யமனின் பாவகணக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற ரகசியம் கூறும் கதை kzbin.info/www/bejne/iouQi5x3gqh7q5o
@sathyapriya36846 ай бұрын
எப்படி சகோதரி இவ்வளவு இனிமையாக கதையை கூறுகிறீர்கள். இதுவரை கேள்வி படாத கதை. உங்கள் மூலமாகத்தான் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி சகோதரி
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@jeyarajkangani88256 ай бұрын
ர்ன்ர் _"
@Subaksai6 ай бұрын
❤ thank you sister
@Pallavimadhavan-q6n6 ай бұрын
அருமையான கதை இனிமையான குரல் அழகான காணொளி வாழ்க வளமுடன் சகோதரி
@AVNinKadhaippoma6 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
@AnviAish6 ай бұрын
பொறுமை கிடைப்பதற்கும் இறைவனின் கருணை தேவைப்படுகிறது.❤ அது ஒரு வரமே!❤❤
@AVNinKadhaippoma6 ай бұрын
உண்மை சகோ
@JayapalT-z8g6 ай бұрын
உங்கள் கதைகள் அனைத்துமே சூப்பர் கோடி நன்றி
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺