தயவுசெய்து தப்பாக நினைக்க வேண்டாம் என்ன மனுசன் நீ ஞானத்தின் பிறப்பிடம் பரமாத்வின் அவதாரம்
@vengakathukalamchanel36053 жыл бұрын
@@poomaammaltha1704 pl kllllllk
@geethakrishnamurti53353 жыл бұрын
@@vengakathukalamchanel3605 iiiu
@geethakrishnamurti53353 жыл бұрын
@@vengakathukalamchanel3605 ûý
@geethakrishnamurti53353 жыл бұрын
Uuuuuuuuu
@graman1583 жыл бұрын
Yy you
@surya_105412 жыл бұрын
சூரியன் 14:23 சந்திரன் 29:18 செவ்வாய் 47:32 புதன் 1:04:34 குரு 1:13:00 சுக்கிரன் 1:25:53 சனி 1:49:30 ராகு 2:02:47 கேது 2:09:37
@ai666312 жыл бұрын
😍
@vijili892 жыл бұрын
Uy
@suryahari1975 Жыл бұрын
.
@Eeshwar-um6ym10 ай бұрын
Thanks
@JeyaPriya-ml9km7 ай бұрын
🎉🎉🎉🎉
@ramkumarsundaram3 жыл бұрын
நீங்கள் தொடர்ந்து சொல்வது போல் "பரம்பொருள்" உங்களுக்கு அருள் புரிந்துவுள்ளார். நன்றி குருஜி 🙏🙏🙏
@vempunila96223 жыл бұрын
அருமையான பதிவு. மகன் விருச்சிக லக்கினம் என்பதால் இந்த பதிவோடு இணைந்து பயணிக்க அற்புதமான வாய்பு கிடைத்தது. நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்திய பதிவு. அனதத்தும் உண்மை ... நன்றிகள்.
@lakshmika98833 жыл бұрын
வழக்கம் போல் அருமை சிறப்பு 🙏 விரைவில் தனுசு லக்னம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் guruji🙏🙏🙏
@leninhervin33453 жыл бұрын
👍Power of scorpions 10k Views with in 6hrs ..We scorpions always interested in astrology ..thanks guruji
@ChristyRomeo10 ай бұрын
ஐயா தங்களின் தாழ்மை குணம் உங்களின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது நன்றி!வாழ்த்துக்கள!💐🔥💐🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@senthil952 жыл бұрын
💯💯💯மிக அருமை ஐயா தங்களை போன்ற குரு இந்த ஜென்மத்தில் கிடைக்க என்ன நன்மை செய்தோமோ குருவே. நன்றி குருவே 🙏🙏🙏
@@meenamoorthy1446 suyanalavaathigalaaga eruppathai paarthu viiyanthu erukirean,thanthai, sister in law husband, 20 age udaya friend udaya pen
@RaniRani-rw7dv3 жыл бұрын
Guruji ட்ட kumbalaknam மட்டுமா, சனி என்ன baadu படப் போகிறார் பாருங்கள்.சனி பகவான் தொலைந்தார், அவ்வளவுதான்
@poomaammaltha17043 жыл бұрын
No kumba lakgnam tha best lakgnam naan kumpa lakgnam illaiya theepa
@andalgroup3 жыл бұрын
🙈
@revathib65423 жыл бұрын
My son also is Virchiga Lagnam. Excellent explanation. One of the best I have heard till date. Thanks Giruji. Revathi from Chennai.
@MONEYYTKOREA11 ай бұрын
UNGA PAIYAN PERIYA PANAKKARANA VARUVAAN, AVANUKKU SUPPORT PANNUNGA 🎉
@mglinux70612 жыл бұрын
You are genius guruji, I am viruchaga lagnam, sevvai in 9 neecham,. I will not get angry that much easily.. cool person.. I earn as a software engineer.. my friend birth in same year, viruchaga lagnam...
@sambasivamr9523 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு, குருஜி! தங்கள் ஞானத்தை அனைவருடனும் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி!
@poviyakalvis40343 жыл бұрын
நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது 🙏🌹🙏🙏❤
@sundaravallis26112 жыл бұрын
நன்றிங்கய்யாநீங்கள்ல்லாவேசொல்லிக்கொடுக்கிறீர்கள்
@gokulkanth12353 жыл бұрын
வணக்கம் குருஜி...ஈரோடு ஜோதிட மாநாடு 2 பாகமும் முழுமையாக பார்த்து விட்டேன்.... ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளேன்
@krishanand802 жыл бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள வீடியோ.... Excellent !! Easily understandable...
@jeni4023 жыл бұрын
Sir,neenga 100 years nalla irukanum.Manasara valthukiren Sir.🙏🙏🙏🙏
@இலவசவேதஜோதிடம்-ப2ண3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது. தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 புதுபடம் விருச்சக லக்னம். இனி நிறைய தடவை பார்க்க வேண்டியதுதான். ஒரு தடவையில் புரியவதில்லை எனக்கு. உண்மையில் உங்களுக்கு ஜோதிடத்தின் மேல் ஆர்வம் என்பதைவிட உயிர் 👌👌. உங்கள் சிஷ்யர்களும் உங்களைப் போலவே இருப்பார்கள். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@kasiviswam66893 жыл бұрын
Super guruji
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை விருச்சிக லக்னத்தை பற்றிய விளக்கம் அருமை குருஐி வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய விருச்சிக லக்ன பலன்கள் அருமை குருஐி உங்களுடைய சுபத்துவ சூட்சும வலு இந்த நூற்றாண்டில் மைல்கல் சுபத்துவம் இல்லாமல் சோதிடம் இல்லை என்பது காலத்தின் கட்டாயம்
@meenusunder30183 жыл бұрын
வணக்கம் குருஜி!!! அருமையான நேரலை!!! மிக்க நன்றி ஐயா!!! Excellent 👌
@rajkumars1433 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் தங்களிடம் ஜோதிடம் ஓரளவு கற்றுக்கொண்டு வருகிறேன் பரம்பொருள் தந்த கொடை நீங்கள்,
@r.sankars.nandhini37313 жыл бұрын
தனுசு லக்னம், எதிர் பாத்துகொண்டிருக்கோம் 🙏🏹🏹
@ganesalingamparamasivam35242 жыл бұрын
வணக்கம், தாங்கள் பரம்பொ௫ளின் ஆசிர்வாதம், மனிதகுலத்திற்கு, நன்றி. வாழ்க நலமுடன் வளமாக!
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you so much guruji, Take care of your health also, Very clear explanation.my granddaughter viruchiga laknam, again thank you guruji.
@karthi90193 жыл бұрын
குருஜி நன்றி ஐயா... Take rest 💐💐💐💐💐💐
@Senthila53 жыл бұрын
I am also Viruchiga lagnam! Thanks for this super information video
@andalgroup3 жыл бұрын
தொலைவில் இருந்தாலும் எனக்கு பத்துவருடகாலமாக ஜோதிட வழிகாட்டும் மானசீக குரு ஆதித்யகுருஜி அவர்களுக்கு குருபூர்ணிமா வாழ்த்துகளை சமர்ப்பித்து வணங்கிப்பணிகின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽
@r.asokanmumbai93823 жыл бұрын
Detailed explanation Guruji 🙏🙏 Eagerly waiting for Danushu Lagnam ....
@VelmuruganMaxwell3 жыл бұрын
Today live super 💐💐💐💐தனுசு லக்னம் i am waiting 💐💐💐💐💐💐
@gomathimuthukrishnan460110 ай бұрын
Detailed explanation. Thank you guruji.🎉
@pattabiraman543 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி வணக்கம் குருஜி.
@rameshl14523 жыл бұрын
சனி உச்சம் ஆன எனது உறவினர் ஜாதகம் துலா லக்னம். பாவ கிரகங்கள் நேர் வலு ஆகக்கூடாது என்பதற்கு சாட்சி .இத்தனைக்கும் யோகாதிபதி சனி. உயிர் காரகம் அனைத்து ம் பாழ்பட்டு வாழ தகுதியற்ற நிலை . குருஜி நீங்கள் ஜீனியஸ்
@arumugamn15173 жыл бұрын
பரம்பொருள் துணை குருவுக்கு சிஸ்யனின் கோடான கோடி நன்றிகள் 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
@gomathiganeshnarayanan33663 жыл бұрын
Wonderful explanation sir Me, my daughter and son belong viruchiga lagnam.
வாழ்க வளமுடன். வணக்கம் குருஜி அண்ணா நான் விருச்சக ராசி, விருச்சக லக்கனம். தயவுசெய்து எனக்கு ஆசீர்வாதம் வழங்குங்கள். ஏனென்றால் சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. நன்றிவாழ்க வளமுடன்.🙏
@sundararajks59233 жыл бұрын
எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது நன்றி ஐயா
@sivasubu78933 жыл бұрын
குருவே உங்கள் உடல் நிலை கவனம் தேவை வாழ்த்துக்கள்
@e.ramkumar32208 ай бұрын
keerthi Sun in 4 house 22:27 Moon in 7 house - 35:25 Mars in 5 house - 51:59 Mercury in 4 house - 1:07:05 Jupiter in 6 house - 1:21:03 1:21:06 Venus in 4 house - 1:27:36 Saturn in 6house - 1:55:11 Ragu in 9 house - 2:07:44 Ketu in 3 house - 2:10:04
@MalaK-nf1jh3 жыл бұрын
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் நன்றாகவே புரிகின்றது.உங்கள் சேவைக்கு நன்றி...நன்றி
@hariharanmanikandan22332 жыл бұрын
Super Guru ji. Very nice and good Explanation. Thank you
@selvanayakiammangas72522 жыл бұрын
You are really great sir such a long speech Let god give you good health and long life
@jayanthijaya91393 жыл бұрын
நன்றி குருஜி உங்கள் பதிவை கேட்டு தெளிவானேன் மிக்க நன்றி
@dharanidharani3629 Жыл бұрын
Ennota paiyanukaka paathen. very usefully video guruji.. My son 24.12.2022, 5.36am Madurai
Guruji Neenga soldra unmai than na viruchika lagnam rishaba rasi Ana rasiyila rahu and sani irukkaradhu nala Enaku eppome mentally weak and anxiety ya irukka analum aanmega thula romba periya LA aagumnu perasai vachurukka irundhalum rahu Chandra payama irukku so adha mattum solution sonna Nalla irukkum Tq Guruji for ur favorite video to me.... 😊🤗
@nspadmanaban14393 жыл бұрын
GURUJI, TAKE CARE OF YOUR HEALTH !!🙏
@rewathysivalogan36253 жыл бұрын
நன்றி ஜயா மிகவும் சிறப்பாக உள்ளது
@soundharyakannabiran6623 жыл бұрын
Sir 3rd house la Sevai erruku ga athu asthangam aiduchu ga palan yepadi errukum ga
@vsampathkumar50692 жыл бұрын
Thanks .guru ji.🙏🙏🙏🙏🙏 nandri namaskaram
@subbulakshmi51393 жыл бұрын
வணக்கம் குருஜி. அருமையான ஜோதிட விளக்கம்.
@sekaranjali35003 жыл бұрын
அன்பு சகோதரரே வணக்கம் நலமா குருஜி நல்ல நேரலை குருஜி அன்புடன் சகோதரி
Sri Gurubhyo namaha.Thank you very much guruji Superb video 🙏
@gireevashj43823 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு குருஜி ஐயா 😊
@sivasandirank91113 жыл бұрын
Online appointment- எனக்கு ஒரு குறும்படம் இந்த வீடியோ- எனக்கு ஒரு முழுநீள காவியம் (குறிப்பு- நான் விருச்சிக லக்னம்)🙏🙏🙏
@jeganrathakrishnan75353 жыл бұрын
குருஜி சூப்பர் ❤️🙏👍
@rr17513 жыл бұрын
You are great 👍👍
@gopinath79833 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 நான் விருச்சிக லக்னம். லக்னம் சுக்கிரனின் பார்வையில் சுபத்துவம். ராகு 3ம் இடத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது. நவாம்சத்தில் சனி துலாமிலும் ராகு மீனத்திலும் உள்ளது. 300 கோடிக்கு அதிபதி.
@arunahemansi3693 жыл бұрын
excellent... tq so much 🙏🏼🙏🏼
@shanthaj82563 жыл бұрын
Excellent video Guruji. Please start online classes at the earliest Guruji .
@SUNDARVASUL11 ай бұрын
சனி 4 1:53:49 சனி 5 1:54:44
@factsbyrani56012 жыл бұрын
Date-3-5-2002 Time-8.52 p. M Place-kerala kottayam ennode makan jathakam ennode makan padipana nalla velai kidakuma
@kalpanap52653 жыл бұрын
Continuous speech... awesome... Take care of your voice
@lokendirakumar16603 жыл бұрын
Thank you soo much for the awesome video Guruji.. waiting for my ascendant lord(mars) dhasa placed in simmam, with sun exalted.❤️
@ktwoozy46603 жыл бұрын
Guru Ji Vanakam - please explain Sukran in kettai saaram but Sukran in Viruchiga lagnam. As Budan holds Kettai and Budan may be in Midunam or Kanni, if so would the palan vary in Sukra dasa?
@kavibharathivelayutham16123 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏😄
@visalkarthik41699 ай бұрын
தாயினும் சாலப்பரிந்து என்பது போல் ஒவ்வொரு வருக்கும் தயை செய்யும் தாய் நீர்
@senthiljana24333 жыл бұрын
சூப்பர் ஜி.12..சுக்கிரன்..குரு.சூரியன்..23..டிகிரி ஒரே.டிகிரி..இல்லை.செல்லாமாட்டேன்.ஓடிகிட்டே.இருக்கேன்
@jayanthijaya91393 жыл бұрын
ஐயா குருஜி அவர்களே எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு நன்மை செய்கிறிர்களே இத்துடன் எங்கள் ஜாதகம் கணிக்க ஒரு app கொடுங்கள் ஐயா
@seenu13723 жыл бұрын
மிக்க நன்றி குருஜி...
@elangovanp59373 жыл бұрын
மிகச்சிச்சிறந்த ஆய்வு.
@devasenas89863 жыл бұрын
ஐயா உங்களது விடியோக்கள் அனைத்தும் வருங்காள பொக்கிசங்கள் Astrological theories’ எதிர்காலத்தில் அனைவருக்கும் வழிகாட்டியாக நிச்சயமாக இருக்கும்🙏
@devsen713 жыл бұрын
Super Ms Bahubali :)
@sumathiparthasarathy76149 ай бұрын
குருவே வாழ்க
@dineshprabhuhari1Ай бұрын
Who is that kodeeswari he is referring to?
@radhikahalley3 жыл бұрын
Dear sir virchigam lagnam , meenathil vakram Pettra guru revathi 🌟, looking his 7th sight on neecha sukran in chitrai 🌟. Will neecha pangam for sukran.
@dhanaraj20803 жыл бұрын
மிகவும் நன்றி குருஜீ 🙏
@udaiyappacookings97103 жыл бұрын
அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி
@giriprasath65213 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏
@keshigankeshi724510 ай бұрын
Sir விருட்சிக லக்னம் லக்னத்தில் புதன் குரு 12ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் from srilanka ❤
@gunitsarav3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@annadurai19163 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை
@valarmathlmathy99853 жыл бұрын
Sir vanakkam en makan verusaka lakkanamkaildakathil sentheran sureyan pothan 12il guru ragu palan solunga 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@gopalsamygopal59883 жыл бұрын
உண்மை சனி 8 ல் தசை ஆரம்பித்த உடன் சொத்து முழுவதும் இழந்தார் என் அப்பா
@madhunarasimhan84373 жыл бұрын
Guruji, general question, if Mars or Saturn has attained subhatuva/sukshma valu, will any other planet sitting in the nakshatra of these now subhatuva/ sukshmavalu planets give good results? You have earlier mentioned about planets sitting in nakshtra of ucha planets before. Can you clarify this?