Vishakha Hari l Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

  Рет қаралды 1,023,762

Kalakendra Music & Dance

6 жыл бұрын

Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

Пікірлер: 1 280
@advparan
@advparan 3 жыл бұрын
பொருள் புரிந்து பேசுபவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக பேச இயலும். அதீத ஆற்றல், வாழ்த்துக்கள்.
@cellsaravanan3665
@cellsaravanan3665 3 жыл бұрын
supar
@santhoshsrivelan4208
@santhoshsrivelan4208 4 жыл бұрын
மெய் சிலிர்த்தேன் உன் மழலை மொழியால்....!அழகு தேவதையே வாழ்க பல்லாண்டு நீயும் உன் இறைப்பற்றும்!
@ramakrisnan2117
@ramakrisnan2117 2 жыл бұрын
Oh, What a precocious child she is! Is she the chip of the old block? I appreciate her for her divine voice and charismatics knowledge.
@susiramji9443
@susiramji9443 5 жыл бұрын
இந்த குழந்தையின் குரலின் இனிமையில இறைவன்‌ வாழுகிறான்....
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
Brother , have a child but don't force ur idea on them . Our responsibility is just show the ways let kids choose which is applicable to them.
@ramanisundaram5663
@ramanisundaram5663 2 жыл бұрын
@@hedimariyappan2394 ன் Ii
@rvcharry830
@rvcharry830 Жыл бұрын
Beautiful voice and very talented child
@jayasrih4310
@jayasrih4310 3 жыл бұрын
எத்தனைமுறை இந்த மழலை குரலைக் கேட்டாலும் சலிப்பதில்லை.ஸரஸ்வதி கடாட்சம் மேலும் மேலும் கிடைக்கட்டும்.
@itsrealme369
@itsrealme369 3 жыл бұрын
Can't skip this video after hearing this kid's voice ! Today feeling blessed.
@MadhuraBalaji
@MadhuraBalaji 5 жыл бұрын
Visaka ji's expressions for each word n line make this video even cuter ❤❤
@mannarmannan3071
@mannarmannan3071 5 жыл бұрын
இந்த குழந்தையின் சொற்பொழிவில் என் கவலை பறந்தோடியது... வாழ்க வளமுடன் ..👌👌🙏🙏
@krishnanarayanaswamy5031
@krishnanarayanaswamy5031 Жыл бұрын
What we witness here is an example of the aftermath of staying in a positively vibrant satsangam. In Smt. Vishakha Hari ji's voice we can feel the words of Sri KrishnaPremi ji. And through the voice of this tiny tot, we can feel the element of Smt. Vishakha Hari ji. True!!! That's how knowledge and tradition should be bequeathed on to next generation to keep the spark burning.🥰
@radhamanibalasubramanian9893
@radhamanibalasubramanian9893 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது கண்மணி.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. பல்லாண்டு வாழ்க! God bless you Child,🥰
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 5 жыл бұрын
அற்புதம் அற்புதம். என்ன தெளிவான பேச்சு , நிதானம் என்ன ஆழமான ஞானம், துளியும் மேடை பயமின்மை. அனைத்தும் இறைவனின் அருள் நிரம்பவே இக்குழந்தைக்கு உள்ளது என்பதை காட்டுகிறது. வாழ்க , இனிய தமிழ் பக்தி ஞானம் அனைத்திலும் சிறப்புடன் ஓங்கி வளர்க. உலகெங்கும் புகழ் பெறுக.
@manval9847
@manval9847 Жыл бұрын
தெய்வக்குழந்தை என்பது இதுதானோ எல்லா நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏
@royaletours5883
@royaletours5883 3 жыл бұрын
This is What God gives to the people who dedicate their life towards him..Mother has told wonderful stories of God and Now it's time God Blessed her with a wonderful Kid..to hear the same 🙏🙏🙏
@vatulmathangi3920
@vatulmathangi3920 2 жыл бұрын
She is not vishaka manni daughter
@malaranga3953
@malaranga3953 5 жыл бұрын
தெய்வாம்சம் நிரம்பியுள்ள குழந்தை. இந்த அற்புதமான பணி தொடர பிரார்த்திக்கிறேன்
@pavithrasundaram5631
@pavithrasundaram5631 4 жыл бұрын
Extraordinary talent! God bless both of them abundantly! Totally love and mesmerized hearing the little one speaking!
@poornimasrinivasan8311
@poornimasrinivasan8311 4 жыл бұрын
Kannan manna thinutan solgira azhage azhagu
@prabum5962
@prabum5962 5 жыл бұрын
I am unable to speak anything. Just watching her speech and reaction. God's gift .its behind religion even I am Christian I loved her speech.
@vijiselvam16
@vijiselvam16 3 жыл бұрын
EAIREAIVAA in dha maadhiri yana pilleai gel ellam kidaeika peariya punniyam seaiya vendum EAIREAIVAA Nammakku an dhaa kodupaneai illeai EAIREAIVAA HARI OM NAMO NARAYANA GOVINDHA NAMA SANGEERDHANAM GOVINTHA GOVINDA
@alamelualameluchidambaram8762
@alamelualameluchidambaram8762 2 жыл бұрын
உபன்யாசம் அருமை அருமை யிலும் அருமை வாழ்க வளமுடன் அலமேலு சிதம்பரம்🙏👍🇲🇰
@parthasarathy4500
@parthasarathy4500 3 жыл бұрын
Arumai pappa God bless you
@avs5167
@avs5167 6 жыл бұрын
மழலை மாறத மொழியால் பெற்றோரும் பாட்டனார், பாட்டி மற்றோர் காது குளிர கண்ணே...வாழ்க
@anant147
@anant147 3 жыл бұрын
Ppp
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 Жыл бұрын
Beautiful speech at this young age.
@jeenob9936
@jeenob9936 3 жыл бұрын
ஆண்டாள் நேரடியாக வந்து உபதேசம் செய்வது போல் உள்ளது அருமை வாழ்த்துக்கள்.பாப்பா நன்றி.
@nehrum8308
@nehrum8308 5 жыл бұрын
என் தமிழ் எங்கும் அழகு .....கொஞ்சு தமிழ் குழந்தை தமிழ் .....
@manikandanayyanapillai7336
@manikandanayyanapillai7336 3 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை நேரில் பார்க்கிறேன் குட்டிதேவதைத்தாயே ! 🙏🙏🙏🙌👍
@geethanatarajan3921
@geethanatarajan3921 3 жыл бұрын
This wonderful sangeetha upanyasam by this child artist gives us the hope that this world still has good things to live for.
@harishr9036
@harishr9036 4 жыл бұрын
Watched this on Aadi pooram, friday... Blessed to hear. Divinity personified!
@jansihebsibai9899
@jansihebsibai9899 5 жыл бұрын
அந்த குழந்தைக்கு, எங்கள் ஆசிகளையே மாலையாக வழங்குகிறோம்.
@jayashreerajan1231
@jayashreerajan1231 3 жыл бұрын
We can see Vishaka hari in this girl upanyasam. Really this child should be appreciated. God's blessings are with her. God bless you my cute child
@lakshmiashwin6100
@lakshmiashwin6100 5 жыл бұрын
Blessed child. Apadiye Amma guru Madri...Feels like listening to it repeatedly. Thank you so much for bringing the Divine bliss to us.
@vatulmathangi3920
@vatulmathangi3920 2 жыл бұрын
Yes but she ist vishaka haris daughter
@rathnajagadish387
@rathnajagadish387 3 жыл бұрын
Brought tears in my eyes...May Lord Krishna shower his blessings on this child.
@ramavatsan272
@ramavatsan272 3 жыл бұрын
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@100mksamy
@100mksamy 3 жыл бұрын
Mother is Gold medallist in CA through india also served god Mother said 2 hour the Aandaal story Daughter said in 10 min God Bless I pray God want to sit infront of your presentations in first Row.
@radhikasrinivasan7314
@radhikasrinivasan7314 3 жыл бұрын
Wow ,so cute !! Her expression is very nice .She will go a long way in this. The way Vishaka Hari is enjoying is the height of this discourse.it's not easy for a person like Vishaka Hari to involve herself in this. That shows how humble she is .🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🎈
@kumalumspecial8545
@kumalumspecial8545 3 жыл бұрын
மிக மிக அருமை. கேட்க கேட்க பக்தி பரவசம்.ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு......
@hemasuganya2557
@hemasuganya2557 5 жыл бұрын
I watched this video more than 20 times. Awesome speak. God bless you child
@balakrishnapanicker.5804
@balakrishnapanicker.5804 5 жыл бұрын
I could happily hear you in one Kerala village too ... so happy to thank you and your beloved mother for garlending your words before audience fully thrilled at.
@captainjacksparrow1719
@captainjacksparrow1719 5 жыл бұрын
அம்மா உன் குரல் இறைவன் கொடுத்தா மிக மிக அற்புதமான வரம் கேட்கும் போது இனிமையாக உள்ளது ஓம் நமோ நாராயணா நமோ நாராயணா நாராயணா
@komathisuganya2537
@komathisuganya2537 2 жыл бұрын
என் குழந்தையும் இப்படி பேசனும் ஆசை...வாழ்க வளமுடன்.
@kavitha.m124
@kavitha.m124 4 жыл бұрын
Super speech. I saw everyday this video. God bless you dear. Keep it up.
@eswariram1
@eswariram1 3 жыл бұрын
Azhagu
@gayathriraju7540
@gayathriraju7540 3 жыл бұрын
Super
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
God's blessings such a wonderful child Visakha madam has got Very happy to see the child's wonderful presentation
@kks1344
@kks1344 4 жыл бұрын
She was fully trained and has a blessing of Divine.
@moorthydhivakaran4537
@moorthydhivakaran4537 3 жыл бұрын
She is soo talented girl,she is blessed with god's grace and she have a wonderful future in her life,god bless you my dear child👍👍👍
@subhasriganesh3853
@subhasriganesh3853 2 жыл бұрын
Kannil jalam vandhuduthu. En kanne. Nee amoga ma varanum. Kadavulin poorana aasi unakku eppavum undu.
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 2 жыл бұрын
அற்புதமான ஞான குழந்தை வில்லிபுத்தார் பெருமாள் அருளால் நீடூழி வாழ அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணா அருள் வேண்டும்
@vignesh5022
@vignesh5022 5 жыл бұрын
எனக்கொரு பெண் குழந்தை இப்படி வேண்டும் இன்னொரு ஜென்மத்திலாவது கடவுளை வேண்டுகிறேன்
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 3 жыл бұрын
நாம் புண்ணியம் செய்தோமா? அதைப் பார்க்க வேண்டும்.
@karn_editz0796
@karn_editz0796 3 жыл бұрын
Ellathukum oru karanam irukkum.. Nallathe nadakattum
@sivakumarganesan8010
@sivakumarganesan8010 3 жыл бұрын
Marvelous magalay
@shanthiganesan6387
@shanthiganesan6387 3 жыл бұрын
அருமையான குழந்தை இவளும் ஒருஆண்டாள்வாழ்க வாழ்க
@adinesh9587
@adinesh9587 3 жыл бұрын
இப்படியே கிடைக்க வாய்ப்பு.... தெரியவில்லை எப்படியாவது ஒரு பெண் குழந்தை என்று வேண்டினால் வாய்ப்பு நிச்சயம்...
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
தாயே விசாகா ஹரி அம்மையே இந்த பச்சை மண் இறை மறுப்பை வேரறுக்கும் .
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
🙏🙏🙏 ஸ்ரீஆண்டாள் தாயாரின் திருமால் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@darkparadise9022
@darkparadise9022 2 жыл бұрын
ஒரு அம்மாவிற்கு இதை விட மகிழ்ச்சி ஏதாவது இருக்க வாய்ப்பு இல்லை... சிறிய வயதில் எவ்வளவு அழகாக உபதேசம் செய்கிறது 😍🥰
@aswavadana
@aswavadana 5 жыл бұрын
பெற்றோர்கள் airtel super singer போன்றவற்றை விடுத்து இது போன்று குழன்தைகளை தயார் செய்தால் பாரதம் இன்னும் ஶோபிக்கும்.
@Shainy-ej3fd
@Shainy-ej3fd 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@ramyaais1772
@ramyaais1772 3 жыл бұрын
Athulam corporate...ethu devikam.... Anmegathuku mattum
@lakshminarayanank2604
@lakshminarayanank2604 3 жыл бұрын
V.v.good upanayasam radhe krishna vazgha pallandu
@dineshkumarkalingaraj1600
@dineshkumarkalingaraj1600 5 жыл бұрын
மழழை மாறாத அழகிய குழந்தையின் இனிமையான பேச்சு.....
@bharathiyetcherla5123
@bharathiyetcherla5123 5 жыл бұрын
Wounderful... 👏👏👏👏😍She take me some different world through her speech...🙏🙇‍♀️ Jai Sree Ramakrishna...🙏🙏🙏🙇‍♀️
@harikrishnan-rz4hn
@harikrishnan-rz4hn 3 жыл бұрын
Great Child. Her parents are blessed parents. Praying God for such a cute child atleast in my next Jenma
@velumb2012
@velumb2012 5 жыл бұрын
Papa maturity in speech, punches in speaking.. Love you.. Have a great future for sure!
@harshavardhini6396
@harshavardhini6396 4 жыл бұрын
Ivlo chinna age la ivlo azhaga pesuringa 👍hatsoff kanna❤️
@letchp5312
@letchp5312 5 жыл бұрын
Who is this little girl. GOD is with her. Her speech is sooo gd. Very knowledgeable
@sornamannamalai8051
@sornamannamalai8051 3 жыл бұрын
So cute and voice like crystal. She has so much clarity and so fluent
@sripriyasriram8827
@sripriyasriram8827 3 жыл бұрын
So beautiful to hear! Pure blessing on the child! It's so enjoyable and joyful to watch how much Vishakaji is enjoying the kid's katha! Golden heart! God bless!
@geethasaravanan2224
@geethasaravanan2224 3 жыл бұрын
பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன்
@papithabenjamin8121
@papithabenjamin8121 5 жыл бұрын
God bless u baby....I am watching this video repeatedly
@radhaganesh9507
@radhaganesh9507 4 жыл бұрын
குழந்தை கதை சொல்வது என்ன அழகு ஸ்ரீமதி விசாகாஹரியின் மகளா இந்த வயதில் இவ்வளவு அழகா மழலயில் சொல்வது கேட்கும்போது மிகமிக அருமை வாழ்க வளமுடன் 🥰😘🙏🙏
@jerrycruz9216
@jerrycruz9216 3 жыл бұрын
Is her daughter..?🤔
@subramaniannarasimhanone_o5210
@subramaniannarasimhanone_o5210 3 жыл бұрын
Ranganjis daughter trained by madam
@vigneswaranthiyagaraj8565
@vigneswaranthiyagaraj8565 5 жыл бұрын
Tharamana Tamil ucharipu.valthukal Pappa.
@suthandirasivan7927
@suthandirasivan7927 5 жыл бұрын
What a child?? Amazing, she is really gifted, love you little Andal
@ramavatsan272
@ramavatsan272 3 жыл бұрын
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@frank78105
@frank78105 5 жыл бұрын
I saw the video sooo many times... the way she talks is just wow...
@mahaa6580
@mahaa6580 5 жыл бұрын
Who is this child??? She is talking so beautifully and confidently. Loved to hear her words!!
@pkannappanpkannappan
@pkannappanpkannappan 5 жыл бұрын
Oh my god nan na paissina god bless you Narayana Sangeethanam Govinda Govinda❤🙏🙏🙏🙏
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 5 жыл бұрын
இந்தக்குழத்தைக்கு நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இந்த உபன்யாசம் என்ற ஆன்மீகசேவையை இறுதிமூச்சு உள்ள தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்தித்துகொள்கிறேன்....
@krithigakannan3169
@krithigakannan3169 4 жыл бұрын
Super. Excellent upanyasam. மழலை மொழியில் அருமையான விளக்கம். (ஹாஸ்யத்துடன் ) இளங்கன்று பயமறியாது. இந்த குழந்தை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@thulasilakshmi78
@thulasilakshmi78 Жыл бұрын
வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை பல்லாண்டு வாழ வணங்குகிறோம்🙏🌹🙏
@jeyanthisathyamurthy8017
@jeyanthisathyamurthy8017 3 жыл бұрын
Arumai Arumai Super ah pesura.Congrats.God bless you Kanna🙏😍😘💐💐
@divyaelumalai1410
@divyaelumalai1410 5 жыл бұрын
No words... Goosebumps.... Hats off 😘
@revathirevathi1695
@revathirevathi1695 3 жыл бұрын
Intha kulanthai yannakku romba pidikum nalla pesura God bless you da chellam
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 5 жыл бұрын
Always a bliss to hear it from these innocent kids. Would like to who is her parents.
@dhandapanip2486
@dhandapanip2486 4 жыл бұрын
குழலினிது யாழ்னிது மழழையின் மதுரக்குரல் இனிது சமத்து குழந்தாய் வையம்போற்றும் வைணவ பிரசங்கம் அருமை வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vaishnavipriyaa
@vaishnavipriyaa 5 жыл бұрын
What a clear speech... Nice voice and song.... Great....
@srinivasbalajivijayasarath3871
@srinivasbalajivijayasarath3871 5 жыл бұрын
How many times she should have practiced! So many times she should have uttered the name of the lord. What else is required for mukthi! Blessings dear.
@chandranchandran5546
@chandranchandran5546 3 жыл бұрын
தாயாரே நேரில் வந்து பெருமாள் பெருமை பேசுகின்றார்.
@dhanalakshmisubramanian1369
@dhanalakshmisubramanian1369 5 жыл бұрын
Ahha................enna arumai amma nee ye andalla theriyerima 👌👌👍🙌👏👏
@narmatharamshankar2145
@narmatharamshankar2145 5 жыл бұрын
Andaal herself is giving speech. Such a blessing
@devika8939
@devika8939 5 жыл бұрын
God bless u ma...ur speech is very fantastic...Pala murai kettukitte irukken....
@savi3308
@savi3308 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி குழந்தைகளை பக்தி மார்க்கத்தில் தயார் செய்வது என்பது மிக கடினம் குழந்தை நீ வாழ்க வளமுடன்
@jip9912
@jip9912 5 жыл бұрын
Nijamalum kothai tha pesuranga pola ..Awesome .... 🙏🙏🙏
@hemalathav7898
@hemalathav7898 5 жыл бұрын
Is this even true!! What a blessed kid and family!! 🙏🙏
@prabakaransaro9313
@prabakaransaro9313 5 жыл бұрын
உன் அறிவு.... மெய்சிலிர்க்கிரது
@vggops2010
@vggops2010 5 жыл бұрын
Madam, superb.. junior Madam... may the god bless.
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Enna அழகான kadhai sollal cute expressions💕💕💕👍👌🏻🤩😍🤗😘😘
@Yogiramaiyya
@Yogiramaiyya 5 жыл бұрын
Touched... Beautiful rendition.. ❤
@banumathi5898
@banumathi5898 3 жыл бұрын
இப்படி ஒரு பெண் குழந்தை எனக்குப் பேத்தியாகப் பிறக்கக் கடவுள் அருள் கிடைக்கட்டும்.
@ramaasrikrishna381
@ramaasrikrishna381 3 жыл бұрын
Moves me to tears. ❤️
@gnanamalarsubashiniradhakr4499
@gnanamalarsubashiniradhakr4499 5 жыл бұрын
அற்புதம் குட்டி செல்ல, best of luck for your future success journey my dear best of luck dear😍😍😍, குழந்தை தான் அழகாக கதை கேட்கும் அப்போ நீ யாரு daa chellam lovely
@sss201106
@sss201106 6 жыл бұрын
Azhagu ❤️
@lakshmananramanujadasan6280
@lakshmananramanujadasan6280 5 жыл бұрын
கோதை மறுபடியும் பிறந்து வந்தாளோ இலட்சுமணன் இராமாநுஜதாசன் தூத்துக்குடி
@subharameshramesh1798
@subharameshramesh1798 5 жыл бұрын
Most touching
@revathir.4557
@revathir.4557 3 жыл бұрын
Amazing.
@maheshvenky6486
@maheshvenky6486 3 жыл бұрын
No words....... Govinda Govinda Govinda 🙏🙏🙏🌷 Hare krishna
@durgakannan8397
@durgakannan8397 4 жыл бұрын
Amazing...gifted child 🙏
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 3 жыл бұрын
Super....... Really talented it's God's gift thro' Smt.Vishaka hari who has put lot of efforts hard work dedication etc.. This is reqd now for Tamilnadu which is totally spoiled by DKs.
@rsvenkatesh
@rsvenkatesh 5 жыл бұрын
Cute! God bless you child, 👍
@sagadevanb6014
@sagadevanb6014 3 жыл бұрын
Very nice presentation. Long live
@purushothganesan1114
@purushothganesan1114 5 жыл бұрын
அழகு தாயே🙏🙏🙏🙏🙏🙏
@shashikalam988
@shashikalam988 4 жыл бұрын
Unbelievable. She is awesome. Very cute. Good bless her
@sugumaran7753
@sugumaran7753 3 жыл бұрын
This is power and greatness of braminism
@ramaniyer05
@ramaniyer05 Жыл бұрын
Stage managed well visaka
@palanivisu1344
@palanivisu1344 5 жыл бұрын
She has the blessings of almighty.
@GRajan08
@GRajan08 5 жыл бұрын
Hari Shri Krishna.......it's a blessings full with devotion....
@imadanagopal9229
@imadanagopal9229 5 жыл бұрын
Blessed child!💐💐
@ramavatsan272
@ramavatsan272 3 жыл бұрын
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@kasthuribaskaran7766
@kasthuribaskaran7766 3 жыл бұрын
இந்தச் சிறுவயதில் எவ்வளவு ஞானம்👏👏👏👌👌👌🤴🤴🤴🍫🍫🍫🌹🌹🌹
@rajeshnagarajan3699
@rajeshnagarajan3699 4 жыл бұрын
God bless you child 👌👌👌👌
@nssprashanth
@nssprashanth 5 жыл бұрын
Even The Great Sri Vishkha Hari seems to be speechless n admiring da sweet lil orator.......awwwwwwwwwwwwwww...
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
QARAKESEK - SAHARA (audio)
2:24
QARAKESEK
Рет қаралды 97 М.
Жандос ҚАРЖАУБАЙ - ҚАЛАУЫМ (official video) 2024
2:27
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 186 М.
Mirjalol Nematov & Dilnoz - Ko’zoynak
3:22
Mirjalol Nematov
Рет қаралды 5 МЛН
Diana Ismail - Сені кездестіргелі (Mood Video)
2:51
Asqar Bozorov - Yetardi | Аскар Бозоров - Етарди
3:50
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 431 М.