ஸ்ரீ பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மடாதிபதி ஸ்ரீ ஜெயபால ஸ்வாமிகள் தான். ஸ்ரீ பேச்சியம்மன் அவர் மீது ஆடிவரும் அழகும், கூறும் நல்வாக்குகளும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அதே பரவசம் இந்த பாடலை கேட்கும் போதும் ஏற்படுகிறது. அருமை மிகச்சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻 ஸ்ரீ பேச்சியம்மையே சரணம்!!! ஸ்ரீ ஜெயபால சுவாமியே சரணம்!!!
@Sangeetha6305 ай бұрын
ஓம் ஸ்ரீ விஷ்ணு மாயா ஸ்வாமியே சரணம் 🙏 ஓம் ஸ்ரீ பேச்சி அம்மையே சரணம் 🙏 ஓம் ஸ்ரீ ஜெயபாலா ஸ்வாமியே சரணம் 🙏