Рет қаралды 25,216
★- Subscribe and become a tamil top cheyyar - ★
• Logo Trailer Video You...
****************************************************************************
Support Fredji
Facebook : / tamiltopcheyyar
Twitter : / davidrajs1
instagram : / brmdavid34
instagram : / tamiltopcheyyar
Gmail : tamiltopcheyyar@gmail.com
****************************************************************************
#VITTUKODUTHU VALNTU PARU
#விட்டுக்கொடுத்து வாழ்ந்து பாரு
#எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
ps.E.Sam Haridas
#Tamil #intamil #top tamil #cheyyar
பிரியமானவர்களே!
உங்களை வாழ்த்துகிறேன் நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன். நான் சிறுவயது முதற்கொண்டே சினிமா பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தேன் நான் வளர்ந்த போது குடி பழக்கம் சூதாட்டம் சினிமா சிகரெட் போன்ற மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அடிமையானேன் எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதியை பாராட்டி மேடைகளில் பாடிக் கொண்டிருந்தேன் என் பெற்றோரும் என் உடன் பிறந்தோரும் கர்த்தருக்குள் இருந்தார்கள் நான் மட்டும் மனம் போல அலைந்தேன் என் தாய் எனக்காக கண்ணீருடன் உபவாசித்து ஜெபிப்பார்கள் எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது எனக்கு வந்த வியாதியில் ஆண்டவருக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன் இனி உலக மனிதர்கள் அல்ல உம்மை மட்டுமே பாடுவேன் என பொருத்தனை பண்ணினேன் தேவன் சுகம் கொடுத்தார் அன்று முதல் இன்று வரை தேவன் மட்டுமே பாடுகிறேன் (எந்தன் உள்ளம் இயேசுவுக்கே ACD Vol-01 to 08 DVD 01 to 03) வெளியிட தேவன் கிருபை செய்தார் மற்றும் பாடல் புத்தகம் வாங்கி பயன்டைவீர் மற்றும் திருச்சபை போதகர் ஆகவும் இருக்கிறேன் மேலும் இப்பாடல்கள் அனேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எண்ணி கர்த்தரைத் துதிக்கின்றேன் ஆண்டவர் மகிமை படுவதாக தொடர்ந்து எங்களுடைய கிராமசபை ஊழியங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
எங்கள் முகவரி:
பாஸ்டர் E.சாம்ஹரிதாஸ்,M.Th
பரிசுத்த தேவ சபை
பழைய போலீஸ் ஸ்டேஷன் தெரு
தண்டராம்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் பின்கோடு 606 707
செல் நம்பர் +91 944 38 10 464, +91 860 89 48 731
Gmail id : enthanullam@gmail.com
E.samueldoss.
Indianbank.thandarampattu
a\c no: 582567044
fcsidib000to69
இப்படிக்கு
ஆண்டவரின் பாடல் மற்றும் திருச்சபை பணியில் போதகர்.E. சாம்
ஹரிதாஸ்.M.Th