விவேக் இல்லாம இனிமே செல்முருகன் வாழ்க்கைய நெனச்சா - Actor Natrajan Emotional Interview |

  Рет қаралды 164,834

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 154
@crazyboycrazy4862
@crazyboycrazy4862 3 жыл бұрын
செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்தாமல் உதவி செய்த நல்ல மனிதர் விவேக் சார்.😓😓
@babul6967
@babul6967 3 жыл бұрын
yes
3 жыл бұрын
சார் இல்லை உங்க வயதுக்கு ஏற்ப அண்ணன் தம்பி என்று எழுதுங்கள் சகோதரா!!
@abdulkhadar7734
@abdulkhadar7734 3 жыл бұрын
ஒருவன் வாழ்ந்தால் இப்படி வாழனும் மண்ணைவிட்டு மறைந்தாலும் பலர் மனதில் வாழலாம்.
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 жыл бұрын
கலாம் அய்யா சீடர் விவேக் சார் அப்படி தான் இருப்பார்கள்
@basky7246
@basky7246 3 жыл бұрын
Vivek Sir,,,, Please come Back.... We need Legendary Actor Like You
@gunasekaran2132
@gunasekaran2132 3 жыл бұрын
அவர் செய்த உதவி யாருக்குமே தெரியாமல் கொடுத்திருக்கிறார்
@3084May
@3084May 3 жыл бұрын
What a legend this man VIVEK is!!! Can't control my tears whenever I here about him 😭😭😭
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 3 жыл бұрын
Yeah couldn't stop my tears.. still couldn't believe.. can't except
@chitraselvam422
@chitraselvam422 3 жыл бұрын
Kudumba urupinarai ilandhadu pol Soham manadhil😭😭😭
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 3 жыл бұрын
@@chitraselvam422 yeah, worst thing is we're keep losing good hearts people.. that's huge hurting
@அன்புஅன்பு-ப4ப
@அன்புஅன்பு-ப4ப 3 жыл бұрын
நல் உள்ளங்கள் எல்லாம் காணாமல் போகின்றனர்.. யாருக்கானது இந்த உலகம்.😪
@webraja2008
@webraja2008 3 жыл бұрын
உருக்கமான நல்ல பேட்டி... நல்ல மனிதர்கள்🙏🙏🙏
@nagarajannagarajan646
@nagarajannagarajan646 3 жыл бұрын
விவேக் சார் போல வாழனும் 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
@rebinreo5725
@rebinreo5725 3 жыл бұрын
vivek sir is a legend, ..... i love him very much.. valikkudhu , romba romba
@gopigopi955
@gopigopi955 3 жыл бұрын
இவரின் கண்ணீர் விவேக் சாரின் நல்ல மனதை வெளிபடுத்துகிறது
@babul6967
@babul6967 3 жыл бұрын
yes
@vasumathysekhar8249
@vasumathysekhar8249 3 жыл бұрын
🙏🙏🙏😭😭😭😭
@ramalingammunusamy1200
@ramalingammunusamy1200 3 жыл бұрын
Vivek Sir நீ...நட்ட மரங்கள் நிழல் தரும் மழை நீர் தரும் உன் வாழ்க்கை ஒரு பாடம் வார்த்தை வழி காட்டி மரம் சிந்தனைதிசைகாட்டும் ஓடம் நீரில் லா மரங்கள் சாலை ஓரம் நீயில்லாத் தமிழ் மண்ணில் இல்லை ஈரம் வாளில்லா வீரம் எங்கள் விழித்திரை. ஓரம்.... வாழ்க நீ எம்மான் இந்த. வையத்து நாட்டில் எல்லாம்... ..
@mylittleangel9637
@mylittleangel9637 3 жыл бұрын
கடவுள்கு கண் மட்டும் இல்லை இதயம் கூட இல்லை எவ்ளோ பேறொட வாழ்க்கை ய விலக்கு ஏத்தி இருக்காறு அவர் வீட்டு விலக்க அனச்சுடார் 😭😭😭😭
@Jesustx2eb6yo5z
@Jesustx2eb6yo5z 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்😔😔
@vishu7478
@vishu7478 3 жыл бұрын
GOd heart breaking was vivek sir THIS GOOD HUMAN!!!!!! OMG!!!! heartbreaking! am crying!
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
KZbin க்கு நன்றி இது மட்டும் இல்லை என்றால் விவேக் பற்றி ஒன்றும் தெரிந்திருக்காது மேலும் இது போல் அவரால் உதவி பெற்றவர்கள் முன்வந்து சொல்லவேண்டும் தப்பில்லை அப்போதுதான் மற்றவர்களும் சமூக சேவை செய்யவேண்டும் என்று எண்ணம் வரும் ஏதோ நடித்தோம் சம்பாரித்தோம் என்று இல்லமால் தன்னால் இயன்ற சேவையை செய்யவேண்டும் அது தான் உன் பேரை இந்த உலகம் உள்ளவரை சொல்லும் ....
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 жыл бұрын
Vivek sir😭😭😭😭😭😭😭
@rkroo4820
@rkroo4820 3 жыл бұрын
இழது கையால் உதவி செய்தால் வலது கைக்கு தெரியக்கூடாது....🌹
@pannaiyam6854
@pannaiyam6854 3 жыл бұрын
இறைவன் இறக்கமற்றவன்
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 жыл бұрын
No no
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 жыл бұрын
Tamilnadu Government problem
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 жыл бұрын
Tamilnadu Government no code 50 years Tera Vada pakka
@bhuvanavijay5948
@bhuvanavijay5948 3 жыл бұрын
Kadavule illa
@padmajaperumal3359
@padmajaperumal3359 3 жыл бұрын
This is not the world for good people. All good hearted people are going away. So sad.
@petchithaibarathi4462
@petchithaibarathi4462 3 жыл бұрын
கடவுளுக்கு அதிகமாக பிடித்து விட்டது அதான் அழைத்து கொண்டார் மீண்டும் அவர் மகள் வயிற்றில் பிறட்பார்
@karthicksudhakar1550
@karthicksudhakar1550 3 жыл бұрын
😭😭
@sandeepmahes9359
@sandeepmahes9359 3 жыл бұрын
@D STAR LimeLight Lsdl
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 3 жыл бұрын
உண்மை
@senthilkumarramachandran8373
@senthilkumarramachandran8373 3 жыл бұрын
Vivek great
@nasirahamed1852
@nasirahamed1852 3 жыл бұрын
Vivek sir great legend
@SivaKumar-ei6xj
@SivaKumar-ei6xj 3 жыл бұрын
Great Vivek Sir
@Saraswathi1279
@Saraswathi1279 3 жыл бұрын
Romba romba nallavar the entire world missed him yaar manathaiyum pun paduthaamal comedy pannuvar i missed him lot
@trishaansanttosh2560
@trishaansanttosh2560 3 жыл бұрын
RIP Anna....miss u
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன் 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்
@hitlerreloaded6678
@hitlerreloaded6678 3 жыл бұрын
Rest in peace sir 🙏
@parthibanparthi2215
@parthibanparthi2215 3 жыл бұрын
Vivek nalla manithar andhs uyir ellariyum paathu rasikanum
@frankling8224
@frankling8224 3 жыл бұрын
Vivek sir interview scene irukkum (ayyo paththikichchi, paththikichchi o , o, M.D ) andha personality ah interview yeadunga..
@Sandeep-gh2qv
@Sandeep-gh2qv 3 жыл бұрын
Pls intha mama channel Ku interview tarathenga pls ivanughaa kasukaagha peiya thipanugha anthamari cineulagam channel mama channel
@nilavarasim8925
@nilavarasim8925 3 жыл бұрын
Devane yen ipdi nalla manithara 😭😭😭
@nkumar4573
@nkumar4573 3 жыл бұрын
Vivek sir neraya per ku help panni irukaaar...but ithu ivvalau years ah veliya theiyula. Avar setha apapram avanva vaayalaye solli kekum pothu shock
@yasarmajitha2915
@yasarmajitha2915 3 жыл бұрын
🙏🏾
@user-ld5yz5em7v
@user-ld5yz5em7v 3 жыл бұрын
Deivam sir
@azeemthasfiq8777
@azeemthasfiq8777 3 жыл бұрын
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
@pearturnel4785
@pearturnel4785 3 жыл бұрын
😭😭😭
@stalinkumar9903
@stalinkumar9903 3 жыл бұрын
Padlapur kande
@tomcherry5399
@tomcherry5399 3 жыл бұрын
Hi
@Gnanawalli
@Gnanawalli 3 жыл бұрын
😞😭😭😭😭😭😢
@tomcherry5399
@tomcherry5399 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@sathismms674
@sathismms674 3 жыл бұрын
❤️
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 жыл бұрын
RIP VIVEK SIR! Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள், நன்றி. 🙏🙏🙏
@keerthisami8031
@keerthisami8031 3 жыл бұрын
18dislikes Evan da adhu
@Hello-nu347sm
@Hello-nu347sm 3 жыл бұрын
good nmffgjk
@sivashan4842
@sivashan4842 3 жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இன்று உலக தமிழர்கள் அனைவரும் சொல்கிறார்கள்❤❤❤
@ttppulla7122
@ttppulla7122 3 жыл бұрын
Hi
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
இவ்வளவு உதவிகள் செய்தாரா? அதுவும் யாருக்கும் தெரிவிக்காமல்😳😳😳 பல உண்மைகள் இப்போது தான் வெளியே வருகிறது.
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 3 жыл бұрын
இன்று அவர் இறந்த பின்பு இவ்வளவு youtube சானாலும் அவரை பற்றி நல்லவற்றையே சொல்கிறீர்கள. ஆனால் இது அவரது புகழுக்கா இல்லை உங்கள் வருமானந்திருக்கா என்று தெரியவில்லை.ஆனாலும் இது வரை அவரை பற்றி எந்த கலங்கமும் இதுவரை நான் கண்டதில்லை.ஆகவே அவருக்காக நான் கண்ணீர் அஞ்சலி செலுத்தமாட்டேன் என்னால் முடிந்தவரை ஒரு மரக்கன்றை கண்டிப்பாக நடுவேன்.லவ் யூ விவேக் சார்😭😭😭
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 жыл бұрын
உண்மை
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
👌👏🏽
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 3 жыл бұрын
ஒரு மறைவு இத்தனை மனங்களை மரணித்து விட்டதே!
@pranavl5000
@pranavl5000 3 жыл бұрын
😭😭😭😭😭💔😭💔😭😭💔💔😭
@antonysheeba999
@antonysheeba999 3 жыл бұрын
Poga poga vivak sir mela irukura mariyatha adhigamaguthu, please avruku oru selai vaika ellarum like poduga
@mohamedashik9221
@mohamedashik9221 3 жыл бұрын
Yes your right
@maksimma5578
@maksimma5578 3 жыл бұрын
கடவுளுக்கு ஏதோ தாங்க முடியாத சோகம் போல அதான் அவர் கவலையை மறக்க உங்களை அழைத்துச் சென்று விட்டார் 😭😭😭😭
@catherinemalathi
@catherinemalathi 3 жыл бұрын
Dear. Brother Vivek please please come back. Unable to bear your absence
@anantananantan4360
@anantananantan4360 3 жыл бұрын
Rip actor 😭 Vivek sir we miss you so much
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
அவரின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும், நட்டு சார்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
விவேக் சார் மனிதாபிமானம் கொடைவள்ளல் அனைவரும் அறிய கடவுள் உங்களை கூட்டி சென்று விட்டாரா?
@மணிஆனந்
@மணிஆனந் 3 жыл бұрын
சின்ன கலைவாணரே 😭😭 ஏன் சென்றீர்
@ayeshaashraf5637
@ayeshaashraf5637 3 жыл бұрын
காக்கி சட்ட போட்ட மச்சான்....இந்த சீன் நல்லா இருக்கும்
@mohamedfaizal4464
@mohamedfaizal4464 3 жыл бұрын
விவேக் அண்ண சினிமா கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதன் மட்டுமல்ல மாமனிதன்.நம்மைவிட கடவுளுக்கு விவேக் அண்ணனை ரொம்ப பிடித்துவிட்டது போல அதனால்தான் சொர்கத்தில் மரம் நடவும் பசுமை புரட்சி செய்யவும் நல்ல கருத்துக்களை சொல்லவும் அழைத்துகொண்டான்.😭😭😭😭
@kannankannan5959
@kannankannan5959 3 жыл бұрын
இருக்கும் சில நல்ல மனிதர்களை அழைத்து கொள்வது இறைவனின் சுயநலம் மரணிக்க வேண்டிய என் போல் பலர் இருக்கும் போது இவரைப் போல் இருக்கும் சில நல்ல மனிதர்கள் மரணிப்பது இறைவன் சூழ்ச்சியே
@eashwarkumar2759
@eashwarkumar2759 3 жыл бұрын
கண்ணன்.... நீங்கள் அப்படி எல்லாம் சொல்ல கூடாது... இறைவன் ஒவ்வொரு மனிதனையும் எதோ ஒரு காரணத்தின் பொருட்டு தான் படைக்கிறான்... அதனால் தாழ்வு மனப்பான்மை விடுத்து... நீங்களும் உங்களால் இயன்ற அளவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கி கொள்ளுங்கள்... இறைவன் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பான்... வாழ்த்துக்கள்....
@srisrirama6086
@srisrirama6086 3 жыл бұрын
நீங்களும் சிலருக்கு உதவி செய்யுங்கள் நான் செய்கிறேன் நான் சம்பாதித்த ஆரம்பம் முதல்
@kannankannan5959
@kannankannan5959 3 жыл бұрын
@@srisrirama6086 அப்படி செய்ய போய்தான் இப்ப கடனாளி ஆனேன் கண்டிப்பா கடனை அடைப்பேன் இரண்டு வருடம்தான் போதும் கடனை அடைத்த பிறகு தான் மரணிப்பேன் என்ன நம்பி பணம் கொடுத்தவர்களை ஏமாற்ற மாட்டேன் அதன் வலி எனக்கு தெரியும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கேன்
@srisrirama6086
@srisrirama6086 3 жыл бұрын
கண்ணன் முடிந்த அளவு செய்யலாம் கடன் வாங்கி தானம் கூடாது
@ftixg
@ftixg 3 жыл бұрын
பாவம் செல் முருகன்
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
அப்துல்கலாம் எப்படி இவ்வளவு சினிமா நடிகர்கள் இருக்கும் பொழுது விவேக்கை தேர்ந்தெடுத்து மரம் நட கூறினார் என்பது இப்போது தெரிகிறது.
@srisrirama6086
@srisrirama6086 3 жыл бұрын
இதுக்கும் டிஸ்லைக் அட கேவலமே
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 3 жыл бұрын
kudavea irundha cell murugan romba pavam . namakea ivolo kastama iruku . kadavul than avuruku dhairiyam kudukanum .
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Evalo udhavigall senjirukkarru pa maamanidharru
@rajendrangold3506
@rajendrangold3506 3 жыл бұрын
விவேக் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்னுறோம் சார்
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
RIP Vivek Sir and Halwa Vasu Sir. 🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Rip. Sir.🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
@premkumark3749
@premkumark3749 3 жыл бұрын
Adutha jenmamthilum neenga viveka annava pirakanum
@premkumark3749
@premkumark3749 3 жыл бұрын
Vivek Anna I love u neenga ivlo help pannathu ninechu perumai paduren
@deepikashree4034
@deepikashree4034 3 жыл бұрын
Avar seyida puniyangal en avarai kapatravilai ??? Ketavana vazhanda tan kadavuluke pudikum pola 🥺
@sowntharrajan4648
@sowntharrajan4648 3 жыл бұрын
உண்மையான நல்ல மாமனிதர் விவேக் சார்
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Vivek sir pathi youtube la thinamum parthuttu irukken marakka mudiyala Miss you vivek sir 😢😭
@manosivashankar2853
@manosivashankar2853 3 жыл бұрын
ஒருவர் எப்படி வாழ்தார் என்பதை அவர் இல்லாத போது அவரை பற்றி சமுகம் எப்படி பேசுகிறது என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.......உன்மையில் தமிழ் சமூகம் போற்றி வனங்க வேன்டிய மாமனிதர் 💐🌺விவேக்💐🌺 அவர்கள்
@thesam5607
@thesam5607 3 жыл бұрын
Vivek Oru Ma Manithan
@தமிழன்டா-ம7ங
@தமிழன்டா-ம7ங 3 жыл бұрын
செல் முருகனைபேட்டி எடுங்க.
@TBNSriLankaMedia
@TBNSriLankaMedia 3 жыл бұрын
Manga moonchi comedy
@rksb6261
@rksb6261 3 жыл бұрын
Good interview.. With tears - Renga 😔🙏😷
@vavananba8159
@vavananba8159 3 жыл бұрын
Really miss you vivek sir heart broken💔💔💔😭😭😭🙏🙏 great speech Natrajanna about Vivek sir🙏🙏🙏
@ツEAGLE
@ツEAGLE 3 жыл бұрын
Vedunga anna fell pannathinga nambala vitti vivek pogala namba manathil valkerairru
@gstudiokathir8765
@gstudiokathir8765 3 жыл бұрын
மகத்தான மனிதர்
@Payanullaseithigal
@Payanullaseithigal 3 жыл бұрын
I miss u vivek sir Natrajan anna ungalku vivek sir evlo senju irukagala really great vivek sir.
@bharat4282
@bharat4282 3 жыл бұрын
Very good human being vivek sir, that the reason kalam sir choosen him.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
21.4.2021
@Linges-dm8dw
@Linges-dm8dw 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
மிஸ் மை legend நல்ல மனிதர் 😔
@akcars1465
@akcars1465 3 жыл бұрын
இது வரைக்கும் அவர நான் நேர்ல,பார்த்தது இல்ல ।।இது வரைக்கும் எப்படி சினிமால பார்த்தேனோ அப்படி தான் இனிமேல்லூம்,பார்பேன்।। இறக்கவில்லை।।இருக்கீறார் சினிமாவில்
@deebandeeban7069
@deebandeeban7069 3 жыл бұрын
i miss u sir😔😞😖😫🙁🙁😤😖
@muniasamymuniasamy5132
@muniasamymuniasamy5132 3 жыл бұрын
VIVEK Sir neenga great sir.Ungala romba miss panrom.
@ponnurangammurugan5536
@ponnurangammurugan5536 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭 can't control my tears...
@senthilkumaranP
@senthilkumaranP 3 жыл бұрын
Masusan da Vivek 💕😊😢gréât soûl 🙏
@sivaeshwar5751
@sivaeshwar5751 3 жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் என் வீட்டு பூஜை அறையில் விவேக் படம் வைத்து வனங்குவேன்
@heartthrob1550
@heartthrob1550 Жыл бұрын
Ivaru valntha intha ulagathu la namalum irunthom apdindrathu namaku perumai ...
@karmegambalan164
@karmegambalan164 3 жыл бұрын
Namba mudila Vivek Anna neenga illangarathu
@JACKJack-vb7kk
@JACKJack-vb7kk Жыл бұрын
மனிதன் மறைந்தாலும் அவன் செய்த உதவிகள் மற்றும் நல்ல செயல்கள் மூலம் அவன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான் என்றும் மக்கள் மனதில் தெய்வமாக. (2023)
@NaveeNSingh-wf9cd
@NaveeNSingh-wf9cd 3 жыл бұрын
Edachum famous person death aaita Podhum media channels ku lam nalla theeni Dan... Yaarte lam pesnaaro ellarium kokki podringe views comments subscribes idkudane
@sathishprabhusathishprabhu9925
@sathishprabhusathishprabhu9925 3 жыл бұрын
Vivek Sir kuda neenglam nadichatu neenga senja paakiyam
@mshanmugam7320
@mshanmugam7320 3 жыл бұрын
Vivek Sir Aluka Vaikathenga 😭💯 Ennai ya
@southcelebritytalk8219
@southcelebritytalk8219 3 жыл бұрын
Innum avar irunthaal yevlo peruku nalladhay paneeraparu. Ippidi pochay.
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
❤️❤️❤️
@sermaduraig2170
@sermaduraig2170 3 жыл бұрын
ஹீரோ 0 காமடி ஹீரோ
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 12 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 12 МЛН