வியர்வையால் நனைந்த சட்டை! முத்த மழையை பொழிந்த பெண்கள்! | Thalapathy Vijay | Nellai Flood Relief

  Рет қаралды 316,626

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** வியர்வையால் நனைந்த சட்டை! முத்த மழையை பொழிந்த பெண்கள்! | Thalapathy Vijay | Nellai Flood Relief
#newstamil24x7 #nellaidfloods #actorvijay #vijaygoingnellai #Nellai #Floodrelief #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 267
@shivanyakkl
@shivanyakkl Жыл бұрын
சார் உங்களின் தன்னடக்கமும் பொறுமையும் எங்களை வியக்க வைக்கின்றது மக்கள் படும் கஷ்டங்களை கண்டு அவரவர் மாட மாளிகையில் இருக்கும் போது நீங்கள் நேரடியாக சென்று உங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு உதவுவது ரொம்பவே மகிழ்ச்சி தெரிகின்றது நீங்க என்னைக்கும் சந்தோஷத்துடன் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@SureshE-ck6fo
@SureshE-ck6fo Жыл бұрын
உங்களுடைய சொந்த உழைப்பை சரிபார்த்து பிள்ளைகளை நன்ராய் வாழா வையுங்கள் அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள்
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re Жыл бұрын
அண்ணன் உங்க மனது போல் உங்கள் வாழ்க்கையும் இருக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@pkarthiyayini276
@pkarthiyayini276 Жыл бұрын
Yes
@walkandtalk24
@walkandtalk24 Жыл бұрын
உயர்ந்த நிலைக்கு செல்லும் போது, மக்களுக்கு உதவுவது கடமை. அது கடவுளுக்கு செய்யும் கடமை. 🤝🤝🙏🙏🙏
@ananthananth4106
@ananthananth4106 Жыл бұрын
கொர சொல்றவங்க சொல்கிட்டே தா இருப்பாங்க நீங்கள் பயனத்தை சிறப்பாக முடிக்க வாழ்த்துக்கள் 💐💐💐👌💯💥
@vijayvs1856
@vijayvs1856 Жыл бұрын
தளபதி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@priyasvideos6802
@priyasvideos6802 Жыл бұрын
விஜய் அண்ணா கொஞ்சம் கவனமாக இருங்கள் அவ்வளவு நல்லது செய்த கேப்டன் அவர்களையே ஏமாற்றி தோற்கடித்த மக்கள் மற்றும் மீடியா கவனம் கவனம்
@praveenakalai9606
@praveenakalai9606 Жыл бұрын
Yes.... Correct
@deepanjoe5536
@deepanjoe5536 Жыл бұрын
கேப்டனை தோற்கடித்தது அவருடைய மனைவியும் மச்சானும்
@vdavidlin
@vdavidlin Жыл бұрын
Absolutely
@Veera-ft1nv
@Veera-ft1nv Жыл бұрын
Very correct 🎉
@akbarbasha4069
@akbarbasha4069 Жыл бұрын
Super anna
@SivarubanNavaraththinam
@SivarubanNavaraththinam 11 ай бұрын
என்னோட அண்ணே எப்பவுமே சூப்பர்
@yokeshwaranraj7667
@yokeshwaranraj7667 Жыл бұрын
மக்கள் தளபதி....... 🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘
@praveenakalai9606
@praveenakalai9606 Жыл бұрын
Vairu niraiya sapaadu pottathu sema semma no words ohh my god unexpected Thalapathy Thalapathy thaandaaaa...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SathiyaMDK
@SathiyaMDK 9 ай бұрын
எல்லாம் அவமானத்தையும் தாண்டி வந்துட்டாரு, எல்லாம் யோசிச்சுதான் முடிவு பண்ணி இறங்கிருக்காரு, தளபதி விஜய் அவர்களின் அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
@vijayalakshmi1258
@vijayalakshmi1258 Жыл бұрын
Vijay bro நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்
@Kamfablog
@Kamfablog Жыл бұрын
அந்த மனசு தான் கடவுள்
@muthusathiyarajsm4071
@muthusathiyarajsm4071 Жыл бұрын
அண்ணா உங்கள என்னோட பிள்ளைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு நீங்க நான் உயிர் உங்கள நான் சாகும் முன் ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும் என்பதே என்னோட மிகப் பெரிய ஆசை
@subagaranv4943
@subagaranv4943 Жыл бұрын
தளபதி கண்ணீர் வருது தலைவா
@timetraveller07070
@timetraveller07070 Жыл бұрын
as a AK fan i appreciate vijay sir for this gesture ....it takes a lot to take but even more to give ...political intention or not , it was very touching ...kudos.
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 Жыл бұрын
ஆண்டவனின் அனுக்கிர சக்தி உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் ஆனால் ஒன்று நிச்சயம் நேர்வழியில் செல்பவர்களுக்கு பகவான் துணை. இருப்பார் வாழ்த்துக் ❤❤❤❤❤❤❤❤
@etgaming2017
@etgaming2017 Жыл бұрын
அண்ணா நீங்கள் கேப்டன் தம்பி உங்களுக்கு எங்கள் ஆதரவு
@Mia_Khalifa_Zendaya
@Mia_Khalifa_Zendaya Жыл бұрын
Power of THALAPATHIY 🦁👑🌅💥🧊🔥⚓
@jkayalvizhisubasri6314
@jkayalvizhisubasri6314 Жыл бұрын
Enna manusan ya Nee elllartayum sirichuttea 😊😊❤ naangalum kathukkurom anna🎉🎉🎉thanjavur vanga anna we r waiting na
@praveenakalai9606
@praveenakalai9606 Жыл бұрын
Indha manasu thaan kadavl.... Great Thalapathy.... Eppume ur very great ❤❤❤❤❤
@Suresh-eo8bu
@Suresh-eo8bu 10 ай бұрын
🥰🤩😍காமராஜரையே தோற்கடித்த தமிழக மக்கள் கவனம் தேவை தளபதி😍🥰🥰🥰🥰
@murugandinesh7330
@murugandinesh7330 Жыл бұрын
தோழர் என்று சொன்னதுக்கு நன்றி திரு. விஜய் தோழருக்கு
@antonyprabhurajx9836
@antonyprabhurajx9836 Жыл бұрын
Vijay sir please தயவு செய்து அரசியலுக்கு வராதீங்க, நீங்கள் மிகவும் நல்ல மனிதர்.வுங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, நீங்கள் சினிமாவில் இப்பொழுது தான் No 1,நடிகராக இருக்கிறீர்கள். சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு உதவி செய்யுங்கள்.அதே எங்களுக்கு போதும்.
@arunpalani1683
@arunpalani1683 Жыл бұрын
இந்த மனசு தான் கடவுள் வாழ்த்துக்கள் தளபதி அவர்களே
@rajeshwarir6967
@rajeshwarir6967 Жыл бұрын
விஜய் அண்ணா கொஞ்சம் கவனமா இருங்கள் இதேபோல் உதவி செய்யுங்கள் ஆனால் அரசியல் வருவது மட்டும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் கேப்டன் விஜயா காந்த் நினைவில் கொள்ளுங்கள் நடிகராக இருக்கும் பொழுது போற்றுவார்கள் அரசியலுக்கு வந்தால் தூற்றுவார்கள் கவனமாக இருங்கள்
@darshanharish8415
@darshanharish8415 Жыл бұрын
Bro makkal enimae emara mattan bro vijaykanth nelama Vijay ku varathu bro yena avar lokh sabha la amaithiya erunthu erukalam naka thurathi panamal erunthal inaiki avaru than attchi pedichieruparu antha Amma vitta sabam enimae eragum mugam than
@nomad4795
@nomad4795 Жыл бұрын
Thalapathy Vijay ❤️. Thank you and appreciate your effort to help flood affected Tirunelveli and Tuticorin people 🙏..
@Mohanrajofficial001
@Mohanrajofficial001 Жыл бұрын
Enakku oru aasa 500 subscribe new year kulla reach pannanumnu ungala mudincha help pannunga ninga subscribe pannuvinganu nambukiren pls frds ya aasai ya mattum complete panna na happy aa oruppan 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyakalyani1017
@nithyakalyani1017 Жыл бұрын
Anna neengal eppodum kavanamaga irunkal payamaga ulladu! Ungal makkal pani sirakka iraivanai vendugiren....❤❤❤
@youtu547
@youtu547 Жыл бұрын
விஜய் அண்ணா மேல் இருக்கும் மரியாதை மிகவும் உயர்ந்து விட்டது.
@Kannakivel-cx2wv
@Kannakivel-cx2wv Жыл бұрын
ஆஹா ,சூப்பர், வேற level அப்படி இப்படி nu சொல்றத விட்டுட்டு vote podunga..
@srinivasanvelu2905
@srinivasanvelu2905 Жыл бұрын
எல்லாரும் புஸ்ஸி ஆனந்த களாய்க்ராங்க ஆனா அந்த கஷ்டம் அவருக்குதா தெரியும் விஜய் அவர்களை safe ah பாத்துக்கிராரு ❤
@KarnaKarunamoorthy-un3fk
@KarnaKarunamoorthy-un3fk Жыл бұрын
Thalapathy 🔥🔥🔥
@RAJKUMAR-en2nn
@RAJKUMAR-en2nn Жыл бұрын
Great job vijay sir மகிழ்ச்சி
@rubydoll100
@rubydoll100 Жыл бұрын
Congratulations Vijay. God bless you.
@SubramaniyamMaheshwari
@SubramaniyamMaheshwari Жыл бұрын
சூப்பர் தலைவா
@manavalan1017
@manavalan1017 Жыл бұрын
தலைவா நீங்க உதவி பண்ணுங்க அந்த ஆண்டவன் நம்ம பக்கம் இருக்கான் நல்லது செய் பலனை எதிர் பார்காதே
@dillebabu5550
@dillebabu5550 Жыл бұрын
❤ கேப்டன் விஜயகாந்த் நால்லா மனிதன்.❤ அடுத்த படி தளபதி விஜய்.❤❤❤
@ArunKumar-nu1zm
@ArunKumar-nu1zm Жыл бұрын
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா
@madasamyvijay8551
@madasamyvijay8551 Жыл бұрын
நல்ல மனிதன்
@arunkumarm5043
@arunkumarm5043 Жыл бұрын
அருமை 👏💐💐
@kulandaichinnappan3400
@kulandaichinnappan3400 Жыл бұрын
Great Vijay. God bless you.
@fakershacker9025
@fakershacker9025 Жыл бұрын
தலைவன் உருவாகிறான்🎉
@JamejJamej-jj2hc
@JamejJamej-jj2hc 11 ай бұрын
Welcome thalapathy vijay Tamilnadu cm welcome Vijay
@jeraldvideos4661
@jeraldvideos4661 Жыл бұрын
Thalapathy ❤❤💪💪😭😭
@Mohanrajofficial001
@Mohanrajofficial001 Жыл бұрын
Enakku oru aasa 500 subscribe new year kulla reach pannanumnu ungala mudincha help pannunga ninga subscribe pannuvinganu nambukiren pls frds ya aasai ya mattum complete panna na happy aa oruppan 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aslliportrait8533
@aslliportrait8533 Жыл бұрын
சொந்த காசை செலவு பண்றாங்க பாராட்ட வேண்டிய விஷயம் ஒரு சில அரசியல்வாதி ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்..... விஜய் இஸ் கிரேட்
@vinothinivelu1864
@vinothinivelu1864 Жыл бұрын
Enn thalapathy eppothum vera level thalapathy neenga unga family kuda enga kuda 100 200 years ku mela nalla vazvinga thalapathy i an proud thalapathy rasigai nu soldrathukku endrum thalapathy rasigai
@C2H_CHANNEL
@C2H_CHANNEL Жыл бұрын
என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே.
@beastrajesh5439
@beastrajesh5439 Жыл бұрын
Greatest of all time thalapathy vijay Anna
@maveeranmaveeran8639
@maveeranmaveeran8639 Жыл бұрын
Anna nee vera level anna❤❤❤❤❤ Love you Anna❤❤
@vinothrajendran3134
@vinothrajendran3134 Жыл бұрын
சூப்பர்🎉🎉🎉
@ssrselvaraj1579
@ssrselvaraj1579 Жыл бұрын
தளபதி அரசியல் வேண்டாம் மக்கள் ஓட்டுக்கு பணம் அன்டா குன்டா எதிர்பார்ப்பாங்க . ஏமாத்திடுவாங்க
@Manhakutty76
@Manhakutty76 Жыл бұрын
Sup😆😆😆😆
@vasanth.s9664
@vasanth.s9664 Жыл бұрын
Great of Thalapathy🥺❤🙏
@Princessriziii
@Princessriziii Жыл бұрын
Thalapathy ❤❤❤
@dheepadesu1189
@dheepadesu1189 Жыл бұрын
Great vijay Sir
@kavipriya1799
@kavipriya1799 Жыл бұрын
Thalapathy yepavum mass❤❤❤
@lakshmikandasamy3900
@lakshmikandasamy3900 Жыл бұрын
Super. ❤❤❤❤❤❤❤
@ManjulaNagaraj-t6b
@ManjulaNagaraj-t6b 3 ай бұрын
விஜய் அண்ணா வாழ்த்துக்கள்
@KarthikM-yz7je
@KarthikM-yz7je Жыл бұрын
Vijai avarkale unkalukkuthan ienkal ottu neethann adutha cm anna nengal valka valka makkalukkaka valka
@videovideo9996
@videovideo9996 Жыл бұрын
Awesome Vijay😊.. Yeppavum ithae mathiri smiling face, charming uh irukanum nalla arograyamagavumselvamum selippa needa naal ayul vaalanum..Vijay makkal iyakkam nalan thittam merkondu thodaranum ..Vijay sevai melum melum sirappaga malara yennudaya vaalthukkal..😊
@sanshan4057
@sanshan4057 Жыл бұрын
என்ன ஒரு மனசு! சார் நாங்க ஓட்டு போட்டுட்டு இப்போ மழையிலும் வெயிலிலும் ரேஷன்கடை ல வரிசைல நிக்கிறோம்! மழைல தான் தண்ணில நின்னோம்! இப்போ நிவாரணரூபாய் 6000வாங்க வெயில் ல நிக்கிறோம்! எப்போதான் இந்த நிக்கிற நிலை மாறுமோ?
@darshanharish8415
@darshanharish8415 Жыл бұрын
makkal Nala panniya mudichittu Kandippa 2026 election time la makkal santhipar makkal oda makkala ga 💯💯 ethu confirm attchi ya pediparu
@darshanharish8415
@darshanharish8415 Жыл бұрын
Intha 6000 ethuku na adutha parliament election ka ga tharaga
@ashokp1238
@ashokp1238 Жыл бұрын
Viyaarvai sinthi sambathitha panatha, viyaarvai sinthi vaari vazhanga ethanai peruku manasu varum... Enga annan elarauum vidam oru padi mela...
@renugopal861
@renugopal861 Жыл бұрын
Vijay anna super
@YaliniYalini-pl2fq
@YaliniYalini-pl2fq Жыл бұрын
God bless you
@raghulprenith3091
@raghulprenith3091 Жыл бұрын
Thank u news Tamil 24/7
@gloriabe5932
@gloriabe5932 Жыл бұрын
Tallapaty SUPER 👏👏👏👏
@akilaarun4787
@akilaarun4787 Жыл бұрын
Great great great great....
@manoponds9512
@manoponds9512 Жыл бұрын
Ungal anpuku vallthukal 🎉 Vaalha thamilaham
@selvireddy27
@selvireddy27 Жыл бұрын
எவ்வளவு பொறுமையா இருக்காரு.
@kuttylifestyle2193
@kuttylifestyle2193 3 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@sadhanaiselvangal9013
@sadhanaiselvangal9013 Жыл бұрын
விஜய் : யாரடா செருப்பை வீசி அசிங்படுத்திணீங்க என் பவர் என்னனு பாதாதுக்கோங்கடா , நான் வரேன் தணியா. ..
@darshanharish8415
@darshanharish8415 Жыл бұрын
Confirm 2026 la attchiya pediparu 💯 bro
@k.vigneshwaran915
@k.vigneshwaran915 Жыл бұрын
Thalapathy Vijay mass ❤❤❤
@youtu547
@youtu547 Жыл бұрын
அடுத்த முதல்வர் விஜய் அண்ணா
@nandininandu7260
@nandininandu7260 Жыл бұрын
I am truly a rajinisir fan but i like vijay anna of sense of simplicity and help minded man
@rajishan6568
@rajishan6568 Жыл бұрын
Vijay sir super sir
@ArunKumar-fd7mw
@ArunKumar-fd7mw Жыл бұрын
Thalapathy Vijay is great
@salmashadairy22
@salmashadairy22 Жыл бұрын
I am seeing a good man mr.vijay ❤ really handsome,God bless you, people are enjoying in foren countries who have lots money that people enjoyed out of city,but you are rocking mr.vijay ji
@DheeranVinoth-vs9qr
@DheeranVinoth-vs9qr Жыл бұрын
Enga anna❤❤❤
@vidhuntechzone2331
@vidhuntechzone2331 Жыл бұрын
Kerala's heartfelt love I'm proud to say big fan of thalapathy vijay ❤
@pavithramani8589
@pavithramani8589 Жыл бұрын
உங்கள் மனசு போல் வாழ்க வளமுடன். Super Vijay Anna
@SameerAhammed-zh6nx
@SameerAhammed-zh6nx 9 ай бұрын
Super Vijay
@ameerahamed92
@ameerahamed92 Жыл бұрын
Congratulations Vijay Anna
@aadhavanwoodcarving2026
@aadhavanwoodcarving2026 Жыл бұрын
Mass 🔥
@vadivelvijaya3445
@vadivelvijaya3445 9 ай бұрын
Super engal thalabadhy
@sunnypaulmeshach2443
@sunnypaulmeshach2443 Жыл бұрын
I love Vijay Thalapathi ♥️ 😍 ❤️
@murugandinesh7330
@murugandinesh7330 Жыл бұрын
Thanks to Vijay Anna
@natarajankarthikeyan6469
@natarajankarthikeyan6469 Жыл бұрын
Love Thalapathi ❤️ 😍 💖 ❣️
@anithamary9853
@anithamary9853 Жыл бұрын
Thalaivaaa❤
@myidea00007
@myidea00007 Жыл бұрын
தளபதி அரசியலுக்கு வரவில்லை என்றாலும் இதை போல உதவிகள் செய்வார் யாரு செத்தாலும் எனக்கு என்ன தலமறைவா இருக்க மாட்டார்
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 Жыл бұрын
No cinema actor has done as how vijay is doing. Keep it up thalabhadhi
@SafeekSafi-s4u
@SafeekSafi-s4u Жыл бұрын
Miga sirappu ❤
@KalaivaniSivakumar-d9d
@KalaivaniSivakumar-d9d Жыл бұрын
Silar arasiyal ulla vanthutu nadikran silaro arasiyalae venamnu nadikran....neenga nalla nadichi mudichitu aprm ma arasiyaluku vanga... TN people romba aemanthachu ellarayum nambi neenga epdi nu pathuduvom
@Blu__fire_offix
@Blu__fire_offix Жыл бұрын
Cm vijay வாழ்க வளமுடன் தமிழ்நாட்டை காக்க வா தலைவா வல்லரசு வேண்டாம் நல்ல அரசு வேண்டும் என்று சொன்ன தளபதி cm விஜய்
@gopalakrishnanvidyaphotost7613
@gopalakrishnanvidyaphotost7613 Жыл бұрын
THALAPATHY
@ArunkumarAtunkjmar
@ArunkumarAtunkjmar 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ I love u anna
@sunandhs970
@sunandhs970 Жыл бұрын
Tamil natin chellam Vijay sir❤
@DhasthaDhastha-eo7zl
@DhasthaDhastha-eo7zl 7 ай бұрын
நாளைய CM விஜய் அண்ணா 🎉🎉
@ITZ-SARIF-09
@ITZ-SARIF-09 Жыл бұрын
பொறாமையெல்லாம் இல்ல...🙂 லைட்டா பொறாமை😒
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 Жыл бұрын
Congratulations
@tamilvideo3344
@tamilvideo3344 Жыл бұрын
எங்கள் அண்ணா! குணம்!!🇮🇳😃😃😃👌
@kavithadinesh6334
@kavithadinesh6334 Жыл бұрын
Ena intention la senjalum sari, seirarey yar ip d lam seivaga avanga amount kuduthu. Vijay anna nega nalla irukanum intha makal nambi arasiyaluku varathega. Sila manasatchi ilatha jenmangal vanmathoda elathaum thapa pesum.
@darshanharish8415
@darshanharish8415 Жыл бұрын
Athaiyalam thandi varuvaru bro makkal makkal oda makkala ponnum confirm povaru
@bustlebee3512
@bustlebee3512 Жыл бұрын
இந்த உலகத்தில் ஒரு நடிகன் நடிகைக்கு இருக்குற முக்கியத்துவம் வேற யாருக்கும் இல்லை.
@sakthes9795
@sakthes9795 Жыл бұрын
Dei badu ethana peruda pananga ippa
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Thalapathy Vijay's Speech | Bigil Audio Launch | Sun TV
25:04
Sun TV
Рет қаралды 32 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН