உலகின் மிக சிறந்த இசை அமைப்பாளர் Ar Rahman ஏன் என்று இப்போது புரிகிறதா❤ தமிலாலே ஒன்றினைந்தோ மே எங்கள் ரகுமனே❤
@ajdanial44469 ай бұрын
கவனத்துக்கு ஐயா “தமிழை “ முதலில் சரியாக எழுதுங்கள்
@jithraavan87299 ай бұрын
❤❤❤
@tamizhkadhali9 ай бұрын
ஐயா... தமிழாலே ஒன்றிணைந்தோம் என்று சரியாக எழுதுங்க 🤝🏽🙏🏽✨
@raghavn93989 ай бұрын
தமிழுக்கு சிறப்பே 'ழ' கரம் தான்
@krishnamoorthy27687 ай бұрын
ழி
@AmbalavananAmla-jt1rr9 ай бұрын
ரகுமானே ரகுமானே இது போன்ற இசையை எங்களுக்கு தருவானே
@venketesank819310 ай бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்ட முதல் முறையிலே பிடித்து விட்டது ❤என்றும் ARR❤❤❤❤❤
@IyappanIyappan-t8d10 ай бұрын
Arr is🎉❤ best bro
@thyagaraj7910 ай бұрын
Me too
@ManiMani-yd9ld9 ай бұрын
உண்மைதான் ❤.....
@sindhuthasan9 ай бұрын
Ss such a souful song❤❤❤❤❤❤
@ramu143vel63 ай бұрын
Enakum pidithu vittathu thalaiva en rahmanoda isai
@ashishmanohar836910 ай бұрын
I am a malayali yet i listen to Tamil version daily..The poetic quality of Tamil language is ethereal 😍😍♥️
@muthuvel863610 ай бұрын
Thanks brother but I am tamil I like to hear malayalam version brother
@shajahanshajahan847810 ай бұрын
I also liked the Tamil version the most. It is very beautiful
@amsathaligan10 ай бұрын
I am a tamil. Looking for malayalam too
@rajd867010 ай бұрын
Bro.. Hindi is also awesome
@kolanjirasu575910 ай бұрын
❤❤ Li in this ooooooó LP 0q2iii olo@@muthuvel8636
@pasumponlingam49919 ай бұрын
பெரிய பாய் ரஹ்மான்..தமிழன்
@PrabuKV10 ай бұрын
Usually ppl say you get addicted after listening 2 or 3 time of ARR songs.. but this song got addicted for the time itself.. agree?
@vikrambharat7710 ай бұрын
Yes he is a legend hearing it for 20th time
@VasanthRaj-n5l10 ай бұрын
Well Said Bro.. I got addicted to this song on hearing first time itself.
@RajuRamalingamkr10 ай бұрын
I agree
@rajd867010 ай бұрын
Aama
@AHKitchen10 ай бұрын
S melting song
@mister_prat10 ай бұрын
The Tamil version has the connection to the soul. Agree ARR fans?
@itsvasanthvlogs7 ай бұрын
Tamil can make any song soulfull❤
@potatopc45726 ай бұрын
@@itsvasanthvlogsexample kurchini marthapetti😂😂
@RaamRock-zf8iy6 ай бұрын
@@potatopc4572when music director is good it is good to hear in other languages 😂
@kavithatsmc5 ай бұрын
Tamil is soulful language 🥰
@மண்ணின்மைந்தன்-ள1மАй бұрын
Yes enik tamil malayalam rendum ariyam pakshe Tamil thaan semma, தமிழில் கேட்கிற போது நல்ல உணர்வு
@ashiq28349 ай бұрын
Other music directors delivers music from brain but ARR gives it from soul that's why he is Rahman...he music is always eternal 😢
@rajumohancm9 ай бұрын
I am from Tamil Nadu ...watching this movie from Indonesia alone with tears .. Thanks to god .. how blessed we are .. live comfortable in Indonesia and Realized all the pain in Other Part of life to learn at this point of view and learn many things ... not able to control my Tears .. Thanks to Pritiv and ARR combo ... Love from Indonesia ...
@prabhusrinivasan67610 ай бұрын
தமிழும், தமிழரும் அனைவரும் அள்ளிப் பருகும் அமுதம் என்று கலையுலகில் மிக ஆணித்தரமாக நிரூபித்த எங்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு கோடி நன்றிகள்! சென்ற வருடம் மாமன்னன்! இந்த வருடம் ஆடு ஜீவிதம்! மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்❤
அனிருத் தான் இப்போ நம்பர் ஒன்னு னு நெனைக்க தோணும் போது.... இந்த பாடலின் மூலம் நான் எப்போமே நம்பர் ஒன் னு நிரூபித்திருக்கிறாய் தலைவா... Goat#ARR
@n_r_283410 ай бұрын
Eppavume ARR than no 1 😌😌💥
@TesTes-d6y10 ай бұрын
Anirudh is Tamil, ARR is world wide. Don't compare. Even IR didn't reach that height yet
@KingJames02310 ай бұрын
ARR doesn't need to be trendy. He is a Pure Art based Musician. He needs extraordinary scripts to unleash his beastly form❤❤
@kannanj513210 ай бұрын
Use and through songs for aniruthu. Arrr ever green , still now roja song hit
@kannanj513210 ай бұрын
Waste fellows, use and through songs aniruth
@dipinv755810 ай бұрын
ARR magic in malayalam. 1.Yodha 1992 2.Malayankunju 2022 3.Aadujeevitham 2024 End of the list
@Sumith83510 ай бұрын
Am a malayali...tamil version feels like something special ❤❤❤
@kirankrishna62738 ай бұрын
Yes
@Rahani__1310 ай бұрын
பாடலின் வரிகள் மற்றும் இசை இரண்டும் உடலை மெய்சிலிர்க்க வைத்தது.. இன்னும் சில சமயங்களில் அம்மா என்று தனிமையில் கத்திகொண்டுதான் இருக்கிறேன் இந்த பாலைவன தேசத்தில் இருந்து 😢❤
@aalampara78539 ай бұрын
படைத்தவன் உங்களை மீட்டு தாய் மண்ணிற்கு கொண்டு வருவாராக!!
@mashookrahman22836 ай бұрын
❤
@ShahulHameed-nq7id16 күн бұрын
😢
@skathirvelskathirvel534010 ай бұрын
பெரியோனே ரகுமானே பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருவதை தடுக்கமுடியாது
@thalaivaacreations433710 ай бұрын
Why ?
@ajmalfaris589010 ай бұрын
Read the story , Aadujeevitham, it is a real life story@@thalaivaacreations4337
@Subruz603210 ай бұрын
@@thalaivaacreations4337watch in theatres u wil know why.
@shailanasar382410 ай бұрын
Yes
@sudhakarkrishnamurthy10 ай бұрын
@@thalaivaacreations4337 Feel that you lost in a dessert. Then you will end up with tears
@ayubayis263610 ай бұрын
ஆடு மேய்க்க லாயக்கு என்று சிலர் கூறுகின்றனர்.அவர்கள் இதற்கு பிறகு கூறமாட்டார்கள்.அதன் வலி எனக்கு தெரியும். கண் முன்னே கொண்டு வந்த ரஹ்மானுக்கு லட்சம் நன்றி
@rathikaayyanar68199 ай бұрын
This year Oscar award eduthu vachittinga pa❤😢
@pavanbohra46472 ай бұрын
this year oscar only for anirudh
@miztag35542 ай бұрын
@@pavanbohra4647yarru daa nee comali naaiye 😏🤣😼😉
@keerthikumarmgk78352 ай бұрын
@@pavanbohra4647 sirippu mootadha bro
@pavanbohra46472 ай бұрын
@@keerthikumarmgk7835 award for devara manasilayo hunter
@miztag35542 ай бұрын
@@pavanbohra4647 paithiyam 😂
@dreamworldfriends_3609 ай бұрын
ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் ஆண்: மேகக் குயிலே மேகக் குயிலே மண்ணில் புதுமழை பெய்கிறதே மண்ணில் புதுமழை பெய்கிறதே ஆண்: செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும் நெஞ்சம் ஆறுதல் அடையுமோ ஆண்: தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும் கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் ஆண்: எத்தனை தூரம் கரையோ எத்தனை தூரம் பிறையோ எத்தனை தூரம் நிழலோ எத்தனை தூரம் பிரிவோ ஆண்: தூரக் கிளியின் கீச்சும் பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும் மறைக்கும் வெள்ளை இருளே காதலின் அகல் விளக்கின் வெளிச்சம் காண் என் உயிரின் அறையில் ஆழ் மனதில் நான் தேடும் தாய் மண்ணின் தூளி மறு கரையில் ஓ ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் ஆண்: பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
@mashookrahman22839 ай бұрын
எத்தனை தூரம் தரையோ?! எத்தனை தூரம் திரையோ?!
@tamilankumar0079 ай бұрын
ரஹ்மான் = ஆதி சிவன் சித்தர் குன்னக்குடி மஸ்தான்சாகிபு பாடல்களில் இந்த ஒப்பீடு அதிகம் காணப்படும்.
@kavin.S198810 ай бұрын
காதலை நினைத்து கண்ணீர் சிந்தினேன் பாலைவனத்தில் தரையில் பட்டவுடன் கானல் நீராய் கானாமல் போனது சிறு துளிகள் அந்த கானல் நீரையே சுவாசித்தேன் காற்றாக என் இதயத்தில் ஊடுறுவ வேண்டுமென்று. காதல் கண்களை நனைத்து இதயத்தை இதமாக்கியது Thank u a.r.rahman sir. By.kavithar
@malayalishaji10 ай бұрын
തമിഴ് അങ്ങനെയാണ്... വാക്കുകൾക്കും വരികൾക്കും ഒതുങ്ങുന്ന മൊഴിയാണ് ലോകത്തിനു തമിഴ്
@mu.saravanavelu10 ай бұрын
ஆடு ஜீவீதம் பிருத்வி ராஜ் நடித்த இப்படத்தை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹🌹🥀🥀
@UlikeSUАй бұрын
உலகமே வியக்கும் உலக தரத்தில் இசை ரஹ்மான் அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும் ❤
@Livingiseasy010 ай бұрын
இறைவன் (அல்லா, சிவன், இயேசு) அட நீங்க எது வேணாலும் நெனச்சுக்கோங்க இறைவன் மிகப்பெரியவன்... நாடு, சாதி, மாதம், இனம், மொழி கடந்து எல்லா மக்களும் நல்லாருங்க இறைவன் ஒருவன்.. இருக்க இடத்தில் இருந்து பொண்டாட்டி பிள்ளைகளோட நல்லாருங்க எல்லாரும்.. இரகுமான் அண்ணா மற்றும் இந்த பாடலை எழுதியவர், இந்த படத்தை இயக்கியவர் என அனைவருக்கும் நன்றிகள்... மனிதம் நல்லாருக்கனும்
@anjalilakshmanan.a647110 ай бұрын
எங்கள் இசை தலைவன்....தமிழன் என்பதில் கர்வமே எங்கள் ரகுமான் அவர்கள் 🙏🙏🙏 கிராமியம்...western....நாட்டுப்புற இசை என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......நீங்கள் பெரியோன் தான் ரகுமான் அண்ணா 💕💕💕.... அருமை அருமை அருமை அருமை அருமை....அருமையான பாடல்.... பெரியோனே என் ரகுமானே......👍👍👍
@IyappanIyappan-t8d10 ай бұрын
Tq bro 🎉
@HopefulPopcorn-xh5gk6 ай бұрын
ரஹ்மான் - அளவற்ற அருளாளன் ரஹீம் - நிகரற்ற அன்புடையோன் என்பதுதான் இதன் பொருள். இது கடவுளை புகளும் வார்த்தை. கடவுளின் 100 பெயர்களில் ரஹ்மான்,,, ரஹீம் இதுவும் அடங்கும்.
@sanchari_broz10 ай бұрын
എല്ലാ ഭാഷയിലും ഞാൻ ഈ പാട്ട് കേട്ടു എനിക്ക് കൂടുതലും ഇഷ്ടം തമിഴിൽ കേൾക്കാൻ ആണ് ❤❤❤❤❤ താങ്ക്യൂ AR റഹ്മാൻ ചേട്ടാ
@rajaraja-zh2lo6 ай бұрын
கண்ணீர் வாருகிறது இந்த பாடலை கேட்டால் 😭😭😭 great Rahman sir
@minayushufa64629 ай бұрын
எங்கயா அந்த அடுத்த ஆஸ்க்கார்.... இதுக்கு குடுக்கனும்...
@dhamodharandharan173510 ай бұрын
என் தலைவன் ஏர் ரகுமான் 🎉. பாட்டு 🎉 எப்படி இருக்கிறது கேட்டுக்கோ. அனிருத். எப்போதும். 🎉. ARR
@IyappanIyappan-t8d9 ай бұрын
Super ❤ bro 🎉
@asmohammedmubarek81839 ай бұрын
யாரும் யாருக்கு ஈடாக முடியாது
@suryamadheswaran86456 ай бұрын
Dont compare with legend Aniruth not a music composer He is a copy cut group😒
@ManojKumar-hn6ne5 ай бұрын
Anirudh Just for dappa kuthu songs ❤️ AR RAHMAN SOUL OF MUSIC ❤
@pavanbohra46472 ай бұрын
@@suryamadheswaran8645 anirudh era
@Wisethinkeryoutube10 ай бұрын
തമിഴ് വേർഷൻ ആണ് മലയാളത്തേക്കാൾ മനോഹരം ❤ ഇതിന്റെ വരികൾ പാട്ടിന്റെ ഈണവുമായി വളരേ നന്നായി blend ആവുന്നുണ്ട്.. മലയാളത്തിൽ ചില വരികൾ ഒത്തു പോകാത്ത പോലെ തോന്നും
@abdulmanaf947210 ай бұрын
When Gireesh puthanchery was there, this will not happen, thamizhinekkal Malayalam nannakumayirunnu....
@sanilsajeevan762010 ай бұрын
That is the beauty of the Tamil language.
@pandithastudios46410 ай бұрын
@@abdulmanaf9472ഇപ്പോളും കൈത്തപ്രം ജീവനോടെ ഉണ്ട് ബ്രോ റഫീഖ് പക്കാ overratted ആണ്
@thadeuzleon271310 ай бұрын
👍
@AbdulAziz-zp5iw10 ай бұрын
ശെരിയാണ്,റഫീഖ് മൊയ്ദീനിലൊക്കെ നല്ലപോലെ suitable വരിയെയുതി, പക്ഷെ ഇതിന്റെ മലയാളത്തിൽ ചിലവാക്കുകളൊക്കെ വെച്ചുകെട്ടിയപോലെ തോന്നിക്കുന്നു.
@krishnag332910 ай бұрын
തമിഴ് ആണ് ഒറിജിനൽ ഫീൽ ഉള്ളത് പോലെ.. വരികൾ ഒക്കെ ഇണങ്ങി ചേരുന്ന പോലെ ❤
@subhashini314Ай бұрын
Melting inside 😢 that's the power of AR Rahman and Prithvi cracks the screen it's just vera level ❤
@VijayanVijay-ji4nt4 ай бұрын
இசையாலே என்னை அழ வைத்த பெரியோனின் அருள் பெற்ற என் ரஹ்மானே. உன் இசையால் எப்போதும் கரைந்து போகிறேன் 😭
@shafazmuhammed1210 ай бұрын
തമിഴ് പെരിയോനെ കേൾക്കാൻ ഒരു പ്രത്യേക അനുഭൂതി...❤️✨
@UNNIKRISHNAN-gp8ti10 ай бұрын
സത്യം...
@Water_jet10 ай бұрын
എനിക്കു മലയാളത്തേക്കാളും ഇഷ്ട്ടായി
@saidmasooth10 ай бұрын
@@Water_jet തമിഴും മലയാളവും ഒരു പോലെ അറിയാവുന്ന എനിക്ക് ഈ പാട്ടു റഫീഖ് അഹമ്മദിന്റെ വരികളിലെ ആഴവും വേദനയും തമിഴിൽ കൊണ്ട് വരാൻ കഴിഞ്ഞിട്ടില്ല എന്നാണു തോന്നുന്നത് രണ്ടു ഭാഷിയിലേയും പട്ടു കേൾക്കാൻ കൊള്ളാമെങ്കിലും മലയാളം വരികളാണ് ഈ പാട്ടിന്റെ മനോഹാരിതയിൽ മുന്നിൽ റഹ്മാനിനും റഫീഖ് അഹമ്മദിനും മറ്റു ടീം അംഗങ്ങൾക്കും ആശംസകൾ
@Water_jet10 ай бұрын
@@saidmasooth അതു മറ്റൊരു ശരി
@shamnas980910 ай бұрын
ഹിന്ദിയും സൂപ്പർ 🥰
@Mohan-thegamer0710 ай бұрын
" பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரகிம் " இதயத்திலிருந்தும் விழிகளில் இருந்தும் ஈரம் கசிகிறது
@IsaYahya03310 ай бұрын
❤
@KasimaniKasimani-b3t10 ай бұрын
பாடல் வேற லெவல் அவர் இசை எப்பொழுதும் மனதில் காற்றாக வீசிக்கொண்டு தான் இருக்கிறது🙏
@pasumponlingam49919 ай бұрын
அந்த ஆஸ்கார் விருதை துடைச்சு வைங்கடா... வேளை வந்துருச்சு
@MOHAMEDALI.I7 ай бұрын
Nice comment brother... Thank you ❤❤❤❤❤❤
@athirassong88096 ай бұрын
Crct vanthurum
@mkrammkram41006 ай бұрын
😂😂❤❤❤❤❤
@dineshsambath68595 ай бұрын
💯
@mohanapriya33285 ай бұрын
😂😂😂
@gopi19906Ай бұрын
Inoru murai Oscar vanganum thalaiva neenga ❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 love u thalaiva ❤❤❤❤
@Balakrisnanchinniah-xu7fc10 ай бұрын
my thalaivARR musical fans are here 🙏🙏🙏
@mogansubramaniam783110 ай бұрын
From Malaysia 🇲🇾
@Balakrisnanchinniah-xu7fc10 ай бұрын
@@mogansubramaniam7831hi bro 🙏🙏🙏
@Balakrisnanchinniah-xu7fc10 ай бұрын
@@mogansubramaniam7831nanum malaysia than bro 🥰😍🤩
@Balakrisnanchinniah-xu7fc10 ай бұрын
@@mogansubramaniam7831hi bro nanum malaysia than🇲🇾🇲🇾🇲🇾 👉29 yrs thalaivARR musical drugz addict bloods 💉💉💉💉💉 verithanamanah veriyan (rahmaniac) life time forever 🥰😍🤩🔥🔥🔥
@Balakrisnanchinniah-xu7fc10 ай бұрын
@@mogansubramaniam7831how are you bro 🙏🙏🙏
@raagaasviews10 ай бұрын
ThalaivARR கிட்ட நம்ம கேக்குறது இவளோ தான். நன்றி தலைவா..🫂🫂🫂
@ATHIRIPUTHIRI262110 ай бұрын
சூப்பர் wordplay.. You're as intelligent as ARR....
@ATHIRIPUTHIRI262110 ай бұрын
In fact after centuries you're getting our very own ARR..whom we lost...this is vintage ARR
@mohamedjasirvp8710 ай бұрын
Thank you nanpa♥️
@narayananvencatachalam419810 ай бұрын
Give the music in your style and don't be prey on Commercial purpose. This kind of music only we request. For other type of music there are so many other music director. ARR back to form with his magic touch. God bless your dear ARRji.
@ramajayamanbazhagan95810 ай бұрын
வழி தெறியால் தடுமாறும் நெஞ்சுக்கு ஓர் சிறு வெளிச்சம் இப்பாடல்.❤
@vikramtamilselvam93456 ай бұрын
கண் கலங்க வெச்சிட்டியேய்யா ரஹ்மான் அய்யா 😭😭😭😭😭😭😭😭
@RajaRaja-vo6sj4 ай бұрын
ம்
@rajacholan46579 ай бұрын
Vera level என் கண்களில் வெள்ளம்❤
@inbakarthikinba17409 ай бұрын
🌙பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரகிம் 🤲 Make me to cry for my mistakes😢
@Needhipesuvomchannel.9 ай бұрын
இந்த வரிகள் எதை பற்றி குறித்து பாடுகிறார்கள் எனக்கு தெறியவில்லை கடவுளை பற்றியா இல்லை இந்த படத்தின் கதாபாத்திரைத்தை பற்றியா
@sebyantony234210 ай бұрын
I feel like it's my life experience when I worked in Mushroom farm during the COVID time in Ireland. It was in a remote village. With minimal facilities. Working with people who doesn't speak the language you know. Totally different European experience. Not paid for what your blood sweat for.. Hard work making you tired but giving you enthusiasm when thinking about a better life in future. All Pravasi will feel the song in their heart ❤️... Lot of love and respect to the entire team of Aadujeevidham
@abhishek502510 ай бұрын
Hope you are doing well now ❤
@sebyantony234210 ай бұрын
@@abhishek5025 Yes Abhi.. well now.. but still at times questioning myself and feeling sad about all the migrants from India, who were forced to leave the mother country for better life conditions.. my mother land helplessly looking it's children been forced to move out due to some greedy people of own nation.... Sad 😢
@abhishek502510 ай бұрын
@@sebyantony2342 don't worry everything will be alright 😌
@Dinoboy133410 ай бұрын
Sad to read this
@shabzpirate10 ай бұрын
@sebyantony2342 I had a similar experience but at a corporate level. It was hell for my family and I. From a business owner to jail and ransom for freedom. It was crazy. But it also helped me find God being an aethist at that time. If it wasn't for God I wouldn't be alive. This experience still has an affect on my family's health and I. But thank god I'm back in India and rebuilding my life with beautiful valuable pieces ....faith is the strating point for me even hope wasn't in my mind...I thank God for this experience it build a stronger me...So just keep going things will add up @sebyantony2342
@EVERGREENOrganic10 ай бұрын
இது ஒரு அதிசயம்....இந்தப் பாடலும் இந்தப் படமும்...இந்தப் படத்தைப் பார்க்கும் போது எந்த ஒரு மனிதனும் கண்ணீர் விடாமல் உட்கார முடியாது..குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் என்றால்...என்ன அதிசயங்களைச் செய்யும் என்று பார்ப்போம். .
@mahalingam849410 ай бұрын
இந்த படத்தில் ரஹ்மான் சாரை இணைத்தமைக்கு ப்ளஸ்ஸி சாருக்கு ஆயிரம் நன்றிகள்❤.எங்கள் இசை தலைவனிடமிருந்து மீண்டும் ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது 🎉வலி நிறைந்த இசை, ஆடுஜீவிதம் இந்திய சினிமாவின் பெருமிதம்🎉
@rockshee38566 ай бұрын
Rahuman = not AR rahuman Rahuman = கருணை உள்ள இறைவன்
@djpath10 ай бұрын
Bad songs million views Good song with less views What people are living in this world...
@KingJames02310 ай бұрын
Platform also matters bro. If this song gets released by Think Music or Sony Music, views will increase for sure.
@voiceofah9 ай бұрын
😢
@i.S.N.9 ай бұрын
Not many can afford to go on 1st class flights ji. Let them be.
@dharanicharu80689 ай бұрын
Same thought
@saravananravindran9 ай бұрын
I guess becos of the Genz generation
@DonMickyXavier10 ай бұрын
ARR actually composes in tamil .. that's why all his tamil versions are amazing.. malayalam version is great.. but.. tamil version is a bar above
@TheSabirssam209 ай бұрын
I am from TN. I like the malayalam version of this song rather than Tamil.
@shareefahamed818410 ай бұрын
ഈ തമിഴ് ലിറിക്സ് ആ റഫീഖ് അഹമദ് കേട്ട് മനസ്സിലാക്കട്ടെ. എങ്ങനെയാണ് ഇത്രയും മനോഹരമായ സംഗീതത്തിലേക്ക് അർത്ഥപൂർണ്ണമായ കവിത ഇറക്കി വെക്കേണ്ടതെന്ന്.
@avanthisworldphoenix990110 ай бұрын
സത്യം
@emmes307410 ай бұрын
Angane thonniyilla
@vipindas369610 ай бұрын
ഹിന്ദി കേട്ടാൽ എന്താ അപ്പൊ പറയാ 🔥ഓമനേ song ഹിന്ദി ഒന്ന് കേട്ട് നോക്കണേ അത് ഒരു ഒന്നന്നര ഫീൽ ആണ്
@Mujeeb-e3x10 ай бұрын
മലയാളവരികളുടെ കോപ്പി യാണ് തമിഴ് അതുമല്ല തമിഴിൽ താളത്തിന് അനുസരിച്ചു ഇഷ്ടം പോലെ വരികൾ കിട്ടും
@MuhammedSaalim-w8c10 ай бұрын
അത് ഭാഷയുടെ പ്രത്യേകത
@mik643010 ай бұрын
ரஹ்மான் எனும் சம்பவகாரர் ❤😊🎉
@sreelaal10 ай бұрын
തമിഴ് വേര്ഷന് ആണ് ബെസ്റ്റ്.. എന്താ ഫീല്...❤
@ivarpm96665 ай бұрын
Vaa thalaiva. vaa thalaiva ...your music lives more than 100 yrs...Periyone Rahumanae...
@purusoth729710 ай бұрын
I think Old Rahman He is back🔥🔥🔥
@epson596510 ай бұрын
As a keralite , i felt tamil version more beautiful than all other .. better even than original malayalam version. Hope this movie breaks the records for india at the oscars
@rajd867010 ай бұрын
Bro. Hindi also good to hear
@TamilsLivesMatter6 ай бұрын
The movie deserves the Oscars!
@shivagangashivu7715 ай бұрын
Do u ever listen kannada listen once then say
@ashinfinitemiles10 ай бұрын
Can hear A R RAHMAN's Voice in Periyone Rahmane Chorus! What a song by AR RAHMAN 🔥🔥🔥
@AbdulKader-me3hb9 ай бұрын
இறைவனின் 99 பெயர்களில் "ரகுமான்" "ரஹீம்" ஒன்று.
@GloryAngelina-u8r3 ай бұрын
Arabic la enkalku venna 1400 yrs munnadi vanthathu
@AmbalavananAmla-jt1rr9 ай бұрын
இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான் அண்ணா 🎉🎉
@soundarrajanvadivel73299 ай бұрын
எங்கள் ரகுமான் பெரியோன் தான்.....❤❤❤
@ThaniOruvan-479 ай бұрын
🤗☺️
@arunkarthik31139 ай бұрын
❤
@mohameda94952 ай бұрын
Who are all after HMMA Awards ???? 😢😢😢😢😢😢
@AnandRaj-tn5wi2 ай бұрын
I am
@karthikarupadai4489Ай бұрын
After Oscar selection
@subikshacivil36395 ай бұрын
என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வாழ்த்துக்கள் ARR
@ahamedbayanudeen891210 ай бұрын
What a wonderful musical சும்மா ஒன்னும் askar தரமாட்டார் இறைவன் படைப்பில் அற்புதமான பாடல்
@ajmalkhan-un4lk10 ай бұрын
பல ஆண்டுகள் ஈவு இரக்கம் காட்டாத பாலைநிலத்தில் ஒருதனி மணித மணம் மற்றும் உடல்ரீதியான கஷ்டங்களை ஒரு ஜந்து நிமிடத்தில் சொல்லமுடியும் என்றால் ஆம் முடியும்.
@nabeeskhan00710 ай бұрын
பாலைவனத்தின் அற்புதமான படப்பிடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. இஸ்லாமிய இசையுடன் ஒலிக்கும் பாடலின் பயணம் செந்தமிழ் வரிகள் கொண்டு தரப்பட்டுள்ளது. இனிமையான பாட்டுக்குரலும், இசை புயல், ஆஸ்கார் நாயகன் கைவண்ணமும் போட்டி போடுகிறது. அடுத்த ஆஸ்கார் விருது பரிந்துரையை பெற வாழ்த்துக்கள். மனதை ரம்பமாக அறுக்கும் அற்புதமான தூவான வரிகள்... பதினாறு ஆண்டுகள் உழைப்பிற்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும். கேட்பவர் செவிகளில் நுழைந்து மனதில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. {உதய தாரகை. சிங்கப்பூர்}
@eemauyau10 ай бұрын
Don't bring Islam in to this.
@vykn80s10 ай бұрын
music is haram - zakir nayak
@KMurus-jo4fu10 ай бұрын
❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றிகள் பல வரிகள் அருமை.... இசை கடவுளின் அருள் வாழ்க வளமுடன் ARR
@mashookrahman22836 ай бұрын
❤
@Mhdnoushiii10 ай бұрын
മറ്റു ഭാഷ ക്കാരോട് നമ്മൾക്ക് അഭിമാനത്തോടെ പറയാൻ പറ്റുന്ന സിനിമ ആടുജീവിതം 🥹❤
@saleequesq10 ай бұрын
😢🎉🎉❤
@humotrex.10 ай бұрын
Movie kando kollaamo
@Mhdnoushiii10 ай бұрын
@@humotrex. അതിന് ഇറങ്ങിയില്ലല്ലോ 👀
@humotrex.10 ай бұрын
@@Mhdnoushiii ah irangiyittu pore vilayiruthal🙂
@Mhdnoushiii10 ай бұрын
@@humotrex. ബ്രോ അതിന്റെ ഒറിജിനൽ സ്റ്റോറി കേട്ടിട്ടില്ലേ. അത് കെട്ടിട്ട് അടിപൊളി ആവുന്നു പ്രതീക്ഷിക്കുന്നു 🙌🏻☺️
@prasyv467528 күн бұрын
Rahman Sir…you’re such a genius ❤❤❤❤
@CINECRUISE10 ай бұрын
இறைவனின் இசைக்குழந்தை ரஹ்மான்❤❤❤❤
@ponrajandharmaraj200010 ай бұрын
தமிழில் வரும் இப் பாடல் கேட்டேன் மெய் மறந்தேன் நன்றி ARR.
@909240423010 ай бұрын
@ar rahman இந்த பாடல் கேட்கும்பொழுது மனதில் எதோ ஒன்று பண்ணுகின்றது. மனம் அமைதியாக முடியவில்லை.....
@mogandass922910 ай бұрын
Intha padam kandipa next Oscar viruthu vangum enna nambugirean🙏🙏🙏♥️🇲🇾
@sahulmumthajvlogs67779 ай бұрын
என்றும் ஏஆர் தான் நம்பர் ஒன் எல்லா புகழும் இறைவனுக்கே
@vinayagamsrivinayagam28866 ай бұрын
நான் இஸ்லாமில் இல்லை இந்த பாடலின் வரியினை நான் கண்கள் மூடி பாடும் பொழுது அல்லாஹ்வின் மடியில் உறங்கும் என்னை உருவாமில்லா இறைவன் தலை கோதுவது போல் உணருகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்பும் இசையுமே உலகம் 🙏🙏🙏🙏👌👌👌👌👌
@mashookrahman22834 ай бұрын
🙏
@guicbe35933 ай бұрын
Me too... Am a hindu... But this. Songs make me feel.. I am in allah hands
@aiswaryaprabha937710 ай бұрын
Iam a malayalee...but tamil version is really..❤❤❤
@rasijaabheesh15610 ай бұрын
me too
@thamizh789810 ай бұрын
Because Your fast generation is THMIZH Tamil
@johnsonmathew728910 ай бұрын
എൻ്റെ നെഞ്ച് വിങ്ങുന്നു, കണ്ണെത്താ ദൂരം പരന്ന് കിടക്കുന്ന മരുഭൂമിയിൽ ഞാനും ഒറ്റപ്പെട്ട പോലെ
@jinjilmariya294910 ай бұрын
Sathyam
@Rasheedkapalarivettam10 ай бұрын
*തമിഴ് ആണ് കേൾക്കാൻ രസം 💞 ഈ പാട്ട്ന് ശേഷം മലയാളം കേട്ടുനോക്കി പക്ഷേ തമിഴ് സോങ്ങിന്റെ മലയാളം ഡബ്ബിങ് ആയിട്ടാണ് എനിക്ക് തോന്നിയത് 🤗*
@RatheeshK-cw2kv10 ай бұрын
Yaaaa❤
@mohamedjasirvp8710 ай бұрын
Really i feel same
@sojosoman785110 ай бұрын
അങ്ങെനെ തനിക്ക്പലതും തോന്നുo റഫീഖ് അഹമ്മദ് കേൾക്കണ്ട A RR ഉയിർ
@kailaslal10 ай бұрын
urappikkamo..?
@niyast66910 ай бұрын
ആദ്യം മലയാളം കേൾക്കായിരുന്നില്ലേ
@syamkumar972410 ай бұрын
ഞാൻ ഒരു റിവ്യൂ പോലും കേൾക്കാൻ നിൽക്കില്ല ഈ സിനിമ കാണും ❤.
@RolloKing-bn8dp10 ай бұрын
💯💯💯💯 alenkil review enum paranj ee masterpiece avaru nashipikum
@miltmelodies377810 ай бұрын
This film need to be see as movie lover
@shemimoideen10 ай бұрын
ഞാനും
@johnutube565110 ай бұрын
പ്രത്യേകിച്ച് പറയണോ, എല്ലാരും അങ്ങനെ തന്നെ
@mytraveldiaries..595410 ай бұрын
ഞാനും ❤
@noorriswa92873 ай бұрын
Most emotionaly connect to this song... Rahman sir hats off.. U only rock it❤
@jothibasu22065 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளேன்
@songslyricswriterinyoutube10 ай бұрын
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… மேகக் குயிலே மேகக் குயிலே மண்ணில் புதுமழை பெய்கிறதே மண்ணில் புதுமழை பெய்கிறதே செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும் நெஞ்சம் ஆறுதல் அடையுமோ… தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும் கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் எத்தனை தூரம் கரையோ எத்தனை தூரம் பிறையோ எத்தனை தூரம் நிழலோ எத்தனை தூரம் பிரிவோ தூரக் கிளியின் கீச்சும் பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும். மறைக்கும் வெள்ளை இருளே காதலின் அகல் விளக்கின் வெளிச்சம் காண் என் உயிரின் அறையில் ஆழ் மனதில் நான் தேடும் தாய் மண்ணின் தூளி மறு கரையில் ஓ… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
@n_r_283410 ай бұрын
😇♥️
@smprajith146710 ай бұрын
❤❤❤❤
@veteranangler34510 ай бұрын
ആദ്യം കേൾക്കുമ്പോൾ its ok, രണ്ടാമത് കേൾക്കുമ്പോൾ double ok, മൂന്നാമത് കേൾക്കുമ്പോൾ 1000 ok. Ar ന്ടെ എല്ലാ സോങ്ങും ഇങ്ങനെ തന്നെ ♥️
@praveenpm410910 ай бұрын
Original song nte പ്രത്യേകത ❣️
@rishabraj15310 ай бұрын
Slow poison 😊
@sarathkumarvs30110 ай бұрын
3:26 Ar Rahman music drops ♥️♥️♥️♥️
@kesavakumar4650Ай бұрын
I wish he get Oscar one more time for this masterpiece ❣️
@Kashvifashion-Bangalore9 ай бұрын
Enpaa Antha Oscar award make panniyacha...?? God of music on the way...🎉🎉🎉
@sunderlal0710 ай бұрын
A brilliant tribute to the hundreds of thousands of people who tried their luck, and failed, at the 'Gulf Dream' in 70s and 80s, when the middle-east was largely sand dunes. Najeeb is a representative of those who could never live to tell the tale of human endurance and resilience at its peak.
@halimahali885610 ай бұрын
തമിഴ് കേൾക്കാൻ നല്ല ഫീൽ ഉണ്ട്.... പക്ഷേ എന്തോ മലയാളം ഒരുപാട് വട്ടം കേൾക്കാൻ തോന്നുന്ന പോലെ അത്രേം ഫീൽ ഉള്ളതാണ് ❤️
@pmyassir651210 ай бұрын
തമിഴ് പാട്ടാണ് കൂടുതൽ കേൾക്കാൻ സുഖം ❤
@abdulbasith144010 ай бұрын
❤
@ajof4510 ай бұрын
തമിഴ് ഒരു poetic language ആണ്.
@prajiththenkurissi77310 ай бұрын
No bro
@jibin775510 ай бұрын
Sathyam❤
@arjun309810 ай бұрын
Sathyam
@vinayagamsrivinayagam28866 ай бұрын
பிரிதிவி யின் நடிப்பும் தமிழ்தாய்மகன் ரகுமான் இசையும் அனைவரின் மனதையும் தன் வசம் செய்தல் 🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை 👌👌👌👌👌 இந்தப்படத்தின் இதய துடிப்பு ரகுமானின் இசை 👌👍👍👍👍👌👌👌
@tamilsongs29455 ай бұрын
இந்த பாடலில் நெஞ்சுக்குள் இதமான வலியை உணர முடிகிறது....
@ajmalkp996610 ай бұрын
രോമാഞ്ചം എണീക്കുന്നു എന്താ പാട്ട് പ്രവാസിയായി ഞാൻ കാണുമ്പോൾ❤
@makemathseasy605 ай бұрын
இசையின் மூலம் படத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார்❤❤❤
@blackwings374910 ай бұрын
இந்த பாடலின் உணர்வை சொல்ல வார்த்தை இல்லை.... ❤❤❤❤
@SiddiqSiddiq-ec5vf7 ай бұрын
மிக அருமையான சாங் ஏ ஆர் ரகுமான் அவர்களின் அருமையான சாங் உலகம் வியக்கும் தமிழனின் இசை
@nironiroshan0000Ай бұрын
Thalaivan A R Rahman ❤ Getting ready for the next Oscar🔥
@Rockymartins8 ай бұрын
Does anyone remember the kavala song now, but this song will remain etched in our memories forever. Great work from ARR
@ganeshcilt60106 ай бұрын
Rehman illayaraja songs will stand for ever in our memories
@MohanRaj-td1ff10 ай бұрын
இந்த மாதிரி ட்யூன் , மாமன்னன் - நெஞ்சமே நெஞ்சமே எல்லாம் கந்தசஷ்டி கவசம் மாதிரி ஒரு ½மணி நேரம் ஓடுற மாதிரி போட்டு விடுங்க பாய் மாமா ❤❤❤
@durgairaj592610 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@user-sandalkumar10 ай бұрын
பாடலில் உள்ள பாடகர்குரலில் தெளிவாக தமிழ் வார்த்தைகள் கேட்பது சுகம்.நன்றி ஒளிப்பதிவு ரசூல் பூக்குட்டி
@Jesusislife67710 ай бұрын
Not cinematography by Rasool he is the sound engineer
@dilsathabbas9 ай бұрын
நான் இதுவரை ரிங்டோனாக எந்த பாடலோ லிரிக்ஸ் வருவதோ வைத்ததில்லை இப்போது இந்த பாட்டின் மலையாள வெர்சன் ரிங்டோனாக வைத்துள்ளேன்.❤