முட்டையை மதிப்பு கூட்டி விற்றால்தான் கோழிப்பண்ணையில் லாபம்

  Рет қаралды 10,710

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

Күн бұрын

இந்த காணொளி பதிவில் தோராயமாக 100 நாட்டு கோழிகள் வைத்திருந்தால் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையும் அதையே மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதையும் தெளிவாக எங்களுக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் விளக்கி உள்ளோம். காணொளியை முழுமையாக பார்த்து பகிர்ந்து பயன் பெறுங்கள் நன்றி...
#மதிப்புகூட்டுதல் #நாட்டுக்கோழி #நாட்டுக்கோழிமுட்டை #egg #siruvidai

Пікірлер: 21
@Jagadeesh_waran
@Jagadeesh_waran Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா🙏
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி
@rajakumaran7108
@rajakumaran7108 Ай бұрын
நான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீர்த்திவாசன் கிட்ட தான் இங்குபேட்டர் வாங்கினேன் நல்லா இருக்குது 2021 வாங்குணே இப்ப முட்டை அடை வச்சிருக்கேன்
@vivasayatholan1123
@vivasayatholan1123 Жыл бұрын
Keerthi vaasan bro ungalta white colour vaankoli vaangitara antha video next podunga ❤
@Angel-sh5zt
@Angel-sh5zt Ай бұрын
Anna... En veetla ipo naatu kozhi 10eggs lay panudhu... But adha yenga sale pandradhu?... Neenga yenga sell pandreenga?
@gnanamgnanam5315
@gnanamgnanam5315 Жыл бұрын
Super pro uthiramerur gnanam
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி
@JohnSon-gq3ly
@JohnSon-gq3ly 6 ай бұрын
Thank you brother ❤
@dharanidharan6974
@dharanidharan6974 Жыл бұрын
Supper bro
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
Thank you so much 😀
@sakthidinesh2708
@sakthidinesh2708 4 ай бұрын
Yaaru yaara interview pandringa😅😂
@sakthivelsakthivel195
@sakthivelsakthivel195 Ай бұрын
200koli iruntha thanda 30muttai kidaikkum
@akacademy8656
@akacademy8656 Жыл бұрын
கீர்த்திவாசனிடம் வாங்கிய இன்குபேட்டர் பயன்படுத்தாமல் புதிதாக அப்படியே உள்ளது கோழி வளர்ப்பதை நிறுத்திவிட்டேன் .அதை ரிட்டர்ன் திரும்ப வாங்கிக்கொள்ள முடியுமா? பதில் அளிக்கவும்
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
கீர்த்தி வாசன் அவர்களிடம்தொடர்பு கொண்டு கேளுங்கள் சகோ
@ksmnaatukoli8481
@ksmnaatukoli8481 Жыл бұрын
Enna price bro location
@akacademy8656
@akacademy8656 Жыл бұрын
​@@ksmnaatukoli8481Tiruvannamalai bro
@INDIA-r2n
@INDIA-r2n Жыл бұрын
அவினசிஐய
@ayyanarpraba2186
@ayyanarpraba2186 Жыл бұрын
உங்க நம்பர் குடுங்க
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
8838716140
@ydksnattikolifarmydks978
@ydksnattikolifarmydks978 Жыл бұрын
Contact no of farmer
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
8838716140
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 105 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 105 МЛН