efforts...I really appreciate your advice and guidance thanks a million aiya 🙏🙏🙏
@premalatha1812
@premalatha1812 2 жыл бұрын
Ayya unmai Thankyou very much 🙏
@kavithak2013
@kavithak2013 2 жыл бұрын
Unga varthai romba nambikai varuthunga ayya Tnpsc prepare pannitu irukan sir.
@kalidass3952
@kalidass3952 2 жыл бұрын
All the best
@nappisview8821
@nappisview8821 2 жыл бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை 👍🏼
@ushasundaram9729
@ushasundaram9729 2 жыл бұрын
சந்தோஷம் ஐயா வாழ்க வளமுடன்
@sstmvg7648
@sstmvg7648 2 жыл бұрын
Excellent excellent excellent 👍👍👍 I am too
@nandukutty6149
@nandukutty6149 2 жыл бұрын
நன்றி ஐயா
@nebula-star9999
@nebula-star9999 2 жыл бұрын
Ayya kalathula yeranga sollringa kekkum pothu oru thaiyriyam varuthu ... Aana yerangana kastam mela kastam varuthu ayya😒en mithu ulla nambikai pogirathu 😞iraivanukku karunai irunthal en karam pudikka vendum ayya 🙏ungal bothippum enaku uthava vendum ayya 🙏❤️🥀🥀
@suludaiyarsuresh5090
@suludaiyarsuresh5090 2 жыл бұрын
Thank you sir.... Your prediction very correct✔✔✔✅✅✅
@nallarasangoodking689
@nallarasangoodking689 2 жыл бұрын
Naan viruchigam rasi kettai nakshatram rishaba lagnam romba kashtamana situation iruku sir enaku unga pecha ketka konjam nalla iruku enna nadakumnu paapom sir nalla irundhaal innoru reply confirma kudupen thank u sir
@nsnbabu4243
@nsnbabu4243 2 жыл бұрын
Thank you Verry Guru ji
@anbuselvan9665
@anbuselvan9665 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா எனது ராசி விருட்சிகம் விருட்சிக லக்னம் ‌கேட்டை 2ம் பாகம் ஐயா‌‌.
@dharmaviswanath2955
@dharmaviswanath2955 2 жыл бұрын
Arumai ayya ennoda son vrichigam nandri
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 2 жыл бұрын
r சார் நீங்கள் சொல்வது உன்மை தான் சார் உண்மைதான் நன்றி
@manishasolomi4160
@manishasolomi4160 2 жыл бұрын
🙏🏼 I pray for my son, who is vrichiga rasi
@surajmurali5522
@surajmurali5522 2 жыл бұрын
Thank you for good prediction sir.epo planet position marutuhu ..evlo naal irukum nu sollunga sir...apo than relate pana mudiyum inum easy ah
@kvashok4408
@kvashok4408 2 жыл бұрын
அருமை ஐயா. நன்றி மலேசியா
@yasotharansivarajoo1065
@yasotharansivarajoo1065 2 жыл бұрын
My life, Rishaba laknam, Virucagam rasi .
@mahalakshmip2481
@mahalakshmip2481 2 жыл бұрын
Keakavye Santhoshama eruku tq
@sellathuraiselvarany7109
@sellathuraiselvarany7109 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Stranger_135
@Stranger_135 2 жыл бұрын
ஐயா ரொம்ப நாள் சிறைகைதி மாதிரி இருந்துட்டேன்... என்னை உதைச்சி ஓட விட்டாலும் பரவால்ல
@eswarrao1664
@eswarrao1664 2 жыл бұрын
Continually you damage virichigam, epdiye angala mattama pesite erukinga nalladu Ella.
@komathis406
@komathis406 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@riyaanriyaan3173
@riyaanriyaan3173 2 жыл бұрын
Thanks ija
@nithilavi9171
@nithilavi9171 2 жыл бұрын
Super sir
@mr.nobodytamil5338
@mr.nobodytamil5338 2 жыл бұрын
Super sir neega
@eswareswar97
@eswareswar97 2 жыл бұрын
Very good interesting true video
@yercaudadivasijpjayaprakas8881
@yercaudadivasijpjayaprakas8881 2 жыл бұрын
நாஅம்பிகை ப்கு நன்றி
@indraniarumugam4999
@indraniarumugam4999 2 жыл бұрын
Nandri nga ayya
@sayepremraj4827
@sayepremraj4827 2 жыл бұрын
Thanks iyya
@nirmalasmcc9416
@nirmalasmcc9416 2 жыл бұрын
Good morning ji...❤️🙏
@ramanichandran1971
@ramanichandran1971 2 жыл бұрын
Thank u sir..
@sinnakannusubramaniam9299
@sinnakannusubramaniam9299 2 жыл бұрын
Sir im from malaysia Just wan to no Rasi mesham tell +++------ N laknam virchigam telling +++ So which is i need to lisen Follow better
@nakulsri242
@nakulsri242 2 жыл бұрын
I had a Deja Vu today. Almost 10 years before dream. Nothing peculiar about it but it happened.
@prasannanr2851
@prasannanr2851 2 жыл бұрын
Intha month kedaikkuradhu nilaikkuma....
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
வணக்கம் ஃபலன்கள் பரிகாரங்கள் தான் பல தரப்பட்ட ஜோதிடர்கள் ஃபல விதங்களில் சொல்லி வருகிறார்கள் ஃஆனால் இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் தான் நமது ராசி நட்சத்திரத்தின் குணம் என்ன ? குறை என்ன என்று தெளிவாக கூறியுள்ளார் ஃ சுயநலமான இவ்வுலகில் நமக்கு தேவை ஃநம்பிக்கை அடுத்து நல்அறிவுரை ஃஅவ்வகையில் இப்பதிவு அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது ஃதங்களது மேலான தகவல்கள் மற்றும் இறை ஆசியுடன் கூடிய அறிவுரை க்கு மிகவும் நன்றி ஐயா ஃ வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@srinivasanganesan9509
@srinivasanganesan9509 2 жыл бұрын
Yen name indira thirunalrbpoutu varalama ketai viruchugm
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 2 жыл бұрын
Thanks
@supramaniyamm4392
@supramaniyamm4392 8 ай бұрын
அய்யா கடன் பிரச்சினை குறித்து சொல்லுக்க
@THENNAN
@THENNAN 2 жыл бұрын
100000000% உண்மை
@aravindarajc
@aravindarajc 2 жыл бұрын
Thanks sir
@k.hariharasudan9335
@k.hariharasudan9335 2 жыл бұрын
How to avoid the slowness of work sir?
@n.murugann.m1572
@n.murugann.m1572 2 жыл бұрын
மிக்கசந்தோசம் என்மகள்10ம்வகுப்பு படிக்கிறார்
@eswarrao1664
@eswarrao1664 2 жыл бұрын
Neenga Anna samuha prani sollunga.
@saravanand4777
@saravanand4777 2 жыл бұрын
உண்மை நீங்கள் 100 சதவீத அளவுக்கு சொல்லுரது.... ஃபுல் சக்ஸ்ஸ்.....
@thalapathi6554
@thalapathi6554 2 жыл бұрын
ஐயாஇதுஎல்லம்பெய்
@yamunanair2817
@yamunanair2817 2 жыл бұрын
This will be effective when?
@kannanreds
@kannanreds 2 жыл бұрын
Introduction super eruku ayya
@karthikeyan6471
@karthikeyan6471 2 жыл бұрын
Army oppertunity iruka sir ?
@yuvasria4455
@yuvasria4455 2 жыл бұрын
Love patthi sollunga
@rvrk7451
@rvrk7451 2 жыл бұрын
This month is good ❤️
@elayaraja4425
@elayaraja4425 2 жыл бұрын
Ayya yeanuku manal kuvari kidaikuma
@AshokAshok-vg7nm
@AshokAshok-vg7nm 2 жыл бұрын
Pompala sooki kekutha gobi 😂( for fun no offense)
@rathibalakrishnan924
@rathibalakrishnan924 2 жыл бұрын
Ayya genius nega . Aiyooooo ahhan appooooooram
@lingangopi5509
@lingangopi5509 2 жыл бұрын
Thank you very much sir.... ennnathu naan kaadduppiraaniyo ....! Erukkaddum erukkaddum🤭🤭🤭🤭
@ArunKumar-xb1ph
@ArunKumar-xb1ph 2 жыл бұрын
Ok
@kiruthickkumaran7133
@kiruthickkumaran7133 2 жыл бұрын
Hair that varum
@pavithrapavi7800
@pavithrapavi7800 2 жыл бұрын
Mudila ayya naragam virchigam rasi la pirindu sethu kuda poidlama nu iruku
@kalidass3952
@kalidass3952 2 жыл бұрын
But saga mudiala
@saravanaaaaa
@saravanaaaaa 2 жыл бұрын
களத்தில் நிற்கிறேன் ஆறாம் தேதி கோர்ட்டில் தீர்ப்பு எனக்கு ஏற்ற மாதிரி வரவேண்டும்
@sibilalambert6109
@sibilalambert6109 2 жыл бұрын
இப்போது சரியா ..
@tamilramnad7001
@tamilramnad7001 2 жыл бұрын
Virusigam raasi verusiga lakkanam ok sir ....மற்ற lakkanam erunthaa enna palan ...matra lakkanam paththi neenga eppaum solla maatriyaa???
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
என்ன நடக்குதுன்னே புரியலையே...!ன்னு இத்தனை வருசமா கஷ்டப்பட்டோம். அது மாதிரியே, இப்பவாச்சும் நல்ல மாற்றங்கள் தெரியுதே, 12 வருசத்துக்கு அப்புறம் நமக்கு விடியுதே ன்னு சந்தோசப்படவும் செய்துட்டு போறோம். விடுவீங்களா...!
@kalidass3952
@kalidass3952 2 жыл бұрын
சகோதரி namakella இது variku நல்லதே நடக்கல
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
துரத்துறவங்களை திரும்பி நின்னு முறைச்சா, பயந்து ஓடுவாங்க. திரும்பி நிக்கணும். பிரச்சனைகளின் ஆணிவேரை பிடிச்சா... பிடுங்கிடலாம்.
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
என்ன பிரச்சனை, எங்கே பிரச்சினை, ஏன் பிரச்சனை ன்னு தெரியாமலேயே எல்லாம் நடந்தன. இனி, முடிச்சுகள் அவிழும். மர்மங்கள் விலகும். துரோகிகள் காட்டி கொடுக்கப்படுவார்கள். ஒதுங்குவார்கள். இல்லைனா, ஒதுங்க வைப்போம்.
@nalinilinges9043
@nalinilinges9043 2 жыл бұрын
Vanakam Sir. How to contact you sir?
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 жыл бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 2 жыл бұрын
கைக்கு எட்டுது வாய்க்கு எட்டல ஐயா ரொம்ப கஷ்ட்டமா இருக்கு
@allimalararalividhai1736
@allimalararalividhai1736 2 жыл бұрын
Ss ங்க,திடீருனு ஒரு திருப்பம் வருதுங்க ஐயா🤩
@banubalaji5410
@banubalaji5410 2 жыл бұрын
🙏🙏
@rameshkongu4953
@rameshkongu4953 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muthappandevenathan9102
@muthappandevenathan9102 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubasp9412
@rubasp9412 2 жыл бұрын
🥰🥰🥰🥰
@dr.rajesh8955
@dr.rajesh8955 2 жыл бұрын
🙄
@rvrk7451
@rvrk7451 2 жыл бұрын
🙏🙏🙏👍
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
உழைப்புக்கு தகுந்த ஊதியம், உயர்வு ன்னு கிடைக்காட்டியும் இப்போ தான் ஏதோ அங்கீகாரமாவது கிடைக்க ஆரம்பிக்குது. அது பொறுக்கலையா உங்களுக்கு? ஏனோ தானோ ன்னு செய்ற காரியங்களில் கூட, தனக்குத்தானே வெற்றி கிடைக்குது ன்னு ஆச்சரியப்படுவோம் னு சொல்றீங்க! எப்போதுமே எங்களது தகுதியை தொடர்ந்து உயர்த்திக் கொள்ளவும், உழைக்கவும் செய்து இருக்கிறோம். உங்க பொருமல் அப்பட்டமா தெரியுது ஐயா.
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் கொடுத்த போதும் நல்ல பாதையில் இருந்து விலகாமல் இருந்த காரணத்திற்காக, சனி, குரு, ராகு, கேதுவே விருச்சிகம் ராசிக்கு வழி விடுறாங்க. வழி காட்டுறாங்க. உங்களுக்கு அது பொறுக்கலையா?
@elayaraja4425
@elayaraja4425 2 жыл бұрын
Ayya my name elayaraja
@nithyac4848
@nithyac4848 2 жыл бұрын
சமூக பிராணி, சாம்பிராணி ன்னுக்கிட்டு... போங்க sir, போய் கடகம், மகரம்,கும்பம், மீனத்தை கவனிங்க.
@pkpillai5635
@pkpillai5635 2 жыл бұрын
😁😁😁🙏🙏🙏
@pandiammalr9682
@pandiammalr9682 2 жыл бұрын
👌👌👌👌👌💥💥💥💥💥👌👌👌
@veeravinayaka2504
@veeravinayaka2504 2 жыл бұрын
Onum nadakala Inga iya no job no food nothing except life😔
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❣👍🤞
@sasikrishnask7681
@sasikrishnask7681 2 жыл бұрын
Sir jadhagam paarka contact number sir
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 жыл бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@whitewolf869
@whitewolf869 2 жыл бұрын
Kothookalama ithulaam nambura matiri ah iruku😂
@nithyadevir8578
@nithyadevir8578 2 жыл бұрын
Poi solladhinga
@mirudula1
@mirudula1 2 жыл бұрын
this man always says too many negative things about Viruchiga rasi... pesama he can avoid saying anything for this...such negative vibe
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
எனக்கு ஒரே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கிறது அர்த்தாஷ்டம சனி நடக்கிறது என்கிறார்கள் கன்னி லக்னம் விருச்சிகம் அனுசம் நட்சத்திர
@senthilkumar-by8eu
@senthilkumar-by8eu 2 жыл бұрын
Ellam poi
@notapplicable8021
@notapplicable8021 2 жыл бұрын
Viruchugam number one fake
@eswarim9977
@eswarim9977 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏
@svsnipergaming6429
@svsnipergaming6429 2 жыл бұрын
Super sir
@selvis3893
@selvis3893 2 жыл бұрын
Thank u
@HemaLatha-gm2cp
@HemaLatha-gm2cp 2 жыл бұрын
🙏
@pandiselvi9153
@pandiselvi9153 2 жыл бұрын
🙏
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
KETTAI NAKSHATRA - JYESHTA- VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
37:30
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 79 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43