தமக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு நல்லவற்றை எல்லாம் விட்டுவிட்டான்கள்.அதுதான் பிரச்சனை.
@foodtravelvideo4 күн бұрын
பெரும் வெடிப்பு கோட்பாடு இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. உதாரணமாக, வெடிப்பிற்கு முன் என்ன இருந்தது, அல்லது அண்டம் ஏன் விரிவடைந்து கொண்டிருக்கிறது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை. Google Data
@davidrajkumar66728 күн бұрын
Nice keep it up 👍🏿
@darkmoon_tamilan007Күн бұрын
இயற்கை அனைத்தையும் இயக்குகிறதா?? அந்த இயற்கை சக்தி எங்கிருக்கிறது? அதன் தன்மையென்ன? அப்ப அதன் பெயர் இறைவனா?
@veluppillaikumarakuru36655 күн бұрын
நாத்திக வாதிகள் முறையான இடத்தில் மாட்டிக் கொண்டு வ ட்டார்கள்.சமணர்களைப்போல் தற்கொலைஸபுரிவார்களா இல்லைத் தொப்பி அணிவார்களா.? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.