ரெண்டு ஏக்கருக்கு நான் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே மருந்து வாங்கினேன் 1009 நடவு அருமையாக உள்ளது
@simmav72294 күн бұрын
Enna marundhu sollunga bro
@bavaidappadi53167 күн бұрын
ஐயா வணக்கம், பதிவிற்கு நன்றி.
@udhayav12727 күн бұрын
தோழரே மிக அருமை
@manmathanm2800Күн бұрын
சார் வணக்கம் ஆணைகொம்புன் இருக்கிறது இந்த மருந்து போதும? முதல் மருந்து தையமெத்தாஸம் 100gm அடிச்சுருக்கு.
@futurethumbur85838 сағат бұрын
மகேந்திரா 606 110days short duration வகை நெல் கை வரிசை நடவில் எவ்வளவுக்கு எவ்வளவு இடைவெளி best சார்
@futurethumbur85838 сағат бұрын
Paddy Mahendra 606 110days short duration variety கை வரிசை நடவில் இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு best result வரும் சார்
@SuthanThamilКүн бұрын
அண்ணா இலங்கையில் 105 நாள் வயதுடைய Bpt 5204 ரக நெல் போன்று குலை நோய் , இலை உறை அழுகல் கருகல் , புகையான்(தத்தி) பாதிப்புக்கு உள்ளாகும் ரகம் உள்ளது அதற்கேற்ற உரம், மருந்து என்பவற்றை சொல்ல முடியுமா
@lokeshraj-el3ls7 күн бұрын
தஞ்சாவூரில் மருந்து சராசரியாக ஏக்கருக்கு குறைந்து 1000 வீதம் தான் தருகிறார்கள்
@kalaivanan19765 күн бұрын
ஒரு சில இடத்தில் இலை சுருட்டி உள்ளே உள்ளது.. ஒரு சில இடத்தில் சோலை வெள்ளையாக இருக்கிறது.. இதனோடு சேர்ந்து ஜிங்கு காப்பர், சல்பர் கலந்த எந்த உரம் வாங்குவது..
@SivaKumar-o1u4b3 күн бұрын
Chlorantraniliprole or cartap hytrocholorite which is best explain. Sir pls
@udhayav12727 күн бұрын
எங்கள் ஊரில் குறைந்தது 500 க்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்,
@ArunMathi-r4q3 күн бұрын
Anna 8 maa 45 naal nadavu 3 marunthu kuduthanga. kuruthu pulu, ilai pulu ,sathu tonic Total amount -4700 😢😢. From Thanjavur
@Shakthi-zx9qs4 күн бұрын
anna co 51 mathiri short time crop fetailazer management pathi video potungana
சார் இப்கோ 13. 00. 45 பேக்கிங் தேதி செப்டம்பர் 2023 நான் வாங்கியது டிசம்பர் 2024. Exp date அதில் இல்லை சார் அதை உபயோகிக்கலாமா
@KARTHIKEYANS-d2x7 күн бұрын
Staness company vam uram oda kalathu podalama sir
@balukaruppiah20983 күн бұрын
Please can you explain this 6 medicine per yakar how muc does can you write pls
@MahiDhiran7 күн бұрын
Tricell... chemical name solluga
@udhayamanuakash22426 күн бұрын
tricyclazole
@rengamess83925 күн бұрын
@@udhayamanuakash2242சார் இப்கோ 13. 00. 45 பேக்கிங் தேதி செப்டம்பர் 2023 நான் வாங்கியது டிசம்பர் 2024. Exp date அதில் இல்லை சார் அதை உபயோகிக்கலாமா
@mkk30657 күн бұрын
சார் நடவு 40 நாள் நீங்க சொன்ன பூச்சி நோய்க லோடு ஆணை கொம்பனும் உள்ளது. ஆனால் இன்னும் முதல் மருந்து கொடுக்க வில்லை. நன்றி. இந்த மருந்து கொடுத்தாலே போதுமா
@udhayamanuakash22426 күн бұрын
Fipronil
@singaramvelu53187 күн бұрын
Former solluranganu sollathinga Anna most formerku enna disease vanthurunu theriyala athan unmai
@vetrirockzz49297 күн бұрын
Coragen 30ml how much sir
@udhayamanuakash22426 күн бұрын
@vetrirockzz4929 Rs.380
@vivasayapokkishamКүн бұрын
350
@udhayamanuakash22427 күн бұрын
அந்த நம்பர்க்கு தொடர்பு கொள்ள வேண்டாம் தொடர்பு கொண்டாலும் பதில் வராது
@RameshR-sq5yc3 күн бұрын
Sir உளுந்துல அசுவிணி இருக்குங்க அதுக்கு தையோமீதாசம் பெஸ்ட் ஆ இல்ல அசிபேட் பெஸ்ட் ஆ sir
@PrakashPrakash-dz4qd5 күн бұрын
நான் சிதம்பரம் கடை எங்க அண்னா இருகக்கு
@vivasayapokkishamКүн бұрын
ஆண்டிமடம்
@futurethumbur85838 сағат бұрын
Paddy Mahendra 606 110days short duration variety கை வரிசை நடவில் இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு best result வரும் சார்