குருஜி வாஸ்து கிளாஸ் ஆன்லைன் வகுப்பு மூலம் எடுத்து கொள்ளுங்கள் குருவே
@rameshram-wb5tr2 күн бұрын
மிக்க நன்றிங்க குருஜி 🙏 ஆன்லைன் வாஸ்து வகுப்பிற்கு நான் சம்மதம் மிக்க நன்றி மகிழ்ச்சி மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🏻🕉️🙏🏻
@SolaiHome2 күн бұрын
வரப்போகும் மருமகளுக்கு திருமாங்கல்யம் எத்தனை கிராம் செய்தால் நல்லது என ஒரு பதிவு போடுங்கள் குருஜி நன்றி 🎉🎉🎉🎉
@kanagarajp91842 күн бұрын
கிரகப்பிரவேசம் பற்றி ஒரு வீடியோ சொல்லுங்கள் குருஜி
@SolaiHome2 күн бұрын
Online vasthu class Venum guruji தயவுசெய்து எங்களுக்காக !
@PavithraK-ph2wb2 күн бұрын
வணக்கம் குருஜி மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பேச்சு கேட்கும் பொழுது 🙏🙏🙏🙏
@muruganathammuru40572 күн бұрын
பயனுள்ள உங்கள் தகவலுக்கு நன்றிகள் குருஜி
@RajiRaji-kg8lh2 күн бұрын
Unga Voiceyum neengal sollum vithamum meega arumai Guruji. Thanks guruji.
@gunasundari167810 сағат бұрын
Namaskaram guruji🙏,plz conduct online class to learn pranava vaastu .
@ARJUNXIGROUPCКүн бұрын
குருஜி ஒரு வருடம் மாக் உங்கள் பதிவு நிறைய பார்த்தேன். எங்கள் வீட்டில் வாஸ்து பார்க்க வேண்டும் எங்களால் வகுப்புக்கு வர சந்தர்ப்பம் இல்லை . Please எதாவது வழி சொல்லுங்கள்
@parimaladevi48732 күн бұрын
ரொம்ப நன்றிங்க குருஜி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@maheswari1095Күн бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@SureshSuresh-gl1lt2 күн бұрын
🙏மிக்க நன்றி குருஜி ஐந்து வருடமாக உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் மூன்று சின்ன குழந்தைகள் குருஜி, மிக விரைவில்,குருஜியின் 🪷திருவடி பாதம் தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
@rubylv757712 сағат бұрын
Guruji, please arrange online class for pranava vastu...
@shreeboutique11432 күн бұрын
Vanakam guruji please take vastu online class guruji
@priyasanath43712 күн бұрын
Sir, please conduct a class for how to decide career based on horoscope
@abinayadevi732216 сағат бұрын
Sir im in madurai all district kum neenga vastu class podanum sir... Neenga edukanum sir... 1 yr baby iruku sir engalala vara mudiyadhu so engaluku lam vaipu kudunga sir.. 5 days class mdu la edunga sir neenga
@ஆத்தூரார்Күн бұрын
வணக்கம் குரு ஜி 😊
@bhuvaneshwari95542 күн бұрын
குருஜி please online vaasthu கிளாஸ் குருஜி . எனக்கு 1 year ல baby இருக்கு குருஜி. Direct வாஸ்து class இனு 3 years atten panna முடியாது குருஜி. என் குழந்தைய பாத்துக்க பெரியவங்க யாரும் இல்லை குருஜி. Please online vaasthu class வேணும் குருஜி.
@Saranya-k7zКүн бұрын
Same situation guruji....plz give online class guruji....5days baby vitutu vara mudiyathu guruji.....
@JayachithraD-u2n2 сағат бұрын
அருமையான பதிவு குருஜீ
@jothiravi41752 күн бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏
@PriyankaKarthik-cg2bw2 күн бұрын
Hi guruji from Bangalore in which direction should we keep face mirror in the house kindly reply guruji I'm u r follower 😊
@sivasankari14092 күн бұрын
🙏 வணக்கம் குருஜி
@AnithaManikandan-k6cКүн бұрын
pls guruji vastu class online podunga
@kousalyasubah619 сағат бұрын
En Kanavar Veli Nadu Povathu kku Panam Katti irunthen Guruji Guruji Idhu Varai Innum Varala Guruji edhaavadhu sollungal guruji
@omnarpavisanju8462 күн бұрын
Iyya vanakkam.
@omnarpavisanju8462 күн бұрын
entha Homamam seithal nallathu
@malarvizhi772215 сағат бұрын
vanakkam kuruji vasthu class patikka Fees kuruji
@Rockey-h2k2 күн бұрын
Vanakam guru ji
@rekajayaraman56752 күн бұрын
மிக்க நன்றி குருஜி. நான் கடந்த 6மாதங்களாகத்தான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நான் திருச்சியில் இருக்கிறேன். உங்களது வாஸ்து வகுப்பில் எப்படி இணைவது குருஜி.
@Swathi22y2 күн бұрын
Vanakam guruji kadan tholai en ponnu 12nalai practical exam fees katta Mudiyala guruji finance problem guruji enna kadavalai vanakuvathu sollunga guruji
@panaiammalsethu51882 күн бұрын
Kodanakodi nandri
@dhupaildhupail57552 күн бұрын
Pls online class guruji
@kousalyasubah62 күн бұрын
Veli Nadu Chella Panam Katti Irundhen Guruji one year Aagadhu Ennum kidaikavillai Guruji Oru Vazhi Solanum Guruji
குருஜி online class pls குருஜி எனக்கு மூன்று சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு help paana யாரும் முன்வர மாட்டார்கள் குருஜி pls ஆன்லைன் class குருஜி.
@Priya-vj8dz2 күн бұрын
Sir good evenings.. we are going to construct a new home... Before doing a boomi poojai we are going to visit pazhani sir. Aandi kolathil paaknum nu romba nalla niniakuren sir .. ipo indha madhri vishayathukaga pogum podhu aandi kolathil parkalama .
Guruji I'm ur follower guruji pls vaastu online class kudunga guruji I'm a house wife please...
@MuthuLakshmi-le1qz18 сағат бұрын
Guruji vanakkam four lucky number please guruji
@hamsaskitchen63602 күн бұрын
Guru ji nanum Trichy enakum vaasthu class online La kalanthu kolla interest ji
@deekshanyaavr3602 күн бұрын
Guruji can we buy rose gold and gold polished silver jewels. If ok means when we buy. If we give that jewels to swarna abhishekam in temple. Thank you for your all valuable informations.
Vanakkam guruji....naan varudachantha class la join pannirukken guruji neengal intha class la thaan vaasthu padi class eduppeenganu join panninen guruji ....en kanavar thaan veettil aadchi guruji enakku vaasthu katrukkolla romba romba aasai guruji ....naan house wife guruji ...ennidam entha varumaanamum illai guruji....romba manavethanaikku aalaahi...vullen.vungal pathihangal paarthu veettil sila maattrangal seithullen guruji....veedu merkku road vullathu guruji ....vera veedu kidaikka arul puriyungal guruji.... Naan kumbitta Emperumaal vungalai kaanbiththu koduththullaarhal.engalukkum online class kodungal guruji vungal paatham thoottu vananguhiren guruji...arulpuriyungal please illaiyendraal pdf kodungal guruji.....mikka aaval...
@thusharaymand7702 күн бұрын
Vannakkam Guruji 🙏🙏🙏, Guruji why you don’t give us Vastu information video for (payment)? Or online class? Please Guruji 🙏🙏🙏
@SarirajSariraj2 күн бұрын
Guruji good evening
@bmalathi3083Күн бұрын
❤❤❤❤❤
@thanapaackialetchumyveloo84832 күн бұрын
In mother in law hze have vinagar statue with some abnormalities. Still can use that statue to pray?
@harihari.p80382 күн бұрын
வணக்கம் குருஜி
@Unknown-x8n2mКүн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anurajaanuraja7693Күн бұрын
On line class or off line class
@snkgnktnrКүн бұрын
Fees evvalavu guruji
@TTF777H2R2 күн бұрын
In house stone vinayakar 1.5 inch is in our home . Can we pray or not sir
@bharatimb12062 күн бұрын
Guruveaaaaaaa charanam
@tamilarasig77762 күн бұрын
வணக்கம் குருஜி.வீடு கட்ட பாலக்கால் போட்டது வைகாசி மாதம்.ஆனால் ன்னும் வேலை முடியவில்லை.தை மாதம் விட்டால் பங்குனி சித்திரை மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்யலாமா.விளக்கம் வேண்டும்
@Dv.Catebury2 күн бұрын
Guru ji meendum star class eppothu
@naveenvisal9949Күн бұрын
சார் கோவை கிளாஸ் please
@anjuஅபிநயா2 күн бұрын
வணக்கம் சாமி
@sangeethag47042 күн бұрын
Arumai guruji🎉
@kids-gj1vp2 күн бұрын
Online class please guruji😭😭
@rathnavadivel10172 күн бұрын
Sir shall I get the copy of pdf for vasthu
@anithapraveenkumar44192 күн бұрын
Online class sir pls
@mohanapriya80512 күн бұрын
Om muruga
@anithapraveenkumar44192 күн бұрын
குருஜி வாஸ்துப்படி மாற்றி அமைக்கலாம் சொன்னால் என் கணவனுக்கு கோவப்படுகிறார். வெளிநாட்டில் இருக்கிறார்.என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா.