💕விருந்தாய் வருவான் நல்லூரான்..💕 துளசிதன் கவிதைகள் 💕

  Рет қаралды 44

Sithu & Chill

Sithu & Chill

Күн бұрын

💕கவிதை வரிகள் 💕💕💕
" விருந்தாய் வருவான்....மருந்தாய் அமர்வான்..."
அழகன், குழகன்
ஆதிமொழி முருகன்
அம்பலத்தான் கண்ணுதித்த
அவணி புகழ் நல்லூரான்
விருந்தாய் வருவான் - எம்முள்
மருந்தாய் அமர்வான்
அடியார்கள் வினைதீர்க்க
ஆடியசைந்து வருகின்றான்
அழகுமிளிர் தேர் படகினிலே
அடியவர்தம் தலை கடலினிலே
விருந்தாய் வருவான் -எம்முள்
மருந்தாய் அமர்வான்
வருவாய் குமரா..
வளர் அழகு தமிழா
மருகும் உள்ளத்துள்
மருந்தாய் புகுவாய்
உருவைக் காட்டி
உள்ளத்துள் அமர்வாய்
விருந்தாய் வருவாய் -எம்முள்
மருந்தாய் அமர்வாய்
தாளமும் மேளமும்
தாம் தீமென முழங்க
நாதமும் கானமும்
நான் நீயென இயம்ப
வானமும் வையமும்
வா வாவென அழைக்க
வள்ளி தெய்வா சமேதராய்
விருந்தாய் வருவாய் -எம்முள்
மருந்தாய் அமர்வாய்
பச்சை உடையுடுத்தி நீ
பவணி வரும் அழகு காண
பாவம் செய் இப்பிறவி
போதுமா ஐயனே!
பக்கத்தில் துணையோடு
பட்டு அலகாரத்தில்
பதமாய் மிதமாய் அணிகலனிட்டு
பட்டத்து இராஜாவாக...
அப்பப்பா பார்பதற்கு ஆயிரம்
கண்வேண்டுமடா முருகா!
ஆண்டியாய் நீ வரும்
அழகு முகம் காண
வேண்டி கேட்கின்றேன்
வினை தீர்த்து
விளையாடும் வேலவனே!
எப்பிறவியாயினும்
உன்னருகில் நானிருந்து
உளம் நிறைய உனை
உயிரோடு உடல் உருக
உன் அழகை பாடி
உயிரை உன்னடியில் தரவேண்டும்
முருகா!!
******************************************************************************
#sithu&chill #துளசிதன்கவிதைகள் #காதல்கவிதை #Kathalkavithai #kavithai #Haiku #tamil #Love #KathalKavithai #whatsappstatuskavithaikal #Whatsappstatus #sadkavithai #brokenheartkavithai
#lovefailurekavithai #lovesadlines #brokenheart #lovepsychology #Tamilkavithai #Love #Tamilkavithaigal, #hikookavithai, #tamilhikookavithaigal, #shortkavithaigal, #naturekavithai, #ammakavithai, #tamilammakavithai, #thaipasamkavithai, #iyarkaikavithai, #iyarkaikappom, #tamilkavithaiiyarkai #mazhaikavithai #tamilmazhaikavithaigal #vanamkavithaigal #vanampattriyakavithai #mazhaipattriyakavithai #iyarkaipattriyakavithai #tamilkuttykavithaigal #kuttykavithai #hikoopoemtamil #ammapattriyakacithai #thaipattriyakavithai #tamillovekavithai #kadhalkavithaigaltamil #tamilkadhalkavithaigal #kadhalkavithai #varumaipattriyakavithai
#இதயம்வருடும்காதல்கவிதைகள் #தமிழ்காதல்கவிதைகள் #காதல்கவிதைவரிகள் #புதியகாதல்கவிதைகள் #அற்புதமானகாதல்கவிதைகள் #தமிழ்காதல்பாடல்கவிதைகள் #TrendingLoveQuotes #LovePoem #ListofLovePoems #LatestCollectionsofTamilKavithaikal #nallur #nallurkandaswamytemple #nallurtemple
Don’t forget to subscribe to my channel!

Пікірлер: 1
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 82 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 121 М.
4 September 2024
5:24
Jai Varahi
Рет қаралды 143
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 475 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 82 МЛН