நாம் செய்தது தவறுதான் என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் நாம் காட்டி கொடுக்க படவில்லை , காரணம் நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, அவருடைய நாமம் நம்மீது தரிக்கப்பட்டது தான்... இதே தவறை மற்றவர்கள் செய்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளனர்... எவ்வளவு நல்ல தகப்பன்... இனி பாவம் செய்யாதே...
@jjay672478 ай бұрын
Unmai. Nanum
@elizabethrani98543 ай бұрын
S 100%true😢😢
@elizabethrani98543 ай бұрын
S true 100%😢😢
@katrathutomakehappybehappy4014 Жыл бұрын
விட்டுக் கொடுக்கலையே விட்டுக் கொடுக்கலையே சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க 1. கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதட்டி கரை சேர்த்தீங்க - 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க 2. கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
@21jaeljenefa-xll-c8711 ай бұрын
Amen❤❤
@vijayakumari116311 ай бұрын
Thank you ❤
@vijayarani845510 ай бұрын
Nice song
@aruljothiselvakumar75449 ай бұрын
❤
@dr.premaa27078 ай бұрын
Thank you Jesus.
@Titus_Sakthi9 ай бұрын
2:53 என் இயேசு நினச்சிருந்தா என்றைக்கோ விட்டு கொடுத்திருக்கலாம் but விடல அதான் என் இயேசு வின் அன்பு
@t.j.adlinbebisha4353 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டுபோதெல்லாம் இன்னும் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது
@Jesusabhishajuliet...81893 жыл бұрын
Amen 🙏🙏🙏
@rajeshkkrp53263 жыл бұрын
q
@priyatharshniarunmohan84683 жыл бұрын
Mmmmmmmm
@iyappanswetha89673 жыл бұрын
Amen
@mjohnebinezer3623 жыл бұрын
Praise the lord glory to
@ashwinraj81082 жыл бұрын
இயேசப்பா என்னை யாரிடமும் இந்நாள் வரை விட்டு கொடுக்கவே இல்லை i love appa நன்றி இயேசு அப்பா
@mallikasophie13722 жыл бұрын
சரியான நேரத்தில் இந்த பாடலை கேட்க செய்த தேவனுடைய கிருபைகளுக்காக கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றி ...😢
@shinu.9128 Жыл бұрын
👍
@Kanakan.Nakenthiram6 ай бұрын
நேசித்தவர்கள் எல்லாம் வெறுத்தபோது இயேசு என்னை விட்டுக்கொடுக்கவில்லை
@revathyrebecca95892 жыл бұрын
உண்மையாவே என்ன விட்டுக் கொடுக்காதவர் என் இயேசப்பா மட்டும்தான். என்னோட இயேசப்பா.. I love my daddy most most most most ...
I have been a fan of Zac Robert Anna’s album Nambikkai Naayagan since I was 16. He is such a humble and anointed man of God. A gem and a gift to our tamil gospel community 😊 beautiful touching lyrics na. May God bless you even more and use you mightily for His kingdom. 🙏🏾 #VittuKodukalaiyeonRepeat
@emeyjude29174 жыл бұрын
Am one of your subscribers from India and I love seeing the Lord use you so mightily for his glory.. May u continue to b blessed and b a channel of blessing to draw many more to the saviour and heavenly Father..
@YEHOVAEDITZ4 жыл бұрын
Amen
@wilsonsamuel_a4 жыл бұрын
Of course. Sis one of the favorite worship leader
@franklinisraelofficial4 жыл бұрын
Yes Amen
@regikumarjacob19823 жыл бұрын
தேவ ஆவியே kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@BalaBala-co7ko3 жыл бұрын
ஒவ்வொருவருடைய உயிரையும் இயேசப்பா ஒருநாள்ளும்.விட்டுகொடுக்க.மாட்டார். எத்தனை முறை கேட்டாலும் மரித்த உயிரை உயிர .டையச்செய்யும் பாடல்
@BalaBala-co7ko3 жыл бұрын
எந்த மனுஷனும் உதவமாட்டான். என் இயேசப்பா ஒருவரே. உதவிக்கரம் நீட்டி பவர். மனுசங்க. இறக்கம் காட்டுவதைப் போல நடித்து நம்முடைய சில ரகசியங்களை தெரிந்து கொண்டு. அவர்களுக்கு சாதகமாக நடக்கவில்லை என்றால். நம் இருதயத்தை கிழித்து விடுவார்கள்.அனால் இயேசப்பா விடம். அவர் நம்மை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல். நாம் இருதயத்துக்கு காயம் கட்டி அவர் தழும்புகளால் சுகமக்குவார். எண்ணை விட்டு கொடுக்கலையே. சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும். ஆமென் அல்லேலூயா.
@jeniferannasely26663 жыл бұрын
விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
@Brigidmary333 Жыл бұрын
❤❤❤❤❤❤
@susithirak7928 Жыл бұрын
❤
@Manisha-kh2ee2 ай бұрын
❤❤❤🎉
@TamilSelvan-ch8kk Жыл бұрын
உளகத்தின் கையில் என்னை விட்டு கொடுக்காத தேவன்
@ruthjoy8168 Жыл бұрын
Amen hallelujah 🌿🌹
@AlexMercyEnoch4 жыл бұрын
விட்டு கொடுக்காது என்னை அரவணைத்தீர் இயேசப்பா 😭😭🙏 உமக்கு நன்றி 😭😭
@deepajebakumar2970 Жыл бұрын
My experience u r singing the same....amazing God
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
Praise the lord bro ❤️
@DanielKishore4 жыл бұрын
Praise the Lord !!! This song gives feel a divine comfort to broken hearts. I got to listen this song in November 2019 in Tiruppur, It made me to cry and comforted. Anointing Lyrics and such an amazing song to taste God's everlasting Love!!! May this song reaches to many souls.. "God goes with me. He will never leave me or forsake me." (Deuteronomy 31:6) GOD NEVER GIVES UP ON US ❤️
@revivaljohn89574 жыл бұрын
I also heard same 2019 November in thenkasi
@ivaneswariah89924 жыл бұрын
True brother! GOD never gives up on us!
@வல்லமையுள்ளவசனம்4 жыл бұрын
kzbin.info/www/bejne/bKKxlplrgs-gqKs
@nithya20003 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@shhamcounting19982 жыл бұрын
Where is the lyrics brother... Am searching for it now 😀😀
@bonidub34559 ай бұрын
Amen ❤I Love jesus very much❤
@joylinniruba59784 жыл бұрын
I couldn’t stop the tears!!! Truly a testament to the love of God that never ever gave up on me...may this song bring many prodigals back to the Father’s house.
@ckmedia12594 жыл бұрын
Amen
@robinrobert15204 жыл бұрын
💖💖💖
@வல்லமையுள்ளவசனம்4 жыл бұрын
kzbin.info/www/bejne/bKKxlplrgs-gqKs
@Ssa05104 жыл бұрын
Amen❤️
@regikumarjacob19823 жыл бұрын
தேவ ஆவியே kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@EzMComposerZ_Official2 ай бұрын
Hallelujah Ovvoru Naalum Ennai Vithukudukaatha Thevan , Maranathil Irenthe Ennai Viduvithe Thevan Neere , Thank You Jesus For Your Unconditional Loves , And Guide Me By Your Holly Spirits ❤❤❤❤❤❤❤❤❤❤❤🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐❤️❤️❤️❤️🕊️🕊️🕊️🕊️🕊️🙏🙏🙏🙏
@merishar.m8358 Жыл бұрын
This has happened in my life : I have been join for neet repeat in green park namakal but I haven’t got hostel i was too upset that time I got a prayer in that prayer they told this song I heard the song in afternoon repatedly but god made a miracle on that day and the same day the institute called me that the hostel has been ok ❤️thank you jesus
@Monishaft4 жыл бұрын
விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுக்கொடுக்கலையே ❤️🔥
@regikumarjacob19823 жыл бұрын
தேவ ஆவியே kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@kavmani69933 жыл бұрын
Yes
@hemiwilson28744 жыл бұрын
After hearing this song for 1st time, my 4 yrs old daughter asked me, "mommy, yesappa eppo varuvanga? Enaku paaka aasaiya iruku.." Truly this song s a blessing to everyone
@hemiwilson28744 жыл бұрын
@@zacrobertofficial thank you so much bro Zac.. "Hi uncle" from Suvisha(my DD)
@tamilarasi13982 жыл бұрын
இந்த பாடலை தினமும் பாடி மனம் உற்சாகம் பெறுகிறது பயம் இல்லாமல் செயல்படமுடிகிறது
@sharmilaa7178 Жыл бұрын
விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல என்னைத்தேடி வந்தீங்க எந்த மனுஷன் உதவுல நீங்க வந்து நின்னீங்க-2 - விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க - என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்பு கறைபட்ட வாழ்வைக்கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினைத்தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க - என்ன விட்டுக்கொடுக்கலையே
@RobeartJuli8 ай бұрын
Nice
@RobeartJuli8 ай бұрын
Very super❤
@biblemessagestamil66203 жыл бұрын
இந்த பாடல் வரிகள் அருமையாய் இருக்கு பல முறை கேட்டு கொண்டே இருக்கேன் I love jesus
@ThusithaKirishan2 ай бұрын
❤ I love jesus so much 😊😊😊❤
@timothydillibabu81793 жыл бұрын
Glory to jesus super song bro தேவனுடைய அன்பை தெளிவாக சொன்னதற்காக . யாரிடமும் என்னை விட்டுகொடுக்காதவர் இயேசப்பா மட்டும் தான்
@nepolianshekinnepolianshek55933 жыл бұрын
சூப்பர் அண்ணா!! உண்மையாகவே என் வாழ்க்கையை திரும்பிபார்க்க வைத்த ப்பாடல் ஒவ்வொரு முறை பாடலைக் கேட்கும்போதும் ஒரு புதுமையை உணர முடிகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!
@Sasivlog244 жыл бұрын
Repeat Mode 🙌🏻😇 These lines are true.. *அவர் என்ன சாத்தான் கிட்ட விட்டுக்குடுக்கல* (Was Hindu once . Now HIS daughter.. )
@jenniferjohnson63214 жыл бұрын
Praise God!🙏🙏🙏🙏
@dhavakumar30574 жыл бұрын
May God bless you 🙏
@princekitty23533 жыл бұрын
Everyone's situation...My Jesus is always Faithful... Love you daddy
@kumark83133 ай бұрын
அருமையான பாடல் அண்ணா உண்மையாகவே உணர்ச்சிகரமாக இருந்தது இயேசப்பா நம்மை விட்டுக்கொடுக்க வில்லை அதற்கு நன்றி தகப்பனே🙏
@peatriswilson62232 жыл бұрын
Yes...சாத்தான் கையிலும் மனுஷர் கையிலும் விட்டுக் கொடுக்கவில்லை .. Comforting song
@ruthjoy8168 Жыл бұрын
Amen hallelujah🌿 🌹
@SanthiR-e4o9 ай бұрын
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் வருகிறது ஆமென் ❤️❤️❤️❤️❤️🥹💖✝️🙏
@BalaBala-co7ko2 жыл бұрын
பிறர் நம்மை இருக்கும்போது மற்றும் வேதனைப் படுத்தும் போதும் இந்தப் பாடலைக் கேட்கும் போது.நமக்குன பென் தருவதாக இருக்கும் ஆமென்
@kirubakaran315974 жыл бұрын
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த கிருஸ்துமஸ் விழாவில் இந்த பாடலை அருமையாக பாடினீர்கள் அண்ணா. இந்த பாடலுக்காக பல மாதங்கள் காத்து இருந்தேன் அண்ண
@revivalynjeba52464 жыл бұрын
Zac, it's so much soaked in love of God. It comes from a genuine heart that is so thankful for the love of God. Lord, You never, never gave up on me. Thank you Zac for reminding this great truth . Tears started to role as it was in a repeat mode.
@ivaneswariah89924 жыл бұрын
True sis! Comes from a thankful heart and one that has truly experienced HIS rich love and mercy!
@வல்லமையுள்ளவசனம்4 жыл бұрын
kzbin.info/www/bejne/bKKxlplrgs-gqKs
@angelesther53764 жыл бұрын
God bls u .... Super lyerics.. Mansan kaila enna vittu kodugalaiya... God is God ❤❤❤❤❤❤❤mani is man
@senthilkumarr2484 жыл бұрын
கல்லெறியும் மனிதர் முன்பு கறைபட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்து கொண்டீங்க.. Words that reflected my life..beautiful song bro.. stay blessed.
@songsofhope-christianwhats13874 жыл бұрын
Amen
@salomesalome5843 жыл бұрын
Yes we r great in world Bcz, engaluku neriya problem vandalu yessappa nambale vittu kudukale.... Devanukku kodane kodi nendri💕🙏🙏🙏🙏
@BalaBala-co7ko3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும். மரிக்க போகிற உயிரும் பிழைக்கும் பாடல்
@estherraniramadoss9164 жыл бұрын
Yes he is the only one almighty God who never leave us at any cost... 🤩 🤩 Praise the Lord amen...
@estherraniramadoss9164 жыл бұрын
@@zacrobertofficial amen
@matrixvaz71084 жыл бұрын
விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே...❤️❤️❤️God who defends his children...Superb song Zac anna.. Wonderful effort...
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
Praise the lord friend ❤️
@Devayani-k4l Жыл бұрын
❤ Dhivani
@pabithajudith41874 жыл бұрын
Really true words. GOD is so GOOD
@Rathiflover79252 жыл бұрын
இந்த நாட்டின் மூலம் ஆண்டவர் என்னோடு பேசின வார்த்தைகளுக்காக நன்றி இயேசப்பா அல்லேலூயா 🙏👍💐
@hnmarylathalatha9716 Жыл бұрын
There is no love greater than the love of Jesus Christ He died for our sins so that we may live for him Thank you Lord you are my everything
@nimishaelgin3684 жыл бұрын
Kerubaikull erunthu kerbaiyin பாடல் கேட்பது எவ்வளவு சுகம்..💕💥💥😍
@enlightenment22215 ай бұрын
Queen Mary.... Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️❤️❤️🙏🙏🙏 Kodana Kodi nandri YESAPPA 💖💖💖🙏🙏🙏APPA JESUS 💖🔥🔥🔥 IS everything for me 💖💖💖🙏🙏🙏 bless brother abundantly APPA ❤️🙏🙏
@solomonrobert49374 жыл бұрын
Wow Amazing truth Ennai vittukodukkalla. Naan thavarinapothum Heart touching song Zack
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
Praise the lord friend ❤️
@ruthjoy8168 Жыл бұрын
Kadalil nan moolgira nerathil ennai vitdu kodukgalaiye kai koduthu ennai thukgineer amen, most beautiful songs , I love you jesus, 🌿🌹
@madchannel233 жыл бұрын
விட்டு கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டு கொடுக்கலயே
@SD-in1kc3 жыл бұрын
Enna Neenga vittukodukave illa Yesappaa! Big Thank You Daddy....
@samani6823 жыл бұрын
Hai bro ...Wen I heard this song... Automatically My eye shed the tears...no words God is really Great God...No one can replace God's place....
@ShadrachM3 жыл бұрын
"விட்டுக்கொடுக்கலயே விட்டுக்கொடுக்கலயே" God doesn't leave us....
@solomon-official3 жыл бұрын
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக பாஸ்டர் இந்த பாடலில் தேவபிரசன்னம் உணரமுடிந்தது நன்றி பாஸ்டர் இன்னும் அநேக பாடலை கர்த்தர் தருவராக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம்
@BalaBala-co7ko3 жыл бұрын
அற்புதம் செய்பவராய் வந்துவிட்டீர்கள் எங்க வாழ்க்கையில. இயேசப்பா. ஆமே ன்
@ps.johnlawrenceofficial..15083 жыл бұрын
என்னைத் தொட்ட தைரிப்படுத்தின அருமையான பாடல்.Thankyou Annan GOD bless you..👍👌
@anpumarananpu7497 ай бұрын
இயேசப்பா நீங்க என்னை விட்டு கொடுக்கலயே tnx Jesus ♥️ love you Jesus ♥️
@percyjohn27574 жыл бұрын
Zac, (SV senior) your voice is ministering each listener , powerfully in addition to the so realistic lyric and soothing music
Song of Deliverance...🙌.Vitu kodukalayae ; Appa neenga Vitu kodukalayae 🙌🙌🙌🙌
@shankars46404 жыл бұрын
Pastor Zac Robert I am blessed by this NN5 album songs, very nice song, Glory to God.
@christyavm14 жыл бұрын
Beautiful song. Praise be to the name of Jesus Christ.
@juniusjayakanthan86184 жыл бұрын
Glory To Jesus Christ In The Highest,By God's Grace Through Faith Awesome Song,Our savior And King Jesus Christ will Never leave us Nor Forsake Us. According (Hebrews-13:5)
@subashchandrabose3154 жыл бұрын
So beautiful and amazing song... Sema, இப்ப கொரோனா கையில விட்டுக் கொடுக்கலேயே.... feeling gods love.. thanks
@thanushanjeyarajah1950 Жыл бұрын
amen nandri ellaaa nalla ullam ella kashta padda ullathodum irunga jesusappa jesusaiyaa yeshuappa yeshoua joshua appa amen ella puzhgalum ungalukke amen amen amen hallelujah ella puzhgalum iriyvanuke amen amen praise the lord amen
@mercysweetlin71604 жыл бұрын
This song's lyrics are so true... that God never gave up on me even when I backslided and he is still ready to accept me as his daughter. Thank you God for your everlasting love!!!
Amen.praise the lord.yesappa enna neenga satha kaitilum manithan kaiyilum vittukodukathamaiku nandripa.heart touching song.God bless brother.innum athigamaikai aandavarukai pada jebikirom
@jayakirubas14354 жыл бұрын
Omg !!! It's Amazing 😍😍 we can feel the presence of God 😢 Vittu kodukkavae ilayae 😢😇
@ashwaeditor96284 жыл бұрын
Yep
@regikumarjacob19823 жыл бұрын
தேவ ஆவியே kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@hannahjesus28413 жыл бұрын
👍🏾👍🏾👍🏾
@jessesscript3 жыл бұрын
Yes
@nithya20003 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@vasanthichellappa3219 Жыл бұрын
Praise the lord அருமை யான பாடல் amen aillauya God bless you 🙏🙏🙏👌👌👌👌
@AlexPriyadarshan4 жыл бұрын
Praise God for Brother Zac Robert for Steven J Renswick and for all behind this song.
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
Praise the lord friend ❤️
@lydiasubendran71832 жыл бұрын
Glory to God Amen Praise the lord Pastor Very Useful Song Pastor God bless you Pastor
@stellabalraj89713 жыл бұрын
🙏truly very touching in my heart . Very 👍🙌🎶 song... God bless you bro👍🙌
@Sofiya-i3n Жыл бұрын
Amen ennai vittu kodukala appa
@j2m2a264 жыл бұрын
This song really touch my heart thank you Jesus
@wilsonsamuel_a4 жыл бұрын
Most touched 😢words💔😇🧡 கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல...... என்னைத் தேடி வந்தீங்க..... நீங்க வந்து நின்னீங்க.... விட்டு கொடுக்கலையே.......... நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க.......
@wilsonsamuel_a4 жыл бұрын
@ᴀɴᴛᴏ sғ thank you bro
@wilsonsamuel_a4 жыл бұрын
@ᴀɴᴛᴏ sғ sure br
@nandagopalan90943 жыл бұрын
Real feelings of those who are in Christ. May God bless you and your ministry forever and always pastor. Amen. Lazarus...... From MALAYSIA
@mallikasophie13722 жыл бұрын
எப்போதும் இந்த பாடலை கேட்டு கேட்டு தேவனுக்கு நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன் ...நன்றி அப்பா 😢🙇♀️
@jonathancharles19903 жыл бұрын
Wow.. One Of The Best Songs Ever Written.. Powerful Lyrics.. I Can Feel Something Special About This Song..
@RajeshS-hl7km2 ай бұрын
அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏God bless you.
@chrislaas31294 жыл бұрын
Praise God ...... A true love of our Lord Jesus Christ......especially the 2nd stanza.....comforted me a lot..... Thank God for giving you such an amazing song Anna.....
@angelinehepsi78084 жыл бұрын
This song touched me and my heart started to healing when listen this song..Trust u my lord..u never let me down..Amen
@angelinehepsi78084 жыл бұрын
@@zacrobertofficial Thanks brother for this wonderful song,especially ur feel in this song giving the same energy of urs is coming back to me and adding of the exact situation scene of the jesus chirst in this song.
@Preethasha3 жыл бұрын
Amazing lyrics 👏🏻. Jesus has never forsaken me before any human in this world. It is like these lyrics are written for me 🥲. Heart touching..... Thank you Jesus
விட்டுக் கொடுக்கலையே, has blessed me, my wife today.
@srinivasanrao94903 жыл бұрын
Our Lord is faithful.. 🙏HE will never give up HIS children 👍
@srinivaasankrishnan22922 жыл бұрын
Amen IN MY LIFE WHENEVER I STOOD ALL ALONE WHENEVER I FELT ABANDONED I FELT TWO STRONG ARMS HUGGING ME AND KISSING ME IT IS HIS GRACE ENCIRCLED ME MY ONE AND ONLY HEAVENLY FATHER BELOVED DADDY JESUS CHRIST
@christyjabez30584 жыл бұрын
Beautiful song brother...feel god's presence when u singing...my kids became addicted to this song....they keep on singing continuously..... praise be to God....
@zechariahkannan3524 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டு உணரவைக்கிறது
@anna-lu5xw4 жыл бұрын
You never let me down Appa
@SelvinJohn-nm5wq9 ай бұрын
Again and again asking to hear this song thank you lord for Saving me from sin ❤
@gincyanisha5074 жыл бұрын
I have heard this song for the first time at a church worship. Now I loved this song❤
@sabapathydeepa4 жыл бұрын
I see 50 time of the day i love jesus and my favourite song is this 👍👍👍👍👌👌👌👌👌
@shalinig70914 жыл бұрын
True lyrics in my life awesome God never let me and my family down can feel the presence of God in my passed year made us to cry thanks for the song pastor we uphold in our prayers
I absolutely have no idea how many times I returned here to listen to this. I'm sure I heard it at least 25 times now. And each time it ministers to me in a different way. Don't know why it tears me up every time even though I don't understand the language fully well. Can't put into words how much I love this song ❤
@deivasigamanig28582 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you🙌your family...... 😊 🙌.... pastor enaku ungalai migayum pidikum pastor 😊😊💐💐💐💐💐