Viruchigam Jyeshta

  Рет қаралды 8,592

Kali Astro

Kali Astro

Күн бұрын

English, Hindi, Tamil, Malayalam,Arabic, Kannada,Telugu subtitles available

Пікірлер: 25
@ushausha71
@ushausha71 4 күн бұрын
Sar👌4patham hapidiye hireke sonethe kettai nachathiram🙏😊
@amutha.valli67
@amutha.valli67 5 күн бұрын
👌
@kalaisivan8273
@kalaisivan8273 5 күн бұрын
அய்யா விருச்சிகம் anushum 09-06-1998 9-15am நாகர்கோயில் படித்தா பெண் அமையுமா
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 5 күн бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருங்கள் அப்போது தான் கல்யாணம் நடக்கும். காசு பணம் படிப்பு இதை பார்க்க வேண்டாம்
@smani8494
@smani8494 6 күн бұрын
தெளிவான பதிவு நன்றி
@Ommuruga2014
@Ommuruga2014 7 күн бұрын
யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நான் துரோகியாக சாக் விரும்பவில்லை கடவுளே கடன் கழுத்தை நெறிக்கின்றது கடவுளே எனக்கு உள்ள கடன்கள் முழுதும் அடைக்க எனக்கு அருள்பரிவாயாக
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 7 күн бұрын
உங்கள் பிரச்சினையை தீர்க்க கசவனம்பட்டி ஸ்ரீ ஜோதி மௌன குரு சித்தர் கோயில் சென்று வரவும் பழநி ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கசவனம்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை அன்று சென்று வரவும். வாழ்க வளமுடன்
@MohammadThaahirR
@MohammadThaahirR 5 күн бұрын
28.08.1982, 3.59AM , விருச்சிகம் கேட்டை 4ஆம் பாதம், திருவனந்தபுரம் , கேரள அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்தும். Financial ஆ ரொம்ப கஷ்டப்பட்டேன் , இனியாவது என் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் அமையுமா என்று சொல்லுங்கள். உலகுக்கே உதவனும் என்று மனசார நினைக்கிறேன் நடக்குமா
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 5 күн бұрын
வணக்கம் நண்பரே உங்களுக்கு இப்போது சந்திர திசை நடந்து கொண்டிருக்கிறது டிசம்பர் 2028 வரை உள்ளது இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். எதிலும் அவசரம் வேண்டாம். குறிப்பாக யாரையும் நம்ப வேண்டாம். உதவி செய்ய போய் அவமானம் தான் மிச்சம். உங்களை வெளியே இருந்து பார்ப்பவர்கள் என்ன ராஜா மாதிரி வாழ்கிறான் பாருங்கள் ஆனால் உங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு வேதனை என்று. உங்களை சுற்றி ஏமாற்ற நிறைய பேர் உள்ளனர் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை சேர்த்து தான் சொல்லுகிறேன். யார் எதை சொன்னாலும் உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். 2028 டிசம்பர் வரை அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு உங்கள் வேலையை செய்யுங்கள். கோபம் வீண் விவாதம் முற்றிலும் வேண்டாம். 2029 ஜனவரியில் இருந்து உங்கள் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறி விடும். அது வரை என்ன நடந்தாலும் புன்னகையுடன் இருக்க வேண்டும். வியாழக்கிழமையில் ஏர்வாடி போய் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருங்கள் அன்று மௌன விரதம் இருந்து வழிபட்டு வாருங்கள் டிசம்பர் 2028 வரைக்கும் உண்டான தெளிவும் தைரியம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். எச்சரிக்கை உங்களை யார் புண் படுத்தினாலும் கோபம் வீண் விவாதம் முற்றிலும் வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன்
@MohammadThaahirR
@MohammadThaahirR 4 күн бұрын
​@@KaliAstrojothidamமிக்க நன்றி அய்யா❤ நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்... உங்கள் ஆலோசனைக்கு அன்பும் மரியாதையும் 🙏🏻 நீங்கள் உங்களை தொடர்பு கொள்ளும் நண்பர்களுக்கு குடுக்கும் உண்மையான இந்த அன்பு பதில்கள் அவர்கள் வாழ்க்கைக்கு சிறு நிம்மதியை கூட குடுக்கலாம், அதுக்கு என்னைக்கும் கடவுளின் அளவு கடந்த ஆசீர்வாதம் உண்டாகணும்னு நானும் பிரார்த்தனை செய்கிறேன்🙏🏻❤️❤️❤️
@vinothkumar-so5es
@vinothkumar-so5es Күн бұрын
வணக்கம் சார் 12/05/1990 12.30am பைனான்ஸியல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் சொல்ல போனால் சொந்த பந்தம் சொந்த ஊர் விட்டு வனவாசி மாதிரி வாழ்கிறேன்.இனியாவது விமோட்சனம் கிடைக்குமா(கேட்டை நட்சத்திரம்)
@KaliAstrojothidam
@KaliAstrojothidam Күн бұрын
வணக்கம் உங்களுக்கு 2027 வரைக்கும் இப்படி தான் இருக்கும். மாற்றம் வேண்டும் என்றால் நீங்கள் பழநி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கசவனம்பட்டி ஜோதி மௌன குரு நிர்வாண சித்தரை ஒரு வியாழக்கிழமை போய் வணங்கி வரவும். வணங்கி வந்த பிறகு ஒரு வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகன் காலை 6 - 7 மணிக்குள் வணங்கி வர எல்லா தடை மாறிவிடும். மறக்காமல் நம்பிக்கையுடன் போய்ட்டு வாருங்கள். நன்றி
@vinothkumar-so5es
@vinothkumar-so5es 22 сағат бұрын
நன்றி ஐயா 🙏
@pooms1
@pooms1 5 күн бұрын
Spelling mistake in kali in Tamil
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 4 күн бұрын
தகவலுக்கு நன்றி தவறை திருத்தம் செய்து விட்டேன்.
@manimegalai6148
@manimegalai6148 4 күн бұрын
வணக்கங்க ரொம்ப நன்றிங்க வாழ்க வளர்க உங்களின்சோதிட மக்களுக்கான அருமையான அறிவார்ந்த ஜோதிட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த சிரம் தாழ்ந்த நன்றிங்க நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻🎉💐🎊👍en1st son T.Mano 18 7 1986 9.30 am villupuram virutchigam kettai simma luknam marriagei thallipoduraru paiyan eppo marriage pannanum nadakkanum aiyha plz 🙏🏻 sollungal pray 🙏🏻 pannunga ashirvadham pannunga aiyha guruji 💐 plzz nan mother migavum kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken aiyha nimmadhi illama thookkam illama pasangalukku marriage aaganumnu kavalaiyhodu valhiren aiyha plz 🙏🏻 sollungal namaste 🙏🏻 😀🙏🏻🙏🏻🤲💐👍🎊🎉
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 4 күн бұрын
வணக்கம் உங்களது மகன் கேட்டை நட்சத்திரம் தவறு. அவர் விருச்சிகம் ராசி சிம்மம் லக்னம் அனுஷம் 4ம் பாதம். வருகின்ற ஜூன் 2025குள் திருமணம் நடைபெறும். இவரை மாதம் ஒருமுறை திருப்பதி ஏழுமலையான் மற்றும் வரதராஜப்பெருமாள் தரிசித்து வரவும். நல்லது நடக்கும்.
@manimegalai6148
@manimegalai6148 4 күн бұрын
@@KaliAstrojothidam ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா 🙏🏻💐🤲🎉🎊உடனே பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றிங்க வணக்கங்க Kali aiyha guruji en 1stson ku nalladhe solli irukkeenga rombha nandri guruji aiyha vanakkangal aiyha guruji valthukkal vaalga vaalga valarga aiyha guruji 💐🎉🎊🙌💖♥️💐
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 4 күн бұрын
விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் காணொளி நமது பதிவில் உள்ளது அதில் திருமணத்திற்கு எந்த எந்த நட்சத்திரம் நன்மை தரும் எது தீமை தரும் என்பதை விரிவாக உள்ளது தயவுசெய்து பார்த்து பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி வணக்கம்
@kuttypayanvlog8408
@kuttypayanvlog8408 6 күн бұрын
செக்யூரிட்டி வேலைசார்
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 5 күн бұрын
காலம் மாறும்
@kalaisivan8273
@kalaisivan8273 6 күн бұрын
வணக்கம் அய்யா விருச்சிகம் anushum 9-15am 09-06-1998 நாகர்கோயில் நிலையன வேலை திருமணம் எப்போ
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 5 күн бұрын
வணக்கம் நண்பரே ஜுன் 2025 கண்டிப்பாக கல்யாணம் நடந்தேறும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் திருமணம் தடைபடுகிறது. காரணம் கிரக நிலைகள். பெண் பார்க்கும்போது உங்கள் குடும்பத்தில் இருந்து ஏதாவது கருத்துக்கள் சொல்வார்கள் அதை காதில் வாங்கி கொள்ளாமல். உங்களுக்கு பிடித்தது என்றால் மணபெண்னிடம் பேசி அப்பவே தீர்மானம் செய்யவும். நீங்கள் வேகமாக செயல்பட்டால் தான் கல்யாணம் நடக்கும். குறிப்பாக கல்யாணம் விசயத்தில் சகோதரி மற்றும் அம்மா கூறுவதை நம்பாதீர்கள் அவர்கள் சொல்வார்கள் ஜாதகம் செட் ஆகவில்லை என்று. தனிப்பட்ட முறையில் நீங்கள் போய் பாருங்கள். கண்டிப்பாக கல்யாணம் ஜுன் 2025 குள் நடக்கும். வேலை பற்றி இப்போது கவலை வேண்டாம் இருக்கும் வேலையை செய்தால் போதும். 2028 ஜுன் மாதத்தில் இருந்து சுக்கிரன் திசை 20 வருடம் நீங்கள் எதிர்பார்காத வளர்ச்சி உண்டாகும். நன்றி
@achusmile
@achusmile 7 күн бұрын
Thankyou sir 👍👍
@LalithambigaiRajagopal
@LalithambigaiRajagopal 7 күн бұрын
Thanks sir.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
secret of scorpions 🦂
14:38
SGUHAN “Agasthiyar Arul” MEDIA
Рет қаралды 9 М.
KETTAI NAKSHATRA - JYESHTA- VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
37:30
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 66 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН