எங்கள் வாழ்க்கை எப்போதும் போராட்டம் போர்க்களம் அசிங்கம் அவமானம் அதிக கடன்கள் அடுத்தவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயர் வருவது இன்னும் அதிக சொல்லி கொண்டே போகலாம் ஆனால் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் விடா முயற்சி செய்யும் வேலையில் கவனத்துடன் செய்து வருவார்கள் நிம்மதி எப்போதும் இல்லை மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஒடி கொண்டே இருக்கும்
@balamurugan610021 күн бұрын
Simply Waste fellow விருச்சிகம் 😢
@ariselvan236021 күн бұрын
சரி தான் சகோதரா நானும் விருச்சகம் தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லை அப்டி இருந்தும் ஆசை பட்ட எதுவும் வாங்க முடியல 4 years வெளிநாட்டுல இருக்கேன் இன்னும் கடன் அடைக்க முடியல வாழ்கை முழுக்க அசிங்கம் அவமானம் தான் bro
@durairajk216421 күн бұрын
Nanum tha pesama poi sernthuralama nu irukku
@killerbala21 күн бұрын
Ama nanba
@Viji-ci5pr21 күн бұрын
நம்முடைய சொந்தங்கள் எல்லாம் வரிசையில் வந்து நானும் உள்ளேன் ஐயா என்று ஆஜர் போடுங்கள்.இந்த சிரிப்பாவது நிலைக்கட்டும்.😂😂😂😂😂
@Mathuraiveeran.rMathuraiveeran21 күн бұрын
வருஷம் பொறக்கும்போது எல்லா ஜோசியக்காரர் இதைதான் சொல்றீங்க கேட்டு கேட்டு புளித்துப் போன வார்த்தை
@nivethanancy547020 күн бұрын
S u r correct
@kannannalini150721 күн бұрын
ஐயா ரொம்ப நன்றி ஐயா குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறியதற்கு.❤❤❤❤❤❤
@sushmithas903522 күн бұрын
Sir neega sollvathu ellame correct
@annamalaitraders963721 күн бұрын
வாழ்க்கை யே போனாலும் பரவாயில்லை பிடுச்ச புடுவாதம்மட்டும் போகாது
@JothiArul-y3y21 күн бұрын
எல்லாரும் இப்படி தான் சொல்றீங்க இப்போ ஒரு 10 வருஷமா தொந்தரவு தாங்க முடியாம தான் இருக்கு எந்த தொல்லையும் நீங்களே அதிர்ஷ்டம் வருதே அதிர்ஷ்டத்திற்கு பதிலா சோகம் தான் அதிகமா வருது மன அழுத்தமா தூக்கமே இல்லை
Need 50 lakhs in 2025 sami sure well get stay positive
@ganeshanganeshan124022 күн бұрын
15 LAKHS KADAN IRUKU
@mahadevannarayanaswamy90022 күн бұрын
Ivar solluvathu unmai.. viruchiga rasi ku oru athisiyam nadaka pothu.. ithu pola youtube la balan parthu parthu inee youtube la balan parpatha niruthuvanga,,, 😂😂😂 10 youtube la viedo comment paditha ellorum kadantha Kalam palan podalam. Ethirgala balan summa adithu vida vendiyathu... youtube la kasu varumm😂😂
@Dhamotharan.ADhamotharan.A21 күн бұрын
போன மாசம் டிசம்பர் என்று சொன்னீங்க டிசம்பர் மாசம் ஜனவரி என்றிங்க இந்த youtube மட்டும் இல்லன்னா மரத்தடியில் கிளியிடப்பா வச்சுக்கோங்க உட்கார்ந்து இருப்பீங்க
@p.sadeswaranp.sadeswaran889321 күн бұрын
எல்லாம் சரியா சொன்னீங்க அய்யா 😢
@NagulaNagula-s8e21 күн бұрын
Palakivittatu 😢😢😢
@yuvashris580222 күн бұрын
Love marriage or arrange marriage
@dineshsmart977718 күн бұрын
😮
@senthilKumar-nw5mm20 күн бұрын
Indha month divorce aiduchi...
@Manithan4822 күн бұрын
10 laks 😢😢
@Veeramani-s2c21 күн бұрын
பெருமை பேச்சு வேண்டாம் ஓல்ட் கதை சொல்றீங்க நல்லாஇல்லை ஸ்டாப் இட் பலன் சொல்ல மாட்டீங்க டைம் பாஸ் பண்றது வேற வேலை இல்லை ப்ளீஸ் போதும் ஸ்டாப் இதுல ஒனக்கு என்னா பெருமை மத்தவங்க மனச புண்படும் படி பேசற வீண் கதை சொல்ற நிறுத்து நல்லா இல்லை நேரபார்த்த மாரி ரீல் உடற ஏய் அசிங்கமாயில்ல நீங்க என்னா கடவுளா ராசி பற்றி பேச 🙏
@induinduja371121 күн бұрын
Enna dir comedy panringa family ysla en sothu ellam case la irukku sappattuke vali illama irukkom velsium illama ponha Sir