புவனி (உலகம்) முழுவதும் எங்கள் கண் முன் ஒளிபதிவாக காண்பிக்கும் என் அன்பு அண்ணன் புவனிக்கு என் அன்பு வாழ்த்துக்கள் 💐💐👍
@TamilTrekkerOfficial9 ай бұрын
thanks
@sristhambithurai80129 ай бұрын
எப்பிடியும் வாழலாம் என்பவர் மத்தியில் இப்பிடியும் வாழ்கிறார்கள் என்பதை இன்றைய சுற்றுலாவில் வியப்பாக பலதை அறிந்துகொண்டோம் நன்றி இருவருக்கும்
@pubgboopu93099 ай бұрын
தாதா நீங்கள் இந்த மாறி வாழ்ந்தது உண்டா
@ARSSiva9 ай бұрын
Tamil Trekker 🔥 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 🔥
@TamilTrekkerOfficial9 ай бұрын
Thank you, Keep supporting Bro ❤
@ARSSiva9 ай бұрын
@@Tamizhnadu2993 திருத்தி கொண்டேன் நன்றி நண்பரே 🙋
@ARSSiva9 ай бұрын
@@TamilTrekkerOfficialBangalore la irundhu support pandrom ❤❤❤❤❤
@elangovanelango37109 ай бұрын
But avar padikkatha methai❤
@ARSSiva9 ай бұрын
@@elangovanelango3710 Theriyum bro
@foodtea43399 ай бұрын
நீண்ட நாள் கழித்து உங்கள் வீடியோ பார்க்கின்றேன்.அருமை. அனைவரும் செல்ல இயலாத இடம்.
@arunkasthuri86119 ай бұрын
Both r super combo travel together to all countries ❤🎉
@Veera-qt5bz9 ай бұрын
Uma tamil trekker combo 😂❤️🩹
@Nithish00969 ай бұрын
யாரெல்லாம் இதை பார்த்தீங்க நம்ப சாமிக்கு ஆர்த்தி எடுக்கும் போது ஒரு கையை இன்னொரு கையின் முட்டியில் வைப்போம் இல்ல அந்த மாதிரி இவங்க எல்லாத்துக்கும் கிட்டயும் ஏதாவது பொருள் வாங்கும் போதும் கை கொடுக்கும் போதும் வெச்சிருக்காங்க பாத்தீங்களா❤
@joeselvaarunachalam68449 ай бұрын
வாய்ப்பு இருந்தால் இனி, நீங்க இரண்டுப்பேருமே ட்ராவல் பண்ணுங்க... கிண்டலும், கேலியுமா ட்ரிப் வைப் நல்லா இருக்கு
@Sumathi15188 ай бұрын
ஐ சூப்பர்.... நீங்கள் என்னைப்போலவே... நினைத்து பேசுறீங்க 🎉🎉🎉🎉🎉
@dr.e.m.rajanrajan27669 ай бұрын
நான் முதல் முதலில் தங்களுடைய வீடியோ பார்க்கிறேன். கடந்த வாரம் மியன்மார் வந்திருந்தோம் ஆனால் இது போன்ற இடங்களையெல்லாம் பார்ப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை. வித்தியாசமான படப்பிடிப்பு வித்தியாசமான அனுபவம் நண்பருக்கு நமது நல்வாழ்த்துக்கள். பேராசிரியர். எ. மு.ராஜன் தமிழ்நாடு புதுச்சேரி இந்தியா
@bhagyaraj52519 ай бұрын
தேசிய நெடுஞ்சாலையே தண்ணீரில் மூழ்கியது. போல இருக்கிறது. அழகோ அழகு!
You and uma brother super combination, we expect this company will continues hereafter 😅
@naveen08569 ай бұрын
in Chennai there is particular season we also live like this bro.. floating beach, floating ambulance, floating food packets... you must try it bro... and the best part is sometimes we used to look up sky sometimes INDIAN AIRFORCE gives food packets... Interesting life bro.. sure you must try it bro😀
@bharathsiva9079 ай бұрын
😂😂
@soulmortal4649 ай бұрын
Also have chance to see crocodile crossing over
@SenthilkumarR-o9q9 ай бұрын
உமா ப்ரோ வெரி வெரி பிரண்ட்லி 👌❤️❤️❤️
@arumugamarumugam89405 ай бұрын
Hi Bhavani very fantastic super super super super super beautiful payanam super area location pakka 👍👍👍👍👌👌💐💐💐💐👏👏❤️❤️
@Anand999779 ай бұрын
Uma Telugu Traveller already posted but good 😊
@Sumathi15188 ай бұрын
செம்ம சூப்பரா இருக்கு அண்ணா... அந்த வீடு கட்ட எப்படியெல்லாம் கஷ்ட்டபட்டார்களோ பாவம்.... நம்ப நாட்டில் உழுவதற்கு நிலம் இருந்தும் முறையாக விவசாயம் செய்வது இல்லை.. இதை பார்க்கும் போது இவர்கள்.தண்ணீரில் மற்றும் இல்லை எரி மலை.. பாலைவனம்.. அனைத்து இடங்களிலும்.. வாழும் அளவிற்கு திறமை சாலிகள் என்று நினைக்கிறேன்... கஷ்டம் வந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அவர்கள் மற்றும் தான்... யார் வீட்டுக்கும் போக மாட்டார்கள்., இந்த இடத்திற்கும் பட்டா ஊண்டா அண்ணா.... இறந்து விட்டால் என்ன செய்வார்கள்.... நமக்கு ஒரு நாள் பார்பதற்கு அழகாக தெரிகிறது... அங்கு வாழும் மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை..... அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு... படகுகள் இல்லை என்றால் அங்கு வாழ்வது கடினம்...... இதை எல்லாம் பார்த்து மகிழசெய்த உங்களுக்கு.. என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@selvamanikaliyamoorthy83669 ай бұрын
அற்புதம் நான் கடந்த 1.5 வருடமாக இங்கே ரங்கூனில் தான் வேலை செய்கிறன். இப்போது ரங்கூனிலிருந்து தான் பதிவிடுகிறேன். இங்கே உள்ளவர்களின் அறிவறுத்தலால் நான் இங்கே வெளி இடங்களுக்கு போனது இல்லை. நன்றி உங்கள் மூலமாக பார்த்தது
Thank you both guys. JUST LIKE A MIRROR YOU SHOWED THE LIFE OF BURMA TAMILS. AGAIN THANK YOU FOR YOUR HARD WORK.
@jahirhussain84519 ай бұрын
பர்மா சிரீஸ் அற்புதம்❤
@SuganeshNivetha-bp4lm9 ай бұрын
Buvani nanba Myanmar🇲🇲 episode 5 sema veralevel iruthuchi nanba water village la eppati irukaganu theriyala romba kastam buvani reduper engaponalum safe fa pathu poga nanba 😍😍🥰🥰
@senthilkumar30239 ай бұрын
புள்ள பூச்சிய மடியில கட்டிய மாதிரியாக இருக்கிறது (உமா ப்ரோ) வீடியோ சூப்பர்❤
@thanikachalamrajaram66369 ай бұрын
Super video. Super Burma. Lovely. Simple people.
@mspalaniswamy81279 ай бұрын
இந்த வீடியோ மிகவும் அருமையாக.சுவாரஸ்யமாகவும் இருந்தது. நீங்கள் ஒரு சினிமா இயக்குனராகும் தகுதியை உண்மையில் காண்பிக்கிறது. உமாவை ஹீரோவாக வைத்து ஒரு படம் டைரகஷன் செய்யலாமே.
@iwikki__9 ай бұрын
Yoww bhuvani x Uma comboo semmayaah irukuuh yaa 😂❤️ .. plz inimey videoo pootah Umaa bruh kudaaye pooduuh yaah!❤️
@IamGowri48979 ай бұрын
9:46 😂uma bro funny
@IamGowri48979 ай бұрын
Educating video bro❤...edit with map and information is awesome 🎉
@victoragri1239 ай бұрын
Hi bro Really my kid's love this video nature place Super bro Really super place bro My kids love & watching full video
@selva20033 ай бұрын
Good presentation. I like your colloquial language with honest opinions and importance to middle income people with a mind to keeping eye on expenditure. Thanks !
@Msrsvillagefamily9 ай бұрын
இன்பமான இயற்கை யான கஷ்டமான வாழ்க்கை 🤩😢😊 நன்றி சகோதரர் 👍
@durga78909 ай бұрын
I say this to highlight the importance of a wonderful friendship with Uma. Both are working hard to maintain their strength. Anyhow, you are a great "Nanban" keep it up.
@prakashprakashpraka77353 ай бұрын
உங்க நேம் பூ அவர் நேம் ரி அருமை❤❤❤❤❤
@mano-yu2ej9 ай бұрын
நம்ம ஊர் ஆறுகளில் மணல் லாரிகள் மட்டுமே ஒடும்....
@Selvaganapathy03324 ай бұрын
Bro it's true bro , if you come Erode and Tripur & Coimbatore, It's Natural dying. I love this video so much for your all videos, thanks to yours. ❤
@Rathna_Embroidery9 ай бұрын
லட்சங்களில் புரளும் தமிழ் ட்ரெக்கர்
@mohamedjubliabdulkader2359 ай бұрын
நமக்காக வாழும் சிலவு கம்மிதான் அடுத்தவரை போல வாழ நினைக்கும் சிலவு தான் அதிகம்
@vaimaiyevellum.97543 ай бұрын
நண்பரே உங்களுடைய கனிவான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@samundeeswari58879 ай бұрын
Super, beautiful thanks for the video 👌👌👌👍👍👍😍😍😍😍💚💚💐
@poomalaivignesh85799 ай бұрын
தமிழ் அருமையான முறையில் பேசியதற்காக நன்றி அய்யா வணக்கம்
@balamurugand98149 ай бұрын
சில நேரங்களில் ஏதோ சினிமாவிற்கு முன் போடும் நியூஸ் ரீல் மாதிரி இருக்கு நண்பர் தெலுங்கில் பேசுவதும் நீங்கள் தமிழில் பேசுவதும்... ஏதோ நண்பர் பேசுவதை நீங்கள் மொழிபெயர்ப்பு பண்ண மாதிரி இருந்தது, மற்றப்படி தரமான பதிவு, ஏரியின் மீது மக்கள் வாழ்க்கை, புதுமையாக மற்றும் வித்தியாசமான வாழ்க்கை முறை.😊
@subash7969 ай бұрын
Bro opening semaya iruku adhey ella videolayum veinga❤❤❤🎉
@vasanthdeepam42123 ай бұрын
Monessa juice Chennai la Redhills Area la kuduchurukken ❤super teste bharma food👍
@munismunis53319 ай бұрын
அருமையான பதிவு சூப்பர்
@naveenbabu2459 ай бұрын
Great travel with uma bro ❤❤❤iam telugu
@Ravikumar-mw5ef9 ай бұрын
Chusesava
@praveensagar35299 ай бұрын
Uma 👍👍
@praveenkumard94819 ай бұрын
Hi Bhuvi Bro we Are Enjoying Your. Video with whole Family ❤ keep it up
@numairmusawwir13966 ай бұрын
Uma & bhuvani combo is perfectly set😂❤
@dhiya37379 ай бұрын
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது🎉
@CoimbatoreGirlinAustria9 ай бұрын
very interesting video!! Good job bro!
@ucoganapathy9 ай бұрын
தற்சார்பு பொருளாதார ம் இதுதான்😊😊
@mhdsharfan5179 ай бұрын
Nice Video👌👌 Watching From Sri lanka❤❤
@priyakb41119 ай бұрын
Love love your channel ❤
@TamilTrekkerOfficial9 ай бұрын
Thank you, Keep supporting ❤
@niranjannarasimhulu16199 ай бұрын
Nice and innocent people
@CarolKishen9 ай бұрын
"Baagan" name of place exist in Malaysia vil lum erukku. That name widely spread here..now only know , frm where the derive frm.. lake view very nice...
@Sivakumar_239 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@KarthiS-t9w9 ай бұрын
Unga combination supera iruku bro,keep it up
@Sekar_vlogs_9 ай бұрын
Super nanpaa❤❤❤
@AbdulRafani8 ай бұрын
Super video comedy tracking super 😊. Anna ssss
@hafizyusri50469 ай бұрын
Hi bro iam Srilanka colombo irunthu
@avanorvlog31039 ай бұрын
சூப்பர் வீடியோ👌, எப்படி கடலில் மிதக்கும் தோட்டத்தில் உள்ளே போய் காய் கறி புடுங்குவாங்க?அந்த தோட்டத்துக்கு கீழே தண்ணீர் தானே ஓடுது?அல்லது என்ன?இப்படியானதை தான் போய் பார்க்கனும் என்று எனக்கு விருப்பம். அந்த கடலுக்கு நடுவில் வீடு கட்டி வாழும் குடும்பம் சின்ன பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்வதை பார்க்க பாவமாக இருக்கிறது🎉
@maniraja849 ай бұрын
I enjoy this series
@TamilTrekkerOfficial9 ай бұрын
Thank you, Keep supporting Bro ❤
@simplysathish..82259 ай бұрын
Bro sema experience bro nerula pona pola irukku thank u bro❤
@sekarthiagarajan20719 ай бұрын
வாழ்த்துக்கள் புவன்னுய். உங்க வீடியோ எல்லாம் பார்த்து வருகிரின். நானும் தஞ்சாவூர் தான். 🤙🏻🤙🏻
@KarthiKarthi-bn2lp9 ай бұрын
Super
@reyaayaa41809 ай бұрын
Uma and bhuvani combo super
@bharathkumar-so5mt9 ай бұрын
Vera level place ipdiyum makkal vazharanganu nenachi kooda paathathilla
@rikazmhmdh47013 ай бұрын
Vera leval bro 🤩
@MohanrajRaj-pz1tu9 ай бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@prabhuphillips3109 ай бұрын
Fom my understanding, yourself and your Telugu vlogger friend sharing the costs of the tour. Nice budgeting brother..
@BhanuChandra-lb6lx9 ай бұрын
Hi bro ...i am subscriber of uma.. subscribed u r channel tooo..love from Telugu..❤
@ucoganapathy9 ай бұрын
Lake அருமை😊😊😊😊
@kavi94399 ай бұрын
Hi bro Namma thanjavur burma colony la market la molesa sapputturikkingala
@anishman51989 ай бұрын
Sema combo ❤
@ManiKandan-lw8lc9 ай бұрын
Vaa Thalaiva ❤
@AnnamalaiK-i5p9 ай бұрын
Vera level bro🎉
@Durai62839 ай бұрын
என்ன சார் முடி எல்லாம் நல்லா வளர்ந்துடுச்சு சூப்பர் ஹீரோ மாதிரி இருக்கிறீங்க
@simaknamass29989 ай бұрын
wow. semmaya iriki😊
@812407 ай бұрын
அருமை நண்பா
@BalamuruganBala-ob4il9 ай бұрын
Bro please zimbabwe ponga bro its very intresring❤
@Jaffnasuman0079 ай бұрын
Mass bro ❤
@ganeshrao63487 күн бұрын
Thank you
@bastiananthony33929 ай бұрын
அருமையான இடங்கள்! நன்றி.
@lathapauline10639 ай бұрын
Hydroponic method, using water as a medium to grow crops
@vjgaming42929 ай бұрын
Future la Chennai yum lake maathuri thaan bro erukum
@sundarlucky20439 ай бұрын
Hi tamil trekker buvani❤❤❤
@anuschannel52404 ай бұрын
Hydroponics is a modern method of agriculture in which the crops are grown with only water and nutrients and without soil.
@udayaajees61849 ай бұрын
Uma bro very fun boy 😅
@kalaikumar71969 ай бұрын
Thumbnail be like : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே❤❤
@PunithaPeriasamy-lo9vt9 ай бұрын
Superb with U both😂😂😂😂😂fun
@siva-Sk249 ай бұрын
Bro நிங்கா 9 மணிநேரம் பயணித்தா இடங்கள் எல்லாம் 5 நிமிடம் videos பொடலம் இன்னும் கொஞ்சம் ஆழகாக இருக்கும் ❤ இணிவரும் இடங்களில் இயற்கை ஆழகை video வை போடவும் ❤😊
@thanjai_beats9 ай бұрын
Myanmar country super ❤
@vaniniraj98797 ай бұрын
Uma bhuvi combo super
@lathamurugadasslathamuruga18659 ай бұрын
வாழ்க வளமுடன்
@Mariefi5639 ай бұрын
Again first comment. ❤❤❤❤
@TamilTrekkerOfficial9 ай бұрын
thank you, Keep supporting
@DGLNAVEENVLOGS9 ай бұрын
சூப்பர் பிரதர் 🥰
@Vinovisions8 ай бұрын
Tradeing விளம்பரங்களை தவிர்த்தமைக்கு நன்றி..
@honeyhoney21409 ай бұрын
செம சூப்பர் சகோ.. வாழ்த்துக்கள்
@VeeraMani-pu8yp8 ай бұрын
Back to world ride ❤️❤️❤️❤️
@arunachalamr34868 ай бұрын
1954 1964 வரைக்கும் 10 ஆண்டுகள் பர்மாவில் இருந்தேன்.ஆனால் கிராமபத் பகுதிகளுக்குச் சென்றதில்லை.
@GoldenLucky-tq3ry9 ай бұрын
Welcome Myanmar bro i from Yangon
@HarshanthKarthi-tu3jx9 ай бұрын
Different country so beautiful and so poor people 😢 💔 😔