Thank u anna🎉❤happy diwali valthukal❤ kovilpatti vivasayi ❤
@bharathiraja304911 күн бұрын
நேரடி விதைப்பு உரம் வேளாண்மை பற்றி பதிவிடவும் ❤
@vcvinoth2763Ай бұрын
தகவல்களுக்கு நன்றிஅண்ணா
@dei_paper16 күн бұрын
Sirukeeraiku enna marunthu adikalam video podunga sir
@mahendharanmahaan-gl3ovАй бұрын
நன்றிகள்பலபல
@chandraprakash8986Ай бұрын
நான் உசிலம்பட்டி விவசாயிகள்👳👳👳💦❤❤❤❤❤❤ நன்றி🙏💕🙏💕 நண்பரே
@ramalingamanand6593Ай бұрын
நடுவு நட்டு 12 நாள் அகுது என்ன உரம் போட வேண்டும்.. சொல்லுங்க அண்ணா bpt நெல்
@THIRUPATHIK-i9n25 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉
@vivasayapokkisham25 күн бұрын
Thank you so much
@seenuvasan365627 күн бұрын
நன்றி நண்பரே
@AMCsaranChandra-fs2mtАй бұрын
நன்றி
@IlamathivendhanSive10 күн бұрын
Zinc oxide use pannalam ma bro result nalla irukum maa
@mailavelp819028 күн бұрын
Supper நெல் நட் நாள்
@vinothkumar332110 күн бұрын
வயலில் bpt5204 நெல் பயிரியில் குருது பூச்சி மற்றும் இலை சூருட்டு பூச்சி உள்ளது. 2 வது உரம் கூடுக்க வேண்டும். பூச்சி மருத்தும் மற்றும் உரம் மருத்தும் ஒரே spray ராக கூடுக்கலாமா? இல்ல தனி தனியாக பூச்சி மருந்து மற்றும் உரம் தனியாக தர வேண்டுமா? விளக்கம் தாருங்கள். நன்றி
@sathishguna337912 күн бұрын
ஐய்யா (upl) company neo root VAM நெல் பயிருக்கு பயன் படுதலமா
@rajkumar-bf2fc24 күн бұрын
Mango tree tips sluga brother..iam young farmer plz hlp pannuga❤❤
@venkatesann619620 күн бұрын
உப்பு நிலம் சூப்பர் DAP போட்டால் பாசி உடனே புடிக்கிறது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
@balajisri9330Ай бұрын
Bro enaga Kalani la Karu vandu china patampuchi athigama eruku ena panalam
@parameswaranrasagoundernal9288Ай бұрын
Sir வணக்கம் safilizer 500gm வேண்டும்
@Arulauxiliya29 күн бұрын
அண்ணா ஆம்வே spsa 80 ஓட்டுப்பசை யூஸ் பண்ணலாமா கொஞ்சம் replay பண்ணுங்க ப்ளீஸ்
@SettiMani-ut4gv16 күн бұрын
அண்ணா வணக்கம் என்னுடைய நெல் வயலுக்கு கீழ்க்கண்டவாறு உரம் கொடுக்கலாமா முதல் உரம் 1/2 dap,20kg magnesium sulphate, 40kg gypsum , வேம் இரண்டாவது உரம் 1/2dap,80kg gypsum, urea 50kg மூன்றாவது உரம் பொட்டாஷ் மற்றும் அம்மோனியா சல்பேட் செலவு 4800 மருந்து இல்லாமல் தவறு இருந்தால் மன்னிக்கவும்
@SettiMani-ut4gv16 күн бұрын
தயவுசெய்து பதில் அளிக்கவும்😊😊😊
@AadhikuttyAadhikutty15 күн бұрын
Reply please anna😢😢
@jayaramankrishnamoorthy6110Ай бұрын
நடவு செய்த நாள் அன்றே அதிகமான மழை பெய்த காரணத்தினால் நடவு கரைந்து விட்டது என்ன செய்யலாம்
@Vpkumar-j6oАй бұрын
Bro stem rot in mango any solution
@masskarthi0076Ай бұрын
நெல் நடவு செய்து 44 ஆகிறது இரண்டாம் உரம் என்ன உரம் போட வேண்டும்