நன்றி அய்யா. விவேகாநந்தரை கண்ணால் கண்டு அவருடன் பயணித்த உணர்வை தந்தமைக்கு நன்றி
@anantharajan55014 жыл бұрын
என்னுடைய குரு நாதர் விவேகானந்தர்...
@karthigarments77454 жыл бұрын
Very nice
@chandraganapathychandragan9615 Жыл бұрын
Me
@muthuganapathy61924 жыл бұрын
மிக நன்றி ஐயா!🙏 மிக அருமையான சொற்பொழிவு!
@adrasakka725 жыл бұрын
அருமை அய்யா விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றையே படித்தது போல் இருந்தது உங்களது தமிழால் வணங்குகிறேன்.
@samysp96573 жыл бұрын
A concise history of swamiji - superb!
@samysp96573 жыл бұрын
By
@rajasekaran4164 жыл бұрын
இந்தியாவில் தோன்றிய ஞானிகளில்(குருநாதர்களில்)மிகச்சிறந்தவர் "விவேகானந்தர் சுவாமிஜீ"ஆவார். "காந்திஜீயும்,நேதாஜீயும் விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள்.
@karukaruppaiya8225 Жыл бұрын
சுவாமி விவேகானந்தர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நாம் அவர் கொள்கையைப் போற்றுவோம் வணங்குவோம் ஆகச் சிறந்த பதிவு நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
@37sairam Жыл бұрын
Very true, Vivekananda is a phenomenon , once in thousands years
எனது குருவைப்பற்றிய சிறிய குறிப்புகள் அழகாக விளக்கம் கூறிய எனது முன்னாள் ஆசிரியர் திரு ஜி ஜி அவர்களுக்கு மிக்க நன்றி அய்யா
@vsushma40162 жыл бұрын
Sawme Naren is greatman of India
@krishnatheva695 жыл бұрын
சுவாமி விவேகானந்தர் கிருஷ்ணா வின் அவதாரம் பிரம்மச்சாரி யத்திஅதிஉத்தமபுருஷர். . ஐயா அவரின் நேரடிபேச்சின் ஒலி நாடாநான்தினமும்கேட்பேன் அவரைநேரில்தரிசிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுத்தும். கண்களில் நீர் வழியும் என்பார்த்தசாரதியாகவேஎண்ணுகிறேன்.வாழ்க அவர் புகழ்.
Swamiji is extraordinary & the leading light of this world!
@schoolkid18095 жыл бұрын
Sir....I'm a clg student, Full ah intha video va papen nu yethur pakala.....semaya explain paninga!
@ThamizhanDaa13 жыл бұрын
naanum dhaan
@rameshkandasamy12642 жыл бұрын
நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். இதைப் போன்று பல நாங்கள் அறிய. நன்றி ஐயா
@parameshwarinaiduparmeshwa2622 Жыл бұрын
My favourite Vivekananda ❤️❤️❤️
@jankiswamy74814 жыл бұрын
Miga arumaiyana sorpozivu of Swami Vivekananda....,I like your narration very much....
@arunap59992 жыл бұрын
என் கண்கள் கலங்கியது ஐயா 🙏
@thulasiramanraji3808 Жыл бұрын
sir super sir Romba porumai ya sonniga🙏🏼
@neidhal43253 жыл бұрын
மிக்க நன்றிங்கய்யா 🙏. இன்னும் பல அரிய தகவல்களை அறிய ஆவலாக உள்ளோம், அதனை இரண்டாம் பாகமாக வெளியிட வேண்டுகின்றோம்.
@gowthamanantony89825 жыл бұрын
விவேகானந்தரின் இறுதிக்காலம் யாரும் சரியான பதில் தரவில்லை அவர்கள் பரகதி அம்மன் கோவிலில் இரவு தங்குமிடம் தமிழக. சொற்பொழிவாளர் வணக்கத்திற்குறிய அய்யா சுகிசிவம் அவர் களும் சொல்லிகஇருக்கிறார்கள்.கல்கத்தாவில் உள்ள செம்படவர் கடல் ஆபரணங்கள் மொத்தவிற்பனையாளர் குடும்பமாமே உண்மையா!.மேலும் குருநாதர் தீர்க்கமாக சொன்னது தனக்குப்பின் அருள்பெருஞ்சோதி வள்ளலார் வழியில் வந்த தத்துவஞானி வேதாத்திரிமகாமுனிவர் அவர்களை.அய்யா தங்களின் கருத்துரைகளுக்கு வாழ்த்துக்கள்.தாங்களும்தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@revathyshankar34502 жыл бұрын
மிக மிக அழகாக 😍எளிமையாக 😍அருமையாக 👌இருந்தது ஐயா 🙏👌💐🍎மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@haiyyaseethis5 жыл бұрын
மிக அருமையான விளக்கேற்றும் பேச்சு பேராசிரியரே. பத்து ரூபாய்க்கு வழியில்லாம அப்பா அம்மாகிட்ட கோவிச்சுக்கிட்டு சென்னைக்கு 1988 ல ஓடி வந்ந பய. எனக்கு பசிய கத்துகொடுத்தே மெட்ராஸ் மாகாணம். இப்பம் 3 வேளை சாப்பிடுறோம், மீதி இருக்கற காசுல இல்லாதவங்களுக்கு குடுத்துட்டேஏஏஏஏ இருக்கோம் பேராசியரே. உம்மட மாணாக்கன் நொடிச்சு போகவே மாட்டானே ஆசிரியரே.
@sandian19884 жыл бұрын
அய்யா நான் தங்களிடம் பேசலாமா
@vimalvimal91072 жыл бұрын
அருமை ஐய்யா விவேகானந்தரின் தத்துவங்களும் அவரின் அறிவு பூர்வமான நல்ல சிந்தனைகளும் செயல்களை பற்றி சொன்னதற்கு நன்றி .
@feminavickyfemi99589 ай бұрын
அருமை ஐயா 🙏, மிகுந்த நன்றி 🙏🙏, மிக எளிமையாக தெளிவாக சொன்னிங்க 🙏👍💐💐💐😍
@srspriya89962 жыл бұрын
சுவாமிகள் எங்கள் குருநாதர் .வாழ்க குரு ."தெளிவு குருவின் திருமேனி காண்டல்.........."
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி
@surendrangobi7103 жыл бұрын
Hope all schools teach lessons on Lord Vivekananda
@surendrangobi7103 жыл бұрын
Vemdantha should be taught in schoolsby the backing Lord vivekananda
@satheesthangavelu24 жыл бұрын
wove.super sir.. fantastic great job sir. pakka....adi thool. mikavum sirappuuuuu😎😎😎👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😎👏😊😎👍👍👍👍👍👍👍👏👏👏👏👍👍👏👍🙄👍👏😎👏👍👏👏👏👏
@செந்தூர்சிவா5 жыл бұрын
21:50 ஏ! பாவிகளே என்றழைப்பதையே கேட்டறிந்த மக்கள் "sisters and brothers" என்பதை கேட்டவுடன் 5நிமிடங்கள் இடைவிடாமல் கைதட்டினார்கள். சூப்பர்!
@c.muruganantham Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார் மிகவும் மகிழ்ச்சி சார் வணக்கம் வாழ்த்துக்கள் சார் 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏
@Karthikeyansengamalai4 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு... நன்றி ஐயா
@jayaarajan8 ай бұрын
Amazing speech about Swamy Vivekanandha. We are planning to stage a drama on Swamy Vivekanandha. Your talk will be of great help. Thanks and regards.
@SakthiVel-ei4jx4 жыл бұрын
ஐயா அருமை. சொல்ல வார்தை எனக்கு தெரியவில்லை. மிக்க நன்றி.
@Kavyam2 жыл бұрын
Your sincere respect to Indian spirituality can be felt throught this highly informative talk. I am your ardent listener from Kerala. Thank you for your latest KZbin channel.
Swamy is embodiment of truth. Great speech sir, very touching.
@venkap49135 жыл бұрын
மிக அர்புதம் ஐயா
@sivaprakasamgajendran504 жыл бұрын
It is really a inspiring story of SRI. Vivekananda
@senthilkumarksp40955 жыл бұрын
சுவாமிஜி அவர்களைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன், ஓரளவு அறிந்திருக்கிறேன். அய்யா அவர்களின் பேச்சில் அவற்றை நான் உணர்கிறேன்....ஏன்னா நீங்களும் தமிழன் நானும் தமிழன்.....ஆனா பல தமிழனுங்க விவேகானந்தர பத்தி வாய திறக்கவே யோசிக்குறாங்க!... என்ன அறிவோ என்ன உணர்வோ..அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
@krishnamoorthyn31664 жыл бұрын
நாம 2 செயல் செய்தால் இவர் 3வது பெறிய செயலைச் செய்வார் அது... 1. கண்ணை மூடி 2 காதை திறந்து வைத்தால் இவர் 3 நம் பூட்டிய இதயத்தை திறந்து விடுவார் ... - . எச்சரிக்கை பஸ்சில் திருடர்கள் ஜாக்கிறதை என எழுதப்பட்டிருக்கும் அதே போல் நல்ல உள்ளங்களே உயர்ந்த சிந்தனையாளர்களே நல் இதயங்களே (இதயத்திருடன்) G. ஞான சம்மந்தன் ஜாக்கிறதை
@shivakrishna11675 жыл бұрын
Beautiful message ayya....
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் கூறிய ஸ்வாமிஜியை மற்ற ஆன்மீக குருக்களும் அர சியல்வாதிகலும் ஏற்று க் கொண்டார்களா?புத்தரும் ஏசுநாதறும் துன் ப்புறுத்தப்பட்டார்கலே அதனால் கேட்கிறேன்.நல்ல பதிவு.மிக்க நன்றி.
@sampathsam4104 Жыл бұрын
அறிவுகனலே அருட்புனலே எனும் நூல் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் இருவர் வாழ்க்கை வரலாறும் இணைந்த நூலாக உள்ளது.மிகவும் ஆச்சரியமான ஆன்மீக வரலாற்றுதொகுப்பாக அறியலாம்....
@vinothmaster12655 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@balasubramaniansethuraman86865 жыл бұрын
என் தகப்பனார் ஒரு சரித்திர ஆசிரியர். அவர் கூறிய ஒரு தகவல். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சிறுவனாக இருந்த போது சென்னை கன்னிமாரா நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது சுவாமி விவேகானந்தரைச் சந்திக்கிறார். அப்போது சுவாமிகள் ராஜாஜியைப் பார்த்து அங்கு சுவரில் மாட்டியிருந்த கண்ணன் படத்தை காட்டி என்ன என்று கேட்டாராம். அதற்கு ராஜாஜி நீலவானத்தையும் கடலையும் காட்டினார் என்று கூறினார்.
@mjaya47783 жыл бұрын
எனக்கு பிடித்த வர் விவேகானந்தர் நீங்களும்தான்
@srinivasanmohanrangan64322 ай бұрын
very useful speech .Thank you sir
@shivaspeed83614 жыл бұрын
Good thanks a lot ji
@jeyaseelanjeyaram65384 жыл бұрын
Life changing speech
@kangarajnatarajan41263 жыл бұрын
மிகச்சிறப்பு
@nandhakumarrnandhakumar73114 жыл бұрын
நன்றி ஐயா..
@anitha49713 жыл бұрын
என்னே அழகு எம் தமிழ் ! அய்யா உங்களைத் தமிழால் வணங்குகிறேன்.
@maruthupandian51874 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@mangaimaniyan74484 жыл бұрын
Jai Sri Ramakrishna! Jai maa Saradhe! Jai swamiji Maharaj! Jai maa Surya!
@tamilselvanlp3310 Жыл бұрын
Swami vivekananda mother excellent ....
@அந்தகூபம்2 жыл бұрын
Swami vivekanada my guru jii lot of lovees
@vivekanandamissiontiruvann57104 жыл бұрын
நன்றி சார்
@dhakshanib45362 ай бұрын
❤நன்றி அய்யா
@senavaishusenavaishu24774 жыл бұрын
மிக்க நன்றி அருமை ஐயா
@leviprakashmusic4745 Жыл бұрын
Beautiful voice Speech 🎉🎉🎉
@tsurendran90344 жыл бұрын
அருமை ஐயா
@kannanbalakrishnan74395 жыл бұрын
நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்
@bluishsunnyk4 жыл бұрын
Thoroughly enjoyed. Thanks a lot sir.
@vijaykumarramalunaidu4325 жыл бұрын
sari ram jai Krishna
@soundaravallis37594 жыл бұрын
முழுமையான உரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@isaivinod49902 жыл бұрын
Very Amazing!!!!!......Iyya
@thangamuthuramkumar75 жыл бұрын
Arumai
@dhurairajmails5 жыл бұрын
பட்ஜெட் உரையில் மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் மேற்கோள் காட்டிய புறநானூறு பாடலை நீங்கள் இன்னும் தெளிவாகவும் புரியும்படியும் கூற வேண்டும். நன்றி
@anbusaivelanmvp23995 жыл бұрын
Om sai ram நன்றி ஐயா
@dhakshinakalianbalayam54985 жыл бұрын
Thanks aiya
@karpithamizh30325 жыл бұрын
சிறப்பு
@anailrootfromasia20712 жыл бұрын
Super sir 🙏👌👍
@sornalakshmi61983 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@panchatsaram2erttt67kuppan84 жыл бұрын
Supper sir thank you
@vaigaraividiyal77892 ай бұрын
Nandri🎉
@govindarajgovindaraj5522 жыл бұрын
Super speech sir 🙏🙏🎤🎤
@cspkarthi64 жыл бұрын
தங்கள் காணேளி புத்தகத்தை படித்த திருப்தி....ஐயா
@subatrachandran9082 жыл бұрын
மிக்க நன்றி
@londontaxi52924 жыл бұрын
Thank you sir
@sivshankarsabarish15004 жыл бұрын
Indha kanoliku mika nandrigal aiyya ... Ungal sirapana pani male malum thodarattum
@vamikamanimala9277 Жыл бұрын
விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நம் கண் முன் 🙏🙏
@bhavanimahendra83132 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அய்யா
@k.mswamy358 Жыл бұрын
Vayppirkku nandri.
@parasumannasokkaiyerkannan36243 жыл бұрын
EXCELLENT EXPLANATION
@rajakumarik9652 Жыл бұрын
Arpudham sir
@isaivinod49902 жыл бұрын
I like it!!!!!!!...... my sawmi Vivekananda!!!!!!!!.....I love u!!!!!!....my !!!!....Iyya
@subbulakshmimuruganandham22102 жыл бұрын
அருமை அய்யா
@jayaravi66753 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@devadossnagarajan56215 жыл бұрын
Super sir
@radhakrishnan50604 жыл бұрын
வாழ்க பல்லாண்டுகள்.
@srivarshinii59985 жыл бұрын
Thanks
@selvinatarajan94383 жыл бұрын
🙏🙏🙏 vazhga vazhamudan ayyaa
@avtharkiruba6979 Жыл бұрын
Great sir
@amarmajun5 жыл бұрын
விவேகானந்தரின் குரல் ஒலிக்கும் உலக சமய மாநாடு 11-செப்டம்பர்-1893 : kzbin.info/www/bejne/jXqypaGka9KYjaM
@goldsilver18784 жыл бұрын
Very good sir
@winmathi-mathismind5 жыл бұрын
Valuable information bro
@nagarajant21553 жыл бұрын
Mihavum arumai thankyou sir
@varatharajan2222 жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@babyravi79563 жыл бұрын
ஐயா சொர்க்கம் போனது போல் இருந்தது உங்கள் பேச்சு. சுவாமி பற்றி இன்னும் சொல்லுங்கள்.