visit-10இவர்களைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேட்ட கேள்விக்கான பதில்?

  Рет қаралды 50,506

Igan life style

Igan life style

3 жыл бұрын

Contact us:6381422900
Google pay:9003140848 Selvaraj Indhu
இவர்களுக்கு வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் சரியான பணம் இவர்களுக்கு சேரவில்லை உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
G.SELVARAJ
Ac/275301000010533 IOB Bank,
IFSC;IOBA0002753
Branch : Nanjikottai

Пікірлер: 102
@velrani3423
@velrani3423 3 жыл бұрын
நீங்க செய்ற உதவி யாரும் செய்ய மாட்டாங்க. இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும். நீங்க நல்லாயிருக்கனும்.நீங்க செய்ற இந்த காரியத்திற்கு ஏழு ஏழு தலைமுறைகள் நல்லாயிருப்பாங்க.
@babyskitchen302
@babyskitchen302 3 жыл бұрын
இவுங்களுக்கு எதாவது இருப்பிடம் நல்லபடியா இருக்க கூரை வீடு மேய்ந்து கொடுக்க உதவி பன்னாலாமே சிஸ்டர்...
@dangerzone7251
@dangerzone7251 3 жыл бұрын
மாஸ்க் போட்டு பேசுராருபாரு அங்க நிக்கிறாரு அண்ணே 😘🙏💯
@tharam779
@tharam779 3 жыл бұрын
நன்றி தங்கையே உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@babyskitchen302
@babyskitchen302 3 жыл бұрын
மகேஸ் நல்ல தெளிவா ஆகிட்டு வருது ...உங்கள் முயற்ச்சி வீண் போகல சிஸ்டர்...
@rathinap6166
@rathinap6166 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரியே!உங்களை அவர் தெய்வமாகவே நினைக்கிறார்.உங்கள் கணவர் கூறுவது போல் வலது கை கொடுப்பது இடது கைக்குத்தெரியக்கூடாது என்பதே உண்மை.உங்கள் மூவரின் சேவை (நீங்கள், உங்கள் கணவர்,இகன் தங்கம்)தொடரட்டும்.உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்பொழுது மனது மிகவும் வலிக்கின்றது.கடவுள் மேல்தான் கோபம் வருகிறது.
@vishwagamerking6076
@vishwagamerking6076 2 жыл бұрын
இந்து சகோதரி உங்கள் குடும்பம். பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
@maplemaple3047
@maplemaple3047 3 жыл бұрын
Indhu, you & your family doing really great job. Mahesh looks nice and happy now. God bless you all. From 🇨🇦. 👌👌👌👍👍👍🙏🙏🙏
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
உங்கள் முயற்சியால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வளரட்டும் உங்கள் பணி🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕
@salmasalmarupana9404
@salmasalmarupana9404 3 жыл бұрын
Sister unga face katunga plsss
@aishurohi3043
@aishurohi3043 3 жыл бұрын
God bless you and your family sister 🙏
@mercyreenu9882
@mercyreenu9882 3 жыл бұрын
God bless you Watching from Cochin
@nilabeautyproduct2611
@nilabeautyproduct2611 3 жыл бұрын
Super sis God blesse your all 😇❣️
@kanirani71
@kanirani71 3 жыл бұрын
God bless you sister
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
Very beautiful பதிவு 👌🌹🌞
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
Indhu ,Selvam,Ighan Valga valamudan
@murugankem223
@murugankem223 3 жыл бұрын
Super sister your great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌😘
@vinu3029
@vinu3029 3 жыл бұрын
Thanks so much
@beautifullife6221
@beautifullife6221 3 жыл бұрын
Neenga romba Nalla irukanum sister From srilanka
@jayamani5389
@jayamani5389 3 жыл бұрын
போற்று வோர்போற்றட்டும் தூற்றுவோ ர் தூற்றட்டும் எதை பற்றியும் கவலைபடாதீர்களஉங்கள் பணி தொடரட்டும் உங்க ள் போன் நம்பர் அல்லது அகைவுண்டு நம்பா தேவை TVRJaya
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Description la irukku
@prabhaharan2663
@prabhaharan2663 3 жыл бұрын
Yes... Correct... Plz friends... Don't insist them to read the names... Because brother selvaraj and sister indhu.. Will not have much time.. ...
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Thank u so much brother
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
God bless you
@anuprintha1282
@anuprintha1282 3 жыл бұрын
அக்கா ஃபீல் பன்ன வேண்டாம் சில பேர் பப்ளிசிட்டிக்கு சொல்ல சொல்லுவாங்க செய்றது உதவி எதுக்கு பேர் சொல்லணும் அதுக்கு அவங்க செய்யாமலே இருக்கலாம் 😭 😭
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Thank u da ma
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 2 жыл бұрын
Yes correct
@SureshSuresh-ve8iw
@SureshSuresh-ve8iw 3 жыл бұрын
Hi true love couple really great Anna super hero 👍👍👍🙏🙏🙏👩‍❤️‍👨
@kompankompan4566
@kompankompan4566 3 жыл бұрын
Neenga rompa nalla irukkanum
@subasuresh6411
@subasuresh6411 3 жыл бұрын
👍👍
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
மகேஸ் முகத்தில் சந்தோஷம்
@dhavasivas2756
@dhavasivas2756 3 жыл бұрын
Akka nenga panrathu enaku romba buduchuruku ka , ippa na help panra alavukku illa ka I'll a ennala muduchatha panuven , kandippa one day panuven , unga mulamave
@reshma786official5
@reshma786official5 3 жыл бұрын
சிஸ்டர் சொல்கிறது தவறு இல்லை யார் என்ன உதவி செய்தார் கள் தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருக்க முடியாது
@2kgaming705
@2kgaming705 3 жыл бұрын
Super sister
@nilaksannilaks2380
@nilaksannilaks2380 3 жыл бұрын
Supper
@indhukongu9174
@indhukongu9174 3 жыл бұрын
Superb
@meenulife
@meenulife 3 жыл бұрын
1st comment super sis💐
@meenulife
@meenulife 3 жыл бұрын
@Vagetha Vagetha banu 👍🤝🤝
@sathishkumarr5379
@sathishkumarr5379 3 жыл бұрын
Akka super nallatha seinga
@murugan_temple27
@murugan_temple27 3 жыл бұрын
Worth my dear ❤❤❤
@lathamartin6977
@lathamartin6977 3 жыл бұрын
Idhu kuda unlike y nu I don't know nallathu dhane pannitu irukanga God bless you sis
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
வலது கை செய்யும் உதவி இடது கை க்கு செய்ய கூடாது பெயர் சொல்ல வேண்டும் என்று சொல்லுவதர்க்கு நீங்க உதவி செய்யமாலே இருந்து இருக்கலாம்
@mageshnatarajan9071
@mageshnatarajan9071 3 жыл бұрын
🙏🙏🙏🙇🙇🙇
@poorkodig9039
@poorkodig9039 3 жыл бұрын
Neenga spr akka 🥰vera level 🔥oru haii solunga akka please
@punithavathi4300
@punithavathi4300 3 жыл бұрын
🙏🙏🙏
@sheebaa.sheeba1231
@sheebaa.sheeba1231 3 жыл бұрын
Super super ithamathi vedios pakka romba santhosam Potta ipdi vedio podanum
@rshankar2572
@rshankar2572 3 жыл бұрын
👌👌👌❤❤
@Sarasara-cr9xh
@Sarasara-cr9xh 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤
@ashascott429
@ashascott429 3 жыл бұрын
Yella uthavigalukkum nanti ma.indhu maga kudumpathirkum nanti ma
@smssmsjesus1803
@smssmsjesus1803 3 жыл бұрын
Jesus loves you sister may God bless you family
@varathinijathu1009
@varathinijathu1009 3 жыл бұрын
வணக்கம் அக்கா
@thejaswini96
@thejaswini96 3 жыл бұрын
Madam antha kuppu oru pakkam poda mudiyatha
@monishamohan3951
@monishamohan3951 3 жыл бұрын
Nalla irugala sister
@thulasiraman4278
@thulasiraman4278 3 жыл бұрын
Amhelping
@harishitharajanna4790
@harishitharajanna4790 3 жыл бұрын
Sister show me ur face🥰
@kannanvasanthakannanvasant1088
@kannanvasanthakannanvasant1088 3 жыл бұрын
Akka unga face review panning please ☺
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Mamiyar permission vaangitto face kaatturean
@kannanvasanthakannanvasant1088
@kannanvasanthakannanvasant1088 3 жыл бұрын
@@Iganlifestyle thanks for reply Akka Konjam sekram face kattunga please
@lovelyboynkm9221
@lovelyboynkm9221 3 жыл бұрын
Akka unmailaye neenga oru kadavul anuppuna pennagathaan irukkanum neenga ivalo help pantringa ivanga vaalkkai Unga muliyama maarum.... yellarum naalaiyum aduththavanga kashttaththa purinjikka mudiyaathu suya nalaththoda otura ulagaththula iptiyum neenga irukkingale rompa santhosama irukku yenakkum avangalukku periya help pannanumnu aasaiyaathaan irukku but yennoda sulnilai yenakke sari illa mrg ok vachi
@lovelyboynkm9221
@lovelyboynkm9221 3 жыл бұрын
But na kadavultta veendikkuren neengalum avangalum nallarukkanum🙏
@b.rgirls1746
@b.rgirls1746 3 жыл бұрын
Hi sisy
@suganthijeroom7677
@suganthijeroom7677 3 жыл бұрын
Inthama photo la manavalarchi illathavanga pola illa eppa entha mari acham sister
@bavyaofficial
@bavyaofficial 3 жыл бұрын
Akka nega entha oru akka❤️
@vimala.eelumalai.k1108
@vimala.eelumalai.k1108 3 жыл бұрын
Ellarum yen frnd name solla solli indhu sister ku msg pandringa namma kodukurathu ethuku velambaram pannanum. Avangale avasara avasarama help pandranga becoz daily food kodukuranga etha Ellam yosinga matungala frnds🙏🙏🙏
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Thank u so much your support
@saibaba7234
@saibaba7234 3 жыл бұрын
Akka neeg yetha ooru pls reply panuga
@srinithyakilambi9965
@srinithyakilambi9965 3 жыл бұрын
Eppu irekira edam pandugapu kadayadu Veedu katti kuduta kudaa . Sutti veedu irikira edathulo veedu erpatu pandungo . Andaponnu ni home lo setivindungo. This place is not a safe place
@WarforMary
@WarforMary 2 жыл бұрын
Aunty kannama akka Ku ennachi😥
@santrastervin2134
@santrastervin2134 3 жыл бұрын
நீங்க வருங்கால அன்னைத்திராஷா
@karuppunila7590
@karuppunila7590 3 жыл бұрын
Varutha padathinga sis Puplicity kaga kekuranga peruma peethinga nenga seirathu darma kariyam nenga nalla erukanum sis
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Thank u so much romba name solla solli thollai pannuranga 10rupai poattuto name avanga pathi solla solluranga
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 3 жыл бұрын
❤️🙏🙏👏👏👏👏🤙✝️
@rameshreddy2151
@rameshreddy2151 3 жыл бұрын
HAI inthu kannamma akka va eppa pootuvinga. Kannamma akka balaiyavideo va pakkurom please potunga . Inthu.igan kitty 100 years nalla I rug a number.
@gowthamgowtham-pg5jw
@gowthamgowtham-pg5jw 3 жыл бұрын
Magesh akka suppara maranum
@mageshnatarajan9071
@mageshnatarajan9071 3 жыл бұрын
chittu patti yepadi irrukanga ka
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Chittu patti suppera irukkanga
@Sona_honey
@Sona_honey 3 жыл бұрын
Hi sis.... கண்ணம்மா அக்கா எப்படி இருக்காங்க... போய் பார்திங்களா....😥
@santhanamm3138
@santhanamm3138 3 жыл бұрын
Pavam entha akka karajal pannathika
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Thank so your support
@jogumayask
@jogumayask 2 жыл бұрын
1rs 2 rs koduthavanga name ah solli amnt ahium sollunga.. Apa aachum shameful ah feel panrangalanu papom sis..
@jayaslifestyle7230
@jayaslifestyle7230 3 жыл бұрын
Indu unga whatsup no kudunga please ennala mudinja help pandren
@k.ragaviix7880
@k.ragaviix7880 3 жыл бұрын
Show your face akka 😭 please
@velraniguruswamy5257
@velraniguruswamy5257 3 жыл бұрын
TVS attached vandi OK, but pinnadi vandiya suthi safety onnumillai. Note this mam.
@sivae8845
@sivae8845 3 жыл бұрын
கா அனில்குமார்
@chituchitumachitrama5854
@chituchitumachitrama5854 3 жыл бұрын
மகேஷ் சிரிப்பு அழகு
@yalinistudio8208
@yalinistudio8208 3 жыл бұрын
நீங்கள் கவலை படவேண்டும் சொல்வாங்க சொல்லிக்கிட்டேதன் இருப்பார்கள் உங்கள் பயணத்தை தொடரவும்
@sanjanalifestyle1340
@sanjanalifestyle1340 3 жыл бұрын
சிஸ்டர் ப்ளீஷ் கண்ணம்மா டார்லிங் பத்தி சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏 உங்க நாத்தனார் பையன சின்னதா வீடியோ எடுத்து அனுப்ப சொல்லுங்க ப்ளீஷ்... எனக்கு அம்மா இல்லை.. என் அம்மா பெயரும் கண்ணம்மா தான்... கண்ணம்மா டார்லிங்க பாக்கணும் போல இருக்கு ப்ளீஷ் சிஸ்டர்
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
கண்டிப்பா கண்ணமா பத்தி விடியோ போடுறேன்
@sanjanalifestyle1340
@sanjanalifestyle1340 3 жыл бұрын
@@Iganlifestyle நன்றி சிஸ்டர்
@senthilsaran6467
@senthilsaran6467 3 жыл бұрын
Akka nighty Mela shirt poda sollunka safe a irukum megesh akkaku
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 жыл бұрын
Alagana manithar
@anbumakkalay7014
@anbumakkalay7014 3 жыл бұрын
Unga account number solluga
@Iganlifestyle
@Iganlifestyle 3 жыл бұрын
Description la irukku
@babyskitchen302
@babyskitchen302 3 жыл бұрын
சிஸ்டர் உங்க கூகுள் பே நெம்பர் ப்ளீஸ்
@nnlovee7905
@nnlovee7905 3 жыл бұрын
Video keela irukku sis number
@babyskitchen302
@babyskitchen302 3 жыл бұрын
தேங்க்யூ...
@subashsubashtharani7143
@subashsubashtharani7143 3 жыл бұрын
plspls akka kannamma akkava poi parunga vedio podunga pls pls pls pls
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 34 МЛН
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 4,8 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 16 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН