வித்துவை வீணாக்காதீர்கள் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
Пікірлер: 47
@mohanasundarambms625720 күн бұрын
குருவே சரணம்
@lathavijayarengan65215 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை மிகவும் அருமை நல்ல பதிவு அனைவருக்குமே மிகவும் தெளிவாக பயனுள்ள வகையில் அடங்கும் வாழ்கவளமுடன்.நன்றிகள்
@skyvethathiriaamutham4 күн бұрын
வாழ்க வளமுடன்
@anandambani-j6d21 күн бұрын
Wow super semaa Amma Valga vallmudan
@yaminisekar2664 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி... மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன். குருவிற்கு கோடானகோடி நன்றி.... குருவின் நாமம் வாழ்க.. குரு புகழ் வாழ்க... திருவடி போற்றி. 🙏💐🙇
@trendymukesh6550 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻அருமை 💐💐💐💐💐💐💐👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@rajapandian51912 ай бұрын
இந்த வீடியோ கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சாமி
@cmani1760 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pragadeeshandpranav8501 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி வாழ்க வளமுடன்.Thank you for upload such a Swamiji's Rare speech அற்புதம் வேதாத்திரியம். உங்கள் மூலமாக தழைக்கின்றது நன்றி வாழ்க வளமுடன்
@skyvethathiriaamutham Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா எல்லா புகழும் குருவுக்கே அர்ப்பணம் ஐயா
@GaneshKumar-vq1bq2 жыл бұрын
ஊருக்கு ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம் உருவாகுவதை தடுக்க காயகல்ப பயிற்சி தினந்தோரும் செய்வது அவசியம். வாழ்க வளமுடன்
@venkivenkadesh21722 жыл бұрын
மிக மிக சரி ஐயா வாழ்க வளமுடன்
@vijayanvijayan84162 жыл бұрын
Òòò
@harikaranafc76522 жыл бұрын
Solli kudutha nalla irugum
@vijayalakshmiashok3906 Жыл бұрын
Very useful. Thank u. Vazhga valamudan
@gomathisubramaniam9590 Жыл бұрын
vazhga valamudan🙏guru vazhga 🙏guruve thunai🙏இந்த பதிவிற்க்கும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
@kovendanthilakaran78462 жыл бұрын
🙏🙏🙏வாழ்க வையகம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... குரு வாழ்க... குருவே துணை...
இளமையோடு ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் மாதம் இருமுறை வெளியேற்றலாம் நோயாளிகள் நோய் சரியான பின்பு தான் வெளியேற்ற வேண்டும் மனவளக்கலை பயிற்சிகள் செய்பவர்களுக்கு இது சாத்தியமே
@subramaniakarthick72022 жыл бұрын
Enna guru ku cough iruku.
@SathishKumar-nl1hz2 жыл бұрын
இதுவரை தாங்கள் சொல்லும் caugh வராத ஒரு குருவை வேண்டாம் ஒரு நபரை சொல்லுங்களேன்...பெரியவர்களை அனாவசியமாக மிகவும் அலட்சியமாக பேசுவதால் நாம் எந்தப் பயனும் பெறப்போவதில்லை அவர்களது வாழ்வு நம்மைப் போல தனக்கான சுயநல வாழ்வல்ல பிறர் நலன் பேணவதே தன்நலன் என்று வாழந்த உத்தம உள்ளங்களை இப்படி பேசுவது கண்டிக்கத்தக்க செயல் அதை மாற்றிக்கெள்வது உங்களது வாழ்வில் பல இழப்புகள் அவமானங்கள் நேராமல் காக்கும் உதவி புரியும்...