Coconut kurumbai uthirukku Kai Vara enna uram venum
@ArunKumar-en3sw Жыл бұрын
மண் பரிசோதனை பற்றி பதிவிடுங்கள் அண்ணா.
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@remoramesh93817 ай бұрын
மரவள்ளிக்கு எந்த உரம் எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் சொல்லுங்கள்
@sampathrajavel7044 ай бұрын
VAM எத்தனை நாட்களின் போடலாம் சொல்லுங்க ஐயா.
@sivakumart3868 Жыл бұрын
❤malli chadikku best uram sollunga anna❤❤❤
@sudhaayyapan81684 ай бұрын
தென்னை க் எந்த உரம் கொடுக்கலாம்
@sjayavel7709 Жыл бұрын
சேணை கிழக்குக் உரம் பரிந்துரைத்தார் நல்லது
@arundev8576 Жыл бұрын
Puratasi matham ulunthu vithaikka porom enna raham vithaikkalam vidio podunga
@vivasayapokkisham Жыл бұрын
வம்பன் - 8
@AshokAshok-or9yf10 ай бұрын
Bro ssp la parry super nu gromor brand nu varuthu etha use pannala ma naila result varuma
@HarishShanmugam-j8o2 ай бұрын
Savukku ku ena fertilizer bro
@KMRD0000911 ай бұрын
ஸ்பிக் கீர்த்தி இடுவதால் எந்த பலனும் இல்லை.நோ ரிசல்ட்.ஸ்பிக் ஃபோரம் ஆர்கானிக் உரம் பற்றி ஒரு ரீவீவ்ஸ் பதிவிடுங்கள் அண்ணா
@gmganes4 ай бұрын
Spic Keerthi vangamala, cms powder vaangunga
@m.rajaduraim1226 Жыл бұрын
Ankur padma epdi bro irukku
@surenthiran3240 Жыл бұрын
அண்ணா நெல் நடவு செய்து 15வது நாளில் முதல் உரம் +VAM பயன்படுத்த சொன்னீர்கள், அவ்வாறு பயன்படுத்தும் போது 17 -20வது நாளில் களைக்கொல்லி (Bispyribac sodium) பயன்படுத்தினால் முதல்உரம்+VAM நெற்பயிருக்கு முழுமையாக கிடைக்குமா? ஏனெனில் VAM BIO FUNGAI களைக்கொல்லி இதனை பாதிக்குமா? தெளிவாக விளக்கவும் அண்ணா
@lashmananj9868 Жыл бұрын
நடவு நட்டு 3To5 நாட்களில் களைக்கொல்லியை மணலில்கலந்து போட்டுவிட்டு பிறகு உரம் போட்டால் வேம்பாதிப்பு ஏற்ப்படாது வேம்வாங்கும்போது பார்த்து வாங்கவும் இயற்கை விவசாயத்திற்கு வேம் வேற இரசாயணவிவசாயத்திற்க்கு வேம் வேற
@selvakumarrajendran6494 Жыл бұрын
Mulbery plant recomented fertilizer 😊
@ReghanReghan11 ай бұрын
micronutrients brand name
@narayanasamy3667 Жыл бұрын
Sir மல்பெரி செடியில் வேர் அழுகல் நோய்க்கு மருந்து கொடுப்பது