சார் வணக்கம் நான் பொன்மணி நெல் நடைவு நட்டு இருக்கேன் நான் ஒரு 5ஏக்கர்ல யானைகொம்பு விழுந்திருக்கு அதிகமா இருக்கு இத இது கட்டுப்படுத்துவதற்கு கானவழி சொல்லுங்கள் .
@user-maniraja7639 Жыл бұрын
Vam (nutromax FMC)ithan enga area la kidaikkuthu use pannalam.eppa d use pannrathu
@vivasayapokkisham Жыл бұрын
இது வேண்டாம்...
@yuvarajrajee2113 Жыл бұрын
Sir chemical name pronounce discrepshan la podunga sir kadaikaranga mathi mathi kudukuranga iduthan adau nu
@akilan-0096 Жыл бұрын
சார் CR1009 SUB 1 ரகத்தில் இந்த பாதிப்பு வருமா நடவு நட்டு 60நாள் ஆகுது
@Kuraltradation Жыл бұрын
Which is best cotton seed for farming
@dhanasekarramasamy626 Жыл бұрын
முந்திரி காய்ப்புக்கு பங்குனி மாதம் வரும். அடி உரம் எப்போ வைக்க வேண்டும்.. உரம் வைக்காமல் மருந்து அடித்து முந்திரியை நல்ல காய்க்க வைக்க முடியுமா?
@jjentertainmentchennal2555 Жыл бұрын
Very useful video thank you sir. From aranthangi BPT vivasaayi.
@vivasayapokkisham Жыл бұрын
Thanks and welcome
@aarokiaraj2545 Жыл бұрын
Sir வணக்கம். வேம் பயன்படுத்தினால் வேர் மூலம் பரவும் நோய் கட்டுபடும் என்றீர்களே?
@RajKumar-xr7yh Жыл бұрын
சார் வாழை நோய் மேலாண்மை போடுங்க சார்
@BTCERAMESHG Жыл бұрын
மஞ்சலுகு நோயி மேலாண்மை பத்தி விடியோ பொடுங்கன 😐😐🙁🙁
@arunsowndarraj2160 Жыл бұрын
வேம்(arithri) பயன்படுத்திய வயலிலும் இந்த மருந்து தெளிக்க வேண்டுமா? தயவுசெய்து கூறுங்கள்.
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்
@omgtractors Жыл бұрын
Nel Nadaukku munnadi enna uram podadam
@krishnamalad3936 Жыл бұрын
Sir tps 3 paddy verity pathi podunga
@sathaiahssathaiahs2059 Жыл бұрын
எட பழம் (மஞ்சள் கரி பூட்ட) நோய்க்கு மருந்து சொல்லுங்கள் மற்றபடி Filia அடித்தால் குலைநோய்+எடபழம் சரிய வருமா?
@agreedoctor6553 Жыл бұрын
கோசைட் அடிங்க இரண்டுக்கும் 👌
@Dhiwahar05 Жыл бұрын
Adt42 pathi video podunga bro
@albertrsa3564 Жыл бұрын
ADT46... Video sir...
@manmathanm2800 Жыл бұрын
Super sir thanks 👍🙏🙏
@vivasayapokkisham Жыл бұрын
Welcome
@poyyamozhik4540 Жыл бұрын
உண்மை
@sellamuthunsellamuthu5964 Жыл бұрын
Super
@vivasayapokkisham Жыл бұрын
👍
@RajKumar-xr7yh Жыл бұрын
ராஜ்குமார் கோபிசெட்டிபாளையம்
@vivianbrave Жыл бұрын
Propiconazole use panalma ??
@vivasayapokkisham Жыл бұрын
Tebuconazole அடிங்க
@sur666 Жыл бұрын
Seraka Samba la intha pathipu varuma
@vivasayapokkisham Жыл бұрын
வரும்
@alagesana7069 Жыл бұрын
Kittazin 350 ml/ acre can use this problem?
@vivasayapokkisham Жыл бұрын
No
@jegatheesh100 Жыл бұрын
What are the Process to open pesticides shop?
@vivasayapokkisham Жыл бұрын
B,Sc agri graduate is important
@pattabiraman7355 Жыл бұрын
First like
@vivasayapokkisham Жыл бұрын
👍
@mkngani4718 Жыл бұрын
N L R நெல் விதப்பு50 நாள்யானைகொம்பன்நொய்
@vagailogesh7115 Жыл бұрын
Corogen - 120ml, Hexaconazole - 1lit, Prof+cyp - 500ml, Micro plus - 1kg, Spreadmax - 100ml. 5 ஏக்கர்