மக்களே பல சமயம் தேர்தலை புறக்கணிப்பதுண்டு... புறக்கணிப்பு சரியே
@sampathkm389613 күн бұрын
திருவிழா நடத்த பணம் வேண்டும் அல்லவா
@Ragunathans-g7x13 күн бұрын
தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆளுங்கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்ற கோணத்தில் விவாதம் நடைபெற்றது... சியாம் திமுக என்ன அவ்வளவு உத்தமமான கட்சியா..
@raju.king198012 күн бұрын
2026 பொது தேர்தலையும் ADMK புறக்கனிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
@subramaniansangili459313 күн бұрын
எதிர்வரும் மே மாதமும் ஒரு இடைத்தேர்தல் வரும். அப்போதும் இந்தக் கட்சிகள் இதே காரணத்தைச் சொல்லுவார்கள். இப்படியே சொல்லிக் கொண்டே போகவேண்டியதுதான்.
@ponrajramiah807111 күн бұрын
மே மாதம் எங்க?
@Meyyarajan14 күн бұрын
தராசு.ஒரு பக்கம் சாய்ந்தால்.அது நேர்மைக்கு மாறானது. ஆக, சியாம் கருத்தை பொருட்படுத்த வேண்டியது இல்லை..
@balakrishnangovind803014 күн бұрын
ALL SPEAKERS MUST UNDERSTAND LOT OF MONEY IS NEEDED TO OPPOSE DMK AT THIS SHORT PERIOD NO OPPOSITION PARTY WILL CONTEST
@udhyakumaran83813 күн бұрын
இந்த புறக்கணிப்பு என்பது அனைத்து கட்டி ஆதரவுடன் நேற்று மாநில கட்சியாக அங்காரம் பெற்ற NTK வெற்றி பெற வேண்டும் என்பதே.. அதாவது சின்ன சிறு சிறுவனிடன் நட்ட நடு ரோடில் திமுக செறுப்படி வாங்குவதற்கு சமம்..
@gopalvenkatesh-uq2mg13 күн бұрын
Over ha pongiya ponganalor manikandan. Than sariyana erode vetpalar kuraintha Patcham ondari latcham vakku vithiyasathil jaipur 😂😂😂😂
@singsongc401614 күн бұрын
Siyam sir unga peru kuda vadamozhithan vadakkan peruthan 4 perukitta thittu vaangu veenga😂😂😂😂