நாங்க சம்பங்கி போட்டு இரண்டு மாசமாகுது.இதுவரைக்கும் எந்த உரமும் தரவில்லை. எனக்கு பொங்கலுக்கு பத்துகிலோ பூ வரத்து வரணும் .எனக்கு உரம் போடுவதற்கான ஆலோசனையை தாங்களேன்.40 சென்ட் நிலம்.
@vivasayapokkisham3 жыл бұрын
Call me
@davitjesus67915 ай бұрын
@@vivasayapokkisham number send
@sankarannsankarannАй бұрын
Kaikolle irukka
@devapsp6142 жыл бұрын
மூக்குத்தி ரோஜா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா....
@thirumoorthi.c6042 жыл бұрын
Minimum 100 aa? Adichi vidunga
@kanagarajsundaram855 Жыл бұрын
Alli tharai erukku enna pannallam
@shanaindiancooking62723 жыл бұрын
Arumai anna
@murganmurgan20303 жыл бұрын
👍👍👍
@karthik7972 Жыл бұрын
Nice video sir
@vivasayapokkisham Жыл бұрын
Thanks
@banukumarp345 Жыл бұрын
எத்தனை மாதத்திற்கு பிறகு இந்த முறை செய்யலாம்
@vivasayapokkisham Жыл бұрын
One month
@vthirumal1212 жыл бұрын
அன்ணா நான் 40 சென் ட் இடம் வைத்து இருக்கேன். அதில் சம்பங்கி பூ முதல் முறையாக போடலாம் னு இருக்கன்முரையாக எப்படி பயிரிடுவது என்று சொல் லுங்க சார்
@anbuanbu9961 Жыл бұрын
சம்பங்கி மலர் விரிந்து விடுகிறது இதற்கு தீர்வு சொல்லவும்
@vivasayapokkisham Жыл бұрын
இலை பேன் பதிப்பாக இருக்கும்...
@anbuanbu9961 Жыл бұрын
நன்றிங்க கோமாழை வருவதற்கு என்ன உரம் பயன்படுத்தலாம் 25 சென்ட்
@michaelancia60143 жыл бұрын
Anna சம்பங்கி potu 6 month Achu na ..enna fertilizer poturathu
@vivasayapokkisham3 жыл бұрын
Wait
@prithikasubbu25712 жыл бұрын
Salpha complex endraal enna?
@velu.svelu.s27042 жыл бұрын
Good
@RameshKumar-fq4xm2 жыл бұрын
கலை கொல்லி அடிக்கலாமா இதனால் பாதிப்பு வருமா sir
@vivasayapokkisham2 жыл бұрын
வரும்
@KumarKumar-j9q2t Жыл бұрын
இதெல்லாம் பொய் சார் 30 ரூபாய்க்கு போகும் அதிகபட்சம் 150 ரூபாய்க்கு போகும் முகூர்த்த நேரத்துல
@MuruganMurugan-qp6qh7 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு நான் சம்பங்கி பயிர் செய்து நல்ல முறையில் இலாபம் ஈட்டி உள்ளேன்.... சங்கரன்கோவில் மலர் சந்தை வாங்க