கதைக்கு இது ok. ஆனால், 1.காவல்துறையில் கற்பழிப்பு பற்றி புகார் கொடுக்காமல், 2.மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல், ஒன்றுமே செய்ய முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தான் எதுவுமே செய்ய முடியும். யாருமே, இன்னொருவர் வீட்டில் தங்க முடியாது (அன்னியர்களின் படையெடுப்பில் தான் இது சாத்தியம்). "கதைக்கு காலுண்டா, அத்தைக்கு மீசை உண்டா?"