வித்ரு தொழுகையின் முக்கியத்துவமும்... சட்டங்களும்...

  Рет қаралды 88,560

islamkalvi.com

islamkalvi.com

Күн бұрын

வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ
இடம் : ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா
நாள் : 18.01.2015 (ஞாயிற்றுக்கிழமை)
நிகழ்ச்சி ஏற்பாடு : ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மையம், தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸினாயிய்யா மாணவர்கள், ஜித்தா
www.islamkalvi.com - Online islamic classes
இணையத்தில் ஒர் நூலகம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்
குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள்
ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில்
சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
Keep Yourselves updated:
Subscribe our islamkalvi KZbin Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
🔴 www.youtube.co...
எமது அதிகாரபூர்வ இணையதளம்:
🔴 www.islamkalvi.com

Пікірлер: 29
@abdullahm6939
@abdullahm6939 4 жыл бұрын
ஹதீஸில் துஆக்கள்: வித்ரு குனூத் اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ அல்லாஹ்ஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்வைத்த வபாரிக்லீ ஃபீமா அஃதைத்த வகினீ ஷர்ர மா களைத்த ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த வலா யிஸ்ஸு மன் ஆதைத்த தபாரக்த ரப்பனா வதஆலைத்த பொருள் : யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழி கட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி கட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யாருக்கு பொறுப்பேற்று கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்பாயாக மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி செய்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னை காப்பற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்பளிக்கிறாய்! உனக்கு மாற்றமாக தீர்பளிக்கபடுவதில்லை.! நீ யாருக்கு நேசனகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரை பகைத்தாயோ அவர் ஒருபோதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகனே! நீ அருட்பாக்கியம் உடையவாவனாகிவிட்டாய்! உயர்வு உடையவாவனாகிவிட்டாய்! ஆதாரம் : அபுதாவுத், திர்மிதி, நஸயி
@inshafahamedsrilanka8776
@inshafahamedsrilanka8776 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் 👌
@bilalibrahim9154
@bilalibrahim9154 2 жыл бұрын
Masha Allah arumaiyana pathivu. Thelivu kidaithadhu usthad
@mymoonmoon6191
@mymoonmoon6191 5 жыл бұрын
Masha Allah. Vry good explanation of vidru salah
@saranafathima138
@saranafathima138 5 жыл бұрын
Masha Allah
@buhariashker6977
@buhariashker6977 4 жыл бұрын
Masahallah 💓
@riyazy1
@riyazy1 3 жыл бұрын
Masha Allah
@mohamedmubarak4636
@mohamedmubarak4636 5 жыл бұрын
Masha allah create excellent
@falinfalin5264
@falinfalin5264 6 жыл бұрын
Jazakallahu kairah
@riyasseeni9221
@riyasseeni9221 4 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@ImranImran-fi6pc
@ImranImran-fi6pc 7 жыл бұрын
مشاء الله
@knrafiqpasha4752
@knrafiqpasha4752 4 жыл бұрын
Mashaallah
@rahhab2847
@rahhab2847 4 жыл бұрын
SUPER BAYAN
@Mufthi08
@Mufthi08 5 ай бұрын
Assalamu Alaikum
@ibrahimshatmn6401
@ibrahimshatmn6401 4 жыл бұрын
Assalamu alaikum varah hajrat.3rakath vithru tholugayil.3vathu rakathil 1thakbir katti kunooth othuthal patri solavey ilaey
@magisweety1233
@magisweety1233 4 жыл бұрын
Epa kunooth othanum sollunga nanum athu kaga tha bayan patha aana avanga sollave illa
@ImranImran-fi6pc
@ImranImran-fi6pc 7 жыл бұрын
دبرك رحمان
@RoseRose-ji1be
@RoseRose-ji1be 6 жыл бұрын
Good
@ahmedaslam2145
@ahmedaslam2145 3 жыл бұрын
Assalamualaikum vitru tzhougainpothu koonuth othalama?
@nesmanesma3486
@nesmanesma3486 7 жыл бұрын
Asalmu valaikum entha entha surakkal otha vendum
@nasrathreema8015
@nasrathreema8015 6 жыл бұрын
Nesma Nesma eathu venum nalum othalaam
@எல்லாபுகழும்இறைவனுக்கே-ர4ள
@எல்லாபுகழும்இறைவனுக்கே-ர4ள 4 жыл бұрын
1.அஃலா 87 2.காஃபிரூன் 109 3.குல்ஹு அல்லாஹ் 112
@pramelas8986
@pramelas8986 4 жыл бұрын
Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu vappa evlo raghath 1 raghath pothuma ennaku therila am revert
@rahmath8163
@rahmath8163 2 жыл бұрын
3 rakath
@hasinafarook2488
@hasinafarook2488 6 жыл бұрын
Tafzir Abernathy
@mohammedinsath9425
@mohammedinsath9425 18 күн бұрын
H no uh Ooh
@jafarullah72
@jafarullah72 4 жыл бұрын
வித்ர் (8+3) தொழுகைக்கான நேரம் இஷாவிற்குப் பின் துவங்கி , , , சுஃப்ஹ் பாங்கு சொல்லும் வரை நீடிக்கிறது ஏற்றுக் கொள்வோம் ஆனால் , , , இந்த அதிகப்படியான நேரத்தில் வித்ர்(8+3) தொழுகையை மட்டுமே தொழ வேண்டும் , , , விரும்பினாலும் , , , கூடுதலாக தொழு அனுமதியில்லை , , என்பது நிச்சயமாக மனோஇச்சை வழிகேடு என்பதில் சந்தேமே இல்லை , . ,
@thamimm571
@thamimm571 6 жыл бұрын
Sàbeymàhrajintoolakai
@hitechameen6074
@hitechameen6074 4 жыл бұрын
Masha allah
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,7 МЛН