6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும், இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தினோம்; இன்னும், அவர்கள் எல்லா அத்தாட்சிகளைப் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும், இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்த நிராகரிப்போர் கூறுவார்கள். Can you explain pls