தடைகள் பல இருந்தது, நோய்கள் இருந்தது. அறிவு, விடாமுயற்சியின் மூலம் அவற்றை தகர்த்து எரிந்து விட்டேன்.
@rajamurugeshan816618 күн бұрын
👍
@kpmdhanesh959428 күн бұрын
நீங்கள் சொன்ன பிரச்சினை, துன்பங்கள், அனைத்தையும் அனுபவிச்சி வருகிறேன்... நீங்கள் சொல்வது போல் மாற்றம் நடந்தால் தான் அடுத்த கட்ட வாழ்க்கை ......😢
@sriharini663010 күн бұрын
Crt ennakum than 😢
@kpmdhanesh959410 күн бұрын
@sriharini6630 😢
@senthiljamuna83952 күн бұрын
மிகநன்றாக சொன்னீர்கள்
@suryasiva339228 күн бұрын
உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது
@ilayking278227 күн бұрын
Same
@SrajaSraja-l7i25 күн бұрын
சார் நீ சொல்றது எல்லாம் நடந்தா நல்லா இருக்கு சார் நல்லா தான் நடந்தா நடக்கட்டும் நல்லதே நடக்கட்டும் சார்
@மாரி.M26 күн бұрын
விருச்சிக ராசி காரன் அவ்வளவு பேரும் மனதளவில் இறந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன😂😂😂😂
@devakis533624 күн бұрын
உண்மை
@amirthalingam6622 күн бұрын
வலிகள் நிறைந்த வரிகள் அனுபவம் உண்மை
@KumarKumar-xu2nz17 күн бұрын
100% unmai sir
@j.vedagirij.vedagiri7715 күн бұрын
எல்லா கஷ்டமும் இருந்தது வந்தது அனைத்து துண்பமும் அனுபவித்தோம் தாய் மனம் நோய் கண்பார்வை இழப்பு போன்ற பல கஷ்டங்கள் அனுபவித்தோம் அதற்கெல்லாம் இருள் பிறகு வெளிச்சம் என்பது போல் மனிதனக்கு தேவையான அனைத்து நன்மையும் கிடைக்குமா !
@natarajannatraj562127 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@velsmedia918529 күн бұрын
மிக நேர்த்தியாக சொன்னீர்கள் அய்யா அத்தனையும் நடந்தது .......அருமையான கணிப்பு
@srimathanginiruthyalaya747926 күн бұрын
ஏழரைசனி காலத்திலிருந்து இதோ இப்போ நல்லது நடக்கும் உங்களுக்கு இது முடிஞ்சுடுச்சு இனி ராஜயோகம் அது இதுனு கேட்டு கேட்டு சலிச்சு போச்சு இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல மேலும் மேலும் பிரச்சனைகள்தா வருது போகாத கோயில் இல்ல கும்பிடாத சாமி இல்ல யாருக்கும் எந்த கெட்டதும் துரோகமும் செய்யல ஆனா எனக்கு எல்லாமே எல்லோரும் செய்றாங்க வாழ்க்கையே வெறுத்து போச்சு வாழ்ந்தாக வேண்டிய கட்டாய கடமைகளுக்காக வாழ்கிறேன் கடவுள் நிஜமாக இருக்கிறாரா என தோணுது. அர்த்தஷ்டமசனி முடிஞ்சா என்ன பையனுக்கு கும்பம் அடுத்து பொண்ணுக்கு மீனம் 😂😂😂 வாழ்க்கையே முடிஞ்சுரும் நல்லது நடக்கறதுக்குள்ள 😢😢😊
@PriyabaluB26 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும். உண்மையில். எனக்கு நடந்து ஐயா 😂
@PraveenKumar-ll9ft9 күн бұрын
அர்த்தாஷ்டம சனியில் கஷ்டங்கள் அவமானங்கள் மனவருத்தங்கள் தான் அதிகம்
@NazeedaNashier17 күн бұрын
Nandri ayya naan malai thivel. Oru vettil panipannaga tholil saikiran anakku madam prachinai.itharku anna panna vanum sollugal sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathpreetha853110 күн бұрын
Thank you so much Aija
@tirumanthiramyoga55311 күн бұрын
சிவ சிவ
@MurugesanKrishnan-zy3mw8 күн бұрын
2023 ஒரு புதிய தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்தேன்.என் அம்மாவுக்கு 80 வயது ஒன்னரை வருடமாக உடல் நிலை பாதிப்பு.
@Nithi-ze6of24 күн бұрын
Nandri muruga❤
@Muthuraj-up6nq26 күн бұрын
❤❤❤❤thanks❤🌹🌹🌹🙏🙏
@RajayogamYoutubeChannel26 күн бұрын
Thank you too
@SangeethaG-hu2bd18 күн бұрын
Thank you so much sir
@RajayogamYoutubeChannel18 күн бұрын
Most welcome
@PriyabaluB26 күн бұрын
😅 உண்மை தான் 😭
@theinfofun26 күн бұрын
Starts from 15:00
@sivan700Ай бұрын
எப்பா இந்த அர்த்தமும் சனியால படாத கஷ்டம் எல்லாம் விருச்சிக ராசி எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன் என் தாயாலையும் வண்டியாலையும் மிகப்பெரிய பிரச்சனை கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது எப்பொழுது இதையெல்லாம் சரியாகும் ஐந்தாம் இடத்தில் சனி வரும் போது சரியாகிவிடுமா சொல்லுங்கள் ?
@RajayogamYoutubeChannelАй бұрын
S sir
@sivan700Ай бұрын
@RajayogamKZbinChannel நன்றி ஐயா 🙏🙏🙏
@rathinavelus882528 күн бұрын
என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடந்தால் அது போதும்.
@ManiRox-y9k26 күн бұрын
Enakum inum marriage agala @@rathinavelus8825
@NazeedaNashier17 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@ravisankar268727 күн бұрын
Ramram romba kastam thirukollikadu poitu vanthen ,thirunaraoyur poganum leg left 1,2,5fingures remove right thumb remove romba kastam panam jeevanam elamey
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமா..?
@RajayogamYoutubeChannel29 күн бұрын
S
@Yaliniyali-m2d16 күн бұрын
Unmmi iya
@NagarajanNagarajan-h6z27 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@kerthikeyans646722 күн бұрын
என் தாயார் இறந்துவிட்டார் வயது 59 வயதில் காலமானார்
@ayyappanv596321 күн бұрын
Sorry to hear...
@helenp104428 күн бұрын
Sir 30-10-1985 is my DOB, timing evening la porandhen. Perfect time teriyadhunga... Wt is my rasi sir...pls tell me
@Muthuraj-up6nq26 күн бұрын
Oksir❤❤❤❤❤❤
@PrabakaranKlgd26 күн бұрын
😊
@SivagamiSivagami-m2n28 күн бұрын
25/01/1976enku kadan eppa therum
@ayyappanv596321 күн бұрын
Kadan prechanai thaanga mudiyala..
@sathiyavathi5619Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@VenkatesanA-w7w13 күн бұрын
எந்த ஊர் வகுப்பு
@RajayogamYoutubeChannel12 күн бұрын
Online sir contact number 9994285160
@NagarajanNagarajan-h6z27 күн бұрын
21.12.1982
@SivagamiSivagami-m2n28 күн бұрын
25/01/1976
@jeyagowri678329 күн бұрын
அய்யா என் மகனுக்கு வயது 39 ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை பிறந்த தேதி 14.11.85.காலை.7.45.சென்னை விருச்சிகராசி.விருச்சிகலக்னம்.கேட்டை.நட்சத்திரம் திருமணம் எப்போது நடக்கும் தயவுசெய்து கூறுங்கள் அய்யா
@RajayogamYoutubeChannel29 күн бұрын
Send the birth details in what's app 9994285160
@sureshkrishnan386119 күн бұрын
😅
@RABlack-xf7yn29 күн бұрын
குழந்தை பாக்கியம் உண்டா
@RajayogamYoutubeChannel29 күн бұрын
S
@ArivazhaganArivazhagan-p5lКүн бұрын
S
@naguleswaranjamunan144828 күн бұрын
𝙾𝚒𝚕
@SelvaseelanSelvaseelan18 күн бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு.
@d.manikandan7623 күн бұрын
😅😅😅
@SelvaseelanSelvaseelan18 күн бұрын
என் தாய் எப்போ சாவாங்கனு இருக்கு என் நிம்மதியை அளித்து கொண்டே இருக்காங்க.
@sarassaras41813 күн бұрын
❤❤❤❤❤
@pandiramasamy421812 күн бұрын
தாயை இழந்தவர்கள் சீரை இழப்பார். தனது தந்தையை இழப்பால் தன் பலம் இழப்பது உறுதி...