ஈஷா விவகாரத்தில் பரபரப்பு திருப்பம்.. கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்றம்

  Рет қаралды 33,031

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 137
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Ай бұрын
இப்ப புரியுமே.பாஜக எந்தளவிற்கு அதிகாரமிக்கது என்பது. ஒருதவறுசெய்தால்அதைதெரிந்துசெய்தால் தேவன்என்றாலும் விடமாட்டேன் இது MGR பாடல். புதுட்ரென்ட் என்னவென்றால் எவ்வளவுபெரியதப்புசெய்தாலும் பாஜகவிடம்சரணடைந்தால் உச்சநீதிமன்றமே அவர்களை ஆராதனைசெய்யும்.
@Dhandapani.M75
@Dhandapani.M75 Ай бұрын
Poda loosu Isha patthi unakku enna theryum
@prabhuraaj101
@prabhuraaj101 Ай бұрын
Yendha thavaru?
@francisfrancis2395
@francisfrancis2395 Ай бұрын
நீதி துறை லட்சனம் அருமை
@mallikak6199
@mallikak6199 Ай бұрын
நீதி துறை சரியில்லப்பா.ஒன்று செய்யுங்கள் . நீங்கள் ஈஷா சென்று ஒரு பத்து நாள் தங்கிஇருந்து அறிக்கையை சமர்ப்பியுங்கள்.
@Karthik-tb3ou
@Karthik-tb3ou Ай бұрын
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சொந்த விருப்பம் என்று எல்லாம் இல்லை... அறிவும் , பக்குவம் எதுவும் முழுமை பெறாத நிலையில் இது ஒரு குற்றமாக கருதப்பட வேண்டும்.
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 Ай бұрын
உண்மை தான் 🙏👍🤝
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Ай бұрын
Nee uruttu thala😂😂
@Karthik-tb3ou
@Karthik-tb3ou Ай бұрын
@@srimurugapriyan8706 ne avan kaala nakki thinnu po
@hemamalini9793
@hemamalini9793 Ай бұрын
அந்த பெண்கள் இருவரின் வயது 40 மேல்
@mallikak6199
@mallikak6199 Ай бұрын
கார்த்திக் உங்களுக்கும் தான் அறிவும் பக்குவமும் முழுமைபெறவில்லை.
@vaasan777
@vaasan777 Ай бұрын
பணம் பாதாளம் வரை பாயும் இது நாட்டுக்கு ரொம்ப உயிர் போற அவசர வழக்கு அதனால் உடனடி இடைக்கால நிவாரணம் காலக்கொடுமை
@mallikak6199
@mallikak6199 Ай бұрын
பணம் கொடுத்து சரிசெய்ய வேண்டும் என்றால் சேனல்களுக்கு கொடுத்தாலே போதும் . இவ்வளவு சிரமபடதேவைஇருக்காது. புரிந்துகொள்ளுங்கள்.
@sureshk7891
@sureshk7891 Ай бұрын
தமிழக அரசு விடகூடாது விசாரணை நடத்த வேண்டும்.
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
Why has the case been transferred to the Supreme Court ? Surprising !
@ismailbasha2415
@ismailbasha2415 Ай бұрын
Jus like former justice ranjan Kokai, feature mp seat gift. That's all u r honour.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Ай бұрын
நீதிதேவனின்கண்களை ஏன்கட்டிவிட்டார்கள்.நல்லதைபார்க்க கூடாது.கெட்டதைநன்றாக வாதித்தால் உடனே தீர்ப்புவழங்கவேண்டும்
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Ай бұрын
என்ன புத்திசாலித்தனம்!!! உச்ச நீதிமன்ற நீதிபதி நீதி வழங்குவாரா ....பார்ப்போம்
@prakashgn9028
@prakashgn9028 Ай бұрын
you are very innocent !
@saravanansakthi9602
@saravanansakthi9602 Ай бұрын
எஸ் ஏ சந்திரசேகர் எடுத்த திரைப்படங்கள் தான் நினைவுக்கு வருகிறது
@christyilango2897
@christyilango2897 Ай бұрын
As long as BJP govt in centre, no one can touch Jaggi vssudev. Shame to all I dian
@BOMMAIKADAI
@BOMMAIKADAI Ай бұрын
Then what abt karunya.Are they clean??
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Ай бұрын
Even Rahul Gandhi vanthaalum Sadhguru va thoda mudiyathu da🥱🥱😌
@prabhuraaj101
@prabhuraaj101 Ай бұрын
Why you want to touch him?
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Shameless judiciary. God save India 😢
@Arunkumar-xg3iv
@Arunkumar-xg3iv Ай бұрын
Kodumai
@rajavijini8816
@rajavijini8816 Ай бұрын
SC one sided doubt
@ismailbasha2415
@ismailbasha2415 Ай бұрын
சொரணை இல்லாத நீதிபதிகள் வாழ்க
@krishnagopalbabu6239
@krishnagopalbabu6239 Ай бұрын
B..J...P....BEHIND....EASA......SO.... SUPREME..COURT...ENTER....
@Supriya-g4g
@Supriya-g4g Ай бұрын
Uyarneethi mandram sirappu.
@elangored3943
@elangored3943 Ай бұрын
ஜக்கி பொண்ணு நல்லா இருக்கணும் மத்தவங்க பொண்ணுக நாசமா போகணும்
@rajalekshmin9181
@rajalekshmin9181 Ай бұрын
மற்ற பெண்களை ஜககி வீடுவீடாக சென்று கூப்பிட்டு வந்தாரா
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Ай бұрын
Ada echakala, Sadhguru evlo peru ku marriage panni vaichi irukaaru theriyuma?? Linga Bhairavi temple la evlo marriage nadakuthu nu poi paaru illana youtube la kuda irukum paaru da echa
@robertnesamony9335
@robertnesamony9335 Ай бұрын
Trying to escape with the help of Modi
@thangavelgold754
@thangavelgold754 Ай бұрын
இந்த நீதிபதி தானும் ஓரு தகப்பன் என்ற உணர்வோடு இந்த வழக்கை அனுக வேண்டும்
@padmanabhanrani99
@padmanabhanrani99 Ай бұрын
எதிர்பார்த்துதான்
@Shriram-R
@Shriram-R Ай бұрын
Good decision by the Supreme Court!🙏🏻
@uthayasamya4250
@uthayasamya4250 Ай бұрын
பெரிய இடம்
@VijayaKumarGhandhi-ps8vm
@VijayaKumarGhandhi-ps8vm Ай бұрын
H.Raja is Great...Court avadhu ****vadhu nu correct a sonnan 😂😂
@manokarg24april
@manokarg24april Ай бұрын
சரியான தீர்ப்பு
@bhobalan
@bhobalan Ай бұрын
😂😂😂. இது தெறிந்து விஷயம் தானே.. ஒன்றிய அரசு துனையோடு நடக்கும் ஈஷா
@prabhuraaj101
@prabhuraaj101 Ай бұрын
Parama Sivan thunaiyodu..
@lathadevi3332
@lathadevi3332 Ай бұрын
ஏன் ?தமிழகத்தில். உள்ள. மையம்தானே. தமிழக. மக்களின். பிரச்சனைதானே.ஏன்?இந்த. வழக்கு. உச்ச. நீதி. மன்றம். செல்கிறது. மனதளவில். போராடுகின்ற. அந்த. பெற்றோரை. இழப்பிற்கு. ஆட்படுத்தவா?பாவம். அந்த. பெற்றோர்கள்.என்ன. நடக்கிறது?
@cveerasekar8360
@cveerasekar8360 Ай бұрын
நாடு விளங்கிடும்
@rajeswariravi1584
@rajeswariravi1584 Ай бұрын
அந்த சிலர்தான் பதில் சொல் வேண்டும்
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 Ай бұрын
நியாயத்தை ஊத்தி முடியாச்சு.....
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Ай бұрын
இதோ வந்துட்டாங்க இல்லை. இந்த தைரியம் தான். இது தெரிந்தும் சில சங்கிகள் தம்பிகள் திராவிட மாடல் அத செய்யுமா இத செய்யுமா ன்னு பெனாத்துதுங்க. இது போன்ற ஆட்களை காப்பதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் தான் கடவுள் அவதாரம்.
@venkataramanbn2079
@venkataramanbn2079 Ай бұрын
Case buzz zero for TN and nashtik people. The justice will be in favour of ISHA jaggi
@thirunavukkarasuramasamy3330
@thirunavukkarasuramasamy3330 Ай бұрын
We from TN request Supreme Court not to intervene in the proceedings of Madras High Court. Jaggi is not that good person. If Supreme Court intervene, we believe the law bend for rich and powerful. The questions raised by the Madras High Court is valid. Why jaggi did not make her daughter as a Samiyarini.
@TamilKavibharathi
@TamilKavibharathi Ай бұрын
DMK VS BJP
@KingView-x7h
@KingView-x7h Ай бұрын
3% community people occupying highest post and changing judgement for their posting upgradation and benefits thereby affected people not getting juedgement favaour. உச்ச நிதி மன்றம்
@Dhandapani.M75
@Dhandapani.M75 Ай бұрын
ஈஷாவில் 20 வருடங்களாக நான் பயிற்சி செய்து கொண்டு வருகிறேன் .ஈஷா கிடைத்தது தமிழகம் செய்த புண்ணியம்
@zitizen
@zitizen Ай бұрын
ஆம் அண்ணா
@prabhuraaj101
@prabhuraaj101 Ай бұрын
Aamam
@sureshsuresh1324
@sureshsuresh1324 Ай бұрын
Poda venkayam
@thirunavukkarasuramasamy3330
@thirunavukkarasuramasamy3330 Ай бұрын
20 years what type of training.
@zitizen
@zitizen Ай бұрын
@@thirunavukkarasuramasamy3330 yoga practices
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 Ай бұрын
Justice in India is dead long back so don't expect honesty or justice in India.
@subramanianinmozhi
@subramanianinmozhi Ай бұрын
கடிவாளம் போட்டதை நீங்க ரசிக்கிறீங்களா.தம் நெய்லே காட்டுது.
@prakashgn9028
@prakashgn9028 Ай бұрын
WHY? What is the national importance that the apex court had to interfere with such a great speed ?
@krishnasamyv5343
@krishnasamyv5343 Ай бұрын
இது கேடியின் திருவிழையாடல் கேடுகெட்ட ....தி மன்றங்கள்
@merlinbritto7674
@merlinbritto7674 Ай бұрын
Justice chandra chute is a person of democratic
@KingView-x7h
@KingView-x7h Ай бұрын
No. He is from RSS background
@bkprakash4655
@bkprakash4655 Ай бұрын
@@KingView-x7h you must be cracy
@ajaij1
@ajaij1 Ай бұрын
கதறுங்கட Isha பொக்கிஷம்
@saravanafarm4229
@saravanafarm4229 Ай бұрын
Court is to render justice to all.But in India if you have power,money , political back up and religious influence you can commit any crime and come with merit.
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f Ай бұрын
When Madras high court of Madurai bench ordered the assets verification of the revenue/ police officials who were involved in the sterlite police firing, but the SC stayed the order. Whether the truth should come out or truth should be buried?
@mohammedsa8672
@mohammedsa8672 Ай бұрын
உச்சி நீதி மன்றம்?
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 Ай бұрын
APPA NAMALUM TAPPA PANIITTU ISHAKKU ULLA POITTA TAPPITHUVIDALAM ELLORUM ISHA KKU POITTU KUTRAM PANNUNGO
@EzhilChristy-m3d
@EzhilChristy-m3d Ай бұрын
ஏன்..
@BOMMAIKADAI
@BOMMAIKADAI Ай бұрын
Because its the law, if u harass ppl for your political benefit , it's bound to happen
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Ай бұрын
​@@BOMMAIKADAIsemma thala 🔥🙏🏻
@Priya-kf7dn
@Priya-kf7dn Ай бұрын
Modiji kappathittaru sivarathirikku dance ada pogNumla
@jasperpaul8180
@jasperpaul8180 Ай бұрын
Bro got friends in high places to do high favours...
@mannarmannan8171
@mannarmannan8171 Ай бұрын
ஆரம்பித்து விட்டார்கள் ஆட்டத்தை என்ன எழவுடா கர்மம்.....
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Ай бұрын
idam Maarinaal Neethiyum Maarumaa...Utharavukal Maarumaa... Vimarsana Karuthukal Maarumaa...🤔
@muthukamatchi5886
@muthukamatchi5886 Ай бұрын
இங்கே நீதி நிதியால் மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகிறது.
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 Ай бұрын
Apex court need not rely the verson of Jakki and his slaves
@goldennoodles3109
@goldennoodles3109 Ай бұрын
உச்ச நிதி
@codersgateway
@codersgateway Ай бұрын
Big money transfer aayirukkum judge kku. Intha case onnum illama pogum
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Ай бұрын
Well decision taken by Supreme Court. Justice will win always. I welcome this.🙏
@Supriya-g4g
@Supriya-g4g Ай бұрын
Santhira shoottukku rendu penkuzhanthaigal irunthaal kaamaraasu nilai puriyum. ..
@paulrajmaharajan2278
@paulrajmaharajan2278 Ай бұрын
Yee
@ramanathankrishnamoorthy4819
@ramanathankrishnamoorthy4819 Ай бұрын
Ulle natakkum thavarukalai Yar kandupidippathu.
@Supriya-g4g
@Supriya-g4g Ай бұрын
Jakki night ellaam jaaliya iruppaan.
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 Ай бұрын
பொட்டி வந்தாச்சு 😂😂😂😂
@mallikak6199
@mallikak6199 Ай бұрын
உங்களுக்கெல்லாம் இதைதவிர வேறு என்ன தெரியும்.
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og Ай бұрын
ஆர் எஸ் எஸ் மையத்தை?????? ஆர் எஸ் எஸ் மோடி........?????? எப்படியும் காப்பாற்ற???????
@abssiva90
@abssiva90 Ай бұрын
HC only wanted the list of cases against Isha. Why 150 police force entered Isha. Sinister design by ruling dispensation
@Balag6129
@Balag6129 Ай бұрын
Dmk always try pit down isha by false statement..
@muroogle
@muroogle Ай бұрын
I seriously doubt Supreme court if India follows IPC or Manusmriti. If a drop of humanity had been shown for the parents, this stay wouldn't have come.
@kamarajnagaraj2464
@kamarajnagaraj2464 Ай бұрын
Super😂😂😂😂😂😂😂😂
@stephenraj2368
@stephenraj2368 Ай бұрын
😂😂😂😂😂
@SaravananSOT
@SaravananSOT Ай бұрын
😂
@jayaseeli8308
@jayaseeli8308 Ай бұрын
Thuuu
@jovialboy2020
@jovialboy2020 Ай бұрын
ஜட்டி வாசுதேவ் நிறைய பணம் செலவழித்து இருப்பான் போல...
@moorthy5908
@moorthy5908 Ай бұрын
Kevalam for dmk govt , all peeolle tax money wastesd
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН