நல்ல ஆலோசனை.மிக சிறப்பு. பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@Siva.7759 ай бұрын
சூப்பர் சார்! 100% உண்மைசர்!, நன்றி
@mannaiswathimahathi61762 жыл бұрын
அய்யா மிகவும் முக்கியமான தெளிவான தகவல் நன்றி வணக்கம்
@brokenvolleyball11762 жыл бұрын
This is good for farmers. Thanks
@senthilnathan47092 жыл бұрын
உண்மை. நல்ல விளைச்சல் கிடைத்தது
@prabakaranraju5618 Жыл бұрын
உண்மை, வேர் கள் சிறிது அறுபடனும், காற்று செல்ல. வேண்டும்
@vcvinoth27632 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@kumarnithi27132 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அருமை நன்றி 👌👌👌👌🥰🥰🥰
@kalaiselvankrishnan90862 жыл бұрын
சராயான சமயத்தில் சரியான பதிவு
@viswanthans5457 Жыл бұрын
நல்ல தகவல். மிகவும் பயனுள்ளது.
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@sivakumarsivakumar91832 жыл бұрын
வணக்கம் ஐயா. அனைத்து விவசாயிகளுக்கும், தீப ஓளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி
@sakkaravelsak92562 жыл бұрын
@@vivasayapokkisham m
@rathinavels22132 жыл бұрын
பூ வரும் தருணத்தில், வெண்கதிர் வராமல் தடுப்பதற்கு என்ன மருந்து அடிக்கலாம் சார்.
@ajithkumar82832 жыл бұрын
அண்ணா நேல்லில் இயற்கையான முறையில் பூச்சி கொல்லிகள் தோளிப்பது எப்படி, எந்த மருந்துகள் பயன்படுத்தவது
@Karthikeyan-cy7kf2 жыл бұрын
PPT nel SRI method la vaikkalam ah??? Evolo distance vaikkanum vayal la konjam sollunga sir.... Apdi SRI method la vacha pogain varatha
@saravanansaravanan64162 жыл бұрын
நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே....
@sravi38432 жыл бұрын
நன்றி அண்ணன்
@aasaiajithaasaiajith27872 жыл бұрын
தோழர் நீங்கள் சொன்ன மாதிரி நடவு வயலுக்கு சரியான விளக்கம் ஆனால் நேரடி நெல் பயிரின் வளர்ச்சிக்கு எப்படி செய்வது என்று விளக்கம் தோழர்
@user-maniraja7639 Жыл бұрын
Nel nadavu seythu 15 days aguthu.ippa entha ooram podanum.nalla ddor kattanum
@dhanasekaran3779 Жыл бұрын
காய்ச்சலும் நீர் பாய்ச்சலும் தூர் கட்டுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். உண்மைங்களா சார்?
@sathaiahssathaiahs20592 жыл бұрын
Vam எந்த கம்பெனி சிறந்தது.அறந்தாங்கியில் vam கிடைக்க வில்லை.ஆதானல் பிராண்ட் பெயர் தெரியப்படுத்தவும் ஏக்கருக்கு எத்தனை கிலோ போட வோண்டும் நன்றி வணக்கம் .
@vivasayapokkisham2 жыл бұрын
Geolife 4kg/ac 8870716680
@ravivijay935611 ай бұрын
முதல் களை எடுத்த பிறகு என்ன உரம் தெளிக்க வேண்டும் ஒரு ஏக்கர் எவ்வளவு தெளிக்க வேண்டும்
@babukarthick76162 жыл бұрын
Organic methods irunthaa sollunga
@rams36852 жыл бұрын
Contact number 7695923098
@shankarshivakuttythevar48972 жыл бұрын
ஐயா எனக்கு வாழை பற்றி ஒரு விடியோ 3டைம் உரம் மற்றும் உரத்தின் பெயர் பற்றி விடியோ போடுங்க சார் நல்ல உதவியாக இருக்கும்
@karunanidhiselvam68642 жыл бұрын
Green label wil super kalaikolli adikkalama neradi vidhaippu 15 days?
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@ifyguna0072 жыл бұрын
கரும் சேறு விழுந்துள்ளது... இதனால் பயிர் வச்சது வசதவே இருக்கிறது... (20 நாள் ஆகிடுச்சு ) எவ்வாறு சரி செய்வது...
@vivasayapokkisham2 жыл бұрын
நிலத்தை காயபோடவும்
@muruganthamroobanmalar26052 жыл бұрын
Sir cr nadavu 5 akar 60nal first adioram 4 muttai d.a.p 2 muttai uriya bottu ullan eppa enna oram edalam kuruthu pochi athigam erukku pochi kurunai kalanthu podalama pls
@PrakashPrakash-ql6ew2 жыл бұрын
Godrej Armurox டாணிக் வீடீயோ மற்றும் அதை எந்தனை நாளில் நெல் பயிருக்கு பயன்படுத்தலாம் ஜீ
@vivasayapokkisham2 жыл бұрын
நெல் பயிருக்கு அது வேண்டாம்
@PrakashPrakash-ql6ew2 жыл бұрын
Ok g
@PrakashPrakash-ql6ew2 жыл бұрын
Dbtநடவு நட்டு 20 நாள் ஆகிறது இலை சுருட்டு புழு வந்து உள்ளது அதன் முட்டை அழிக்க என்ன மருந்து சொல்லுங்கள் ஜி
@shalinisenthil50502 жыл бұрын
வெள்ளம் பட்டை கரைசல் மற்றும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல். உயிர்வழி திரவம் கொடுக்கும் பொழுது வெர்ட்டிசிலியம் லெக்கானி மற்றும் பிவேரியா பேசியானா
@karuna-sabari32 жыл бұрын
இலை பேன் நல்ல மருந்து சொல்லுக்க அண்ணா
@vivasayapokkisham2 жыл бұрын
Thiamethaxm
@karuna-sabari32 жыл бұрын
Tq
@venkatesanr4111 Жыл бұрын
Sir, cotton Kai pidikavillai. Sedi vadi kiddakiratu. Enna seyavendum pl
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@muthu12 жыл бұрын
உரத்தோடு நோய் மருந்து கலந்து பயன்படுத்தலாமா!! ஐயா
@vivasayapokkisham2 жыл бұрын
என்ன நோய் மருந்து?
@muthu12 жыл бұрын
CARBENDAZIM 12% + MANCOZEB 63% WP ?
@UserAPJ582 жыл бұрын
பாத்தி எடுத்து நெல் நட்டு இருக்கின்றீர்?எப்படி இதை செய்தீர்கள்?என்ன பயன்??
@GopiGopi-lf1ot2 жыл бұрын
நேரடி விதைப்பு நெல்லுக்கு என்ன பண்ண வேண்டும் ஐயா
@vivasayapokkisham2 жыл бұрын
களை மிதித்து உரம் போடவேண்டும்
@chinnakaruppannagarajan32188 ай бұрын
ஒரு மூட்டைனா எத்தனை கிலோ
@vazimahmed75542 жыл бұрын
Anna cell phone switch off nu varuthu vam fungi order potto 10days mealaa aaguthu no response from you 1100 pay panniruken eathaci answer sollunga
சார் மெசின் இல்லாம கை நடவு முறையில் இதை பயன்படுத்தலாமா
@PriyaKonnadi Жыл бұрын
கொஞ்சம் சொல்லுங்க
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@vivasayapokkisham Жыл бұрын
படுத்தலாம்
@vinovivavinoviva4946Ай бұрын
Excellent true sir
@vivasayapokkishamАй бұрын
Thanks and welcome
@saravananasmd26962 жыл бұрын
🌹தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பா 🌹
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி
@umamaheswararao93532 жыл бұрын
ஐயா வணக்கம். திருவள்ளூர் மாவட்டத்தில் பீபிடி 5204 நட்ட 10 நாட்களில் வெள்ளை பேன் வந்துவிட்டது. அதற்கு என்ன பூச்சி மருந்து அடிக்க வேண்டும் என்பதை தெரியபடுத்தவும்
@என்விவசாயம்2 жыл бұрын
Playlist la vdo potrukara parunga
@vivasayapokkisham2 жыл бұрын
முதல் மருந்து வீடியோ பார்க்கவும்
@durairaj49912 жыл бұрын
சார் வணக்கம் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலூகா மக்காச் சோளத்துக்கு இலை வழி உரம் கொடுக்குலம்?
@vivasayapokkisham2 жыл бұрын
கொடுக்கலாம்
@VijayRaj-xz6jq2 жыл бұрын
@@vivasayapokkisham entha paruvathil, ethanai murai? Thani video poda mudiyumaa?
@karthikvidya32812 жыл бұрын
Anna na vivasayathla pudhusa iranguren,basic uram pathi solunga