வியக்கவைக்கும் வளர்ச்சி பெற்ற சாவகச்சேரி நகரம் 😮😯😱😱 | Chavakacheri Town Explore | Jaffna Thanush

  Рет қаралды 2,552

Jaffna Thanush

Jaffna Thanush

Күн бұрын

வியக்கவைக்கும் வளர்ச்சி பெற்ற சாவகச்சேரி நகரம் 😮😯😱😱 | Chavakacheri Town Explore | Jaffna Thanush
இக் காணொளியில் இலங்கையில் சாவகச்சேரி எனும் நகரத்தை முழுமையாக அதன் வளர்ச்சிகளையும் அங்குள்ள சந்தைகள் பாடசாலைகள் மற்றும் அழகிய இடங்கள் பற்றிய காணொளி ஆகும்.
இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
இச் சேனலில் Travel vlogs, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
Please subscribe our channel & keep support us ❣️
Follow us on
Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
/ tech-vlog-thanush-1034...
Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
www.instagram....
******************************************************
××××××Previous 10 videos links ××××××
👇👇👇
Mushroom Food Restaurant
• காளான் இவ்வளவு சுவையா ...
Manalkadu jaffna 👇👇
• 2004 சுனாமியில் வெளிவந... rq
Tamil Eela captain home 👇👇
• தமிழனாக பிறந்த ஒவ்வொரு...
Selvasannithy Temple Vlog 👇👇
• சின்ன வயசில நீங்களும் ...
Neithal Beach City vlog 👇👇
• சத்தியமா இத எதிர் பார்...
Best Biriyani in chavakacheri 👇👇
• இது வேற லெவல் ருசியான ...
Mirchi & Raw Banana Cooking 👇👇
• இப்படியும் பஜ்ஜி செய்ய...
Nallur Temple Festival 2022 👇👇
• 1 லட்சம் மக்கள் ஒரே இட...
Pandatarippu Market 👇👇
• 📸 கேமராவை பார்த்தவுடன்...
Cuttlefish & Rotti Cooking 👇👇
• சுவையான யாழ்ப்பாணத்து ...
#jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #chavakachcheri #chavakacheritown #chavakacherimarket #chavakacherirailwaystation #jaffnamarket #vegetablemarket #vegetablepricetoday #market #dambullamarket #dambullavegetable #india

Пікірлер: 32
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 2 жыл бұрын
நீங்கள் சொன்னது போல் சாவகச்சேரி நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. நான் சிறுவயதில் சென்றுள்ளேன் இவ்வளவு கடைகள் இல்லை. வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி தனுஷ்.
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
நன்றி 🙏 ♥ ♥
@SelvanayagamPakeerathan
@SelvanayagamPakeerathan 10 ай бұрын
Super erukku chava
@JaffnaThanush
@JaffnaThanush 10 ай бұрын
Thanks ❣️
@blacksheep548
@blacksheep548 Жыл бұрын
I am from tamil nadu I miss my chavakkacheri lover😢😢😢
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@mr.tamilglitz986
@mr.tamilglitz986 2 жыл бұрын
வணக்கம் bro, உங்கள் பதிவு 👍👍🔥🔥💯💯💯
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
நன்றி 🙏 🙏
@murugavel6697
@murugavel6697 2 ай бұрын
Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber
@JaffnaThanush
@JaffnaThanush 2 ай бұрын
Thank you ❤️
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Savala curcherry . Town vadiva irruku parungkoo 👌 Happy 🙏
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
😍 😍 😍 😍
@PakeerathanNallaiah
@PakeerathanNallaiah 3 ай бұрын
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@JaffnaThanush
@JaffnaThanush 3 ай бұрын
நன்றி ❤️
@thamvijay6081
@thamvijay6081 2 жыл бұрын
வணக்கம் இது எனது ஊர் நன்றி
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
நன்றி 🙏 🙏 🙏
@guna4822
@guna4822 2 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை போல உங்களுக்கும்சரியாக தமிழ் பேச தெரியவில்லையே சகோதரா
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
👍
@guna4822
@guna4822 2 жыл бұрын
@My Cartoon அவருக்கு ஒன்றும் தனி வகுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அவருக்கு ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடமே போதுமானது. சில குறைபாடுகள் இருக்கிறது அந்தக் குறைபாடுகளை சரி செய்தாலே தமிழில் சாதாரணமாக பேச வரும் .சில குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டும் பொழுது அவரே தானாகவே அந்த தவறுகளைத் திருத்திக் கொள்வார்.
@Binthan25
@Binthan25 2 жыл бұрын
@Guna ungaluku srilankan tamilara pool tamil pesa teriyaatha sakootharaaa?
@guna4822
@guna4822 2 жыл бұрын
@@Binthan25 ஒரு மொழியை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம் அதாவது தமிழ் மொழியை பேச்சு மொழிகள் .ஒன்றாகவும் எழுத்து வடிவத்தில் ஒன்றாகவும் பிரித்துக் கொள்ள வேண்டும் .இப்போது பேசுவது அனைத்தும்பேச்சு வழக்கில் மட்டும் தான் சேர்கிறது இலங்கையில் பேசுவதும் தமிழ்நாட்டில் பேசுவதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அல்லது மற்ற நாடுகளில் பேசும் தமிழும் பேசும் மொழிகளாக தான் பிரித்து பார்க்கப்படுகிறது அதுவே எழுத்து மொழிகளாக எழுதப்படும் பொழுது அனைவருக்கும் புரியும்இவ்வுலகத்தில் பிறந்த தமிழர்கள் அனைவரும் அதாவது காணொளிகள் எடுத்து தொகுத்து வழங்க விரும்பினால் அதாவது எழுத்து வடிவத்தில் நாம் படித்த வார்த்தைகளை வைத்து காணொளிகளை தொகுத்து வழங்கினால் தான் இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து தமிழர்களுக்கும் புரியும்படியாக இருக்கும் . .ஆகவே பேச்சு வழக்கில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகிறது ஆனால் எழுத்து வடிவில் எழுதும்பொழுது பேச்சு வழக்கிலிருந்து எழுத்து வழக்கு மாறுபடுகிறது அதாவது எழுத்து வழக்குகள் எப்படி எழுத வேண்டும் என்பதைநாம் பள்ளியில் படிக்கும் பொழுது தெரிந்துகொண்டோம் அதாவது உதாரணத்திற்கு பள்ளிப் பாடத்தில் எழுத்து வடிவத்தில் படிக்கும்பொழுது மிதிவண்டி என்று இருக்கும் அதை அதே வார்த்தையை வெளியில் வந்து நான் பேசும் பொழுது அதாவது வட்டார மொழி வழக்கில் பேசும்பொழுது சைக்கிள் என்று சொல்வோம் அதை தான் நான் சொல்ல வந்தேன் படிப்பதற்காக தனியாக ஒரு பாடமே இருக்கிறது ஆனால் பேச்சு மொழி என்பது பல மொழிகள் பேசும் இடத்தில் இருந்தால் அந்த மொழிகளை குணங்களோடு தமிழ் மொழியும் ஒன்றிணையும் பொழுது அது வட்டார மொழி வழக்குகள் பதியப் படுகிறது .ஆகவே இவ்வுலகத்தில் எந்த மூலையிலும் எந்த இடத்திலும் பேசும் தமிழ் மக்கள் நான் பேசுவது தான் அருமையான தமிழ் மற்றவர்கள் பேசுவது அனைத்தும் சரி இல்லை என்று சொல்லிவிடமுடியாது அதாவது சரியாக தமிழ் மொழியை படித்தாலே ஆங்கிலம் கலக்காமல் பேசலாம் என்பதை தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .தனுஷ் அவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல் பேசுகிறார் என்பதை தான் நான் சுட்டிக்காட்டினேன் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் தெரியும் அதற்கு தமிழ் வடிவம் கொடுக்கவில்லை தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளும் தமிழ் வளர்ச்சித் துறையும். ஆகவே தமிழ் ஆங்கிலம் கலந்து பேசுவது போல தனுஷ் அவர்களும் தமிழ் ஆங்கிலம் கலந்து அதிகமாக பேசினார் என்பதை தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்
@Binthan25
@Binthan25 2 жыл бұрын
@@guna4822 ok ok understood🥰
@Richboy2388
@Richboy2388 2 жыл бұрын
அருமை
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
நன்றி 🙏
@revathithillainathan6373
@revathithillainathan6373 2 жыл бұрын
Nice 👌👌👌
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
♥ ♥ ♥ ♥ ♥
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
Super ❤
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
♥ ♥
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW 2 жыл бұрын
Semma bro ❤️🇱🇰
@JaffnaThanush
@JaffnaThanush 2 жыл бұрын
Thanks
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
கோடி ரூபா வேணுமா🙄 | Chavakachcheri | Pavaneesan
45:03
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 38 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН