'விதைகள் இல்லாமல் இலைகள் மூலம் நாற்று உற்பத்தி... செய்வது எப்படி?

  Рет қаралды 156,814

Pasumai Vikatan

Pasumai Vikatan

4 жыл бұрын

#PasumaiVikatan #Leaves
நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் புதிய நடைமுறையைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம்.
நிருபர் - ச.கிருத்திகா, வ.கெளசல்யா
வீடியோ - வ.இர.தயாளன்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Пікірлер: 162
@veetu_vivasayi_nattu_sedi
@veetu_vivasayi_nattu_sedi 4 жыл бұрын
வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச எல்லா பொருள்லயும் ,,ப்ளஸ் சும்,, இருக்கும்,, மைனஸ் சும்,, இருக்கும். ஆனா தமிழன் கண்டுபிடிச்ச எல்லா பொருளும் "ப்ளஸ்" மட்டும் தான் . உலகத்துல தமிழன் மூளை மாதிரி எவனுக்கும் கிடையாது. இந்த அரசு தமிழனோட கண்டுபிடிப்புக்கு தகுந்த அங்கீகாரம் குடுத்தா மத்த உலக நாடுகள் நம்மை சார்ந்துதான் வாழனும். உங்க கண்டுபிடிப்புக்கு என் தலை வணங்குகிறேன்.
@nagarajamm3451
@nagarajamm3451 4 жыл бұрын
விதைகளை மலடாக்கிக்கொண்டு இருக்கும் நிறுவணங்களை ஒழித்து ககட்டுங்கள்👌
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி.. விவசாய நிகழ்ச்சியிலாவது தனித் தமிழில் பேசலாமே
@vanakkamthamizha77
@vanakkamthamizha77 4 жыл бұрын
விவாசயிகளுக்கான அருமையான கண்டுபிடிப்பு
@Digi9vfx
@Digi9vfx 4 жыл бұрын
amazing, unmaiyil paaratukuriya vishayam... vazhga valarga
@nagarajamm3451
@nagarajamm3451 4 жыл бұрын
பாரம்பரைய விதைகளை அழிக்கும் இந்த காலத்தில் இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியம் பாராட்டுகள🙏👌👋🎂
@sunitasrinivasan7390
@sunitasrinivasan7390 4 жыл бұрын
Excellent, excellent, excellent! Hats off to you!
@mariaraj4376
@mariaraj4376 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துகிறோம் ஐயா. எந்தந்த செடிகளை இப்படி இலைகள் மூலமாக உற்பத்தி பண்ண முடியும் தயவுசெய்து சொன்னீர்கள் என்றால் எல்லாருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். நன்றி
@k.3966
@k.3966 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, இந்த மாதிரியான செடி வகை. மற்றும் வித்தியாசமான முறையில் வளர்க்க எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
@jaisankar1976
@jaisankar1976 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sols1011
@sols1011 4 жыл бұрын
Arumai Vazhthukkal.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா...
@successinfo5929
@successinfo5929 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு ஐயா
@BhawanisKitchen
@BhawanisKitchen 4 жыл бұрын
Arumiyana kandupedipu Nice.
@josephselvaraj1382
@josephselvaraj1382 3 жыл бұрын
Welcome to the Scientist. Wisdom oriented thought process. Like this.
@SudhakaranBlr
@SudhakaranBlr 4 жыл бұрын
அருமை பாராட்டுகள
@began8305
@began8305 4 жыл бұрын
Vaalthukal exlent
@umanathpunitha0029
@umanathpunitha0029 4 жыл бұрын
Arumai 👌
@sanm3264
@sanm3264 4 жыл бұрын
Very Great Sir,
@mkradhakrishna6775
@mkradhakrishna6775 4 жыл бұрын
மிகவும் நல்ல விஷயம் வளர்ந்து ஓங்குக
@dhivyadhivya359
@dhivyadhivya359 3 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌neevir nalamudan vaazhga ayya...
@Saravanakumar-qd8xp
@Saravanakumar-qd8xp 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@punithafirst4068
@punithafirst4068 4 жыл бұрын
Sirandha kandupudippu...innum sirakka vazhthukkal sir....
@gowthamkalam6018
@gowthamkalam6018 4 жыл бұрын
அருமை அருமை
@pugalanthipugal8076
@pugalanthipugal8076 4 жыл бұрын
great sir...
@V.C.F.9669
@V.C.F.9669 3 ай бұрын
What a wonderfull scientist you re
@sweetysweety7374
@sweetysweety7374 4 жыл бұрын
Super sir good bless u
@ramamoorthy9513
@ramamoorthy9513 4 жыл бұрын
அருமையான பதிவு
@SathyaSathya-kf2zx
@SathyaSathya-kf2zx 4 жыл бұрын
You are really Hero
@ramyagobinath2142
@ramyagobinath2142 4 жыл бұрын
Awesome idea... superbbb...
@Johnson69115
@Johnson69115 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..... மேலும் அளவற்ற... அதிக படியான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள்....காது கொடுத்து கேட்க முடியவில்லை.... தமிழில் இல்லாத வார்த்தைகளா ஆங்கிலத்தில் உள்ளது.... நீங்கள் பேட்டி கொடுத்ததை விட கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்....
@damoganesan3312
@damoganesan3312 2 жыл бұрын
Excellent job and excellent appa
@hackergaming3939
@hackergaming3939 4 жыл бұрын
Supper sir exellent thank you for the information
@archanaa9499
@archanaa9499 4 жыл бұрын
Super iaya
@AbdulWahab-qi2oy
@AbdulWahab-qi2oy Ай бұрын
Vaĺthukkalsir
@PoojaSandC
@PoojaSandC 3 жыл бұрын
அருமை
@abinayarosy8273
@abinayarosy8273 4 жыл бұрын
Super sir great
@jayachitra9011
@jayachitra9011 4 жыл бұрын
Super sir
@LuLu-cd2ln
@LuLu-cd2ln 3 жыл бұрын
Superb will done
@Sivakumar-yn3pm
@Sivakumar-yn3pm 4 жыл бұрын
Wow🤗😱😱😱
@kanagaraj6245
@kanagaraj6245 4 жыл бұрын
Super
@jag1055
@jag1055 4 жыл бұрын
👏👏👏👏
@yasarindia
@yasarindia 4 жыл бұрын
Masha Allah, your a gifted person.. congrats
@gomathir5461
@gomathir5461 3 жыл бұрын
Super....,sir
@Ramkumar-oj8xl
@Ramkumar-oj8xl 4 жыл бұрын
Great sir
@kalyanisaravanan7390
@kalyanisaravanan7390 3 жыл бұрын
Congratulations Sir.
@saminathanm7062
@saminathanm7062 3 жыл бұрын
Good send your number
@kdhilip4117
@kdhilip4117 4 жыл бұрын
Super sir 👍👍
@abhitamil7402
@abhitamil7402 4 жыл бұрын
Good sir
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
ஐயா,முதல்ல உங்க இந்த கண்டுபிடிப்புக்கு patern rigths வாங்கி கொண்டு அப்புறம் மற்ற வேலைங்களை செய்ங்க!!
@Agesh.A
@Agesh.A 4 жыл бұрын
naan small age la enaka grandma panaga da itha epadi pattern rights vanguviya ithu old trick but so many people don't hear r see about it..
@IVANPARTHIBAN
@IVANPARTHIBAN 4 жыл бұрын
Itha ivaru kandupudikkala ivaru just intha method a follow pandraru
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
@@IVANPARTHIBAN யாரு இதை கண்டுபிடிச்சானு சொல்லுங்களேன்??
@IVANPARTHIBAN
@IVANPARTHIBAN 4 жыл бұрын
@@somasoma9043 athu therla but ithu 1940s la irunthe irukku
@IVANPARTHIBAN
@IVANPARTHIBAN 4 жыл бұрын
@@somasoma9043 the father of tissue culture is german botanist HABERLANDT
@mukeshp942
@mukeshp942 3 жыл бұрын
Entha planting process I like it
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
awesome awesome
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 жыл бұрын
Iyya thayavu seithu velaan palkalaikalam uthavi seithunu solla venaam neengatha avangalukku uthavi seiringa🙏
@prasanthprasanth8049
@prasanthprasanth8049 4 жыл бұрын
Vetrilai, nochchi indha method la valaruma sir.
@pmmp-practicemakeamanperfe6480
@pmmp-practicemakeamanperfe6480 3 жыл бұрын
🔥🔥🔥
@sundharalingamsundharaling9698
@sundharalingamsundharaling9698 4 жыл бұрын
Fish farming video panunka sir
@sheelapadayachy6181
@sheelapadayachy6181 4 жыл бұрын
🙏🙏👍👍👌👌👌💐💐💐💐
@agarathithamilan4932
@agarathithamilan4932 4 жыл бұрын
அனைத்து இலைகளையும் இந்த முறையில் செடியாக மாற்ற இயலுமா???
@soundarapandianv1418
@soundarapandianv1418 4 жыл бұрын
good
@sajeevmugunth9463
@sajeevmugunth9463 4 жыл бұрын
Super sir👌👌👍👍💐
@rajumrbonsai8694
@rajumrbonsai8694 4 жыл бұрын
Sar rooting sollungga
@sebastinnadar3570
@sebastinnadar3570 4 жыл бұрын
நாற்று உருவாக்கும் முறையை செயல் வடிவில் காட்டினால் பயனாகும்
@c.subramaniannaveen3183
@c.subramaniannaveen3183 4 жыл бұрын
மா இலை, கொய்யா இலை vacha plant varuma & Fruit trees ethulam vaikalam?
@prasanthprasanth8049
@prasanthprasanth8049 4 жыл бұрын
Elanikku badhilla coconut water use pannalama
@KS-th3tv
@KS-th3tv 4 жыл бұрын
Do they bear seedless fruits and I don't see any fertilization process happening plz sir let me know ?
@nasimuji
@nasimuji 4 жыл бұрын
Wow super sir👏
@PsudharsanPBO
@PsudharsanPBO 3 жыл бұрын
Sir we do this process in mango leaf
@kingman...1314
@kingman...1314 4 жыл бұрын
Sir apo teaku maram leaf ah eppadi sir vaikurathu mulasa vaikanuma illa mela cut panni chinnatha vaikunama sir
@shifamariyam1862
@shifamariyam1862 4 жыл бұрын
Sir ilaiya (leaf) ilani la oora vaikanum. Vera oru method sollureenga adhu yennanu puriyalai sis
@starjourneys5934
@starjourneys5934 3 жыл бұрын
தமிழ் வணக்கம் ஐய்யா இதேமுறையில் பலாமரம் நாற்று செய்ய முடியுமா
@meenarajashekar2838
@meenarajashekar2838 4 жыл бұрын
Congrats ayya one doubt what is ib
@began8305
@began8305 4 жыл бұрын
Unga Kitts irudhu iba kidaikumaa anupuvingalaa
@thirumagician9291
@thirumagician9291 3 жыл бұрын
Innum neraya technique kandupudinga pls
@mohanbabuk4871
@mohanbabuk4871 2 жыл бұрын
Can we use coconut water
@monishaA_
@monishaA_ 4 жыл бұрын
வெப்ப நிலை எவ்வளவு இருக்க வேண்டும்?ஐயா!
@aravindhs3990
@aravindhs3990 4 жыл бұрын
Nanum try pannunen but varala
@canniappinbalassoupramanie7717
@canniappinbalassoupramanie7717 3 жыл бұрын
வணங்கி வரவேற்கிறேன் சார்
@user-wt7jr8ur3z
@user-wt7jr8ur3z 4 жыл бұрын
Chinna vayasula idhe maathiri vilayatta , nattu vechi maram vandhuchi , appo vilayatta vittutom .
@ragunath8753
@ragunath8753 4 жыл бұрын
ரோஜா செடி உற்பத்தி செய்ய முடியுமா?
@user-wt7jr8ur3z
@user-wt7jr8ur3z 4 жыл бұрын
Mudiyum .
@indhus125
@indhus125 3 жыл бұрын
Aiyaa ...antha Oru white colour la etho touch panni leaf nadureengha illa athu enna
@mangaiennam236
@mangaiennam236 3 жыл бұрын
பயிற்சி பெறுவது எப்படி
@balarengaraj3804
@balarengaraj3804 Жыл бұрын
தேக்கு இலை கொண்டு இலைவழி நாற்று உற்பத்தி செய்ய முடியுமா.
@robinhood2337
@robinhood2337 4 жыл бұрын
Antha powder rooting hormone thana
@Zei84zei
@Zei84zei 4 жыл бұрын
ஆலமரம்,அரசமரம் போன்ற மர வகைகளை இம்முறையில் பயிரிட முடியுமா?
@karuvil
@karuvil 4 жыл бұрын
aam.
@sundharitr5384
@sundharitr5384 4 жыл бұрын
yes
@knataraajankarunanidhi255
@knataraajankarunanidhi255 4 жыл бұрын
Please explain for other plants like lemon, papaya, and flower plants and rose. Wonderful great achievement.
@shobamary2306
@shobamary2306 4 жыл бұрын
தேங்காய் தண்ணீல் செய்யலம
@jebaleela3148
@jebaleela3148 4 жыл бұрын
Ib powder na enna sir
@balaji666
@balaji666 3 жыл бұрын
Indole butric Acid(IBA) its a kind of Oxyin
@sentilkumar.8831
@sentilkumar.8831 4 жыл бұрын
Ibm na eanaga sir
@suththasanmarkam
@suththasanmarkam 4 жыл бұрын
Address please
@PraveenKumar-zl3dk
@PraveenKumar-zl3dk 4 жыл бұрын
Adress eanga bro
@imrp6504
@imrp6504 4 жыл бұрын
புளியமர வேர்கள் மற்ற மரங்களை வளர விடாதா?
@DilaxDilax-fd2qz
@DilaxDilax-fd2qz Жыл бұрын
கராம்பு மரம் கிடைக்குமா?
@sweetysweety7374
@sweetysweety7374 4 жыл бұрын
Sorry good bless you mallippu leaf pa cultivate panna mudiyuma sir
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 4 жыл бұрын
Why can't you try bro? Do not ask questions. Just try yourself.
@prakashank8270
@prakashank8270 4 жыл бұрын
Wonderful. Is it useful for coconut
@veluannamalai8009
@veluannamalai8009 4 жыл бұрын
🌝
@mohamedabuhaneefa3042
@mohamedabuhaneefa3042 2 жыл бұрын
பச்சை திராட்சையில் விதை இருக்குமா ஐயா
@mangaiennam236
@mangaiennam236 3 жыл бұрын
விலரிக்கவும்
@thangavel1479
@thangavel1479 3 жыл бұрын
செல்நம்பர்கொடுக்காவும்
@chandrasekaran7348
@chandrasekaran7348 3 жыл бұрын
Ibi பவுடர் எங்க கிடைக்கும்..
@villageoldfood3680
@villageoldfood3680 4 жыл бұрын
கொஞ்சம் இன்னும். தெளிவாக சொல்லுங்க
@airdropnews9486
@airdropnews9486 4 жыл бұрын
Yarachum senji pathingala ..vanthucha
@IVANPARTHIBAN
@IVANPARTHIBAN 4 жыл бұрын
Ithu tissue culture bro ithu epavo kandupudichanga
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 4 жыл бұрын
iba powder எங்கு கிடைக்கும்.
@filmtalkies3209
@filmtalkies3209 4 жыл бұрын
Amazon கிடைக்கும் Rooting hormone
@johnxavier4101
@johnxavier4101 4 жыл бұрын
இளநீரில் எத்தனைநாள் ஊரவைக்கவேண்டும்
@thedesignerschoice6939
@thedesignerschoice6939 4 жыл бұрын
5 minutes
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 4 жыл бұрын
30minute என்றார்.
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 4 жыл бұрын
@@thedesignerschoice6939 Mr.Rajarathinam said 30 minutes to soak.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 188 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 188 МЛН